இலங்கை தமிழர்களால் உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசப்படுகிறது உண்மையான வெற்றி நெதர்லாந்தில் முதலாளியாக இருப்பது.❤️ கணேஷ் நல்ல தகவல் நன்றி நன்றி 🙏 கோயமுத்தூர் பிரேமநாதன் 🙏
@prasanna64973 жыл бұрын
Lanka tamils didn't went wantedly they are almost social refugees
@brukkumani3 жыл бұрын
The restaurant is in Belgium.
@nithiyanandamayyasamy42023 жыл бұрын
Bb
@nithiyanandamayyasamy42023 жыл бұрын
B
@ThamilNesan3 жыл бұрын
நம் தேனமுத தமிழ்மொழியை உலகமெல்லாம் பரவுவதை செய்தல் வேண்டும் என்ற நம் பாரதியின் கனவை சகோதரா நிறைவேற்றுவோம் 🇨🇦ஈழதமிழர்
@secularindian19493 жыл бұрын
ஈழ தமிழர்களை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.கடின உழைப்பால் உயரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அவர்களை அறிமுகம் செய்து வைத்த தம்பி கனேஷ்க்கு நன்றி
@kalimuthuparamasivam93353 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா. இவரை போன்றோரை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினால் மட்டுமே, தமிழர்கள் உலகை ஆள்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். வாழ்க தமிழ். வளர்க தமிழர் இனம். உங்கள் சேவை சிறப்புற வாழ்த்துக்கள். நன்றி.
@Tamilnedeland3 жыл бұрын
நெதர்லாந்து, பெல்ஜியம் அகிய நாடுகளில் உள்ள தமிழர்களின் திறமைகளை உலகறியச்செய்யும் கணேஸ் அண்ணனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். 👍👍👍🙏
@jsmurthy74813 жыл бұрын
தமிழை உலகம் முழுவதும் வாழ வைக்கும் இலங்கை தமிழினம் வாழ்க, அவர்கள் பணி ஓங்குக👏👍👏
@BrunthanRaghav2 жыл бұрын
சிறுவயதில் நாங்கள் ஒன்றாக விளையாடியிருக்கிறோம், ஆனால் நாட்டின் சூழ்நிலைகளால் நாங்கள் 3 தசாத்தங்களாக சந்திக்கவேயில்லை, மீண்டும் சமீபத்தில் நாங்கள் பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி. செந்தீசன் அவர்களின் கடும் முயற்சிக்கும், உழைப்பிற்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றி. தொடரட்டும் அவரின் தொழில் வெற்றி .வாழ்த்துகள் 👋👋👍👍🥰
@vinothdheiveehan29463 жыл бұрын
தமிழன் என்றாலே திறமை அதிலும் இலங்கை தமிழன் என்றாலே பெருமை தான்...வாழ்த்துகள் தமிழா
@ganesanganesan80652 жыл бұрын
எமது தமிழர்களின் புகழ் உலகமெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் உறவுகளே
@chandrasekarank.l91463 жыл бұрын
I repeatedly see Srilankan Tamils are rocking. Tamizhan is famous for hard work. Its heartening to see them grow. As a Tamizhan I am proud of them.
@sivagnanam58033 жыл бұрын
I am proud of the spirit of Elam Tamils .. They do their level best where ever they go... Congrats...
@palani.gmadhu91853 жыл бұрын
நன்றி... பெல்ஜியத்தில் தமிழர் ஹோட்டலை அறிமுகபடுத்தியதற்கு...
@rajishanmugam89263 жыл бұрын
நம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் From Germany
@sivan11923 жыл бұрын
நண்பர் கணேசன் வருந்துகிறேன், பொங்கலை முன்னிட்டு நான் இப்பதிவை இப்பொழுது தான் பார்த்தேன், கடைசியில் அவர் எங்க ஊர் மாப்பிள்ளை என்ற முறையில் மீண்டும் வாழ்த்துகள்
@jayakumarpilly68643 жыл бұрын
Fiskebar awsome restoran to be dine in at Belgium brother, nice local food cooked by our Tamilians, congrats to the owner.
@maryhill70463 жыл бұрын
You are raising awareness of fresh non frozen food, that is awesome. Hope more customers will go for it.
@gowthamdevidasan283 жыл бұрын
தமிழன் பெருமை கேட்க பார்க்க மனம் மகிழ்கிறது. மேன்மேலும் வளர்க..தமிழோடு வாழ்க...தமிழுக்கு பெருமை சேர்க்க....
@terronsolomons71003 жыл бұрын
Sri lankan jaffna tamils are very very hard working 💪people this a good example for that 👏 ............
@rajsiva35952 жыл бұрын
Very nice and talented. Proud to be Tamilan. That’s Amazing they’re doing everyday fresh seafood cooking 👌🙏
@jeevathanneerministrytrust78623 жыл бұрын
Vanakkam Thambi Ganesh... Wonderful ...Advance Pongal vazhthugal to All Netherland Tamilian.
@sathiyavasans9753 жыл бұрын
மிக அருமையான பதிவுகள் சகோ. சென்னை
@AhtwickJeanivan Жыл бұрын
Great restaurant really nice seafood
@Netherlandstamilan Жыл бұрын
Yes, thank you ❤️
@Skyworldsrilanka2 жыл бұрын
Good to see our peoples in forign countries love from srilanka
@arunagirimanjini17723 жыл бұрын
Nice like it.Wherever in the world, Srilankan tamilians are in good position because of their excellent talent and they should be appreciated.
@renganathanperumal62653 жыл бұрын
உலகத்தையே திகைக்க வைத்தவன் அல்லவா ஈழத் தமிழன்.
@gunabala55072 жыл бұрын
Neenga pesuradhu semma
@revindranramasamy18223 жыл бұрын
Fiskebar vera leval ,Valthukal Valgha Valamudan.Nandri Ganesh brother.
@jeganathanseenivasagam21433 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா. நல்ல அருமையான பதிவு.
@lokeshj88193 жыл бұрын
Excellent. Very proud tamil nadu peoples successes in all over the world
@KethTamilTubing3 жыл бұрын
TamilNadu different, eelam is different, its located in northern eastern sri lanka. But tamil is same all over.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை கட்டாயமாக நாம் ஈழம் அடைவோம்
@Asir_vijay2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணே
@mrponnambalam51213 жыл бұрын
தமிழ் பேசுற அனைவரும் தமிழரே... எதற்காக ஈழ தமிழர் என்று சொல்லவேண்டும்.... பிரிவினை நம்மிடம் இருந்தே ஆரம்பித்தால் அது எங்கு போய் முடியுமோ... சிந்தியுங்கள்....
@vikknarajahmayuran86943 жыл бұрын
ஈழத்தமிழர் என்பது எமது அடையாளம்...
@ThamilNesan2 жыл бұрын
@@vikknarajahmayuran8694 Yes He is right BR ,. தமிழை தாய் மொழியாய் கொண்டவர்கள் தமிழரே சகோதரா தமிழ்நாடு நம் தொப்புள் கொடி உறவு ஈழதமிழர் என்பது எம் பூர்வீக அடையாளம் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு அது போல் பூர்வீகமாய் வாழ்ந்த தமிழ் இனம் வடக்கில் இருந்து வந்த சிங்கபாகுக்கு பிறந்த விஜய என்ற சிங்கள இனத்தை வரவேற்று தம்மோடு வாழ அனுமதித்தது இலங்கையிலீ தமிழர் சிங்களவர் வரும்முன்னரே பரம்பரையாக வாழ்ந்தவர்கள் ஆனால் அவர்களை பிரித்தானிய காலனித்துவம் மறைய சிங்கள அரசியல் வல்லமையால் அந்த இனம் சின்னாபின்னமாக்கப்பட்டு சரி எம்மை பிரிந்து போகவிடு என கேட்க அவர்களை பயங்கரவாதிகளாக உலகம் பூரா சித்தரித்து உடமைகள் உரிமைகள் உணர்வுகள் யாவும் பறிக்கப்பட்டு அவர்களின் எல்லா பொக்கிஷங்களையும் தீ இட்டு நாசமாக்கி விரட்டப்பட்ட இனமாக உலகம் பூராகவும் போய் அடிமைகளா வாழட்டும் என சிங்கள இனவெறி அரசுகளால் சிதறடிக்கப்பண்ணிணாலும் சிறப்பாக அந்தந்த தேஸத்தையே உயர்த்துகிறவனாக அந்த தேஸ மக்களால் நேசிக்கப்படும் ஒரு முக்கிய அவர்களுடன் இணைந்து வாழும் இனமாக வாழ்கின்றான் 🤝🇨🇦 ஈழதமிழன்
@sivagnanamperiyasamy14243 жыл бұрын
அனைவருக்கும் இனிய தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳
@godfreyroshan17133 жыл бұрын
First Hat’s off to you… for identify our successful people…. Very empowering video… keep up your good job..
@Raj-em1vc3 жыл бұрын
Seafood. Very tasty healthy food ❤️👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
@karunanithir3223 жыл бұрын
கணேஷ் உண்மையாளுமே இவ்வளவு டிஸ்ஸையும் சாப்பிடமுடியுமா என நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. நான் நம்ம ஊர் கறி வைக்கிற சின்ன கப் அளவையே சாப்பிட முடியாம தினருவேன்.
@thilakavathyb4583 жыл бұрын
மதுர வித்யா !!!! இரசிகை யின் வாழ்த்து.
@ramanis84193 жыл бұрын
Bro nangalum karur than super bro thamil makkal nalla thiramai eallam eanga polalum sollu adipanga bro ungala mathiri iruka poi than eangalukum niraya visayam theyriuthu thank you so much bro all the best happy Pongal
@yoganandansomasundaram9053 жыл бұрын
The way you show this episode, It is very very interested in and mouth watering for me. I am going to visit to Antwerpen very soon. Definitely I am going try and eat this restaurant.
@karunanithir3223 жыл бұрын
சந்தீசன் மாப்பிள்ளைக்கு ( எங்க ஊர் கரூர் மாப்பிளை ) எங்களது மனமார்ந்த வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்..
@Tamil.o.Official3 жыл бұрын
Congratulation, well done to Fiskebar
@kannadassasn3 жыл бұрын
Dear Bro, feeling great. Seeing the people and serving them is great job. 👍. Kindly, give us tips to make a tour to Netherlands and Belgium. 😃 😊
@Asir_vijay2 жыл бұрын
அருமை அருமை அண்ணே
@mohanchokkalingam17493 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வளர்க உங்கள் முயற்சி நன்றி வணக்கம்
@sathiyavathisu743 жыл бұрын
Thambi so proud of all of Indians doing well abroad 👍. please keep inspiring
@adthayakaran94593 жыл бұрын
தமிழன்.
@nemadharma64003 жыл бұрын
Stop calling him indian.. He is Tamilan, that's all
@KethTamilTubing3 жыл бұрын
Eelam thamizhanda!!! India never existed until the British colonization. Thamizh existed long before civilization existed.
@gangathiru22203 жыл бұрын
Indha vidéo va la than yennoda old friend a parka mudinchathu ungalukku romba romba nandri bro🙏 Vazhga valamudan 🙏
Tamilnaaveaa gethu thaan anna, so all country tamilan entry 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺sea foods healthy for all🦀🦀🦀🦀🦀🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
@vasanthashunmugam31813 жыл бұрын
Your reaction after u ate raw fish was ultimate🤗🤗🤗
@chandirakanthannmrs24273 жыл бұрын
Very happy to know about Fiskebar restaurant in Belgium. I am also happy to know the owner and chef of the restaurant. Bro, a day will definitely come to see Belgiappar restaurant in my place.To my surprise the vessels used in the restaurant are imported from my place.I’m also proud of our Tamil brethren becoming entrepreneurs in Europe.Netherlands Tamil bro gave me chance to meet interesting people in the world. I thank You Very much.❤️❤️👍👍🙏🙏
@selvarajaron77032 жыл бұрын
Happy
@Sanjaygsr883 жыл бұрын
அருமை கணேஷ் அண்ணா 💐💐💐💐
@joydeva63853 жыл бұрын
Our tamil people doing different ways all the best
@Painthamil283 жыл бұрын
நன்று. சிறப்பு. தமிழர்களின் திறமைகள் எங்கும் ஒலிக்கட்டும். நன்றி
@kumarasamypunniyamurthy85973 жыл бұрын
மகனே மனமார்ந்த வாழ்த்துக்கள்
@neppoleank18883 жыл бұрын
Nice Video. Congratulations for the Fiskebar owner, Eelam Brother. Hard work will reward. One day Eelam Tamils Will Win.
@balajimurugesh43392 жыл бұрын
No doubt, I am the proud of elam tamil
@karunakaran72713 жыл бұрын
Fiskebar 👏👌👍
@akbarbasha77693 жыл бұрын
When i come Belgium sure i will come to this hotel. (Ellam oru nambikkai thaan🤤🤣😂)
@shunmugamfurniturekovilpat76633 жыл бұрын
Great achievement
@jeganathankandaswamy94693 жыл бұрын
எங்கள் ஊர் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள். 🙏
@arulg56703 жыл бұрын
வாழ்த்துக்கள்....🥀
@balakrishnanpitchandi49223 жыл бұрын
Super volg bro thank you 👍👍
@murugthiru40323 жыл бұрын
One suggestion : Madurai Divya fans are increasing .Ensure more screen time for Divya :)
@prabakarsainath61603 жыл бұрын
Excellent interview n owner Pride restaurant too, good bro well done
@ravindhran93363 жыл бұрын
Vanakkam ganesh.
@MANIKANDANMARUDHAMUTHU10153 жыл бұрын
U r example Vera Vera level bro
@rajooirulappan63743 жыл бұрын
I love the way you eat.
@diwan6783 жыл бұрын
Anna super... While exploring the food i also eager to taste those food.....
@diwan6783 жыл бұрын
Also support for Indian hotel job opportunity in your current location
@karurmanikandanflowers42113 жыл бұрын
Nanum Karur dha bro
@arasuraamalingam41322 жыл бұрын
எங்கள் ஊர் மருமகன்
@shaun57612 жыл бұрын
🙂
@PradeepRaajkumar19813 жыл бұрын
Ultimate video... Nice .. Australian Tamilan from Pollachi.. Cheers, Pradeep.
@senthuran7472 жыл бұрын
மிக சிறப்பு ......
@nagarajchandrannagarajchan32223 жыл бұрын
Best of luck 👍👍👍
@canyondonutscarleplace77672 жыл бұрын
superb anna.
@hardrock50523 жыл бұрын
Good Thanks
@SrinaathKS3 жыл бұрын
வாழ்த்துக்கள், தமிழரின் பெருமைகளை பதிவு செய்வதற்கு. ஆனால் ,இந்த உணவகத்தின் உரிமையாளரை "தமிழ்நாட்டு ஆள்" என்று சில இடங்களில் கூறுகிறீர்கள். 1>> அவரை தமிழர் என்றோ அல்லது ஈழத்தமிழர் என்றோ கூறுங்கள். 2>> தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தமிழ்ப்பேசிக்கொண்டு வரும் அனைவரும் தமிழர்கள் இல்லை ( மலேசியா சிங்கப்பூர் நாடுகளுக்கும் பொருந்தும்) . 3>> இன்னும் ஒரு முக்கிமான விடயம் , தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள் அவர்களுடன் தமிழ் பேசும் பிறமொழி மக்களும் இருக்கிறார்கள் அவர்கள் அதிகமான நேரங்களில் தமிழினத்திற்கு எதிராக இருக்கிறார்கள்.
@mohamedjameel96363 жыл бұрын
Bro your doing very good & excellent job...i Like it so much all videos thanks a lot... 👌👍🌹😍😍😍
@hunterthunder80533 жыл бұрын
Good to support tamilan ....Indian food
@thirugnanamk.k.thirugnanam48043 жыл бұрын
ஓனர் சார் விருகம்பாக்கம் வந்தா வாங்க, எங்கள் இருப்பிடம் இங்கதான் உள்ளது. வாழ்த்துக்கள்!
@mjgramstories3 жыл бұрын
❤️❤️❤️💝💝💝 genuine speach by owner
@subrann31913 жыл бұрын
Very good luck
@bharathicool122 жыл бұрын
@ 4.05 hi mam...his name was Craig
@venkateshsl39143 жыл бұрын
While going Belgium next time kindly inform.. I will ask my bro to meet you...
@LightsCameraCooking3 жыл бұрын
Superb very nice. Your videos are very refreshing to watch..
@singham17083 жыл бұрын
One more Lively video...another success story.
@saravananperiyasamy68933 жыл бұрын
நண்பா சூப்பர். But நீங்க இன்டெர்வியூ பண்ணும் போது அவங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ண எவ்ளோ இன்வெஸ்ட்மென்ட் ஆச்சி னு கேளு நண்பா
@ravisuppan35333 жыл бұрын
Nantry for this video From Malaysia
@adamfahath57273 жыл бұрын
சிறப்பு...... மகிழ்ச்சி...
@devendrankrishnan77743 жыл бұрын
உன்னுடையது இது உனக்கானது என பிறர் பாராட்டும் போது நம் உழைப்பு வெற்றி அடைகிறது. 🤔
@gangathiru22203 жыл бұрын
Vanakkam bro🙏 Ippo thaan indha vidéo parthen romba Nalla erundhuchu. Innum ithemathiri more videos podunga.🙏 one more thing n native karaikudi than 😃Indha video la Neenga interview pannuna Mr. sentheesan romba Nalla theriyum and moreover nanga ore street la than erundhom good friend also. Now I am in thanjavur. So pls Mr. sentheesan’s contact no send panreengala bro pls. Yenga Karaikudi la erundhu poi anga Mr. Sentheesan kalakkurar ,vidéo la parthathum romba happya erukku Yenakku 😃 indha vidéo va la than
@sukumars97243 жыл бұрын
Congratulation,,
@mohanarok77083 жыл бұрын
Super congratulations
@josephine9112 жыл бұрын
Dr. V. P. Ramaraj writer🙏👍 super.
@sharfuddinbavakani16133 жыл бұрын
அருமை மகிழ்ச்சி
@tamilentertainment81283 жыл бұрын
I like your video bro. Atleast one time come from Netherland country bro
@documentary15353 жыл бұрын
மறுபடியும் ஒரு பார்வை தைத்திருநாள் தமிழ் வாழ்த்துகள்
@raviyadav33153 жыл бұрын
TN inga college la leave lam vitutaga nu excerice diet lam panalam odamaba koraikalam nu irundhen Unga vedio va lam patha velaikee agadhu polaya na 😂😂🤣