அம்மாவின் சேலையை பற்றி அருமையான பாடல். கேட்கும் பரவசத்தை விட கண்கள் குளமாகிவிடும். அனுபவித்தவர்களுக்கு தான் இதனுடைய அருமை பெருமை தெரியும்
@baskarsundaram68093 жыл бұрын
திருவுடையான் குரல் வளத்தை பார்த்த இசைஞானி இளையராஜா சென்னை யிலேயே தங்க முடியுமா உங்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் என கூறினார் ஆனால் சொந்த மண்ணில் மக்கள் பாடகராக பணத்திற்கு ஆசை படாமல் எளிமையாக வாழ்ந்து விபத்தில் மறைந்தது தாங்கமுடியாத துயரம்
@செந்தில்-ந4ள7 ай бұрын
அருமை அருமை
@meppal7 жыл бұрын
தோழா் திருவுடையான் நம்மோடு இல்லை என்றாலும் அவரின் பாடல்கள் என்றும் மக்களோடு
@vijiyinnalabagamvlogs74254 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகிறது.. மனதை சோகம் தின்கிறது
@KarthiKeyan-wz4bx6 жыл бұрын
திருவிடையான் அவர்களுக்கு நன்றி,
@xyz7261-5 жыл бұрын
உண்மையான மக்கள் கலைஞன்..... ஆழ்ந்த இரஙகல்
@prakasamkathiresan11268 жыл бұрын
இசைத்துக் கொண்டே பாடும் இசைக்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. நெல்லை திருவுடையான் அவர்கள் தபேலா இசைத்துக் கொண்டே குரல்வளம் குன்றாமல் பாடுவதில் வல்லவர்.அவருடைய அகாலமரணம் கலைக்கு ஏற்பட்ட இழப்பு.நிறைந்த கலை கொண்ட மனிதர்கள் குறைந்த வயதிலேயே மறைந்து விடுகிறார்கள் .அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
@lenina57617 жыл бұрын
Keep
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா6 жыл бұрын
ஒவ்வொரு தமிழன் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒலிக்கவேண்டிய பாடல்...வேலூர்.ம.நாராயணன்
@smartsuresh63445 жыл бұрын
வேலூர்.ம.நாராயணன் வேலூர்.ம.நாராயணன்
@seattuseattu61033 жыл бұрын
நன்றி
@prabhakarbala79036 жыл бұрын
இருதிறன் போற்றத்தக்கது...இசைத்துக் கொண்டே பாடும் இசைக்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு....
@tholkappiansibi69203 жыл бұрын
என்றும் வாழும் கலைஞன்
@ajaymani60404 жыл бұрын
காசிக்கும் தமிழுக்கும் வணக்கம் .பாடல்பாடிய தமிழர்களுக்கும் வணக்கம்.தமிழா நாம் பேசிடுவோம்தமிழா.நல்லா.
@kamarajd30062 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VigneshBTechIT_VIGNESH_THENI8 жыл бұрын
அருமை தமிழ் வாழ்க!!!
@smartsuresh63445 жыл бұрын
Vignesh விக்னேஷ்
@jkrishna63556 жыл бұрын
Thiru anna Neenga maraithalum....unga kural engalai vitu enraikum maraiyathu.....Krishna.. sankarankovil
@ariaratnamksegaran20067 жыл бұрын
இந்தக்கலைஞ்ஞாின் இருதிறன் போற்றத்தக்கது
@natarajansomasundaram99566 жыл бұрын
திருவுடையார் தான் இவர்.
@socialjustice75646 жыл бұрын
Great talent....gone too soon! RIP Anna!!
@dhavaseelankattumannarkoil25264 жыл бұрын
அருமையான குரல் வளம்
@karunakaranmudaliar50714 жыл бұрын
அருமை!
@Miss_aaraa_princess3 жыл бұрын
அருமை வாழ்க தமிழ்
@alvankamalkamalanathan39134 жыл бұрын
வாழ்க தமிழ்.
@jawaharlal1853 Жыл бұрын
அழகு தம்பி
@ganesuvickneswaran27857 ай бұрын
Suery
@keerthi.k53822 жыл бұрын
அருகில் சேர்ந்து பாடுபவர் குரல் வளம் நன்றாக உள்ளது யார் அவர்?
@lttea1b2c32 жыл бұрын
அது அவருடைய தம்பி
@simbuperumal888 жыл бұрын
nice feeling
@umardeen22868 жыл бұрын
super
@manigandanbsms88295 жыл бұрын
Romba arumaiii
@MuthuKumar-ew8fx7 жыл бұрын
தமிழன் குமார்......ஏவுகனை நாயகன் நற்பணி மன்றம் விரியணிப்பட்டி
@lakshmanankanishlakshmanan98236 жыл бұрын
K.Lakshmanan 👍👌👂🌺
@donsarathsky81536 жыл бұрын
தமிழா.......
@jkrishna63557 жыл бұрын
🎵🎶🎶🎶👍👍👍👍
@lakshmanankanishlakshmanan98236 жыл бұрын
K.Lakshmanan 🕸💐🌸💮🏵🌹🌲🌳👌👍
@roonywlion87536 жыл бұрын
Good Naam tamilar vvt
@sundars80205 жыл бұрын
Mandri iya
@poovarasan80406 жыл бұрын
azhaka erukku
@mariajoshua49308 жыл бұрын
great communist singer....feeling sad that communist thoughts are being wiped out off tamilnadu