Рет қаралды 678,763
“வேற உலகத்துல இருந்த மாதிரி இருந்துச்சு ”- Guna Cave திகில் அனுபவங்களை கூறும் Real மஞ்சும்மல் Boys
Manjummel Boys: மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கேரளா, தமிழ்நாடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 170 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ள இத்திரைப்படம் குணா குகையில் உள்ள குழியில் விழுந்த நண்பரை சக நண்பர்கள் உயிருடன் மீட்ட உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியது என்ன?
#ManjummelBoys #GunaCave #KodaiKanal
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil