ஆட்சி மாரும். செந்தில் பாலாஜி கண்டிப்பாக. உள்ளேபோவார்
@suryasudhakar6736Ай бұрын
👏
@kbpradeepraj6369Ай бұрын
Anna valid reason really great anna
@panstudio3162Ай бұрын
இவர் மீது உள்ள மூல வழக்கை ஏன் தமிழ் நாடு காவல் துறை முன் எடுக்கல அதை பத்தி இங்கு உள்ள டிவி மீடியா ஏன் பேச மறுக்கிறது
@sivaguru8071Ай бұрын
சாதாரண மனிதன் செய்யும் தவறை விட. ...அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் செய்யும் தவறுகள் மிக பெரிய ஆபத்தை விளைவிக்கும்
@natarajan2606Ай бұрын
இந்த வழக்கு மட்டும் அல்ல எந்த வழக்காக இருந்தாலும் இவ்வளவு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும் வாய்தாவும் குறிப்பிட்ட அளவு தான் வழங்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு வாய்தா வழங்க கூடாது என்று சட்டம் போடவேண்டும் இப்போது நீதிமன்றம் சென்றால் வழக்கு தொடுத்த வாதியும் பிரதிவாதிகளும் இறந்தாலும் வழக்கு மட்டும் வாய்தாவிலேயே போய் கொண்டு இருக்கும் அதை ஒழிக்க சட்டம் போடவேண்டும்