ரணிலுக்கும் அனுரவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் AKD கு எல்லோரும் வாக்களியுங்கள். நல்ல மக்கள், உங்களது காணிகள் விடுவிக்கப்பட்டது எல்லோருக்கும் சந்தோசம். மிகவும் அருமையாக தெளிவாக பேசுகிறீர்கள். உங்கள் மேலதிக தேவைகளை நீங்கள் குழுவாக ஆளுநரை சந்தித்து, ஆலோசனை பெறுங்கள். எங்கள் அரசியல் வாதிகளிடம் மாத்திரம் செல்லாதீர்கள். அவர்கள் இந்தவிடயத்தை தங்கள் அரசியல் லாபத்துக்கு பாவிப்பர்கள்.
@balasubramaniyamsenathiraj86308 күн бұрын
நீங்கள் மக்களுக்கு பாயாசம் கொடுத்து அதற்குள் விஷம் வைக்கிறீர்கள் . ஏன் இந்த கபட நாடகம்
@kaleelurrahumanrahuman998 күн бұрын
Well said lady he is great president
@Dhamith-yq9jc8 күн бұрын
Woow.. Awesome AKD😍😍😍 Romba Thanks Annaa
@MasIbra-m9z8 күн бұрын
மக்களுக்காகவே அரசாங்கம் என்ற கொள்கையுடைய தலைவர் அநுர நிச்சயமாக இந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என நம்புகிறோம்.
@PrasaSella8 күн бұрын
Jaffna people... please vote anura avargaluku❤
@sharazmohamed68768 күн бұрын
Wow how these people happy about the land i can't believe this happiness my god many years these poor people struggle finally happy end up AKD❤
@MohammedfaizMahammedfarook8 күн бұрын
இதுதான் உண்மையான மாற்றம் நாம் அனைவரும் ஒன்று கூடி வரும் பொதுத் தேர்தலில் திசை காட்டிச் சின்னத்திற்கு வாக்களிப்போம் வெற்றி பெறச் செய்வோம் நிச்சயமாக அனைவருக்குமான ஒரு சிறந்த தலைவர் AKD❤❤❤❤❤❤🎉🎉🎉
@florentinecruze48538 күн бұрын
Great AKD❤
@prashan.aadhi778 күн бұрын
அம்மா சரியாக கூறுகிறீர்கள்
@ImArmykid8 күн бұрын
சுமத்திரன். அங்கயன். டக்ளஸ். போன்றோர். இது வரை என்ன செய்தார்கள். பெட்ரோல் செட். Ac கார் ac வீடு வாங்கியது தான் மிச்சம் உண்மையிலே அனுரா ஐயாவுக்கு நன்றி
@rajasathiya13708 күн бұрын
அங்கஜன் கேட்டபடியால்தான் விடுவிக்கப்பட்டது .
@sugumaranratnasabapathy24237 күн бұрын
Unmai
@opnion22945 күн бұрын
THEY SUPPLY WOMEN TOO
@opnion22945 күн бұрын
Tey can supply women too
@DharmasiriRathnayake-sd9pi6 күн бұрын
அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே... நான் சிங்களவன்... உங்களைப் போலவே நாங்களும் இந்த சாலையை திறந்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.... ஒரு தேசம் என்ற வகையில் உங்களின் உரிமையை துண்டிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. நம் தமிழ் நண்பர்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை... இந்த நாட்டை நாம் அனைவரும் இருக்கச் செய்வோம்... சிங்களம், தமிழ், முஸ்லிம்.. எனக்கு தமிழ் பேச வராது என்பது தான் தவறு. ஆனால் எனது செய்தியை உங்களுக்கு வழங்க நான் Google மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகிறேன்.
@kaleelurrahumanrahuman998 күн бұрын
Porungal ஐயா உங்கள் தேவைகள் anaiththayum எதிர் kalathil எங்கள் president நிறைவேற்றுவார்
@TNJALEEL8 күн бұрын
Our president A.K.D is a genius kind hearted person knows the pain of innocent people.
@SivabalanLeo8 күн бұрын
Pls vote for AKD....NPP
@KCK73038 күн бұрын
இவற்றை தவறாக விமர்சிக்க கூடியவர்கள் போலித்தமிழ் தேசியம் பேசி , சுயநல அரசியல் பேசி வயிறு வளர்ப்பவர்களாக தான் இருக்கும் .
@rdedits83148 күн бұрын
உண்மையில் சந்தோசம்.பிறந்த இடத்தை பெற்ற செல்வம் போல் வேறு உண்டோ?
@kausalyanallainathan17218 күн бұрын
Ushanthan please have an open mind. Just move forward. See what is happening in real present. Don’t stuck with the past. Trust whatever is happening in-front of your eyes.
@prashan.aadhi778 күн бұрын
தம்பி உனது பேச்சி விதாண்டாவாதம்
@itThaaya8 күн бұрын
Unmai
@rajasathiya13708 күн бұрын
இவன் கள்ளன்
@thavayoganathanmuthiah39956 күн бұрын
அறிவான பெடியன் என்று நினைத்தன் அடி முட்டாளான கேள்விகள் கேட்கிறீ்ர். அவரை வேளை அனுராவை நன்றாக சொல்ல வேண்டும் என்று முயற்சி செயதமைக்கு நன்றி
@amma88138 күн бұрын
நல்லதே நடக்கும்.
@angelthanabalasinga66724 күн бұрын
God bless Prescedent
@anthonycroos1188 күн бұрын
Thank you Mr.Anura and we are very happy about your excellent job, our whole family’s vote will be for your party 🧭
@moooooo65058 күн бұрын
Akd❤❤❤எமது வாக்குகள் Nppயிற்கே.❤❤❤
@durairajasinghamgunarajasi2688 күн бұрын
Thambi, good talk.
@PalaniappanM-x3c7 күн бұрын
ஈழத் தமிழர்கள் இந்திய ாவை நம்பக்கூடாது அநுரா நல்லவர்
@glanzwin614 күн бұрын
Akd enodA thalaivan nambungaa❤❤
@MuththukumarKannakumar8 күн бұрын
டக்ளஸ் தேவானந்தா ௭டுத்த முயற்சி-ௌௌௌௌௌளலலலலலநநவஸவந
@subramsubramaniam13274 күн бұрын
Thanks for supporting HE the President to remove countrywide caste racism to unite all to develop the country to remove countrywide poverty to educate children with God Blessings
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@tamiluk18 күн бұрын
மகிழ்ச்சி ஆனால் இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம் அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர் காட்சிப் படுத்திய உசாந்தனுக்கும் பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்
தமிழர்களின் பாதைகளை சிங்களவன் திறந்து விட்டாள் இது தமிழர்களுக்கு பெருமையாம். சிங்கள பேரினவாத்துக்கு முட்டுகொடுக்கும் சில தமிழ் அரசியல் வாதிகள் சொல்லுகிறார்கள்.
@Remo65-fd9cq7 күн бұрын
that Lady talk very clear She is very understandable The you tuber ask stupid question he wants to take mullivaikal Again.
@ARAVI-M..E7 күн бұрын
நன்றி சொல்வது என்றால் வடக்கு ஆளுனருக்கு சொல்லுங்க
@AnneAnthony-og3qn6 күн бұрын
This president is a young generation last 35 years presidents are old generation so they need to rule the Tamils. The young generation is totally different they need to develop the country so they release your road. He respect your wish so please respect his aim
@Sekar-pq3sl7 күн бұрын
தாய் தமிழ் உறவுகள் சிறப்புடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்
@Hiiiiiiii_77898 күн бұрын
Support NPP
@suthanaria2425 күн бұрын
📹
@pathmaloginianandakulendra29587 күн бұрын
பேட்டியின் போது, தள்ளி நின்று கத்தலாமே?
@Remo65-fd9cq7 күн бұрын
All Jaffna peoples vote for AKD.😆👌🙏
@thanushabaskaran29717 күн бұрын
Vote for AKD
@ThamrajaThamraja8 күн бұрын
1) அர்ஜுனா! அர்ஜுனா அன்பர்கள்! அர்ஜுனா தொண்டர்கள்! அர்ஜுனா வாக்காளர்கள்! நீங்கள் எவருமே குழம்பாதீர்கள். கீதை கூறுகிறது;--- எது நடந்தாலும் அது நன்மையே. நடந்ததும் நன்மை. நடப்பதும் நன்மை. நடக்கப்போவதும் நன்மையே. அர்ஜுனாவின் நன்மைகள் அவரது நன்மையல்ல. தமிழ் மக்களுக்கான நன்மை. அர்ஜுனா சாவகச்சேரியில் ஆரம்ப புரட்சியில் இருந்து 10/10/2024 ல் சிறையில் விடுதலை அடைந்தது வரை அர்ஜுனாவுக்கு நடந்தவை யாவும் தமிழ் மக்களுக்கு நன்மை. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை நடப்பதும் நன்மையே. நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ......... ஒரு கட்சி, ஒரு குழுவின் தலைவர் இல்லாது அல்லது தலைவரின் அனுமதி இல்லாது ஒருவர் தனியாக ஊடகவியலாளர் சந்திப்பு வைப்பது உண்மையில் தவறாக இருக்கலாம். குழுவின் தலைவர் உடல்நலகுறை காரணமாக வெளியூர் (கொழும்பு) சென்றிருந்த போது ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தியதும் தவறாக இருக்கலாம். அர்ஜுனாவின் புரட்சியின் தொடக்கமே ஒரு வைத்திய அதிகாரிக்கு எதிரானது. அர்ஜுனா குழு உறுப்பினர் எவரும் புரட்சியின் தொடக்கத்தை அறியாதவராக, மறந்தவராக இருப்பதும் தவறாக இருக்கலாம். அர்ஜுனா குழுவின் உறுப்பினர் ஒருவர் அர்ஜுனாவின் புரட்சிக்கு அர்ஜுனாவுக்கு எதிரானவருடன் எவ்வித உறவும் வைத்திருப்பதும் தவறாக இருக்கலாம். அர்ஜுனாவுக்கு எதிரானவரிடம் சென்று அர்ஜுனாவுக்காக மன்னிப்பு கேட்பத, அர்ஜுனா ஆரம்பித்த சாவகச்சேரி மருத்துவ புரப்சியை தவறு என்பதாக இருக்கலாம். குழுவின் தலைவரின் அனுமதி இன்றி அர்ஜுனாவிற்காக மன்னிப்பு கேட்டதும் தவறாக இருக்கலாம். ஒருவரை நேரடியாக குற்றம் சுமத்துவது ஆன்மீகவாதி ஒருவரின் ஆன்மீக பண்பற்ற செயல். நான் அமைதி அடைகிறேன். ஒருவர் எந்தவிதமாகவும் எவ்வி தவறும் செய்யவில்லை என்பதை தலைவருக்கும் குழுவிற்கும் அறியத்தருவது அவரது பொறுப்பும் நல்ல பண்புமாகும். அர்ஜுனா தலைவர் என்பதால் நண்பு உறுப்பினரிடம் மன்னிப்பை எதிர்பார்க்கவே மாட்டார். இது அவரது பண்பு. ஆனாலும் இத்தனை தவறுகளாலும் அர்ஜுனாவுடன் அவரது குழுவினர், அர்ஜுனாவுக்கு ஆதரவு வழங்கும் சில லட்சம் ஆதரவாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டார்கள் அர்ஜுனா குழுவினர் இதுவரை தேர்தல் பிரசாரத்தில் கொண்டிருந்த ஆர்வத்தை குறைத்தது ஏன்? ஆதரவாளர்கள் அர்ஜுனா குழு தோல்வி அடையுமா என்ற அச்சத்தில் உள்ளனர். அர்ஜுனா, அர்ஜுனா குழுவினரே! அர்ஜுனா ஆதரவாளரார்களே அச்சம் அடையாதீர்கள். தொடர்ந்து பயணம் செய்யுங்கள். நீங்கள் 50% வாக்குகள் பெற்றால், முதலில் மேலதிக ஆசனம் 1 பெறுவீர்கள். பின்னர் சிலவேளை சராசரி வாக்குக் கணிப்பிற்கு சில ஆயிரம் வாக்குகள் குறைவாக இருந்தால் 2 ஆசனங்கள் பெறுவீர்கள் நீங்கள் பெற்ற 50% வாக்குகள் + 55% ஆக இருந்தால் 3 ஆசனங்கள் பெறுவீர்கள். மொத்தம் 1+ 3= 4 இது மட்டுமல்ல, இதுவரை காலமும் எந்தவொரு கட்சியும் தனி ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தேசியபட்டியல் அந்த ஆட்சிக்கு ஆதரிப்பதற்காக காத்திருக்கும் எங்கள் அரசியல் கட்சிகளை விரும்புகிறீர்களா? பெற்றதில்லை. பெறவும் முடியாது. ஆனால் நீங்கள் 75% வாக்குகள் பெற்றால் நீங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் பெறலாம். இது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதலாவது சாதனை. அர்ஜுனா குழு, மயூரன் குழு என ஒரு குழு இரண்டாக பிரிக்கப்பட்டது எதிர்கால நன்மைக்கானது. அர்ஜுனா குழு ஒன்றாக இருந்தால் உங்களுக்கு 4 ஆசனங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வெற்றிக்குப் பின்னர் இவர்களை குழுவில் இருந்து நீக்குவதற்கு முடியாதிருக்கும். அவ்வாறு நீக்கினால் அர்ஜுனா மீது சுமத்தப்படும் அவதூறுகள் எத் ????? அர்ஜுனா குழுவில் பிரிக்கப்பட வேண்டியவர்கள் தாங்களாக பிரிந்து செல்வது நன்மை. ஏனெனில் இப்போது அர்ஜுனா குழுவில் இருக்கும் தூய்மையற்ற உறுப்பினர்களை குழுவில் இருந்து நீக்கும் பொறுப்பு, அர்ஜுனாவின் கையிலிருந்து ஆதரவாளர்கள் கைக்கு மாறியுள்ளது.இது குழுவை சுத்தப்படுத்தல் என்பதாகும். குழுவின் தலைவர் அர்ஜுனாவின் துரோகிகளுடன் 4 பேர் இருப்பதைவிட துரோகிகள் இல்லாத 2அல்லது 3பேர் இருப்பது நல்லது. மரத்தில் இருந்து விஷப்பூச்சிகளால் உண்ணப்பட்டு கீழே விழுந்த காய்களை மீண்டும் மரத்தில் ஒட்டுவது மரத்திற்கு விநாசம். அந்த காய்களை வெட்டிப் புதையுங்கள். யாரோ ஒருவன் 01/11/2024
@dimuthubrowns26745 күн бұрын
අතීතය අමතක කර එකමුතු විය යුතුය
@HarshiHarshi-p6c8 күн бұрын
🎉.&
@DineshPrasanna-gs6il3 күн бұрын
🧭🧭🧭🧭🧭🧭🧭👍👍👍👍
@karthikesukumarasamy65447 күн бұрын
இவை எல்லாம் புதிய யுக்தி இவள் வாய்க்கு வந்தமாமாதிரி பேசுகின்றா