அன்று கையில் 100ரூ இல்லை | இன்று என்னால் 1000 குடும்பங்கள் வாழ்கிறார்கள் | Success of A Common Women

  Рет қаралды 126,119

Business Tamizha

Business Tamizha

Күн бұрын

This Video Is About a Success Of A Women Entrepreneur.
இந்த வீடியோவில் சென்னையில் உள்ள மலர் ஹெர்பல் நிறுவனத்தின் வெற்றி பாதை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Dealer and distribution wanted:
Malar Herbals
No.210,Kamaraja puram, 1st main road,(near periyar road bus stop) Nungambakkam, Chennai 34.
9597088411 and 9094116622
Office time 11am to 6.00pm
maps.app.goo.g...
Online shopping at Flipkart
www.flipkart.c...
Malar herbal KZbin channel
/ @malarherbals225
Thankyou.

Пікірлер: 177
@RamKumar-jw2bk
@RamKumar-jw2bk 4 жыл бұрын
தாய்குலத்தின் வலிகள் நிறைந்த வார்த்தைகள்... இதயம் கனக்கிறது... 🙏
@Skr7222
@Skr7222 4 жыл бұрын
தம்பி உங்க சிரிப்பு மற்றும் தொகுத்து வழங்கும் முறை அருமை தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி இது எனது முதல் பதிவு வாழ்த்துக்கள்
@r.sentamizhselvan3717
@r.sentamizhselvan3717 4 жыл бұрын
இயற்கை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அக்கா அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் உடன் பணி புரிபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... 👍👍👍... பயனுள்ள பதிவு... நன்றி விக்னேஷ் அவர்களே... 🙏🙏🙏....
@mvscreation7820
@mvscreation7820 3 жыл бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கையில் வெற்றி கண்ட வலிமையான எண்ணங்கள் காரணம்... வெற்றிக்கு வாழ்த்துகள் மேம்மேலும் வளர வாழ்த்துகள் நன்றி...
@starrenuka9528
@starrenuka9528 3 жыл бұрын
யோசித்து யோசித்து தலைவலி எடுக்கிறது சுயதொழில் என்ன செய்வது என்று இவங்களை பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வருகின்றது நன்றி
@ramyaranga8209
@ramyaranga8209 3 жыл бұрын
S pa enakum yena yena pannalanu yosichu yosichu thala valikuthu but yethathu panneye aganumnu iruken but yenna panrathunu theriyama iruken pa thunichu business panavum bayama iruku
@starrenuka9528
@starrenuka9528 3 жыл бұрын
@@ramyaranga8209 நாட்கள் தான் நகர்கிறது .....
@Arunkumar-yz6ez
@Arunkumar-yz6ez 3 жыл бұрын
100% true...
@sanujaKutty
@sanujaKutty 3 жыл бұрын
உங்களுடைய வியாபார நோக்கில் கூறும் குறிப்புகள் எல்லாம் அனைவருக்கும் உபயோகம் உள்ளது..நன்றி பிஸிநெஸ் தமிழா சானல்...
@tmuthutmuthu7579
@tmuthutmuthu7579 3 жыл бұрын
இறைவனுக்கு நன்றி.சூப்பர் அக்கா
@srigowtham7666
@srigowtham7666 3 жыл бұрын
அருமையான கருத்து அக்கா நன்றி👍👍💪💪
@renganayakiprabu8598
@renganayakiprabu8598 3 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா, உங்களுடைய அனுபவம் எனக்கு ரொம்ப ஊக்கமாக இருந்தது, ஏன்னா நானும் வீட்டில் ஜவுளி, home wall decor வியாபாரம் பன்னிரண்டு இருக்கிறேன்..... நன்றி நண்பா.....
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
புதுமை பெண்.. வாழ்த்துகள். பெருகட்டும் உங்கள் பிசினஸ்
@kjbabu234
@kjbabu234 4 жыл бұрын
Akka naanum order kuduthitaen. Makkalae support these kinds of people (entrepreneurs) especially women entrepreneurs and avoid MNC Products. There are people who even produce detergents equivalent to products like surf excel but at the same time cost effective. Hatsoff to Mr Vignesh, your selection of products and detailing are very good.
@sathyavarma4919
@sathyavarma4919 3 жыл бұрын
Bro neenga vera level bro ungalala niraia per sambathikuraanga thanks bro
@Nan_katrathu
@Nan_katrathu 4 жыл бұрын
சிறப்பு சகோ👍👍👌👌👌
@narenkartik2078
@narenkartik2078 3 жыл бұрын
சிங்கப் பெண் அக்கா வாழ்த்துக்கள்
@uthayabharathi5232
@uthayabharathi5232 9 ай бұрын
நானே பேசுவது போல் இருந்தது.வாழ்த்துக்கள் தோழி.
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 4 жыл бұрын
Great inspired womans...👌 Hats off to all 🙏
@arulkumaran4397
@arulkumaran4397 4 жыл бұрын
Excellent mam. Hard work never fails. i used ur product its too good. my best wishes for ur future growth
@shanmuganathanshan8691
@shanmuganathanshan8691 4 жыл бұрын
அருமை சகோதரிகளே வாழ்த்துகள்
@varshaparthiban7245
@varshaparthiban7245 3 жыл бұрын
Congratulations sister for your determination and efforts.
@bernardjoseph8019
@bernardjoseph8019 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர்
@pr715
@pr715 4 жыл бұрын
Great Inspiration👏👏👏👏👏👏👏
@pandyperiasamy8274
@pandyperiasamy8274 3 жыл бұрын
mam, you are a good role model to all of us
@vanirathina4518
@vanirathina4518 4 жыл бұрын
Thanks brother for sharing this video👍👍👍👌👌👌👌
@priyamani170
@priyamani170 3 жыл бұрын
Great salute to you
@parthasarathy4124
@parthasarathy4124 4 жыл бұрын
Awsome mam, hats off
@ambikaambika5355
@ambikaambika5355 11 ай бұрын
Super sis congratulation❤
@ladhabass6035
@ladhabass6035 3 жыл бұрын
சூப்பர் அக்கா 👌👌👌👌👍👍🌹
@balakrishnan.s.p1977
@balakrishnan.s.p1977 4 жыл бұрын
மிகசிறப்பு.
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 4 жыл бұрын
Very motivating and inspiring Amma. Keep growing from a deep trouble to financial growth hiatus.
@ManojKumar-ru6mi
@ManojKumar-ru6mi 3 жыл бұрын
நலங்கூமாவு அருமை அக்கா
@hariniharini1108
@hariniharini1108 4 жыл бұрын
Anna unga video romba NAL ah pakuren ..ungaluku romba porumai iruku Anna ....video best ah iruku..na oru KZbin channel open paniruken..srihari times educational related video...support panuga anna
@pennazhaku7150
@pennazhaku7150 4 жыл бұрын
All thr best wishes amma innum unga neraya products market le varathukku vazhthukiren
@abioliva2484
@abioliva2484 4 жыл бұрын
Super Akka God bless you
@senthamil9405
@senthamil9405 3 жыл бұрын
Super valthugal akka
@thiruvasugi975
@thiruvasugi975 4 жыл бұрын
Thank you so mach
@IamKrishnanPrasad
@IamKrishnanPrasad 4 жыл бұрын
After a long time i see good Video Making from you
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
Thankyou
@kadharibrahim599
@kadharibrahim599 4 жыл бұрын
Team work never failure God bless you
@ladhabass6035
@ladhabass6035 3 жыл бұрын
எனக்கும் இப்படி பண்ண ஆசை ஆனால் help பண்ண யாரும் இல்ல நீங்க பண்ணுங்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@ramyaranga8209
@ramyaranga8209 3 жыл бұрын
S sis enakum business panna asaiya iruku atleast guid panrathuko illa yena business panlanu solrathuku yarum illa yosichu thala thaan valikuthu
@ramyaranga8209
@ramyaranga8209 3 жыл бұрын
S sis enakum business panna asaiya iruku atleast guid panrathuko illa yena business panlanu solrathuku yarum illa yosichu thala thaan valikuthu
@Successgoal369
@Successgoal369 4 жыл бұрын
Hats off 👌👌
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 4 жыл бұрын
Pls take the class.. I come and join sister
@Santhi_1105
@Santhi_1105 3 жыл бұрын
அருமை அருமை
@woodcraft7155
@woodcraft7155 4 жыл бұрын
Valgha valamudan
@siva7363
@siva7363 4 жыл бұрын
Good work mam
@masdnana
@masdnana 4 жыл бұрын
Thank you BT for such a wonderful video. Thank you Akka for the good effort. I could able to feel your vission very good heart.🙏
@thilagambalan3828
@thilagambalan3828 4 жыл бұрын
பெண்கள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
ஆம்
@santhosh.m6935
@santhosh.m6935 4 жыл бұрын
Super boss from Bangalore
@Skr7222
@Skr7222 4 жыл бұрын
தம்பி நமது பாரம்பரிய மிட்டாய் கம்மர்க்கட்டு போன்ற அருமையான உணவு பொருட்களை தரமான முறையில் செய்யும் அன்பர்கள் பற்றி video பண்ணுங்க நன்றி
@sasikaran70
@sasikaran70 2 жыл бұрын
Thanks sir
@manoananth4761
@manoananth4761 4 жыл бұрын
Super bro 💪💪
@BusinessTamizha
@BusinessTamizha 4 жыл бұрын
thankyou bro
@waytosuccess7872
@waytosuccess7872 4 жыл бұрын
அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
@nithyarajesh9592
@nithyarajesh9592 4 жыл бұрын
Super .arumai sister.
@thangamsakthi3301
@thangamsakthi3301 3 жыл бұрын
Thankyou Vignesh
@thilagakannan1158
@thilagakannan1158 3 жыл бұрын
Kubaimeni soap koriyar annupuvikala Thoothukudi
@hdkeio3248
@hdkeio3248 3 жыл бұрын
Sema sis facial kit idea superb
@eswaranlakshmanan7049
@eswaranlakshmanan7049 4 жыл бұрын
Super 👏
@kalamhandicraftswirebasket5044
@kalamhandicraftswirebasket5044 3 жыл бұрын
Wishes sister 👍👌wishes brother 👍
@nesamonynesamony7312
@nesamonynesamony7312 4 жыл бұрын
Good, congratulations
@rajeshwariv6434
@rajeshwariv6434 4 жыл бұрын
Sathikka piranthavargal
@sundaraldan4835
@sundaraldan4835 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bernardjoseph8019
@bernardjoseph8019 3 жыл бұрын
Hi bro, Add more that kind of videos
@tnmanimani557
@tnmanimani557 4 жыл бұрын
Direct manufactures video podunga bro
@parimalabaste9310
@parimalabaste9310 4 жыл бұрын
Brave Ladies !
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 4 жыл бұрын
Super God bless you sister super
@renganayakisr3326
@renganayakisr3326 4 жыл бұрын
Excellent
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 4 жыл бұрын
இதுபோல நிறைய வீடியோ பண்ணுங்க
@lathaparthasarathy9906
@lathaparthasarathy9906 4 жыл бұрын
Super super big enkarage for ladice tq pa
@keerthikasabarinathan2477
@keerthikasabarinathan2477 3 жыл бұрын
Super sister
@RajaParivlog
@RajaParivlog 4 жыл бұрын
தடை அதை உடை ... சாதித்துக் காட்டிய அக்கா.
@VijayKumar-vn6dr
@VijayKumar-vn6dr 3 жыл бұрын
How can u prepare cream mosquite
@philomon9007
@philomon9007 4 жыл бұрын
Good congratulations
@r.v.danyavarshit4.c710
@r.v.danyavarshit4.c710 4 жыл бұрын
Hai Vignesh bro yepdi irukinga, ungaloda super ah na videos list la ithu super ooo super. Nanu unga videos la paathu develop agi ipo yennoda shop open Panna poren. Women's fashion store 25.01.21 opening ❤️ Coimbatore la. Cbe vantha kandipa shop vaanga. Thank you so much for all your effects....
@UniverseSurprise
@UniverseSurprise 4 жыл бұрын
Super and useful video bro. Keep it up...
@abduljameel8146
@abduljameel8146 3 жыл бұрын
நண்றி நண்பா.Jr
@hdkeio3248
@hdkeio3248 3 жыл бұрын
Sema
@PALASARAKKU
@PALASARAKKU 3 жыл бұрын
உ.ங்கள் தயாரிப்புகளில் அதிகமாக விற்பனையாகும் பொருள்கள் மற்றும் மூவ் ஆகும் பொருள் சொல்லுங்க அக்கா
@mubarakbasha7337
@mubarakbasha7337 4 жыл бұрын
ஐயா BRANDED மடிக்கணினி குறைந்த விலையில் அதாவது ஆன்லைன் AMAZON, Flipkart, போன்றவற்றில் விற்கும் விலையை விட குறைவான விலையில் விற்கும் மார்க்கெட் பற்றிய காணெளி பதிவிடவும் ஐயா.
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 4 жыл бұрын
MUBARAK BASA YANKITTA ORU DELL LAPTOP ERUKKUTHU, I 3 EYE THREE PLS CON BROTHER VIA MY SYMBOL TOCH AND CONTACT
@Prathiksha_journey
@Prathiksha_journey 4 жыл бұрын
Hi sir nangalum intha Mari pannuram
@vanakkamfour842
@vanakkamfour842 4 жыл бұрын
Send me your product details and contact number
@amalapreethi3323
@amalapreethi3323 3 жыл бұрын
Sister ungaloda sister Vera leval
@pandyperiasamy8274
@pandyperiasamy8274 3 жыл бұрын
super mam
@Successgoal369
@Successgoal369 4 жыл бұрын
Super super super madam
@mr.crafttamil4893
@mr.crafttamil4893 Жыл бұрын
Helloo.. Akka.. I'm pollachi... Sales ku help panuveengala... Epdi idea solluveengala... Plz...
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 4 жыл бұрын
PEN, SINGATHUKKU, MANAMAARA, VAALTHUKKAL
@modelcomputers3374
@modelcomputers3374 4 жыл бұрын
Naan hair oil growth Ku nane pana bro.ana epati atha naan epati sell panrathu bro.
@VijayKumar-vn6dr
@VijayKumar-vn6dr 3 жыл бұрын
I will interested coconut soap give me detail may I help u
@shanthibalamurugan1762
@shanthibalamurugan1762 3 жыл бұрын
Pigments kku yenna seiyalam
@PriyaPriya-on5mt
@PriyaPriya-on5mt 3 жыл бұрын
Valdugal sakothari
@mr.crafttamil4893
@mr.crafttamil4893 Жыл бұрын
Wholesale ku eduthu panna mudoyumaa
@gowthamkishore11
@gowthamkishore11 4 жыл бұрын
Bro na tea time arambiklamnu irke ...tea time or black peko franchise yedhu bestu bro?
@kathiresankathirrsan4445
@kathiresankathirrsan4445 4 жыл бұрын
Super ma'm
@Mani7666
@Mani7666 3 жыл бұрын
Flipkart link is not showing the right product what you showed in the video
@eswaranlakshmanan7049
@eswaranlakshmanan7049 4 жыл бұрын
3D printing machine athula panra business pathi video solunga bro plz
@manjuladhanush4372
@manjuladhanush4372 3 жыл бұрын
Super aka enaku job eruntha solunga
@mohamedfawmy8408
@mohamedfawmy8408 4 ай бұрын
❤❤❤❤the
@manimegalai5711
@manimegalai5711 8 ай бұрын
ஆம்பளைக்கு வேலையே கொடுக்க மாட்டேங்கிறாங்க ஆம்பளையா இருந்தா வேலையை தர மாட்டேங்குறாங்க
@thineshbaktha797
@thineshbaktha797 4 жыл бұрын
Super
@healthandwealthtamil6572
@healthandwealthtamil6572 4 жыл бұрын
Superb
@vmservice6847
@vmservice6847 3 жыл бұрын
God bless your family and others also 🎉🙏
@VijayKumar-vn6dr
@VijayKumar-vn6dr 3 жыл бұрын
What about MRP
@onyxkiran963
@onyxkiran963 4 жыл бұрын
Great would they teach
@kanank3531
@kanank3531 4 жыл бұрын
Raw materials eanga irundhu vaankirenga eappadi thaiyar pannuranga neenga ida solla ve illa neenga eappadi eallam mix pannuranga ovvoru items please video
@kalyanikalyani8163
@kalyanikalyani8163 4 жыл бұрын
Tv la vara advertisements paathu epdi vangureenga.... Avanga ennalam add pantrangala nu ketka mateenga thane.... Oru product vangi use pannina than therium ok....
Business ஆரம்பிக்க A - Z guidelines | HTT
32:47
Hindu Tamil Thisai
Рет қаралды 10 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН