தொழிலில் Risk எடுத்தேன் | இன்று 10 நாடுகளுக்கு ஏற்றுமதி & ஆண்டுக்கு 1 கோடி வருமானம் KeeraiKadai.com

  Рет қаралды 75,331

Business Tamizha

Business Tamizha

Күн бұрын

This Video Is About a Success Story Of a Coimbatore based Entrepreneur Mr. Sriram ( Keerai Kadai.com ).
He Have Shared All His Experiance In Business & How to and When To Take Risk in Business.
இந்த வீடியோவில் கோவையில் உள்ள கீரை கடை . com கடந்து வந்த வெற்றி பாதை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
Contact number: +91 78249 50005
Website: www.keeraikadai.com
Email: ceo@keeraikadai.com
Thankyou

Пікірлер: 146
@geethageethasubbugeetha3193
@geethageethasubbugeetha3193 3 жыл бұрын
விக்னேஷ் சார் எவ்வளவு பெரிய விஷயம் சார் இது. உங்கள் வீடியோவில் ரொம்ப ரொம்ப நல்லது இந்த வீடியோ சார். மிருகங்களின் மாமிசத்தை வெட்டி செனாரிக்கிட்டு இருக்கும் இந்த காலத்தில் மனதுக்கு இதமாக சொர்க்கத்தில் தேவாமிர்தம் மாதிரி இருந்தது சார் மிகவும் நன்றி. நீவிர் வாழ்க வளமுடன் பலாலாண்டுகள்
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
விவசாயம் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது சந்தோசம் மகிழ்ச்சி🙏🙏🙏🙏
@chozhanbhoomitv
@chozhanbhoomitv 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிசினஸ் தமிழா....! நீ கேட்கும் ஒவ்வொரு வினாவும். என் போன்ற தொழிலதிபர்களை அசத்துகிறது. நன்றி🙏💕
@gurubarathi4954
@gurubarathi4954 3 жыл бұрын
இன்றைய தலைமுறை தொழில் தொடங்க ஊக்குவிக்கும் உங்களின் செயல் நாட்டுக்கு தேவை, மேலும் இளைஞர்கள் தொழில் சம்பந்தமான படிப்புகள் குறித்தும், அரசின் சலுகைகள் குறித்தும் videos போடுங்க அண்ணா 👌💪
@Meyyappansomu
@Meyyappansomu 3 жыл бұрын
அருமையான பதிவு 👍 மிக இயல்பான பேச்சும் நேர்மையான எண்ணமும் நன்றி கூறும் வார்த்தைகளும் தம்பி ஸ்ரீராம் பிரசாத் மேல் மிகுந்த அன்பு கொள்ளச் செய்கின்றன 🙏
@Arima.Sabari
@Arima.Sabari 3 жыл бұрын
Thailvaaaaa.... Na pannaum nu sonnapo ellam kindal pannanga ... Enkitta land also illa... But same thing ninga success ah pannuringa... Feelings so proud... 👍👍👍
@prasannakrishnan6726
@prasannakrishnan6726 3 жыл бұрын
அற்புதமான விஷயம். நம் பாரம்பரிய உணவு வகையாக கீரை இருந்தாலும், தற்போதைய அவசரமான காலநிலைக்கு ஏற்ப அதை ஆரோக்கியமாகவும், சுவையாகவும், எளிமையாகவும் அதை தரம் மிக்க பொருளாகவும் கொடுக்கும் உங்களது மேலாண்மை திறன் பாராட்ட தக்கதே... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... இந்த தகவலை எங்களுக்கு கொடுத்த business thamilza-கும் வாழ்த்துக்கள்...
@vasantgoal
@vasantgoal 3 жыл бұрын
பண்ணுனா விவசாயம் இப்படி செய்யனும், Best wishes bro
@almahatraders
@almahatraders 3 жыл бұрын
நீண்ட நாளுக்கு பின் விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது மிகவும் தெளிவாக உள்ளது
@venkadeshkumar2837
@venkadeshkumar2837 3 жыл бұрын
Enna vudukathai question and answer
@jasmine80419
@jasmine80419 3 жыл бұрын
Super brother skip pannamal paartha first video intha video mattumthan ovvoru secondsum neenga enna kelvi ketka poriga avaru enna answer solla poraru endra ethirpaarpu irunthathu 👏👏👏
@BusinessTamizha
@BusinessTamizha 3 жыл бұрын
Thankyou sir!!
@ashwinivishnu3202
@ashwinivishnu3202 2 жыл бұрын
This person's way of talking is very enlightening
@Dhanasekar-zv3to
@Dhanasekar-zv3to 3 жыл бұрын
எவ்வளவு உயர்ந்தாலும் பழையதை மறக்காதே அற்புதமான கருத்துக்கு நன்றி. நண்பர் விக்னேஷ் அவர்களுக்கும் நன்றி
@r.sentamizhselvan3717
@r.sentamizhselvan3717 3 жыл бұрын
உங்கள் காணொளி தெளிவாக இருந்ததது. நன்றி... பாரம்பரிய உணவு : கீரை பற்றிய தெளிவான தகவலுக்கு நன்றி... உங்கள் இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்....
@exclusivesarees3133
@exclusivesarees3133 3 жыл бұрын
Vignes, Unbelievable interview with Sriram , fabulous product . Hope to see more and more . Thank you so much to bring all these to the whole world.
@naveenjayaraman1293
@naveenjayaraman1293 3 жыл бұрын
Super excellent video tnk u keeraikadai groups and founder sriraam bro
@emsarun1398
@emsarun1398 3 жыл бұрын
How many of you see this person in Josh talks ❤
@jamessivalingam4597
@jamessivalingam4597 Жыл бұрын
Well Done brother thank you so much .hatsoff to you
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 жыл бұрын
Very good vision.... Super business opportunity
@basky7246
@basky7246 3 жыл бұрын
Nalla Content Thambi 👍
@BusinessTamizha
@BusinessTamizha 3 жыл бұрын
Tq
@SathishKumar-od4iv
@SathishKumar-od4iv 3 жыл бұрын
நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது.
@rajeshpaps7728
@rajeshpaps7728 3 жыл бұрын
Good to see this kind of Healthy journey... In future planning to expand in huge level..so why don't you Guide Farmers to do this kind of organic keerai vagai..for huge expansion If u cover their Farm means the video ll be fullfill. Try to take an video on their Farm visit
@vanithar1505
@vanithar1505 3 жыл бұрын
Super bro👍 Very useful and encouraging for new entrepreneurs
@thalapathymazin738
@thalapathymazin738 3 жыл бұрын
Super bro your video.are very useful bro do more video for us thank you....👏👏👏👏😇🙏
@BusinessTamizha
@BusinessTamizha 3 жыл бұрын
sure
@mohammedrafiq5001
@mohammedrafiq5001 3 жыл бұрын
Superb video bro, hats off to you Mr. Business Tamizha
@tamilanda2312
@tamilanda2312 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 3 жыл бұрын
Awesome, Arumai, Arputham, our hearty wishes for DRAWING PATH towards HEALTHY BRIGHT FUTURE Generation🌸🌸🌸Its' not only business, it is a social global service🙏🙏🙌🙌
@SGsathish8590
@SGsathish8590 3 жыл бұрын
Thanks brother Good job God bless u.
@sathyasview4892
@sathyasview4892 3 жыл бұрын
Migavum magilchiii intha kanoliyai parthathil.....avaru pesurappo avaru emotional aaguraru.....I think avaru avlo love pandraru keera melayum antha business melayum that's why he succeeded
@AjithKumar-vv3dz
@AjithKumar-vv3dz 3 жыл бұрын
Video super bro 😊👌👌👌
@subhab6537
@subhab6537 3 жыл бұрын
Super .a healthy n smart business. Very interesting.wen start franchise pls make a vdo
@vijayanandashok
@vijayanandashok 2 жыл бұрын
Excellent Job Vignesh Bro 👏
@badshamukaram4412
@badshamukaram4412 2 жыл бұрын
VANAKKAM.SIR.KEERAY.VIDHAYKAL.KIDAYKKUMA.SAIMURAY.VILAKKAM.THARUVERKALA.ETHU.PAYANULLA.THAGAVAL.NANRI.
@maniK7095
@maniK7095 3 жыл бұрын
Nengalum oru hero bro super Thank you somach
@whatido6173
@whatido6173 3 жыл бұрын
best video bro keep supporting healthy products like these
@elaprince5046
@elaprince5046 Жыл бұрын
Very useful and inspiring video
@krishnakumarchinnusamy
@krishnakumarchinnusamy 3 жыл бұрын
nice video Vignesh buddy! ❤️
@sureshbabuk7471
@sureshbabuk7471 3 жыл бұрын
sriram sir all the best sir, hai vicky bro one of ur best interview
@vijayanandashok
@vijayanandashok 2 жыл бұрын
Truly inspiring 🙏
@lavasvlog
@lavasvlog 3 жыл бұрын
Super bro. Idha maadhiri button manufacturing pathi podunga bro
@thirumalaiselvan8412
@thirumalaiselvan8412 3 жыл бұрын
Eagerly waiting for this ❤️❤️
@vasudevan5937
@vasudevan5937 3 жыл бұрын
2021 starting-லயே franchise கொடுக்கப்போறதா சொல்லிருந்தாங்க..... But not yet...... Still waiting.
@sujees_networkah
@sujees_networkah 3 жыл бұрын
150 ku mela keera erukunu soldrenga.... Antha keerailam yepdi cook paina sapda nalla erukum apdinu books yethum publish Panna einum usefulah erukumnu yether pakure....
@suryaprakash-sp9gt
@suryaprakash-sp9gt 3 жыл бұрын
அண்ணா... Biofloc Fish Farming தொழில் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா.
@mohanraj1900
@mohanraj1900 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ எனக்கு பிடித்து உங்ளுடன்வாட்ப்குரூப்பில்என்னைஇனைத்திருங்கள்எபெயர் மு குபேந்திரன் வயது 54 என் மகன் பெயர்.. கு மோகன் ராஜ் வயது 15 எங்களுக்கு உங்கள் போன் நம்பர் மற்றும் உங்கள் வீடியோ வும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி நன்றி
@manisuki4057
@manisuki4057 3 жыл бұрын
அருமை சகோ.......🙏🙏🙏🙏🙏🙏
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
Superb interview... 3points... Super...
@gamingtamila9577
@gamingtamila9577 3 жыл бұрын
Arumai
@poonkothair5595
@poonkothair5595 3 жыл бұрын
பக்கா ப்ரோ. சூப்பர் நன்றி.
@karthikragunathmohan470
@karthikragunathmohan470 3 жыл бұрын
வாழ்த்துக்கள் sir 👍👍👍
@umarani9460
@umarani9460 3 жыл бұрын
சின்ன முதலீட்டில் விற்பனை செய்யலாம் என்று எண்ணம் போன் எடுப்பதில்லையே எப்படி தொடர்புகொள்வது?
@sharanvj1010
@sharanvj1010 3 жыл бұрын
Very inspiring 🤙
@kirthianu8383
@kirthianu8383 3 жыл бұрын
Good job sir👍
@gowthamangowthaman7654
@gowthamangowthaman7654 Жыл бұрын
சார் என் பெயர் கௌதம் நானும் கோயம்புத்தூர் கூடிய விரைவில் சந்திப்போம் பிஸ்னஸ் லா
@rinosafathima2324
@rinosafathima2324 5 ай бұрын
❤ super excited sir
@haggskkisfghsujhsjsj6625
@haggskkisfghsujhsjsj6625 3 жыл бұрын
Proud to be your subsriber
@muthuraman8473
@muthuraman8473 3 жыл бұрын
Hi bro super congratulations 🎉
@rnsraja
@rnsraja 3 жыл бұрын
Good and value
@vanirathina4518
@vanirathina4518 3 жыл бұрын
Super👌👌
@dineshkuttige2549
@dineshkuttige2549 3 жыл бұрын
Super booster program sir
@uthirakumarangamuthu7283
@uthirakumarangamuthu7283 2 жыл бұрын
Super sir. Thank u very much......
@Vloggersfun00
@Vloggersfun00 3 жыл бұрын
Bro international export business pathi solluga bro please
@palanivel305
@palanivel305 9 ай бұрын
எங்களிடம் விவசாய தோட்டம் உள்ளது நாங்கள் நீங்கள் சொல்லும் கீரையை வளர்த்து தருகிறோம் எங்களிடம் மொத்தமாக வாங்கி கொள்வீர்களா அண்ணா???
@TakeiTEasyNanba
@TakeiTEasyNanba 3 жыл бұрын
Super Nanba
@gmayilgmayil9521
@gmayilgmayil9521 3 жыл бұрын
Really great boss
@gmayilgmayil9521
@gmayilgmayil9521 3 жыл бұрын
Great Full jobs
@gmayilgmayil9521
@gmayilgmayil9521 3 жыл бұрын
Nice aparchnitive sir
@subashm6632
@subashm6632 3 жыл бұрын
Tnq for usefull vdeo brø 🙏🙏
@babum8641
@babum8641 3 жыл бұрын
Nice bro 👍
@msenthilkumar4654
@msenthilkumar4654 3 жыл бұрын
தயவு செய்து பின்னணி இசை ஒலி அளவு குறையுங்கள் அல்லது எடுத்து விடுங்கள்... கவனம் செலுத்த இயலவில்லை மேலும் எரிச்சல் உண்டாகிறது....
@arunkumarrm5503
@arunkumarrm5503 3 жыл бұрын
நன்றி
@ganeshmaya4580
@ganeshmaya4580 3 жыл бұрын
inspirational video.......
@rajkuttan6643
@rajkuttan6643 3 жыл бұрын
Any idea of corn 🌽 puff / corn chees ball. Can you please send a factory visit about this or if you have done.... link pls
@vsmraj
@vsmraj 3 жыл бұрын
Excellent
@chechum8003
@chechum8003 3 жыл бұрын
nice and useful video bro
@sudukanzhi4140
@sudukanzhi4140 3 жыл бұрын
விவசாயம் விசயம் தெரிந்தவன் சாயம் போல் ஒட்டிக் கொள்ளுவான்
@மிஸ்டர்விவசாயி
@மிஸ்டர்விவசாயி 3 жыл бұрын
சிறப்பு
@RameshKumar-qu3cu
@RameshKumar-qu3cu 3 жыл бұрын
No response from ower, many time called up..
@bismibismi2380
@bismibismi2380 3 жыл бұрын
செம தம்பி
@suriyas733
@suriyas733 2 жыл бұрын
Great sir
@NAVEENKUMAR-qt5uk
@NAVEENKUMAR-qt5uk 3 жыл бұрын
Bro paper cup manufacturing pathi oru video podunga
@praveenp200
@praveenp200 3 жыл бұрын
T g
@epdithanoopa7901
@epdithanoopa7901 3 жыл бұрын
Nalla iruku bro
@villagehandraja9051
@villagehandraja9051 3 жыл бұрын
Super spech sir
@businessguide8732
@businessguide8732 3 жыл бұрын
Very useful👍
@bharanigopal9085
@bharanigopal9085 3 жыл бұрын
Bro amazing bro and namba Tea Time 3rd opening bro nega vanth open pani vaiga bro. ❤️💐
@NAVEENKUMAR-qt5uk
@NAVEENKUMAR-qt5uk 3 жыл бұрын
Enga bro opening
@Staypositive6880
@Staypositive6880 3 жыл бұрын
Hi bro this is Saravanan I saw tea time franchise store in this channel I really interesting about to start tea time currently am in Dubai working as a assistant chef in catering company I need a suggestion plz if you interested my native is mettupalayam, coimbatore district
@bharanigopal9085
@bharanigopal9085 3 жыл бұрын
@@NAVEENKUMAR-qt5uk vadapalani bro
@BusinessTamizha
@BusinessTamizha 3 жыл бұрын
Bro Andha Time Will be In Hydrabad Bro!! Kandippa Chennai Varbodhu Will Visit our Outlet bro!!
@bharanigopal9085
@bharanigopal9085 3 жыл бұрын
@@BusinessTamizha oke bro kandipa varanum bro ❤️💐. unga instagram na msg pani iruka bro unga number send panuga bro na ungaluk remind panrathik. ❤️
@sasikaran70
@sasikaran70 2 жыл бұрын
Thanks sir
@mdsha8393
@mdsha8393 Жыл бұрын
I am pharmacist, I love such green leaf agriculture I love herbal , but I dont have land for agriculture , pls reply your advice. If you provide land I can supply natural organic manure for you
@thangamalarmm
@thangamalarmm 3 жыл бұрын
உண்மை
@suthasumathi5816
@suthasumathi5816 2 жыл бұрын
Super sir... any part time job sir
@parameswarin8415
@parameswarin8415 3 жыл бұрын
Sir, nangalum vivasayam thaan. Murungai keerai, Akaththi keerai, Sivappu thandu keerai, Araa keerai niraiya irukku. But engalukku sariyana marketing panna mudiyala. Engalukku mkting ku help pannunga sir. Engalukku near Nagercoil
@bharatx143
@bharatx143 3 жыл бұрын
best
@MusicWallet.Vj_
@MusicWallet.Vj_ 3 жыл бұрын
Bro amazon easy store pathi podunga
@sbzakirsbzakir1611
@sbzakirsbzakir1611 3 жыл бұрын
Super Thanks Bro
@barbiebarbie558
@barbiebarbie558 3 жыл бұрын
Super
@shajiharshb3629
@shajiharshb3629 3 жыл бұрын
Superb
@sathishKumar-vk9sz
@sathishKumar-vk9sz 3 жыл бұрын
Super bro❤️
@mohanv7440
@mohanv7440 3 жыл бұрын
Nice bro
@loganathankandasamy8902
@loganathankandasamy8902 3 жыл бұрын
I'm farmer I growth keerai in Manathakkali your purchase sir
@angelinchristy4545
@angelinchristy4545 3 жыл бұрын
Direct ah phone panni kelunga sir
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Organic a chemical ah organic na vangranga
@bmanohar100
@bmanohar100 3 жыл бұрын
Can you share me contact number Please
@Hsk78452
@Hsk78452 3 жыл бұрын
Bro woodland shoes chennai video potunga pro
@jpearthmoverssalem7505
@jpearthmoverssalem7505 3 жыл бұрын
Gd information sir
@beingtohuman
@beingtohuman 3 жыл бұрын
Please make your videos shorter & crispy. 30 min is too long
@tamizhantamiz8503
@tamizhantamiz8503 3 жыл бұрын
Head line business nu kuduthu irukinga, health pathu soldringa
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 113 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН