நாங்கள் கேட்ட காணொளி.. மிகவும் சுவாரசியமான காணொளி.. சூப்பர் தம்பி தவகரன் 😍😍😍
@armainayagamelanchiliyan75196 ай бұрын
வித்தியாசமான காணொளி தொடர்கள்.. விரைவில் 1M பெற வேண்டும்🎉
@jaffnaking39716 ай бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்து குணா குகை போன தவகரனுக்கு வாழ்த்துக்கள்
@Tamilellam6 ай бұрын
மனிதர் உணர்ந்து கொள்ள அது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது ❤
@jaffnaking39716 ай бұрын
சட்டபடி பதிவு.. நன்றிகள் கோடி
@santhi34266 ай бұрын
தவகரன் குணாகுகை காணொளி நன்றாக இருந்தது. உடன் வந்த நண்பர் வழி காட்டியாக எல்லா விளக்கங்களும் அருமையாக கூறினார்! வாழ்க வளமுடன்! 🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🌲🌲🌲🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵🪵
@mathi24676 ай бұрын
அருமை யான காணொளி.குணா குகையை பார்க்கும்போதே ஒரு அமானுஷ்ய ம் தெரிகிறது. அங்குள்ள கிளைமேட் வேறலெவல்.
@madhu_ooty6 ай бұрын
அருமையான காணொளி.... நான் தான் இதுவரை கொடைக்கானல் போனது இல்லை 🥲🥲🥲🥲🥲
@canadaselvan14646 ай бұрын
தம்பி தவகரன் பலர் ஊரில் படுத்து இருந்து கொண்டு காணொளி போடுகிறார்கள்.. ஆனால் நீங்கள் நாங்கள் போகதா இடத்தை எல்லாம் சற்றி காட்டுவதற்கு முதலில் நன்றிகள் ♥️
@rohinisivapalan85696 ай бұрын
நன்றி . நன்றிகள் அல்ல
@mallikasekar20966 ай бұрын
❤@@rohinisivapalan8569
@inderakaruppan14026 ай бұрын
Tq aya Guna kukai kanpetharku
@aarokiaraj46526 ай бұрын
இலங்கையில் வந்து இருந்து தவக்காரன் குணா குகையை பார்க்கிறார்
நானே நேரடியா போய் பார்த்த மாதிரி thrilling அஹ் இருந்துச்சு அண்ணா.. Superb.. 💖
@muthusamy51796 ай бұрын
அருமையான பதிவு🙏
@TalksByTharani6 ай бұрын
தாவாகரன்வாழ்த்துக்கள்நனறி
@mosquesintamilnadu5576 ай бұрын
ஏக இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும். ஏனெனில் கடவுளை இந்த உலகில் யாரும் பார்த்தது இல்லை . பூமி ஒன்று தான்.படைப்பாளன் ஒருவன் தான். படைப்பாளன் தான் இறைவன். படைப்புகள் ( சிலை மனிதன் விலங்கு)ஒரு நாளும் இறைவனாக முடியாது.அல்லாஹ் அரபி கடவுள் தமிழ் பகவான் ஹிந்தி தெய்வம் மலையாளம் God English போன்ற கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். அந்த இறைவன் தான் வானம் பூமி மனிதர்கள் அனைத்தையும் படைத்தவன்.
@neelakandang29006 ай бұрын
தவாக்கரன் கொடைகானல் பூந்தோட்டத்தை காணொளி எடுத்து காண்பிக்கவும் நன்றி தவாக்கரன்
@kohiladevis58846 ай бұрын
மஞ்சுமல் பாய்ஸ் படம் அருமை.
@ratnambalyogaeswaran85026 ай бұрын
நன்றி அனுபவம் மிக்க பதிவு 🎉🎉🎉
@rparanradha6 ай бұрын
ivlo information tamil youtuberskooda sollala.....super info video.
@Vathaneesan6 ай бұрын
மிக அருமை❤
@sivathava83276 ай бұрын
Super blog
@PREMKUMARP-lk9hf6 ай бұрын
பியூட்டிபுல் சூப்பர்
@lathasaranathan78766 ай бұрын
Super thavakaran thambi🎉
@PREMKUMARP-lk9hf6 ай бұрын
வீடியோ சூப்பர்
@Kumar-mahe6 ай бұрын
Valthukkal thavagaran
@geethasuganthi88776 ай бұрын
🎉🎉😊😊😊cave
@fathimamary85966 ай бұрын
Thavaran brother very great
@sivakaranvlogs906 ай бұрын
Super❤❤ vlog❤
@vinoyanvino6 ай бұрын
Supper thava anna
@thayalanthaya246 ай бұрын
Super video
@shashimm13915 ай бұрын
This is which district tamil from kerala
@gowriguru88576 ай бұрын
தவகரன் enjoyment பண்ணுகிறார்கள் என்று சொல்லவேண்டாம். Enjoy பண்ணுகிறார்கள் என்று சொல்லவும்.
@amanthiruvai42296 ай бұрын
Thanks for sharing my kids video
@A.jananyA.janany6 ай бұрын
Super 👍
@mrajbe6 ай бұрын
Nice video informative
@christopheranbu80686 ай бұрын
Super 🇭🇰
@nationalelectronicssrilanka6 ай бұрын
உங்கள் அம்மா பழமை வாதி அவர்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிக்காது. அவ பக்கம் நியாயம் இருக்கிறது.அவ போன்றவர்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் பற்றித்தான் சிந்தனைகள். அம்மாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உசாந்தன்
@RSXXX2296 ай бұрын
AWSOME REPORTING 👍. TAMIL NADU GOVERNMENT NEEDS TO INVEST MORE TO MODERNIZE ICONIC TOURIST ATTRACTIONS & PEOPLE NEEDS TO KEEP IT CLEAN & TIDY.
@s.sivasanth12556 ай бұрын
Super
@nagananthiniviknaraja45146 ай бұрын
Thavakaran eppo srilanka varuveengal oru help panna mudiuma