அனுரகுமாரவின் தமிழர் அணுகுமுறை: ஆயுதப் போராட்டம் ஜே.வி.பி.க்கு புதிதல்ல! kzbin.info/www/bejne/boKaiqVsfbiqrck
@SivanesarasaSivaАй бұрын
😊😊
@saravanapavannagalingam8275Ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர்ந்து தாருங்கள்
@selvanathankanapathypillai5379Ай бұрын
இந்த கட்சி கூட்டுகள் எல்லாம் தங்களுக்கும் குடும்பரதிற்க்கும்தான் லாபம் தேடும்.இவர்கள் ஏதேனும் மக்களுக்கு ஒரு நன்மை செய்தார்களா? இனியும் இந்த கொழுத்த இனவாதிகளுக்கு தமிழர்கள்(இலங்கை பிரசைகள் )ஆதரவு கொடுத்தால் இன்னமும் 100 வருடத்திற்கு பின்னடிப்பார்கள். இப்போதுள்ள சந்தர்ப்பத்தை இறுக்கி பிடிக்க வேண்டும்.god bless new Leader of Sri Lanka.
@ZaaraZaara-p7nАй бұрын
you are absolutely correct 💯👍
@anandhanthangavel2326Ай бұрын
இப்பத்தானா ஒரு நல்லாட்சி கிடைத்திருக்கிறது அது உனக்கு பிடிக்கலையா. தமிழர்கள் சவக்குழிக்குள்ளேயே இருக்கவேண்டும் அப்படித்தானே.
@masilamanyFrancis-wp1hoАй бұрын
ஐயா மாவை தமிழ்மக்களின் ஆதரவு எனி என்றும் இருக்காது ஐனாதிபதி இப்படி நல்லது செய்தா தமிழர் அவர்பககமே என்றும்
@Kalai-s4zАй бұрын
அனுராவுக்கே அணைத்து ஆதரவும்👌👍🙏🤣😂
@AliahbhaatАй бұрын
ஐயா மாவை, நீங்கள் மது பான கடை அங்கீகாரம் பெற்ற தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவும்... இம்முறை அனுரக்கே எமது வாக்குகள்...
@AliahbhaatАй бұрын
இம்முறை எமது வாக்குகள் அனுரக்கே!!
@PamaPama-kl5kmАй бұрын
ஐயா சுமந்திரன் நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இனி தமிழ் மக்களிடம் உங்களுக்கு கிடைக்காத ஐயா
யாழ் நூலகத்தை எரித்த வரலாற்றை நினைவில் வைத்து பேசிய புதிய ஜனாதிபதி. பழைய வரலாற்றை நினைத்துப்பார்க்க மறந்த தமிழ் தலமைகள், ஞாபகப்படுத்திய ஜனாதிபதி.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@نبيذهАй бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉,,,,,தலைவர்வாழ்க
@triplejunction1169Ай бұрын
முக்கியமாக தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகளின் சம்பளதுக்கு மேலான சொத்துகள் சேர்ப்புக்குறித்து. நடவடிக்கை எடுங்கள். இவர்கள் தான் சிங்கள ஆட்சி யாளர்களின் சொத்து சேர்ப்புக்கும் நாடு வாங்கரோது அடைய காரணமானவர்கள். சரியான சட்ட நடவடிக்கை எடுங்கள்.
ஏட்டில்,தலைவர் முதுகெழும்பு இல்லாத மாவை. செயலளவில், சுத்துமாத்து சுமந்திரன் 🤣😂👍
@mohamedfasme2278Ай бұрын
Thanks 👍👍
@thiruthanigasalamrasa7082Ай бұрын
இனியும் இப்படிப்பட்ட தமிழ் முஸ்லீம் தலைவர்களைப் புறந்தள்ளி தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றிணைந்து தலமையேற்றுத் இரு இன மக்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும்.😮😮😢😢😢😢😢
@aaranijeni8546Ай бұрын
Good 👍
@godblessme3242Ай бұрын
தமிழ் கட்சிகள் எடுத்த முடிவு ஐஸ் கட்டி போன்று அனைத்து முடிவுகளும் புஸ்வானமாக போய்விடும் இறுதியில் 1:56
@AnwarAleeshanАй бұрын
முஸ்லிம் கட்சிகளும் தான்
@FahiraMoulanaАй бұрын
கண்டிப்பாக! முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஜனாதிபதித் தேர்தல் தோலுரித்துக் காட்டியது😅. பாராளுமன்றத் தேர்தலில் எஞ்சிய கொஞ்ச நெஞ்ச வாக்கும் கண்டிப்பாக ஒட்டுண்ணிகளுக்குக் கிடைக்காது. எனவே அன்பான தமிழ் நெஞ்சங்களே ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றினைவோம். இன மத பேதமின்றி நாம் இலங்கையர் என்ற பதாகையுடன் ஒன்றினைவோம்.
வாக்களிக்கும் மக்களுக்கு திரு சுமந்திரன் தெளிவுபடுத்தவேண்டியவை. 1.இனப்பிரச்சனைக்கு இஸ்லாமிய தமிழரின் தெளிவான நிலைப்பாடு. 2. ஊழலற்ற வெளிப்படத்தன்மையான சேவை என்பதை உறுதிப்படுத்துதல். 3.வெற்றியீட்டும் போது ஊழலற்ற அரசுடன் மட்டுமே இணைந்து செயற்படுவோம் என்ற உத்தரவாதம். 3. தமிழீழம் என்று கோரிக்கையை முன்வைத்து தமிழ் இளைஞர் களை மாயவலையி சிக்கி 30 வருடகால சமூகத்தின் ஓட்டுமொத்த்த அழிவுகளுக்குமான பகிரங்க மன்னிப்பு.
@ravithasgnanakumar2986Ай бұрын
அதிபர் இப்படியே செயல் பட்டால், நம்ம தமிழ் அரசியல் வாதிகளின் எதிர் காலம்????😛😛😛😛
@ranjanikangatharan6561Ай бұрын
Poor fellows, can’t do much, loosing all their benefits. But all of them have enough time to fight among themselves.
@rohanondaatjie9505Ай бұрын
See your colors our President (Anuradhapura)
@User19659Ай бұрын
You have to give more clues about those two people. Average people may not understand.
@chenosee2422Ай бұрын
All the thieves want to get together!
@karagaga9006Ай бұрын
Bar license is gone 😢 looking to win in election 😅😅
@SrikuganSathasivam-xt8tsАй бұрын
Mavai said his health condition was critical Now all of a sudden his condition is back to normal He is an oppertunist
@ArulArulceb-wg7koАй бұрын
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் . இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும். இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை . இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை. நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும். கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் . நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.
@ThamrajaThamrajaАй бұрын
இலங்கையில் இன்றுள்ள பொது பிரச்சினை, வடக்கும் தெற்கும் என்றுமே சந்திக்க முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல்இன்றுவரை வடக்கிலும் தெற்கிலும், ஒன்று படாத ஒன்றுக் கொன்று முரணான அரசியல் கட்சிகள் அனைத்தும் 6:48 ஒன்று படும் காலம் விரைவில் வரவுள்ளது. குறிப்பாக 76 வருடங் ககளாக மக்கள் தேவைகளுக்காக ஒற்றுமைப் படாத அனைத்து தமிழ் முஸ்லீம் கட்சிகளும் ஓரணியில் ஒன்றாக தெற்கு பெரும்பான்மை கட்சிகளுடன் ஒன்றுபட உள்ளனர். ஆனால் மூவின மக்களும் இவர்களின் போராட்ட த்திற்கு எதிரானவர்கள். கட்சிகளின் போராட்டம் நாட்டில் இன,மத பிரிவினைகள் தீர்க்கப் பட்டடால , நாங்கள் பாராளு மன்றத்தில் எதைப் பேசி சண்டை பிடித்துப் பொழுது போக்கு வது? ஓய்வூதியம் வேண்டும். மாதம் ஒரு தடவை குடும்பமாக உலக சுற்றுலா செல்ல வேண்டும். இதுவரை கிடைக் கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து கிடை க்க வேண்டும். விசேடமாக இன, மத, மொழி பிரச்சினை தீர்க்கப்பட கூடாது . ஊழலற்ற ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.
@mvm1593Ай бұрын
அடுத்து நாணல் புற்களில் தமிழ்த்தலைவர்கள் சிக்குவார்கள்.
@satheshsanthi7570Ай бұрын
தமிழ் அரசியல் வாதிகள் மட்டும்தான் வடகிழக்கில் இருக்கிறீர்களோ மக்கள் இல்லையோ நீங்கள் ஒவ்வொரு விடயத்திற்கும் உங்கள் எண்ணப்படி முடிவெடுக்க முடியாது மக்களின் முடிவைப்பொறுத்துத்தான்
@SinnathTambiАй бұрын
இதைச் சொல்லிச் சொல்லி எத்தனை காலம் உங்களை குடும்பங்களை காப்பாற்றுவீங்க
@vasanthakarunaharan6746Ай бұрын
Tamils should vote for Anura as he is sincere and will do good for the country Tamil Thesium is not going to work and is not helpful to the Tamil community Anura has expressed his concern about the upcountry Tamils Our politicians have never expressed concern Anura should appoint educated honest people for North and Easr
@sthurairatam1063Ай бұрын
மாவையின் மகன் சஜித் ஆதரவு இவர் ரனில் ஆதரவு. எப்படி நம்புவது
@mangamotionАй бұрын
The present tamil politicians have forgotten their vision being so long in power. So new faces have to contest in the coming election if we look for any better movement.
@ThayaparanThaya-y3gАй бұрын
AKD super ❤
@sinniahchandra4846Ай бұрын
மாவை,அதே புளிச்ச மாவை பினைகிறார்
@saravanapavannagalingam8275Ай бұрын
கவளே இந்த வாகனங்களை விற்று வைத்தியசாலைக்கு நோயாளிகாவுவண்டி வாங்கிக் கொண்டுங்கள் எப்படி எங்கள் நாட்டில் அரசியல் வாதிகள் அரசியல் போயிருக்கு ?
@jamesfernandez4664Ай бұрын
Who is this coconut estate deal, man? Any clue?
@RiyanaYudhistranАй бұрын
தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பது பற்றி நாங்களும் ஆலோசித்து வருகின்றோம்😅😅😅😅😅😅
@thevakumar3141Ай бұрын
What is the use of voting for certain corrupted members in tamil party? So decided to vote for national party directly.
@svimal3834Ай бұрын
majority of tamil parties are corrupt. we are going to support direct to the national parties. We do not want brokers /intermediaries
@maheshg866Ай бұрын
Respect ❤
@ranjanikangatharan6561Ай бұрын
Absolutely, we do support AKD to build a good nation.
@spuvanenthirarajah356Ай бұрын
Good decision , I could not find any Tamil parties with public service mind and they always speaking about past and never think about practical issues. We should Vote as a SriLankan regardless of Language and religion.
@thesiyamnewsАй бұрын
அனுரகுமார அடுத்த அதிரடி உத்தரவு! தமிழ் அரசியல்வாதிகள் அதிர்ச்சி! kzbin.info/www/bejne/g2e4ln16j89_pZo
@jekkumarjekkumar9839Ай бұрын
பண பொட்டி தானே உகளுக்கு தேவை.
@svimal3834Ай бұрын
Mavai is a spineless fellow.No use.
@RiyanaYudhistranАй бұрын
நீங்கள் பணக்காரர்கள் ஆக நாங்கள் உங்களுக்கு வாக்களிப்பதா
@KumarBalasundaramАй бұрын
நாடு நன்றக வரப்போவது இவர்களுக்கு பிடிக்காது
@aruk3421Ай бұрын
Do not trust any of these elderly Tamil politicians . Organise a new party under 40 years. Send home for the pensioners .
@easwarysundaralingam7898Ай бұрын
ALL THE TAMILS SHOULD BE UNITED UNDER " SANGU " SINNAM . ALL THE NAMES OF THE TAMIL PARTIES , TNA , ITAK , DTNA , TAMIL THESIYA MAKKAZH MUNNANNI , MAKKAL MUNNANI , INCLUDING AYINGARANESAN'S ANANTHY'S AND OTHER TAMIL PORAALIKALL'S PARTIES, NAMES SHOULD NOT BE USED ANY MORE . AFTER TOOK SO MUCH OF TIME , EFFORT AND ENERGY TO UNITE ALL THE TAMILS MAINLY IN THE NORTH AND EAST , THE WHOLE TAMILS LIVING ABROAD ALSO APPRECIATED AND STARTED TO UNITE . THIS UNITY WILL HELP TO DEVELOPE THE COUNTRY , LIKE BEFORE , WHEN IT WAS CALLED A" PARADISE" . AFTER UNITED UNDER SANGU , TAMIL'S PARTY , COULD JOIN TO DEVELOPE THE COUNTRY TOGETHER , WITH ANURA'S PARTY . BEFORE THAT ANURA'S PARTY SHOULD ALLOW THE TAMILS TO LIVE PEACEFULLY WITH THEIR , LIFE AND LIBERTY , LEAGALLY , FOR EVER IN THE NORTH AND EAST , AND OTHER AREAS , IN THEIR OWN HOUSES. THE TAMILS NEVER GRABBED OTHER COMMUNITIES PROPERTIES OR LANDS . THE SINHALESE PARTIES , AFTER GRABBED THE TAMIL'S WEALTH , PROPERTIES , WITH THEIR LANDS AND IF THEY STILL TRY TO DRAG TO COME TO A PROPER SOLUTION FASTER , THEY ALSO MIGHT END UP LIKE OTHER MAIN , SINHALESE PARTIES NOW . LIKE THAT MUSLIMS AND UP COUNTRY TAMILS SHOULD HAVE ONE PARTY EACH , FOR THEIR COMMUNITY , AND COCENTRATE ON HOW TO DEVELOPE THEIR COMMUNTY AND HELP THE COUNTRY TO DEVELOPE . . THEY CAN DIRECTLY DEAL WITH ANURA'S PARTY , FOR THEIR PROBLEMS . AFTER THIS MUCH OF EXPERIENCE , ( Earlier we tried that system , after the meeting Hakeem and Mano , left without continuing .) AND EACH COMMUNITY HAS THEIR OWN VARIOUS ISSUES BETTER TO HANDLE SEPARATELY . " SANGU " , FROM EACH ' PROVINCE " SHOULD SELECT SOME HONEST , EDUCATED , SERVICE MINDED TAMIL CANDIDATES . LATER ONE BY ONE AFTER INTERVIEW AND ANALYSED WELL , SEND THEM TO THE PARLIAMENT ELECTION. ACCORDING TO THE NUMBER OF MEMBERS NEED FOR EACH PROVINCE . ALL FROM THE "SANGU " SINNAM . IF ANY TAMIL PARTY RELUCTANT TO JOIN , " SANGU " COULD TRY SEPARATELY . BUT GENUINE TAMILS WILL REJECT THEM . IF ARCHUNA WANTS HE CAN HAVE HIS OWN SINNAM . BUT MUST JOIN TOGETHER AND DISCUSS BEFORE DOING ANY IMPORTANT PROJECTS IN TAMIL AREAS , WITH OTHER INTELECTS . ANNARASA AND WARNNAKULASINGAM , SHOULD HANDLE THEIR VOTERS WITH THEIR MEMBERS , ON " SANGU " SINNAM . BUT SHOULD DISCUSS WITH THE MAIN HEAD " SANGU "TEAM MEMBERS OFTEN . HOPE ALL WILL TRY THIS NEW METHOD . MANNIVANNAN , THE LATEST EXPERIENCED YOUNG RIGHTEOUS TAMIL POLITICIAN . HOPE YOU WILL TAKE THESE POINTS AND TRY , WITH THE SEVEN MAIN PARTY MEMBERS , TOGETHER WITH , WHO JOINED LATER . . THE COUNTRY NEED CHANGE " MUYATCHI UDAIYAAR , IHAZHCHCHY ADAIYAAR ". DEAR GOD ! PLEASE GUARD , GUIDE AND HELP ALL TO HAVE A PEACEFUL WORLD !! THANK YOU !!!
@ratnasamyshanmugaratnam6265Ай бұрын
Theu only think how to win but not to think country