A Tribute To Malaysia Vasudevan |

  Рет қаралды 416,927

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 231
@shankarr2822
@shankarr2822 3 жыл бұрын
அருமையான பாடல் தந்த மலேசியா வாசுதேவன் வாழ்க.... அவர் புகழ் என்றும்......
@sudhakarsanjeevi816
@sudhakarsanjeevi816 4 жыл бұрын
என் கான கோட்டையின் மன்னன். இவரின் அறிமுகம் பற்றி தெரியாத எனக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி! அருமையான பதிவு!
@magesbassmages2879
@magesbassmages2879 Жыл бұрын
பொதுவாக என் மனசு தங்கம் இன்றளவும் அந்த பாட்டை அவர் அளவுக்கு யாரும் பாட Thank you for uploading
@anbucheliyan462
@anbucheliyan462 Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 என்றும் மனதில் நிற்கும் மலேஷியா வாசுதேவன்
@ஜங்சன்குரு
@ஜங்சன்குரு 3 жыл бұрын
குரல் நாதரின் பிறந்த தினமான இன்றய நாளில் அவருக்கு எனது புகழ் வணக்கம் 🙏
@33anbarasan
@33anbarasan 4 жыл бұрын
ஆகாய கங்கை,வான்மேகங்களே,கோடைக்கால காற்றே,வாவா வசந்தமே,அல்லித் தந்த வானம்,வெட்டிவேறு வாசம்,பூங்காற்று திரும்புமா?,ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,செவ்வந்தி பூ முடித்த சின்னக்கா,தண்ணி கருத்திருச்சி,ஆ ஆ காதல் வந்திருச்சி,என்னம்மா கண்ணு,மாலையிட்டு பூ முடித்து மணமகளாகா,நெலாக் காயுது,தங்கச் சங்கலி,இதுபோல இன்னும் ஏழாயிரம் பாடல்கள்.
@a.8903
@a.8903 4 жыл бұрын
நான் மலேசியா வாசுதேவன் குரலுக்கு அடிமை. அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் முதல் மரியாதை படப்பாடல்கள்.கிராமத்து அத்தியாயம் படத்தில் ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது. இன்னும் நிறைய இருக்கிறது எதைச்சொல்வது?
@kachandranchandru5565
@kachandranchandru5565 4 жыл бұрын
அவருடைய அனைத்து பாடலும் கேட்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
@vimalprasad7400
@vimalprasad7400 3 жыл бұрын
தெய்வத்திரு.மலேசியா வாசுதேவன் அவர்களின் பக்தன் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.தீவிர தமிழ் பற்றுள்ள பாடகர் வாழ்ந்த காலத்தில் நாமும் இசையோடு பயணித்தது நமக்கு கிடைத்த வரம். அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் அவருடைய குரலில் ஒலித்தாலே பாடலும் அழகு பெறும். தமிழும் பெருமை பெறும். மற்ற பாடகர்கள் பாடினால், அந்த பாடல்கள் அந்த பாடகரின் பெயரை பிரதிபலிக்கும். ஆனால், நம் இதயத்தில் இரண்டறக் கலந்த இசைத் தந்தை வாசுதேவன் அவர்கள் பாடினால், அந்த பாடல்கள் நடிகர்களின் பெயரை பிரதிபலிக்கும். அந்த அளவுக்கு மிகப் பொருத்தமாகப் பாடும் வல்லமை படைத்தவர். அவர் மறையவில்லை. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசையாக -பாடலாக -கவியாக -காவியமாக 👌👋👍🌹🙏
@losanlosan-oe1hj
@losanlosan-oe1hj 20 күн бұрын
M
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 4 жыл бұрын
வணக்கம் மலேசியா வாசுதேவன் சார் எனக்கு ரொம்பாவே பிடிக்கும் அருமை இனிமையான குரல் வளம் அவர் இவ்வுலகில் இல்லை யேன்றாலும் அவர் பாடிய பாடல் பொக்கீஷமா நம்மில் இருக்கு அவர் பாடலில் பிடித்தது பூங்காற்று திரும்புமா முதல் மரியாதை படத்தில் உள்ள பாட்டு
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
தனிச்சுவையான குரல் மலேசியா வாசு குரல்.
@selvarajv403
@selvarajv403 4 жыл бұрын
மலேசியா வாசுதேவன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக கூறிய உங்கள் குரலும் அருமை. அவர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம். திறமை இருந்தாலும் நேரமும் நன்றாக இருக்கவேண்டும். அவர் திறமையை உலகறியச் செய்த இசையமைப்பாளர்களை பாராட்ட வேண்டும். அவர் குரலின் பன்முக ஆற்றலை உலகறியச் செய்த இந்த பதிவு அருமை
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
மிக்க நன்றி
@ராமஜெயம்
@ராமஜெயம் 4 жыл бұрын
ஐயா குரல் பாடிய அனைத்து படாலும் மிகவும் பிடிக்கும்
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
மறைந்தாலும் அவரது பாடல்கள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@smityment674
@smityment674 4 жыл бұрын
Enoda fav singer. Kural matri paduvadhil kai thernthavar 🥰🥰🥰🥰
@gerogel3868
@gerogel3868 3 жыл бұрын
அண்ணர் அவர்கள் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் அவர் இயாக்கையோடு இனைந்து விட்டார் அவர்க்கு இடு இனை இல்லை
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
நிறைய உள்ளன அதில் தலைவர் படம் &கோடைகால காற்று பாடல் மிக அருமை
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 жыл бұрын
1000 முறைக்கு மேல் கேட்டாலும் சலிக்காத பாடல் ஆகாய கங்கை மற்றும் மணிப்பூர் மாமியார் ஆனந்த தேன் காற்று 1977 புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு 1980 இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த பொன்மான தேடி நானும் பூவோடு வந்தேன்
@shra3834
@shra3834 4 жыл бұрын
சிறந்த பாடகர்....புகழ் வணக்கம்
@sekarsrinivasan2992
@sekarsrinivasan2992 5 ай бұрын
தனித்தன்மையுள்ள இனிமையான குரல்.
@Prakash-hx7cc
@Prakash-hx7cc Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.r.singaravelu8481
@t.r.singaravelu8481 4 жыл бұрын
முதல் மரியாதை படத்தில் பாடிய பூங்காற்று திரும்புமா என்ற பாடல் என் மனதை மிகவும் தொட்டது
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 Жыл бұрын
வா வா வசந்தமே சுகந்தரும் சுகந்தமே மனம் மயக்கும் மலேசியா வாசுதேவனின் குரலில் என்றும் மறக்க இயலாது
@madhusudhanan8801
@madhusudhanan8801 4 жыл бұрын
Great Sir thanks everything of malasiya vasudevan Sir legend
@sugumarark8694
@sugumarark8694 Жыл бұрын
மலேஷியா வாசுதேவன் அய்யா பாடிய பாடல்கள் அனைத்துமே அற்புதமான பாடல்கள்.அவருடய கணீர் குரல் வளம் என்றும் காதில் ஒலித்தது கொண்டு இருக்கிறதே.
@arikrishnan4890
@arikrishnan4890 3 жыл бұрын
சங்கர் கணேஷ் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார் கன்னி ‌பருவத்திலே படத்தில் பட்டு வண்ண ரோசாவாம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@KrishnaN-nm1ib
@KrishnaN-nm1ib 10 ай бұрын
வாய்ப்பு குடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤
@AslamAslam-xp3dc
@AslamAslam-xp3dc 4 жыл бұрын
Malaysia vasu super all songs our thanga rathatil ennada mannu saugiya kovilmani osai all song great very fine songs god bless
@balajis8924
@balajis8924 Жыл бұрын
Tallent,singer,bestvoice.
@nagarajanprakash7702
@nagarajanprakash7702 4 жыл бұрын
My 1st most loveable singer. Legend voice. Vettiveru vaasaaam. Phenomenal...
@dhandapanidhandapani4343
@dhandapanidhandapani4343 Жыл бұрын
மதுரமான குரல் மயக்கும் ஆண்மை பெருகும் கம்பீர குரல்
@mailtombn
@mailtombn 4 жыл бұрын
Excellent collections.Great singer
@ajakumarchinniah9104
@ajakumarchinniah9104 6 ай бұрын
He is the greatest singer of all time. I am proud to say he is my country man. I know him from my childhood time when he grouped with a drama group to sing songs in many voices. We Malaysians missed him a lot. RIP vasu sir.
@iyerthevarp1263
@iyerthevarp1263 4 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு TMS க்கு பிறகு இவர்தான் 80களில் இலங்கை வானொலி மாலை வேளைகளில் தினமும் ஒலிக்கும் பாடல் 'பொன்மானைத்தேடி' மறக்க இயலாத ஒரு குரல்.அருமையான நினைவுட்டலுக்கு நன்றி !
@hariprakash4604
@hariprakash4604 4 жыл бұрын
ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு 💝💚
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 3 жыл бұрын
👌👌👌👌😄😄😄👌👌
@hariprakash4604
@hariprakash4604 3 жыл бұрын
@@Sathish-hu3rd 👊
@tablamurugesan
@tablamurugesan 4 жыл бұрын
A real tribute to Malaysia Vasudevan sir. Super. Thanks.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Thank you
@ranialdos2557
@ranialdos2557 3 жыл бұрын
எனக்குபிடித்தமிக அருமையானபாடல்
@muniarajuramalingam9259
@muniarajuramalingam9259 3 жыл бұрын
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே மிக அருமையான பாடல்
@ilakibeauty7020
@ilakibeauty7020 4 жыл бұрын
pove ne yaaru soli yaarukaga song super vasu padiyadhil enaku pidichadhu
@vsksnathanvsksnathan2901
@vsksnathanvsksnathan2901 4 жыл бұрын
இனிமை குரலின் அரசன்
@uthayakumar5452
@uthayakumar5452 3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் பாடலை கேட்பதற்கு இந்த பிறவி காணாது எனக்கு இன்னொரு பிறவி எனக்கு வேணும்
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 4 жыл бұрын
I like All his songs. A unique touching voice
@shanke300
@shanke300 4 жыл бұрын
Alangaara Pon Oonjaleh. Masterpiece.
@syedsultanboysultan2016
@syedsultanboysultan2016 4 жыл бұрын
All songs for super star was marvelous..
@hariprakash4604
@hariprakash4604 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஐயா மலேசியா வாசுதேவன் 🙏😍💖🤗🔥🙈
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 4 жыл бұрын
Malaysia Vasudevan sir is truly a legend in music.
@FaisalPamangaden
@FaisalPamangaden 13 күн бұрын
My favorite singer ❤
@mrathinavel8447
@mrathinavel8447 Жыл бұрын
அந்த.மகாகுரல்.மலேசியவாசுதேவன்.இல்லைஎன்றாலும்.இசை.காற்றில்.வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.இது.தான்.இசை.
@saravanand1168
@saravanand1168 4 жыл бұрын
endrendrum aanandhamae is a complicated song, which he did great!!! Like that Ennama Kannu Sowkiama, Poovae ilaya poovae, Ey vechalum vechalum pogathy malli vasam,
@rrajaramanathan3804
@rrajaramanathan3804 4 жыл бұрын
All songs really superb
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மலேசியா வாசுதேவன் குரல்கள் ❤️ குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே
@rahamathullas4157
@rahamathullas4157 Жыл бұрын
அனைத்து பாடல்களும் இனிமேதான்!
@26011979able
@26011979able Жыл бұрын
Ilayaraja music தான் ம வாசுதேவனின் முதல் ஹிட் பாட்டு
@gowthamraj3574
@gowthamraj3574 4 жыл бұрын
Malaysia, SPB, KJY.. three star singers.... With Ilayaraja musical
@vijayakrishnannair
@vijayakrishnannair 3 жыл бұрын
TMS Sirkazhi Jayachandran another 3 great singers in tamil 🙏
@dtsvlogs_official
@dtsvlogs_official 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 2 жыл бұрын
நன்றி
@manikandan10989
@manikandan10989 Жыл бұрын
குத்தால குயிலே பாடல் பலமுறை கேட்டும் சலிக்காத பாடல்களில் ஒன்று..😊
@anbucheliyan462
@anbucheliyan462 Жыл бұрын
வான் மேகங்களை என்றும் மறக்க முடியாத பாடல்கள்
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp 4 жыл бұрын
All songs super
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 жыл бұрын
Mika Nandri Sir vaalga malesia vasudevan pugaz
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 4 жыл бұрын
Nandri
@abilash3123
@abilash3123 4 жыл бұрын
Enaku evarode patte na uyiru aana evar yarenne therichathe evar eranthathuku appuram than. Antha timele ye kannile thannivanthathe ye na avalavu pudikum. Entha video vilethan therinchathe avar palakkadene nanum palakkad than.
@ramsetm1501
@ramsetm1501 4 жыл бұрын
Super sir I like all songs
@ramadosskumaran7105
@ramadosskumaran7105 3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் சார் அனைத்து பாடல் நமக்கு மிகவும் பிடிக்கும்
@richievellalar3214
@richievellalar3214 3 жыл бұрын
For me Malaysia Vasudevan best singer in Tamilnadu cinema industry , Evergreen . Singer of century
@davadossdavadoss3823
@davadossdavadoss3823 3 жыл бұрын
வாசு அண்ணா புகழ் ஓங்குக
@kavithaanand4495
@kavithaanand4495 Ай бұрын
மலேசியா வாசுதேவன் ஐயா பாடிய பாடல்கள் அத்தனையும் அருமை. அதில் எனக்கு மிகவும் பிடித்தது .முதல் மரியாதை பட பாடல்கள். ஆகாய கங்கை
@vellaiswamy5731
@vellaiswamy5731 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்
@prochallani9121
@prochallani9121 4 жыл бұрын
Truly a nostalgic journey of mesmerizing songs.
@sivasubramanian1834
@sivasubramanian1834 4 жыл бұрын
Super Explain
@MrSinprem
@MrSinprem 3 жыл бұрын
Super singer 🔥❤️🙏
@varunkl8181
@varunkl8181 3 жыл бұрын
I love you sir, great singer touching my heart ❤️ always until my soul in this earth 🌏... miss you sir Malaysia Vasudevan sea voice.
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 3 жыл бұрын
ஒரு கூட்டுக்கிளியா ஆயிரம் முறை கேட்டாலும் அருமையாக
@RoyalKing-t8z
@RoyalKing-t8z 2 жыл бұрын
nice voice ❤️❤️❤️❤️❤️ Happy Birthday dear
@narasimmanyuvavendhan.m6562
@narasimmanyuvavendhan.m6562 4 жыл бұрын
Nice voice legend in tamil industrial
@alaioliNewsproduction
@alaioliNewsproduction 3 жыл бұрын
பூங்காற்றி திரும்புமா.. மலேசிய வாசு மந்திர குரலோன் வாழ்க அவரின் புகழ்.
@shahjahan1016
@shahjahan1016 4 жыл бұрын
Malaysian legend..
@gowrisk5024
@gowrisk5024 Жыл бұрын
எல்லாப் பாடல்களும் super super
@chandran.cchami8060
@chandran.cchami8060 4 ай бұрын
Kuralaana kural muthamitta kural!!
@RajaRaja-gz6bi
@RajaRaja-gz6bi 3 жыл бұрын
என் அருமை
@dreamoutdrawingclass9638
@dreamoutdrawingclass9638 4 жыл бұрын
வா வா vasathama
@jayakhanthanr2530
@jayakhanthanr2530 3 жыл бұрын
Avar kurale pudikkum athu then kural👌👌👌👌👌👌👌
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Sugam sugame padal super.
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 4 күн бұрын
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
பட்டுவண்ணரோசாவாம், உச்சிவகுந்தெடுத்து, பொன்மானைத்தேடி, பூங்காற்று திரும்புமா பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதது.👍
@johndurai9460
@johndurai9460 2 жыл бұрын
உச்சிவகுந்த பாட்டு Spb 👍
@balasubramaniam5546
@balasubramaniam5546 Жыл бұрын
Poove ialaya poove arumai
@mariyappan4931
@mariyappan4931 7 ай бұрын
👌❤
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 жыл бұрын
அருமை
@domrajzhrajezh7537
@domrajzhrajezh7537 4 жыл бұрын
True about Illayaraja's support, thought the big break was more well-fated. M.Vasu ayah had a good octave range & could modulate his voice well. He should have got to sing at least 25,000 songs, and a lot more in Kannada, Telugu & perhaps Hindi as well. The modest Legend SPB was correct in saying," There were more talented singers, but I was lucky.
@srangarajan8452
@srangarajan8452 4 жыл бұрын
I also remember MV saying in an interview he preferred to sing mainly in Tamizh as he may not be able to do justice to other languages. I guess same question applies to TMS as well - Ghantasala, PB Srinivas have sung in Tamizh, why not TMS in Telugu and Kannada, I wonder...
@Marshraj-rp9ye
@Marshraj-rp9ye 4 жыл бұрын
Because both TMS and Malaysia Vasudevan had perfect tamil pronunciation. You can hardly see them getting wrong anywhere. Even SPB sir's pronunciation is not that perfect all the time.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 4 ай бұрын
அண்ணன் அண்ணன்தான் அவரை அடிக்க ஆளில்லை ஆண்மை குரலில் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@mahendranthyagarajan5091
@mahendranthyagarajan5091 4 жыл бұрын
Super
@VenkateshVenkatesh-yy6ze
@VenkateshVenkatesh-yy6ze 2 ай бұрын
Super sir vazhaganaamam
@satrisk
@satrisk 4 жыл бұрын
Katti vachiko song semma
@natarajanv7170
@natarajanv7170 Жыл бұрын
Nila kayuthu neram nalla neram Pethu eduthavathan enaayum Thathu koduthutu putta 🔥
@kumarramasamy8124
@kumarramasamy8124 4 жыл бұрын
Nice and evergreen songs
@balajibala1136
@balajibala1136 3 жыл бұрын
M.vasudevan all songs my favourite
@RManivannan-gx9be
@RManivannan-gx9be Жыл бұрын
Aachryam anithu padalkalum arumai
@sridharsridhar1230
@sridharsridhar1230 4 жыл бұрын
I like vaan megangale, aaieram malargalae malarungal very much
@hariharank.r5132
@hariharank.r5132 11 ай бұрын
Kandene kandena endra padal Jaisankatukku poruthamayirukku. Nalla pattu
@kamarajt4803
@kamarajt4803 3 жыл бұрын
வா மேகங்கள்லே சாங் சூப்பர்
@RajaRaja-gz6bi
@RajaRaja-gz6bi 3 жыл бұрын
சூப்பர்
@prabagardarman7553
@prabagardarman7553 2 жыл бұрын
He is immortal singer...may his soul rest in peace.....from Malaysia with love
@saranyaarjun462
@saranyaarjun462 4 жыл бұрын
Manthira kural nayagan vasudevan sir
@cosmodin
@cosmodin 4 жыл бұрын
My all time favourite song of MV is Poove Ilaya Poove
@vivekvivek7153
@vivekvivek7153 4 жыл бұрын
Super voice
@rajarajanrajan7719
@rajarajanrajan7719 4 жыл бұрын
Super...
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 47 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 20 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
Ilayaraja melodies hits
18:49
Rhythmvibes
Рет қаралды 851 М.
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 47 МЛН