🙏 வணக்கம் ஐயா சிறப்பான தகவல்கள் இவை மக்களின் நலம் சார்ந்தவையாகும் தோழர் அனுரா அவர்களின் கரங்களை வலுப்படுத்தி புதிய பாராளுமன்றத்தில் அரியணை காணும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் "வாழ்த்துவோம் வாருங்கள்"💐
@kulanayagamrajaculeswara41314 күн бұрын
உண்மையாக எனது கண்ணகளில் கண்ணீர் பனித்தன.ஏனெனில் அனுர அரசு செய்யும் நல்ல திட்டங்கள்,அவர்களுடைய எமது நாட்டின் எதிர்கால சிந்தனைகள் பற்றியது.🎉🎉🎉❤❤❤தங்களுக்கும் மிக்க நன்றி.வாழ்க மக்கள் வழமுடன். .
@suthakumarparasakthy17555 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவருக்கு தமிழ் மக்களின் ஆசீர்வாதங்கள் எப்போதும்
@mariadassarokiasamy93365 күн бұрын
இலங்கையில் ஒரு மக்கள் திலகம்.
@udharvees45415 күн бұрын
அனாவசிய செலவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்தியாவிற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
@Rany-uJesus5 күн бұрын
Nandri Ayya
@AmuthaUmatheva5 күн бұрын
மிக அருமை சிறப்பு நல்லதே நடக்கும்
@ptapta45025 күн бұрын
மார்க்கசியம் வெல்லும், செவ்வணக்கம்.
@mohameduwais62915 күн бұрын
@ptapta மார்க்ஸியம் இன்னும் இலங்கையில் மலர வில்லை. ஆனால் மார்க்ஸியம் பேசிய ஊறிய ஒரு கூட்டம் மார்க்சியக் கொள்கையிலிருந்து இருந்து மாறி ஆட்சி பொறுப்பை ஏற்றிருப்பதே உண்மை சத்தியம் யாதார்த்தம். நாட்டின் பொதுமக்கள் இனபேதம் சாதி சமய குல பிரதேச பேதமின்றி ஒற்றுமையுடன் கட்டாயம் ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் அடிவருடிகளாக இன்றி மத்தியஸ்தமாக நடுநிலையாக இருந்து போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் கொள்கை திட்டங்கள் செயல்பாடு நம்பகத்தன்மை தகுந்த முறையில் பக்குவமாக அறிவுபூர்வமாக சிந்தித்து பரிட்சித்து வாக்களிக்கக் கூடிய உயர்ந்த தெளிவான நிதானமான பொதுமக்கள் எப்போது மாறுகின்றார்களோ அன்று நாட்டில் உள்ள சந்தர்ப்பவாத சுயநலவாத கபட நரிகள் புறமுதுகு காட்டி ஓடி ஒழிய வேண்டி ஏற்படும். மக்கள் மாற்றத்தை நோக்கி அறிவுபூர்வமாக சிந்தித்து நடுநிலையாக செயல்படுவதன் மூலமே நாட்டின் மறுமலர்ச்சி தங்கியுள்ளது என்பதை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்
@thayal1235 күн бұрын
Very good comments and mentality of Sri lankan education
@francisjeyenthiran8315 күн бұрын
எந்த நாட்டிலும் இப்படி ஒரு ஐனாதிபதி இருந்திருக்க முடியாது. வாழ்த்துக்கள் அநுர அரசு 🎉🎉
@dylan-88895 күн бұрын
AKD ❤❤❤❤❤❤ We love your way you do the news. Well done.....
புதிய சிந்தனைகளின் ஏழுச்சி இருளை ஒளியால் வெல்லுவோம் குரோதத்தை அன்பாலும் வெல்வோம்
@mohameduwais62915 күн бұрын
துரை அவர்களது கருத்துக்கள் பக்கச் சார்பற்ற மத்தியஸ்தமான சிந்தனைக்கு விருந்தான ஆரோக்கியமான சிறந்த கருத்துக்கள் என்பதால் நாட்டின் ஒவ்வொரு தமிழ் பேசும் குடிமகனும் அலசி ஆராய்ந்து புதியவர்களாக மாற முயற்சிப்போமே!
@rpmurugesan63875 күн бұрын
சிறந்த சிந்தனை இந்த பதிவு இந்தியாவுக்கும் பொருத்தமானது குறிப்பாக தமிழ் நாட்டிற்கு ரொம்ப பொருத்தமானது.நன்றி ஐயா இலங்கை தமிழர் இத்துனை போராட்டத்திற்கும் காரணமே1970 களில் எடுக்கபட்ட தவறான கல்வி கொள்கையே காரணமாக நான் நினைக்கிறேன் தமிழனுக்கு ஒரு வரம்பு சிங்களனுக்கு ஒரு வரம்பு என்றதே அடிப்படை காரணம் கல்வியில் எல்லோரும் சமம் என்ற கொள்கையே சிறந்தது.இது என் கருத்து தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
@ReemReem-y5e5 күн бұрын
Best. Of. Luck. Pracdant anura. Sir ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@meera23365 күн бұрын
Supper 👍
@MohamedNifras-f5r5 күн бұрын
உண்மைதான் எதிர்ப்புகளைத்தாண்டிதான் வாக்களித்தோம்
@nadhafathi-ho9oh5 күн бұрын
AKD sir congratulation ❤❤❤❤
@MOHAMEDFIRDOUSE-pu4mp5 күн бұрын
Arumaiyana seithiyai miga sirappagga sonneergal
@devarajsuresh-s1v4 күн бұрын
Good luck 🤞
@bsnjaminirudayaraj2745 күн бұрын
நல்ல செய்தி
@ibrahimharoon99685 күн бұрын
After seventy sixth years great activities assembly in Sri Lanka Parliament...we are proud about new sri lanka government ...❤
Tnx so much anura janathi pathi avarhale neeke arokiyamaha irikanum alhamdulillah
@muthurathinam94285 күн бұрын
அய்யனே..வணக்கம்.. ..இடது கண்ணடித்தாய்..இதையத்தை தொட்டாய்.. ..நடையிலும் நவீனம்..நளின நங்கை உடலழகு.. ..படையெடுத்து வென்ற களிப்பு..உடையிலும் ஜொலிப்பு.. ..இடம் மாறிய என் இதயம்..என்னிடமே உனது சரணம்.. ..இனி நீவிர் தப்பமுடியாது.. ..இனிதே நடந்தால் நல்லது..🎉
@thanabalantamilosai48805 күн бұрын
எதை நான்் நீண்ட காலம் உலகில் எதிர்பார்த்தேனோ அது இலங்கையில் நடந்த முடிந்திருக்கிறது மகிழ்சி கியூபா, வட கொரியா சீனாவில் ஏற்கனவே நடாத்தி முடித்திருந்தார்கள். வளமான நாடு அழகான நாட்டில் வாழ்வோம் தனபாலன்.
@anjalilap74065 күн бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா
@ரதிசன்5 күн бұрын
ந்ல்ல செய்தி 👍👍👍❤️🇩🇪
@Ramlan-t3f5 күн бұрын
தனியார் கல்வி நிலையங்களில் அடிக்கும் கொள்ளைகளையும் பிரதமா் கவனிக்க வேண்டும்!
@subramsubramaniam13275 күн бұрын
Many Thanks Thurai for your unbiased reliable news confirming HE the President team to remove countrywide caste racism to unite all Sri Lankans yo develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
@sanmugarasaarulraj66715 күн бұрын
நாட்டில் அன்றாடம் இடம்பெறும் செய்திகளை தொகுத்து தருவதே துரை😮❤ முடிந்தால் எனைய ஊடகங்களும் இவ்வாறு சிந்திக்கலாம். நன்றி
@subramanian43215 күн бұрын
Mr. Anura is a flaunt less president! ❤
@Originalதமிழன்-yz7nv5 күн бұрын
என்ன ஆச்சு . பிக்குகள் எங்கே போய்விட்டார்கள் ? அவர்கள் தானே எல்லாவற்றையும் திர்மானிப்பவர்கள் .
@mahendrarajah உண்மையிலேயே தமிழ் பேசும் மக்கள் மீது அக்கறை அன்பு இருந்தால் பித்துப் பிடித்த புளித்துப் போன சாதி சமய குல பிரதேச பேதம் இன துவேஷம் இனியும் வளரவிடவே கூடாது. நாட்டின் பொதுமக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஐக்கியமாக ஒற்றுமையாக வாழ சபதம் செய்து உறுதியாக இருக்கும் வரை நாட்டின் பிரபுக்களின் பிரித்தாளும் அரசியல் சாக்கடைகளை புறமுதுகு காட்டி ஓடச் செய்யலாம் என்ற உண்மையை சத்தியத்தை யாதார்தத்தை மறுபரிசீலனை செய்து பார்க்கலாமே!
@mohameduwais62915 күн бұрын
@Original தமிழன் நாட்டின் வளர்ச்சியை பொதுமக்கள் தான் தீர்மானிப்பார்கள். புத்த பிக்குகள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே கடமை. அவரவர் கடமையை உணர்ந்து அடுத்த விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தாத வரை எல்லாமே தன்மையாக இருக்கும்.
@rimdeen54165 күн бұрын
SUPER SUPER BRO
@alakankunam15864 күн бұрын
Super cool
@DohaQatar-i4d5 күн бұрын
Good morning
@Kala-m2m5 күн бұрын
பாடசாலை சீர்உடை எவ்வளவு புனிதமானது ஐயா
@kausalyanallainathan17215 күн бұрын
AKD❤❤❤❤❤❤❤❤
@யேசுநேசன்5 күн бұрын
AKD ❤❤❤❤❤❤❤ NPP 🧭🎉
@FatimajothiJothijo-bu9es5 күн бұрын
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே
@mohameduwais62915 күн бұрын
@Fathmajothi அரசன் குடிகள் மீது அன்புடன் அக்கறையுடன் இருக்காது போலி அன்பு அக்கறையுடன் சுயநலவாதியாக சந்தர்ப்பவாதியாக பொதுமக்கள் ஐக்கியத்தை பிரிப்பவனாக பொருளீட்டுதல் திருட்டு கொள்ளை கொலை புரிபவனாக பேராசைக் கொண்ட கொடுங்கோலனாக இருக்கும் வரை நாடும் குடிகளும் நிச்சயமாக சீரழிவார்கள் இதுவே இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த 76 வருட தரம் கெட்ட ஆட்சியாளர்களால் நாட்டுக்கு செய்த சூனியம். இதை எப்போது மக்கள் உணர்ந்து மக்கள் அறிவுபூர்வமான நடைமுறைக்கு ஏற்ற மாற்றத்தை நோக்கி மக்கள் செல்கின்றார்களோ அன்று மக்களுக்கு விடுதலை.
@tharmarajahpalani22665 күн бұрын
Good 👍🏻
@palangaman86945 күн бұрын
Good morning brother Your news are very encouraging to all of us
@aliyararsath22625 күн бұрын
Aiyya neenga veara leval ethir katci talaivar yar
@DohaQatar-i4d5 күн бұрын
Nice
@InayaFarook-v7g5 күн бұрын
Anura bro jayawewa
@ganeshvinna97735 күн бұрын
Thanks
@davidwilliam90205 күн бұрын
True
@ReemReem-y5e5 күн бұрын
Gods. Bless ings. With. U🎉🎉🎉🎉🎉
@sekars32205 күн бұрын
Good luck
@shanmugathasanmyilvaganam15075 күн бұрын
Good morning 🙏
@BnjggBnxv5 күн бұрын
தொடர்ந்து பஸ்ஸில் வருவது நடக்குமா அரச ஊழியர்களுக்கு சம்பளம் கூட்டி தருவதாக சொல்லிவிட்டார் பாமர மக்களுக்கு என்ன சலுகை 👍
@RajendranRangaraj-x2p5 күн бұрын
வாழ்க. சேகுவேரா
@Pathmanathan-z8y5 күн бұрын
VALGA VALARGA
@manface98535 күн бұрын
Om siva om siva om muruga super
@katial71505 күн бұрын
Good news 👏 👍 super super 👌 👍 😍
@alexandergrahambell50595 күн бұрын
❤❤❤
@kamalarajakumaran50975 күн бұрын
If China said that Anura won Tamils heart. Where is India? India is the first one to say Anura won Tamils heart. But India invited Ranil and he is going meet Modi tommorw. Why India didn't invite Anura first? Ranil is fox and trickiing guy be carefull
@ismailmohamed16085 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@coinstamil40935 күн бұрын
💯💯💯💯💯💯💯💯
@dr.palaniibhaskaran88523 күн бұрын
துரை அவர்கள் சரியாகத்தான் கூறினேன் இலங்கையில் உள்ள கல்வி முறை மாற்றி தான் ஆக வேண்டும் அவர்கள் கற்கும் முறை தற்பொழுது உலக கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது மேலும் இலங்கையின் வளர்ச்சி பாதையில் கொண்டு வர வேண்டுமென்றால் ஒவ்வொரு இலங்கையில் உள்ள தனிமரும் தற்சார்பு நிலையை பெற்று அவர்களே தாமாக உருவாக்கும் செய்து அதை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவர்களுடைய சிந்தனையும் ஆற்றலையும் கற்பனையும் வளர்த்திடுமாக கல்விகள் இருக்க வேண்டும் ஆதலால் தொழிற்கல்விகளை அதிகமாக அவர்களுக்கு புகுத்திட அரசே முன்வர வேண்டும் வெளிநாட்டுகளில் உற்பத்தியாகும் அனைத்து பொருள்களையும் எளிய முறையில் எளங்கலையே தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அங்கு வளங்களையும் அந்த அந்த பொருள்களை தயாரிக்கும் அறிவுகளையும் பெற்று விட வேண்டும் இறக்குமதி செய்தாவது மக்களுக்கு அளித்திட வேண்டும் அப்போதுதான் இலங்கை மக்கள் சுயசார்பு நிலை அடைவார்கள் ஜப்பான் போல் கொரியா போல் ஒவ்வொருவரும் தன் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை தன் வீட்டின் முன்னாடியே உற்பத்தி செய்து விடுகிறார்கள் அது ஒரு வகையான தற்சார்பு நிலை தான் அதேபோல் அனைத்து துறைகளிலும் இலங்கை வரவேண்டும் இலங்கையில் உள்ள அனைத்து வாசிகளும் ஒரு ஐடியின் கீழ் கொண்டு வர வேண்டும் இலங்கை பூராகும் இலவச கல்வி அரசே கொண்டு வரலாம் இருக்கும் கல்வி முறையை எளிதாக மாற்றி விடலாம்
@thavachelvykanagaretnam10715 күн бұрын
Best of the best dynamic president
@coinstamil40935 күн бұрын
SURER
@rajendranrajendran18976 сағат бұрын
இலங்கையில் மெல்ல மெல்ல இருள் விலகுகிறதோ வரவேற்கிறோம்
@dawoodibrahim85555 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️suoer 🌹🌹🌹🌹
@Sunstar62775 күн бұрын
கோட் சூப்பர் மண்டைக்கும் ஒரு கோட்போட்டா சூப்பராக இருக்கும்
@AlbertAlbert-j7b5 күн бұрын
குட் மார்னிங் சார் என்னாம் சார் நாகப்பழம் சாப்பிட்டீர்களா உங்களுடைய சட்டை பார்த்தால் தெரியுது நேற்று நாகப்பழம் சாப்பிட்ட மாதிரி இருக்கின்றதே என்ற?
நீங்கள் இப்போது வர வர ஆடம்பரம் அதிகம் எக்சன் ரொம்ப ஓவர்
@perlyanandhan95365 күн бұрын
இவ்வளவு பிரச்சனையான நேரத்தில் தமிழ்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கித்தானே இருக்கின்றது
@stanislausdevasagayam74845 күн бұрын
துரை ஊருக்கு உபதேசம் எனக்கில்லை என்று நீங்களும் சொல்லுகின்றீர்களே. 😂😂😂😂😂
@babubhaskaran-ns6vb5 күн бұрын
" MAKKALIN VALIYUM VEDHANAIYUM SUMANDHU MAKKALOODU , MAKKALAAKA " MADHAM ,INAM, KADANDHU, MAKKALIL ORUVARAAGA, NIRPAVAR THAAN " MAKKALIN THALAIVAR". PARTIALLY GOOD NEWS.WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53. GREETINGS AND WISHES TO THE NEW HONOURABLE PRESIDENT,PRIMEMINISTER AND THE CABINET AND EVERY ONE IN SRILANGA. WE EXPECT" FREEDOM AND UPLIFTMENT FOR THAMIZH PEOPLE" FROM YOU SIR..
Students should learn 3 languages comp agri tailoring as obtions not geography history in schools
@selvadhas99984 күн бұрын
❤❤❤❤⛪✝️🙏👏👏👏👌👍
@gowrinaveen63335 күн бұрын
Akd
@opnion22945 күн бұрын
Dr Aruchna said Harini is not well educated
@mahendranrajah74815 күн бұрын
@opnion2294 Bullshit She had been at Australian, Indian & Edinburgh University. check in net.
@mahendranrajah74815 күн бұрын
@opnion2294 When & where did he say?
@mahendranrajah74815 күн бұрын
@opnion2294 Typical Tamils' sickness "JEALOUSY " Aruchuna too suffers from Harini Amarasuriya: Education Amarasuriya completed her graduation from the Hindu College of University in Delhi and completed her master's in Applied Anthropology in Australia. After completing her master's, she returned to her homeland and worked in the international humanitarian and development sector. However, after a break, she went on to take up a job.
@mahendranrajah74815 күн бұрын
@opnion2294 Harini Amarasuriya is more educated than Aruchana.
@DINO-KingofKotha5 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@manface98535 күн бұрын
Dmk team mafia team y tamilar dont thing
@farookas72685 күн бұрын
எவ்வளவு படித்தாலும் இந்த இலங்கையில் எந்த வேளையும் கிடையாது அப்படி இருக்கும் வேளை எதற்கு படிக்க வேண்டும்?
@mahendranrajah74815 күн бұрын
@farookas7268 Inimel kidaikkum, BTW What is your academic Qualification?
@nitgunawathynitgunawathy5 күн бұрын
தொழிலுக்கேற்ற கல்வி அவரவர்கள் தங்கள் விரும்பும் பிரிவுகளில் கல்வி அதற்கேற்றதொழில் இவ்வாறு கல்வி அமையின் தொழில் தேடவேண்டியதோ அல்லது அரசாங்கத்தை எதிர்பார்ப்பது தேவையற்றதாகிவிடும். கல்வி முறை சுவிற்ஸ்லாந்து
@Ramlan-t3f5 күн бұрын
சலுன் கடைகளில் கதைக்க இல்லையா?
@mahendranrajah74815 күн бұрын
@Ramlan-t3f Un poramai 2 pathivuhalkilum therihirathu.
@Ramlan-t3f5 күн бұрын
ஆரம்பம் எளிமையாகத்தான் போகும்! இது என் பி பி யின் இராஜதந்திர வழக்கம்! போக போகத்தான் தொியும்! இப்போது முடிவு கட்டி விடாதீா்கள் இப்படி எவ்வளவு படத்தை பாா்த்து விட்டோம்!