அனுர ஆட்சியிலும் சாத்தியமில்லை? | மாவீரர் நாளுக்கு தடை இல்லை | Pavaneesan

  Рет қаралды 13,887

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 51
@SureshMuththaiya
@SureshMuththaiya 7 күн бұрын
அன்பு வணக்கம் தம்பி 🙏அருமை அருமை நல்லதொரு பதிவு 👌👌👌
@sujigayal4645
@sujigayal4645 7 күн бұрын
நல்லபதிவு தம்பி தொடரட்டும்
@dhasnavam2798
@dhasnavam2798 5 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பதிவுகள் தொடரட்டும்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி Vvt.. .. UK..... தாஸ்
@srikrishthevarajah6968
@srikrishthevarajah6968 7 күн бұрын
வாழ்துகள் பவனீசன் 😊
@thiyathaya3218
@thiyathaya3218 7 күн бұрын
Nandri 🤗🤗
@SanthiravadivelSanthuru
@SanthiravadivelSanthuru 7 күн бұрын
Super 😍😍
@Kandasamy77681
@Kandasamy77681 7 күн бұрын
Good
@robinsonvijayakumarjoseph1164
@robinsonvijayakumarjoseph1164 7 күн бұрын
வணக்கம் பவனிசன் நெகட்டிவா நினைப்பதை விட்டுட்டு பொசிட்டிவ் ஆகவும் நினைவிடா தம்பி மாற்றம் ஒன்றே மாறாதது நீ தான் சொல்லி இதெல்லாம் ஐ பி சி ல நன்றியடா அண்ணா உரிமையோடு தான் சொல்றார்
@kannanrasaratnam9385
@kannanrasaratnam9385 7 күн бұрын
நாட்டில் உள்ள வாகனங்களை ஒழுங்கா ஓட்ட முடியலை தினமும் விபத்து உயிர் இழப்பு இதில வேற புதிசா வாகன இறக்குமதி நாட்டுக்கு முக்கியம் இப்ப
@dharmamelchior292
@dharmamelchior292 7 күн бұрын
👏👏
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 7 күн бұрын
👍👍👍🐅🐅🐅🐅
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 7 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 7 күн бұрын
தம்பி , இலங்கை பொடியள், வெளிநாட்டில்😂 உழைக்கிறாங்கள் , அவன் அப்பா ஆத்தா வும், டொலர் 😂டொலர் வைத்து இருக்கிறார்கள் வெளி நாட்டில் 😂, அநுர அந்த டொலரை புடுங்கணும் , 😂எங்க ஆச்சீ மாரும் அப்ச்சியும் தான் டொலர் அநுர வுக்கு கொடுக்கலாம் 😂😂 நாங்க தான் கெத்து🎉🎉🎉
@VamatheavanKaruval
@VamatheavanKaruval 7 күн бұрын
@gnanamragu5963
@gnanamragu5963 7 күн бұрын
❤❤❤❤
@JesudasanKanagarajah
@JesudasanKanagarajah 7 күн бұрын
இருக்கிற வாகனங்கள ஒளுங்கா றோட்டுல ஓடச்சொல்லுங்கள்.
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 7 күн бұрын
தப்பி, தவறிகூட எந்தவொரு நபரும் இனவாதம் பற்றியோ, மதவாதம் பற்றியோ பேசீனால் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தி அதற்கான தண்டனை வழங்கினா மட்டுமே இனிவரும் காலங்களில எல்லாமே நல்லமாதிரி போகும்.
@Good-po6pm
@Good-po6pm 7 күн бұрын
yes true
@kirushanthkirushanth696
@kirushanthkirushanth696 7 күн бұрын
அப்ப புத்தபிக்குமார்ருக்கும் பொருந்துமா அவர்கள் மைலிட்டியில் சட்டவிரொதமாக புத்தவிகாரை கட்டிஇருக்கின்ரனர் இதுக்கு நீங்கள் என்னமுடிவுஎடுக்கப்பொரிங்க இலங்கையை ஒருபௌத்தநாடாக்கமுயர்ச்சிக்கின்ரார்களா திருகொணமலையில் தமிழர் காணிகள் புத்தபிக்புமார்கள் தொல்பொருள் தினைக்களம் எண்ர பெயரில் அபகரித்து அதில் புத்த விகாரை கட்டிஇருக்கின்ரனர் இது மதவாதம் இல்லையா
@SivaKaji-ml1xq
@SivaKaji-ml1xq 7 күн бұрын
Anna naan aralyil vasikirean enkaludaja vasippidathile thodarnthu moonru kalavu nadnthuviddathu ithuvataikum police entha nadavadikkajum edukkavillai kalavuththollai kudividdathu
@SivaKaji-ml1xq
@SivaKaji-ml1xq 7 күн бұрын
Ini makkal than kallarai pidikkavendum
@Good-po6pm
@Good-po6pm 7 күн бұрын
அவ்வளவு தொகைப் பணத்தைத் திருடியதால் அவருக்கு மசாஜ் தேவைப்பட்டிருக்கும்.😅
@paulshan9001
@paulshan9001 7 күн бұрын
😂😂😂😂😂😂😂
@nuzrathanver
@nuzrathanver 7 күн бұрын
Anura never redued water or electricity.
@KumarakuruparanSivasubramaniam
@KumarakuruparanSivasubramaniam 7 күн бұрын
You'd You don't.polic
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 6 күн бұрын
Pavaneesan vidiyo parkkiren
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 7 күн бұрын
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 7 күн бұрын
இப்படி. கிண்டல் செய்யாதிங்கோ
@sivan1936
@sivan1936 7 күн бұрын
தயவுசெய்து எழுவாய் பன்மையாக இருக்கும்போது பன்மைப் பயனிலையைப் பயன்படுத்துங்கள். ஒருமைப்பயனிலையைப் பயன்படுத்தும்போது நீங்கள் தாராளமாக ஒருமை எழுவாயைப் பயன்படுத்தலாம். நல்ல தமிழைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். இப்படிச்செய்வதால் நீங்ககள் தமிழுக்கும் தொண்டு செய்பவர்கள் ஆவீர்கள். நன்றி.
@nuzrathanver
@nuzrathanver 7 күн бұрын
I know deception of npp. First i voted anura . He did not implement what he said .then i voted sjb
@vijithathmanseevaratnam1181
@vijithathmanseevaratnam1181 7 күн бұрын
😢😢😢😢😂😂😂😂😂😢😢😢😢😢
@KumananNathar
@KumananNathar 7 күн бұрын
உங்களுக்கும் யூ tube க்கும் சரிவராது வேறு ஏதாவது வேலையை பாருங்கள்
@தமிழன்-ச3ல
@தமிழன்-ச3ல 7 күн бұрын
உமக்கு என்ன பிரச்னை. அவரின் கருத்து சுகந்திரத்தில் நீர் ஏன் தலையிடுக்கிறீர்?
@ststharan
@ststharan 7 күн бұрын
என்னப்பா கூட்டமைப்புக்காக கம்பு சுற்ற வந்தவரை போலிதேசியவாதிகளுக்கு முட்டுக்கொடுக்க வந்த தங்கத்தைப் பார்த்து பொசுக்கின்னு இப்படி பேசிப்பிட்டாய்😂
@KiristiKiristi
@KiristiKiristi 7 күн бұрын
இதிலிருந்து தெரியுது பவனீசன் வளர்ந்து வருகிறார் என்று 😂
@ststharan
@ststharan 7 күн бұрын
@@KiristiKiristi ஏன் அவர் மனநலம் குன்றியா இருந்தார் வளர்ந்து வர 😂
@KiristiKiristi
@KiristiKiristi 7 күн бұрын
@@ststharan எரிச்சல் படுவது நோக்கம் என்றால் யார் என்ன சொன்னாலும் உங்கள் மனம் ஏற்காது.... 🤔
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 196 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 50 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН