Sivaji Speaks like Steam Spun round clap-trap oratory that's not acting . It's only Speech.
@shankarnarayana-z3w2 күн бұрын
நல்ல சினிமா சரியான தகவல்களை தந்தால் நல்லது. அன்னை இல்லம் சென்னை கேசினோ அரங்கில் வெளியான படம்,சாந்தி அல்ல,ஆரூறார் தந்தி நாளிதழ் பேட்டி தகவலில் தவறாக சொன்னார்,அதே தவறு நீரும் செய்கிற நிலை,படத்தில் நாகேஷ் ஜோடி ஜெயந்தி கீதாஞ்சலி அல்ல. உடன் வந்த படங்களில் பரிசு சுமாராகப் போனது, அன்னை இல்லம் நல்ல வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது,ஆனால் ஜெமினி நடித்த கற்பகம் அபார வெற்றி பெற்று அசத்தியது.இதுதான் சரித்திரம்,
@rajanp30442 күн бұрын
Shivaji is act god
@vadivelchinnadurai81672 күн бұрын
சிறந்த ஜோடி பத்மினி தேவிகா மற்றும் KR. விஜயா எனலாம்.
@Jose-ck5ty2 күн бұрын
Dmk❤super❤❤❤❤❤❤❤❤
@Babuji-fx8tr21 сағат бұрын
என் மூச்சு தமிழ் கடலே
@rajmohamed24002 күн бұрын
அய்யா ? உங்க டயலாக் மிகவும் நன்றாகவே இருக்கிறது! இதை எல்லாம் நேரில் பார்தார் போலவும் கேட்டார் போலவும் நீங்க டயலாக் எழுதியிருக்கீங்களே! ஆரூர்தாஸ் - அவர்களை விட நீங்கத்தான் ஒருபடி மேலயே நிற்கிறீங்க. பாராட்டுகள்!
@sureshtsv50912 күн бұрын
Great great really great actor of the world no one actor nadigar thilagam sevaaliye sivaji engindra imayam wazhga sivaji valarga sivaji pugazh
@LakshmiNarayanan-n7t2 күн бұрын
Unmai unmai unmai unmai unmai a mass leader
@damodarachari59632 күн бұрын
Great actor Great humanity Great personality Ever green MGR Only one Real star Super Star Mega star 🏵️🌍🙏🙏🙏🌍🏵️
@vijayapandiyanc26212 күн бұрын
தலைவர் சிவாஜிபுகழ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayapalveragopal89013 күн бұрын
அடேங்கப்பா என்ன ஒரு அசாத்தியமான நடிப்பு! ஒவ்வொரு வசனத்திற்கும் தனித்தனி முகபாவனை காட்டுவது தான் இவரது சிறப்பு.வசனங்களில் ஒவ்வொன்றும் தனித்துவமானது!அண்ணணிண் கௌரவம் படம்.
@krishnansathanoorsivaraman23413 күн бұрын
எனக்கு பிடித்த ஜோடி சிவாஜி. தேவிகா தான். மடி மீது தலை வைத்ததை மறக்க முடியாது.
@Thatha123-cg2gg3 күн бұрын
I have seen Paasa Malar Movie in Bangalore thattimr I was small boy, Sister and Brother acting wonder ful of Shivaji and. Savithramma. Shivaji Ganeshan Born for Acting. God Gift for us
Offered her life? Hmm many actresses were not married. So....?
@mohandass55234 күн бұрын
இதனால் தான் இன்றும் அவர் முதல் இடத்தில் உள்ளார். இன்று மட்டும் இல்லை வருங்காலத்திலும்அவர் தான் முதல் இடத்தில் இருப்பார். ❤❤
@veeramaninatarajan75544 күн бұрын
❤❤❤❤ நன்றி ஐயா 🎉🎉🎉🎉
@annamalaismn49364 күн бұрын
எம்ஜிஆர் விழாவிற்கு வருவீங்களா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 எம்ஜிஆர் இதுதான் தங்கையாக நடித்தவர்
@ThamilNesan4 күн бұрын
உண்மை அருமையான மெய் சிலிர்க்கும் உணர்வு பூர்வமான பாடல் TMS குரலில் சூப்பர் சிங்கள வெறியரசு அப்பாடலை தடைசெய்தது எப்போதாவது திருச்சி திருநெல்வேலி வானொலி MW meter இல் அன்று ஒலிபரப்பாகும் நேரங்களில் யாழ்ப்பாணத்தில் கேட்டு கண்கள் கலங்குவோம்
@kalaivanibalankalai56024 күн бұрын
Mehta
@Good-po6pm4 күн бұрын
சிவாஜி பார்ப்புகளுக்கு தனி மரியாதையை கொடுப்பவர்.
@Good-po6pm4 күн бұрын
சிவகாமியின் செல்வன் வாணிசிறி , டாக்டர் சிவா மஞ்சுளா , பல படங்களில் ஜெயலலிதா - ஏன் சொல்லவில்லை சிவாஜி, எனது படத்தில் கவர்ச்சி மற்றும் பாலியல் உணர்வைத்தூண்டும் காட்சிகள் வேண்டாமென. தீர்மானிப்பது இயக்குனர்களே ..
@HaridasCv-h4i4 күн бұрын
Barath Rathina pugal vazuka
@valarmathimohan49235 күн бұрын
உண்மைதான் ஐயா சிவாஜி ஒரு திருவிளையாடல் சிவனும் அவரே நடிகனும் அவரே ஒரு அற்புத கலை கொண்ட நம் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சவாலே சிவாஜி
@perumalppl07785 күн бұрын
Aavarthan😢Nadigar 🎉Thilagam😅🎉🎉🎉🎉
@Sabeshkumar-cb9ld5 күн бұрын
AVM COLOUR MGR MOVIE FIRST AVM COLOUR MOVIE ...
@g.d.ukumar36155 күн бұрын
ஏழைகளுக்கு உதவுவதுபோலவும்.., தத்துவம் பேசவும் எம்ஜிஆர் போல நடிக்க ஆயிரம் நடிகர்கள் வரலாம் ஒவ்வொரு மொழியிலும் ஒரு எம்ஜிஆர் இருந்தார்கள். ஆனால் சிவாஜியை போல் ஒரு நடிகரை பார்க்க முடியுமா ? சமீபத்தில் சிவாஜி நடித்த கவரிமான் படத்தை பார்த்தேன். அதில் தன்னுடைய மனைவி அடுத்தவனின்கூட படுக்கையில் பார்த்தவுடன் அந்த காட்சியில் அவமானம் அசிங்கம் முகத்தில் அனைத்து உணர்ச்சியை காட்டும் ஒரு தெய்வப்பிறவி நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. மாபெரும் ஒரு நடிகர் மறக்க முடியுமா ? கொடுப்பதில் கர்ணனாக விளம்பரமில்லாமல்வாழ்ந்தார் வாழ்க சிவாஜியின் புகழ் !!
@veeramaninatarajan75546 күн бұрын
🌷🌷🌷🙏🙏🙏 சிவாஜி என்ற தவப் புதல்வன் 🙏🙏... அம்மா உங்க ரசனை உச்சம்....
@selvamrm79006 күн бұрын
Super. Sir
@SekarJcb-y6c6 күн бұрын
🥰🥰🥰🥰🥰😍😍😍😍
@HimeshShivakumar-eg8zo7 күн бұрын
Superb
@MaythiniRajesh7 күн бұрын
Paratha nattiyam pannidu oru fight super ah irukum thala nalla naduchuduparu
@jeevanand59487 күн бұрын
விளக்கு எரிகின்றது 76ல் ஆரம்பித்த படம் வெளிவரவில்லை.
@ramajeyamsamuthirapandi73178 күн бұрын
உலக மக்கள் தொகையில் மகான் சிவாஜி கணேசன் உலக அதிசயமே -- உண்மையில் கடவுள் அனுகூலம் பெற்றவர் கலைக்கு