சிறப்பு மாவீரன் பிரபாகரன் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்த ராஜராஜசோழன்
@suren462 жыл бұрын
1000 % உண்மை ♥️💪🏻
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal anna
@jummystick2 жыл бұрын
ஈழத்தமிழன் எங்கு சென்றாலும் தன் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👌👌 யாழ் தமிழன். 🇨🇦
@Netherlandstamilan2 жыл бұрын
Nandri anna
@rahamadullahahamed75922 жыл бұрын
தமிழின உணா்வோடு பயணிக்கும் நெதா்லாண்டு தமிழனுக்கு என் உணா்வான வாழ்த்துகள்....!!
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal kodi
@rajadurai80672 жыл бұрын
கடல் கடந்து சென்றாலும் நம் தமிழ் மன்னரை யும் நிஜமான தமிழர் தலைவனையும் மறக்காமல் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பாங்கு பாராட்டுதலுக்குரியது
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal anna
@Jeyakumar.12 жыл бұрын
வணக்கம் அண்ணா.மிக சிறப்பான பதிவு.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக.
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@rahamadullahahamed75922 жыл бұрын
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் எங்க அண்ணன்"பிரபாகரன்"
@sakthivelvani51282 жыл бұрын
லீவு நாட்களில் எமது குடும்பத்துடன் போகும் உணவகம் இது. மிகச் சிறந்த தரமான உணவுகளும் மிக அன்பான பணியார்களும்...👍👍
@Netherlandstamilan2 жыл бұрын
Super anna. Thanks
@SRD-Rajasekaran2 жыл бұрын
கணேஷ் குறிப்பிட்டது போல் இது உணர்வுபூர்வமானது … மேதகு பிரபாகரனின் உருவம் மெய்சிலிர்க்க வைக்கின்றது.. சகோ. இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal anna
@bastiananthony33922 жыл бұрын
இன்றைய தலைமுறையினரும் வெளிநாட்டுக்காரர்களும் தமிழ்கலாச்சாரங்களை அறியும் வண்ணம் உணவகம் அலங்கரித்தது செம. உங்கள் காணொளிக்கு நன்றி.
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@LONDON_MATHEESAN2 жыл бұрын
சிறப்பு, எங்கள் தமிழ்க்குலதெய்வத்தின் படம்இருப்பது மிகச்சிறப்பு….
@SENKODII2 жыл бұрын
சிறப்பு அண்ணா. உணவக உரிமையாளருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்..
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal
@aarokiaraj46522 жыл бұрын
நம் முன்னோர்களை போற்றுவோம் நம் மாவீரர்களை போற்றுவோம் மிக்க நன்றி அண்ணா
@gnanamani33122 жыл бұрын
சிறப்பு அண்ணா ! தமிழின போராளி பிரபாகரன் அவர்கள் வாழ்க!
@TamizharAatchi2 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே💪
@nadeshalingamthambithurai68402 жыл бұрын
சிறப்பு மாவீரன் பிரபாகரன் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்த ராஜராஜசோழன்.உணவக உரிமையாளருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
@anbuselvan280974 Жыл бұрын
எங்கு சென்றாலும் தமிழரின் பெருமையை வெளிப்படுத்துவது இலங்கைத்தமிழரின் சிறப்பு வாழ்த்துக்கள்
@kamalananthansittampalam29982 жыл бұрын
உங்களைப் போன்ற தாய் மண்ணையும்,அவற்றை ஆண்ட மாவீரர்களை யும் போற்றிப், புகழ்ந்து, மறவாமல் வாழ்வதால்த்தான் , எம் உயிரிலும் மேலான.,,,, * தமிழும்,தமிழ் மட்டும் * இன்று வரையிலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. நல் வாழ்த்துக்கள் சகோதரா.
@wadyvelomuniandy829 Жыл бұрын
Me too bro . from Malaysia
@premanathanv85682 жыл бұрын
பட்டையை கிளப்பீட்டிங்க கணேஷ் 🤝👏👌👍💐 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏 அனைத்து கடைகளும் நன்கு நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹💐 தமிழ் வாழ்க
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@mathankumar-xn6zq Жыл бұрын
தங்கள் பதிவுகளிலே மாவீரர் நாள் பதிவுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்த பதிவு இதுவே.ஈழத்தமிழன் என்றுமே தன் வரலாறை அடுத்த தலைமுறைக்கு கடத்துபவன்👌
@nagarajio2332 жыл бұрын
Proud of you from Tamil Nadu India. Well 👍 wishes and well done 👍✅ your restaurant in France and your Tamil culture. Thanks 🙏👍
@lkanujan19702 жыл бұрын
சிறப்பு அண்ணா இலங்கையில் இருந்து அனுஜன் ❤
@SPLsView2021 Жыл бұрын
தோழர் நீங்கள் என்றும் சிறப்பு தான் அருமையான தொகுப்பு தமிழ் மொழி பற்று கொண்ட மனிதர் பார்ப்பதில் மகிழ்ச்சி இதை பகிர்ந்த தோழர் உங்களுக்கு நன்றி
@thiyathaya32182 жыл бұрын
தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்காக வடிவமைத்தது மிகச்சிறப்பான விடயம் இப்படி செய்வதற்கு எல்லோரும் முன்வரவேண்டும் நன்றி....🔥🔥🔥🔥🤝🤝🫵🫵👌👌👌👌👍👍👏👏👏
@triplemtruckers85372 жыл бұрын
Proud to be a Tamilan... From Malaysia 🇲🇾
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks a lot
@wadyvelomuniandy829 Жыл бұрын
Me too bro. From kedah. Malaysia 🇲🇾
@rajkumarr2106 Жыл бұрын
malaysia tamilan
@sudhahinithirunavukkarasu13142 жыл бұрын
பெருமைப்பட வேண்டிய விடயம்.வாழ்க வளர்க 🤗
@NLKMemes2 жыл бұрын
தமிழ் தம்பதிக்கு வாழ்த்துக்கள் 💐
@Netherlandstamilan2 жыл бұрын
Nandrigal
@jegandharmaraj157 Жыл бұрын
மென்மேலும் சிறக்க இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் எம் தாய் தமிழ் உறவே!!!
@francetamilan34302 жыл бұрын
வணக்கம் நான் இந்த ரெஸ்டாரண்டுக்கு பலமுறை சென்றதுண்டு இங்கு உள்ள உணவு வகைகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக மற்றும் நம் வீட்டு பாரம்பரிய உணவு வகைகள் போல மிகவும் நன்றாக உள்ளது குடும்பத்தினர் அனைவரும் வந்து சாப்பிடும் வகையில் ஹோட்டல் வடிவமைப்பு மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது உரிமையாளருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@TSR64 Жыл бұрын
வெகு அருமை நண்பரே. கடல் கடந்து சென்றாலும் தன் இன உணர்வை காக்கும் அந்த உணவகம் நண்பருக்கு பாராட்டுக்கள். நன்றி வணக்கம். திருச்சி
@uthirasamyp Жыл бұрын
இவரைப்போன்றவர்களால் தான் தமிழ் வாழ்கிறது.
@chandirakanthannmrs24272 жыл бұрын
Restaurant with a beautiful ambience! I thank the restaurant owner for his hospitality.Nice friend Sakthi. Thank you very much.👍🙏❤️👌👏
@Netherlandstamilan2 жыл бұрын
Yes, you are right. Thanks
@thiyathaya32182 жыл бұрын
அவர்கள் இனத்தை தமிழனாக வளர்ந்திருப்பது எல்லோருக்கும் பெருமை🔥🔥🔥🔥👏👏👏👌👌
@francetamilan34302 жыл бұрын
தமிழர் பண்பாடு தமிழர் கலாச்சாரம் தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக இந்த உணவகம் அமைந்துள்ளது
@jas_10_thamizhan2 жыл бұрын
#தமிழ்தாய் வாழ்க தலைவர் #பிரபாகரன் வாழ்க ...#நாம்தமிழர்
@anbuselvan280974 Жыл бұрын
முதல்முதலாக இந்த சேனல் பார்க்கிறேன் நெதர்லாந்து பற்றி கேள்விப பட்டதில்லை பிரான்சு நாட்டில் இப்படி ஒரு தமிழ்வரலாற்றை மதிக்கிற ஒரு ஹோட்டலா சிறப்பு
@alphinraj69252 жыл бұрын
அண்ணா உண்மையில் மதிப்புக்குறிய ஆச்சர்யமான விஷயம் மிக்க நன்று.. நான் ஒருமுறை பிரான்ஸ் விசா apply செய்து refuse செய்து விட்டார்கள். மீண்டும் முயற்சி செய்துள்ளேன்...
Superb and great video.The interior design and the pictures king Raja cholan and Thalaivar are awesome.Thakyou .
@Netherlandstamilan2 жыл бұрын
So nice of you
@cksrinivasansrini65082 жыл бұрын
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அயல்நாட்டினர் அறிந்து கொள்ள உங்களை போன்ற தொழில் முனைவோர் ஆல் மட்டுமே முடியும், நன்றி 👍👍👍🙏🙏🙏🇶🇦🇶🇦🇶🇦
@kannanesakki66192 жыл бұрын
தமிழர்கள் உலகம் முழுவதும் வளர்ச்சி அடையும் போது தமிழும் வளர்ச்சியடைகிறது.
@CaesarT9732 жыл бұрын
Thank you for sharing 🙏 Good to see , preserving TamilNadu & Eelam tradition 🦚 Clean & healthier food lasting good health for people, so this hospitality service will welcome by everyone ✅🌳
@somosundram81202 жыл бұрын
Valthukkal tamilan. Fr. Malaysia.
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
தமிழ்த்தாயின் பிள்ளைகள். வாழ்த்துகள்.
@bobbyelangowatchla3452 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களை போன்றவர்களை பார்க்கும் போது
@PTRavi-rp1ou Жыл бұрын
வீரத் தமிழன் 💪💪💪💪💪. வாழ்த்துகள் .
@playwithronny9490 Жыл бұрын
மிக சிறப்பு சகோதரர் இளங்கோ அவர்களுக்கு. என்னுடைய வணக்கங்கள் பல. நாம் தமிழர்
@malathycholan60802 жыл бұрын
தமிழ் உணர்வுள்ள மானமுள்ள தமிழன்
@sivasubramani27892 жыл бұрын
தமிழ்த்தேசிய தலைவன் 🔥
@jonsantos60562 жыл бұрын
Nice video bro. But the picture at 3:19 is Chanakya's usual picture and not Chandragupta Maurya's. Still very good.
@JohnCarlos16 Жыл бұрын
Great to see another Tamilan promoting TAMIL HISTORY AND HONOURING TAMIL FREEDOM FIGHTER & KINGS. TAMIL FOREVER. HI FROM AUSTRALIA
@linganshanmugalingam1399 Жыл бұрын
சிறப்பான பதிவு தமிழர் இன வரலாற்றில் இதுவரை இல்லாத பெ௫ம்தலைவன் மேதகு வே.பிரபாகரன் புகழ் ஓங்குக😍🙏
@RajRaj-eu6uu2 жыл бұрын
Excellent nanbha.. will add to my France must visit list.. ❤
@Netherlandstamilan2 жыл бұрын
You should!
@albertantony3161 Жыл бұрын
இராஜராஜன் மற்றும் தேசிய தலைவர் கெத்து 🔥🔥🔥
@palani.gmadhu91852 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
@ilangoj78162 жыл бұрын
நண்பர் இளங்கோவிற்கு இளங்கோவின் வாழ்த்துக்கள் புதுச்சேரியிலிருந்து
@dhanasekarsekar7963 Жыл бұрын
Very good restaurant. Very innovative interior and menu card information about raja raja cholan and other features Very nice. And also owner face Very heartful and cheerful reaction guy's. Super Netherlands tamilan bro thanks.very informative.
@sathayeesuppiah36712 жыл бұрын
Nice,food looks delicious.
@Netherlandstamilan2 жыл бұрын
Thank you 😋
@triplemtruckers85372 жыл бұрын
Netherlands Tamilan Anna Neengalum kudhiye viraivil Oru Restaurant open pannanum Hope happens god bless you brother
@Netherlandstamilan2 жыл бұрын
Yes bro planning it
@AmmusCooking62912 жыл бұрын
அண்ணா உங்க சேனல் மூலமா 22 வருஷத்துக்கு அப்புறம் என்னோட ஃப்ரெண்ட் சசிகலாவை உங்க சேனல்ல பார்த்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷம் சசி கிட்ட சொல்லுங்க,தனா.
@AmmusCooking62912 жыл бұрын
முடிஞ்சா சசிகலாவை ரிப்ளை பண்ண சொல்லுங்க அண்ணா
@chandrupavi33792 жыл бұрын
Super bro good restaurant amazing ideas really touching. Congratulations restaurant owner another good video 💐💖🥰
@Netherlandstamilan2 жыл бұрын
Thank you so much 🙂
@ganeshprabhun68252 жыл бұрын
அருமையான பதிவு தமிழ் வாழ்க
@Siva-bq9ro2 жыл бұрын
வெளிநாடுகளை காண்பித்தமைக்கு சகோதரர்க்கு வாழ்த்துக்கள் நாங்கள் வெளிநாடு செல்லாமல் பார்த்தமாதிரி உள்ளது
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் தமிழ்நாடு
@kaliyappan789 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@ravindhran93362 жыл бұрын
Vanakkam ganesh.
@karikalanm2568 Жыл бұрын
எங்கள் தம்பி பிரபாகரன் அவர்கள் பெயரை மற்றவர்கள் உச்சரிக்கும் போது என்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறதே. எம் இனத்தின் உயிரே, எங்கள் தம்பியே, பிரபாகரனே ரத்தம் கொதிக்கிறதே, எங்கள் குலசாமி.
@rameshbabur76752 жыл бұрын
Anna this video la intro la ur back side a pharmacy there ,if u free just ask ,how to apply pharmacist this country and eligibility plz check and update Anna
@kumarsubbermanamiam25722 жыл бұрын
Super, thambi
@mr.reeganreegan9879 Жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கழ் கன்டாவலை உணவகத்தை காட்டியமைக்கு.உங்கள் உரையாடலின் தனித்தன்மை அருமை.
@veerapandi2447 Жыл бұрын
எனது அன்பு தலைவன் பிரபாகரனை பிரகடனப்படுத்தி யதற்கு நன்றி
@arulmanip7575 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழா நான் தகடூர்தமிழன்( அதியமான்-ஔவையார் பாட்டி ஊர்)தமிழ்நாடு
@rajkumarperiyathamby24132 жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ஈழமாறன்2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚
@karikalanm2568 Жыл бұрын
நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். உங்கள் கடை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே
@ManiMaran-qb1ty Жыл бұрын
என் தமிழினத்தின் வீரத்தின் ஒரு சான்று எமது தலைவன் பிரபாகரன்........✨⚔️🐯🐯🐯⚔️🗡️🗡️🗡️✨
@jaychinnas9501 Жыл бұрын
இந்த restaurant Choisy le Roi உள்ளது. Paris ல் இல்லை. Paris( Gare du Nord) ல் இருந்து இந்த restaurant க்கு car ல் போக 51 நிமிடங்கள் (21km) ஆகும். *Source :google
@senthilkumar-rm4ii Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பெரு வீரன் கிடைப்பானா தமிழர்களே நெஞ்சம் விம்முகிறது
@thanikachalamrajaram66362 жыл бұрын
Super coverage. This is one of the best coverage from you.
@santiagonisha72722 жыл бұрын
சிறப்பு அண்ணன் வாழ்த்துகள்
@கிராமசுற்றுலா Жыл бұрын
அருமை அருமை அருமை
@mahendranvlogger5808 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தமிழ் நாட்டில் இருந்து
@srikanths2381 Жыл бұрын
தலைவன் பிரபாகரன் படத்தை பார்த்தவுடன்... மகிழ்ச்சி #நாம் தமிழர்
மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க இராஜராஜ சோழன் அவர்கள் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க இலங்கோ சார்க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் நாம் தமிழர்
@packianathang4372 жыл бұрын
Super anna...
@balumudaliar7752 жыл бұрын
இது போன்ற நிறையா மேலும் மேலும் உயர என் வாழ்த்துகள்
@hardrock50522 жыл бұрын
Good Thanks
@niransan7708 Жыл бұрын
நான் யாழ்ப்பாணத்தில இருக்கேன் எனக்கு கொட்டல் வேலை எல்லாம் தெறியும் எனக்கு உதவ நினைத்தால் என் உறவுகளின் கொட்டலில் ஒரு வீசா உதவி செய்யுங்கள் நான் ரெம்பவே கஸ்ரத்தில் இருக்குரோம் உறவுகளே