அடுப்பு இல்லாமல் 10 நிமிடத்தில் Healthy ஆன Breakfast Ready

  Рет қаралды 465,407

Kalavin Samayal

Kalavin Samayal

Күн бұрын

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கலா MY COUNTRY FOODS ஆனந்தி அக்காவின் தங்கை , AMALA VILLAGE FOOD அமலாவின் அக்கா தான் நான் , MY COUNTRY FOODS , AMALA VILLAGE FOOD இந்த இரண்டு சேனல்களில் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு என்னை நன்றாக எல்லோருக்கும் தெரியும் , 2017 ம் ஆண்டு நான் தான் முதலில் village food factory india என்ற சமையல் சேனல் ஆரம்பித்து ஒரு 20 வீடியோக்கள் பதிவேற்றம் செய்துளேன் ,அப்போது என்னுடைய மகன் ஹரி கைக்குழந்தை அதனால் என்னால் தொடர்ந்து வீடியோக்கள் எடுக்கமுடியவில்லை அதன் பிறகு என் கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்கள் ,,10 -01-2021 அன்றுதான் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார்கள் ,,,இப்போது ஹரியும் பெரியவனாகிவிட்டான் அதனால் ..மீண்டும் இப்போது KALAVIN SAMAYAL கலாவின் சமையல் என்ற KZbin CHANNEL ஆரம்பித்துள்ளோம் ,,அனைவரும் எனக்கும் ஆதரவுதந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி
சேனல் லிங்க்
/ @kalavinsamayal

Пікірлер: 545
@eswariperumal5968
@eswariperumal5968 3 жыл бұрын
மிகவும் சத்தான சிம்பிளான அவலில் உடனடி காலை உணவு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது .. அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் கலக்கல் கலா..! தேங்காய் பால் சேர்த்து செய்தீர்களே அதை செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.. மிகவும் நன்றி கலா சகோதரி.. சூப்பர் கலக்குங்கள்.. Rose flower plate super..😍..
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி🙏🙏
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
ஆகா பார்க்கவே சுவை தெரியுது. அவலை இப்படித்தான் சாப்பிடணும்் யாருமே வேணாம்னு சொல்லமாட்டாங்க. அவல் பால் பானம் சூப்பர். ஹரி சொன்னமாரியே செய்திடுவோம் எந்நாளும்.
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி அக்கா
@RelaxSamayal
@RelaxSamayal 3 жыл бұрын
சூப்பரான காலை உணவு நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@nadheerabanu867
@nadheerabanu867 3 жыл бұрын
Parkum poluthae super aasaya irukku....nice kala
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@jayapal824
@jayapal824 3 жыл бұрын
நல்ல மருத்துவசூப்பர்
@mycraftdream93
@mycraftdream93 3 жыл бұрын
Super kala akka different recipe 👌👌👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@umapathis5322
@umapathis5322 2 жыл бұрын
அருமையான உணவு செய்முறை ஆனால் தேங்காய் பழம் கலவையில் வெல்ல சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் நல்லது
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை சகோதரிஒருசெய்முறைதெரியும்பாலில் களந்தமுறை தெரியாதுசெய்து பாக்கின்றேன் சூப்பர்👌🌹😀🌹
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 3 жыл бұрын
சத்தான அருமையான recipe சூப்பர் அக்கா 👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 3 жыл бұрын
@@KalavinSamayal அக்கா நீங்க மட்டும்தான் எல்லா வீடியோக்களுக்கும் reply பன்றீங்க மத்த இரண்டு அக்காக்களும் அந்தளவுக்கு இல்ல. I love you akka
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
அடுப்பில்லாமல் அவல் புட்டு உருண்டை.!!😋 அடுப்பில்லாமல் அவல் பழ பாயசம்.!! 😋 சூப்பர்.!!👌 கலாவின் கலக்கலான கண்டு பிடிப்பு அருமை.!!👏👏👏 அதே நேரத்தில் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி.!! மகிழ்ச்சி கலா டியர்.!!🤗💕
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
வீட்டில் சற்று (பெயிண்டிங்) வேலை நடக்கிறது மா... அதனால் உங்கள் அனைத்து வீடியோவும் இன்று பார்த்தேன். ரவா புட்டு, மார்னிங் ரோட்டீன், முட்டை குழம்பு, கோவைக்காய் வறுவல் அனைத்தும் அருமை டியர்.!!😊💕
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி அக்கா🙏🙏
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி,அக்கா
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@KalavinSamayal உங்கள் புதிய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது கலா.!!❤ மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் டியர்.!!💕
@VasanthKumar-zx9xk
@VasanthKumar-zx9xk 3 жыл бұрын
SUPER WITH children's
@mk.vidhyabaazi6493
@mk.vidhyabaazi6493 3 жыл бұрын
Arumaiyana break fast aval urundai senjirukom but vellam pottu try pannanum Ka thengai Paal drink semmaiya iruku Ka kandipa try pandrom
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@tnpsc8727
@tnpsc8727 3 жыл бұрын
Ungala thanka enaku romba pudikum Amala va pudikave pudikkathu
@saranyav4621
@saranyav4621 3 жыл бұрын
Romba nalla dish ka.super
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
நானும் இப்படி தான் செய்வேன்(உருண்டை) அருமை சகோதரி!😍
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@nithyasrilove1575
@nithyasrilove1575 3 жыл бұрын
ஹரி சூப்பரயிருக்க செல்லம் ஒனக்காண்டி நா லைக் போடுவேன் சமத்து 😘
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@kamalamahadevappa3433
@kamalamahadevappa3433 7 ай бұрын
Very healthy easy superb💐🙏
@diyaravur2711
@diyaravur2711 3 жыл бұрын
Super kala akka ella receipe um different ah iruku neenga seiradhu....thakali sadam oru vaati senji kaminga ka.
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@studywithmotivation13
@studywithmotivation13 11 ай бұрын
Intha recipe kku name sollunga
@vetrivel7220
@vetrivel7220 2 жыл бұрын
Different ah iruku sister.. super
@devidevi1573
@devidevi1573 3 жыл бұрын
Background super sister aduppilla samayal podunga sister
@arokiarani6380
@arokiarani6380 3 жыл бұрын
Good, very healthy and tasty breakfast,
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@sangeethasangeetha9183
@sangeethasangeetha9183 3 жыл бұрын
ரொம்ப ஈஸி. ஹெல்தி டீஸ் thanks 😊
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
🙏🙏
@sathiyalakshmanan8012
@sathiyalakshmanan8012 3 жыл бұрын
அருமை; வெள்ளை நைஸ் அவல் செய்யலாமா? கழுவும் போது கரைஞ்சுடுமே?
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
கரையாது
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 10 ай бұрын
Romba nalla irrukku recipe 😀😀
@KalavinSamayal
@KalavinSamayal 10 ай бұрын
Thanks
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 жыл бұрын
ஹரி குட்டி சூப்பர் செல்லம் அவல் உருண்டை அவல் பாயசம் புதுமையாக இருக்கு சூப்பர்👍👍 👍👍👍👌👌👌😋😋😋😋
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@abiramiabirami8005
@abiramiabirami8005 Жыл бұрын
Avulil ghee kalanthu, coconut, sugar kalanthu seythaal innum taste aa irukkum sister...
@yesuraj2621
@yesuraj2621 3 жыл бұрын
Super sister pakave ipaye senju Sapadanum pola iruku.... 👌👌👌👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@jayamanis7357
@jayamanis7357 Жыл бұрын
yemma white suger setha epadima healthy food agum???
@s.isaimozhi3579
@s.isaimozhi3579 3 жыл бұрын
Arumaiyana recipe ,Super akka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@lakhsthendral
@lakhsthendral 3 жыл бұрын
Super sister unmaiyaga vae healthy break fast recipe than . Hari your voice very cute...
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@mohanviji733
@mohanviji733 3 жыл бұрын
Super akka...naanum kandippa try panni pakkuren ka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@makeshkumar8887
@makeshkumar8887 3 жыл бұрын
அருமை காலா அக்கா 👌👌👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@logusurya569
@logusurya569 3 жыл бұрын
Hello
@kanasamayal1921
@kanasamayal1921 3 жыл бұрын
சூப்பர்
@pavisri4729
@pavisri4729 3 жыл бұрын
Superb sister great 👍 God bless you
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@julietmargretbaskar7048
@julietmargretbaskar7048 3 жыл бұрын
Super nice dish
@kongunaduvivasayam3549
@kongunaduvivasayam3549 3 жыл бұрын
Super recipe ing kala sister
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@mbaby2718
@mbaby2718 Жыл бұрын
Sister please avoid white sugar....
@kavithars1174
@kavithars1174 3 жыл бұрын
New channel ku vaalthukkal akka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@divyab2850
@divyab2850 3 жыл бұрын
Ungal recipe arumai, vaazhthukkal
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@marzooqabood1965
@marzooqabood1965 3 жыл бұрын
Hi akka ithu 1 years baby ku kudukalama
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Super breakfast &cute children
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@hytharshajihytharshaji9465
@hytharshajihytharshaji9465 3 жыл бұрын
Sema super kala akka tomorrow try pannuran pakkumu poday saptanum pola iruku kala akka kala amala Anadhi 3 perum serthu samyal seika akka anadhi akka home tour poduga akka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@raghup9494
@raghup9494 3 жыл бұрын
Semaya erukkupa super😋😋😋😋
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@makilmadhurajasekarnattar6516
@makilmadhurajasekarnattar6516 3 жыл бұрын
Different dish kala
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@margaretrani8068
@margaretrani8068 3 жыл бұрын
Arumai kala sis.
@Mahalaksm1
@Mahalaksm1 Жыл бұрын
Avul sweet urundai&banana milk shake 👌👍🙏
@ArunSingh-cm1zc
@ArunSingh-cm1zc 3 жыл бұрын
Super kala. Healthy breakfast 🤝
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@rksvlog8020
@rksvlog8020 3 жыл бұрын
Aval rice eppadi seiyanum...akka 💞💞💞
@slsamayal4015
@slsamayal4015 3 жыл бұрын
Super healthy food ka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@sivaamareeshsivaamareesh7084
@sivaamareeshsivaamareesh7084 3 жыл бұрын
Super sis nega melum valera valthukal
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@PrakashRampsajjytr
@PrakashRampsajjytr 3 жыл бұрын
சூப்பரான ஸ்னாக்ஸ் வாழ்த்துக்கள்
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@vadivukkarasirajesh9371
@vadivukkarasirajesh9371 3 жыл бұрын
Healthy recipe... I like Aval... Yummy.,
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@birundhabirundha3246
@birundhabirundha3246 3 жыл бұрын
Kala akka super easy ya semaya eruku
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@gaming_esports090
@gaming_esports090 3 жыл бұрын
Super. Sister simply nice👌
@anandaraja6831
@anandaraja6831 3 жыл бұрын
Arumaiyana unau
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@Boopathy-j1o
@Boopathy-j1o Жыл бұрын
Indha fish name ennaga
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 3 жыл бұрын
Superb recipe sister
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@elamathiraju132
@elamathiraju132 Жыл бұрын
Hi Sister I'm Elamathi Sis😊😊 Unga Video ipothan Sister patthen nalla iruku easy food & Healthyavum iruku Sister😊😊😊
@KalavinSamayal
@KalavinSamayal Жыл бұрын
Thanks
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super very tasty food thank you
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@isaiodunam3677
@isaiodunam3677 3 жыл бұрын
அருமை கலா ..... வாழ்த்துக்கள்
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@muraliramamoorthy6490
@muraliramamoorthy6490 3 жыл бұрын
Super very simple ....all the best
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@brindhasedify1508
@brindhasedify1508 Жыл бұрын
Mam white sugar ku badhil la country sugar add pannikalaama
@drtsarunachalam5828
@drtsarunachalam5828 Жыл бұрын
Kala unga ponnai kaatunga mangalaharama irukaanga..nalla varuvaanga..vaalthukkal
@revathirevathi728
@revathirevathi728 3 жыл бұрын
Super akka....😍😍😍😍👌👌👌👌👌💖💖💖
@akvlogs3395
@akvlogs3395 3 жыл бұрын
சிறப்பு அக்கா...👍
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@selvimuthu51
@selvimuthu51 3 жыл бұрын
நல்லா இருக்கு கலா அக்கா
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Nice
@salimabanu5243
@salimabanu5243 3 жыл бұрын
Akka enakku karuppai katti ullathu sodakku thakkali chedi kidaikuma shanthi tirupur
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Kidaikkum
@arunprasad8803
@arunprasad8803 3 жыл бұрын
Ur smile is so cute akka and homely.
@a.leemajosphine7285
@a.leemajosphine7285 3 жыл бұрын
Super. Urbest homely women. Now I subscriber ur Chanel
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@saraswathignanasekaran4789
@saraswathignanasekaran4789 3 жыл бұрын
Hi sister good morning super super
@shobhakrishna6246
@shobhakrishna6246 3 жыл бұрын
Healthy breakfast super kala sis👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@geethalakshmi5834
@geethalakshmi5834 3 жыл бұрын
Nice sister morning different healthy recipes ❤️❤️❤️
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@mvaishnavi3888
@mvaishnavi3888 3 жыл бұрын
Healthy breakfast Recipes Thank you so much akka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@loganayakilogi5505
@loganayakilogi5505 3 жыл бұрын
Enga oor kovil la prasatham eppaditha kudupanga ana second preparation different a eruku
@kirthanavijayakumar3642
@kirthanavijayakumar3642 3 жыл бұрын
Super very nice Akka 🥰🥰🥰🥰
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
ஹயி சந்தன அவில் டிப்பன் ரெடி சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍🌟🏆🎁💐✌🏾
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@archanakavi4935
@archanakavi4935 3 жыл бұрын
Super kala. 👌👌👌👌👏👏🙏
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
Great health yána recipe 👌👌👌
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@valarmathit7115
@valarmathit7115 3 жыл бұрын
Super kala akka sweet kulipaniyaram recipe potunga akka
@benazirayisha3131
@benazirayisha3131 3 жыл бұрын
அக்கா நீங்க பண்ற உணவு எல்லாமே அற்புதமா இருக்கு👌👌👌வாழ்த்துக்கள்!!
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@357dsanjanamayakannan5
@357dsanjanamayakannan5 3 жыл бұрын
Very nice 👍🏻👍🏻 🙂🙂
@roopa.r3636
@roopa.r3636 3 жыл бұрын
Super recepe akka
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@umasrinivasan2461
@umasrinivasan2461 3 жыл бұрын
With aval you can make poha with chenna it is simple you make uppuma with all vegitables add little peanut powder in the last garnish with Karry leaves and green corriander it will taste good
@malathisundar7003
@malathisundar7003 3 жыл бұрын
Sooper..kala
@PBS488
@PBS488 3 жыл бұрын
കേരള reciepy nice
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@suganyaa773
@suganyaa773 3 жыл бұрын
Super akka nanum try pandra
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@saravananpsaravanan4138
@saravananpsaravanan4138 3 жыл бұрын
Healthly breakfast👌😋😋😋
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@maniksastha
@maniksastha 3 жыл бұрын
கலா அக்கா சூப்பர்😍😍😍
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@josephines3064
@josephines3064 3 жыл бұрын
A different recipe.So nice Kala
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@தமிழேஅமுதே-ன1ல
@தமிழேஅமுதே-ன1ல 6 ай бұрын
Thanks akka
@anbedheivam1608
@anbedheivam1608 3 жыл бұрын
நல்லாயிருக்கிறது
@parasakthisundar2637
@parasakthisundar2637 3 жыл бұрын
Super akka.very healthy recipe ma🙏🙏👍👍👏👏
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Akka u showed very useful for me
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
@@KalavinSamayal welcome
@segarappu6149
@segarappu6149 3 жыл бұрын
Akka hair oil video poduga please akka
@loherjansahardeensellam1291
@loherjansahardeensellam1291 3 жыл бұрын
In
@jasminemary5108
@jasminemary5108 3 жыл бұрын
Super akka cute smile
@getsmartwithteddy4054
@getsmartwithteddy4054 3 жыл бұрын
Tasty recipe Kala
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
Thanks
@kanagabaskar5856
@kanagabaskar5856 3 жыл бұрын
அருமை அக்கா
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@dharungaming5843
@dharungaming5843 3 жыл бұрын
அருமை தோழி
@KalavinSamayal
@KalavinSamayal 3 жыл бұрын
நன்றி
@s.priyatejus.priyateju6000
@s.priyatejus.priyateju6000 3 жыл бұрын
Akka super 😋 i try this 👌👌
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН