மக்கள் சுதந்திரமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்காக அரசாங்கத்திற்கு நன்றிகள் 👍
@Kutty-en9ks2 ай бұрын
சுதந்திரத்திற்குபொருள் அர்த்தம்தெரியுமா????
@Kutty-en9ks2 ай бұрын
என்தனைபேர்மாவீரர்கள்???
@jniththi73362 ай бұрын
@Kutty-en9ks எனக்கு நன்றாகவே தெரியும். 😊
@balabala3lll2 ай бұрын
கடந்த காலம் கவலையானது திருப்பி பெறமுடியாது தற்காலத்தில் நடைமுறை பயணத்தில் பயணிப்பது சிறந்தது
@KumananNathar2 ай бұрын
@@Kutty-en9ksTherinthu ipa enna seivathu ?
@sivaperumal44992 ай бұрын
இதுதான் சிறந்த அரசாங்கம்.அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக. இலங்கையின் அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் முதல் தோழர் , முதல் பிள்ளை, முதல் சகோதரர்,முதல் ஜனாதிபதி. தமிழர்களே இவர் கரத்தை பிடித்து கொள்ளுங்கள் நல்ல திசையை காட்டுவார். விடியல் வெகுதூரமில்லை.
@krishanthmoorthy7752 ай бұрын
❤❤❤unmayaha nadakum!
@mohamednaizar28592 ай бұрын
🎉🎉🎉
@ThamayanthiThamayanthi-qr3ve2 ай бұрын
My Dr mo CT CT Ex@@krishanthmoorthy775
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
நீங்கள் சொன்னது சரியான உண்மைய் ❤ஒரே ஒரு எங்கள் ஜனாதிபதி அவர் மக்களின் தோழன். நாட்டுக்கே விடிவுகாலம் வந்து விட்டது. அவர் சொன்னதை செய்வார்,செய்வதை சொல்லுவார். மிகவும் சிறந்த மனிதன். நம்பி எல்லோரும் வாக்குகளை போடலாம். அவரில் நம்பிக்கை இல்லாதவர்கள் பின்பு வாயில் கை வைப்பார்கள். வாழ்த்துக்கள் எங்கள் தோழன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வரப்போகும் வாழ்க்கை வளம் பெரும் என்ற நம்பிக்கை ஒளிர்கிறது ஒளி மயமான எதிர்காலம் கண்களில் தெரிகிறது 🇱🇰
@MlmSuhail2 ай бұрын
திசைகாட்டி வெற்றி பெற செய்வோம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் எமது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் ஒரே தேர்வு ❤❤❤❤❤
@amarneethiamarneethi97052 ай бұрын
அப்படியா மகிழ்ச்சி இந்த நிலை நீடித்தால் நலம்.தமிழர்கள் சரிசமமாக நடத்தப்பட்டால் அது தலைவருக்கு கிடைத்த வெற்றி
@Siva-bq9ro2 ай бұрын
இலங்கையில் இப்போது ஒரு நல்ல ஜனாதிபதி கிடைத்து உள்ளார் இலங்கை மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும்
@rajakulasingamkalkithasan72352 ай бұрын
அனுர அவர்கள் நிச்சயம் இந்த மக்களுக்கு உரிய மக்களையும் நாட்டையும் நேசிக்கும் உண்மையான அதிபர். அனுர அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள் ❤
@ruwansagara15522 ай бұрын
❤
@shalom13522 ай бұрын
ஏனைய்யா நீங்களெல்லாம் ஆழமாய் கூர்ந்து எந்தவொரு நகர்வையும் அவதானிக்கமாட்டீர்களா?
@f.xnobertjeyakumar78642 ай бұрын
நல்ல விஷயம் நல்ல மாற்றங்களை வரவேற்கின்றோம். ஜனாதிபதி அனுர சகோதரர் அவர்கட்கு வாழ்த்துக்கள் ❤🎉😊
@sinnathambywimalarathnam16402 ай бұрын
நல்லதொரு விடயத்தை காண்பித்ததற்கு நன்றி தவகரன், புதிய ஜனாதிபதி அனுர அவர்களுக்கும் நன்றி. செய்வதை சொன்னார், சொன்னதை செய்கிறார். பொதுமக்களை பேட்டி எடுப்பது நல்லது. ஆனால் இரண்டுதரப்பினரதும் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவும்.
@yogarajayogar13582 ай бұрын
திசைக்காட்டி சின்னத்துக்கு வாக்களித்து மக்களாகிய நாம் இந்த நாட்டை பலம் பெற செய்வோம் ❤️❤️❤️❤️Akd ❤️❤️❤️
@shalom13522 ай бұрын
தமிழ்க் கட்சிக்கு வாக்களிப்பதே தமிழர் இருப்புக்கு பாதுகாப்பு காலம் காலமாக ஆண்ட பரம்பரை நாங்கள் சங்கமித்தையும் குவேனியும் இலங்கைக்கு வரும்போது இலங்கையை ஆண்டவன் விஜயன் என்ற தமிழ் மன்னன் சகோதரா வரலாறைப் படியுங்கள்
இலங்கை மக்களுக்கு விடிவு காலம் விரைவில் வரும். AKD for Sri Lankans ❤️❤️❤️
@sathasivamnirojan1023Ай бұрын
Super 👌👌👌
@Asha.M-z2s2 ай бұрын
அனுர வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்து வந்தவர். அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்❤. நிச்சயமாக வடக்கு மக்களின் இதயங்களை வெல்வார் ❤
@HasanBaari-nn4ub2 ай бұрын
எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்று NPP அரசின் கெளரவ ஜனாதிபதி தோழர் அனுர சொன்னது இதைத்தான் . மக்கள் சந்தோஷம் தான் எங்கள் சந்தோஷம் இது தான் மக்களின் அரசான NPP சொன்னது யாழ் மக்களின் சந்தோஷத்தில் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்
@suresratnam89532 ай бұрын
ஊழல் இல்லாத ஆட்சி சம உரிமை யார் செய்தாலும் மகிழ்ச்சி,மாற்றத்துக்கான சமிக்கை தோழர் அனுராவுடன் நாங்கள்,
@MadhuMadhu_272 ай бұрын
இருக்கிறவர் நன்றாக இருந்தால் சிறைக்கிறவர் நன்றாக சிறைப்பார் 👍 நான் செங்கலடி ஸ்ரீ முருகன்
@rinasmohammadu36702 ай бұрын
தங்களின் நன்றியை திசைகாட்டிக்கு வாக்கு செலுத்தி தெரிவியுங்கள் மேலும் பல நன்மைகளை பெறுவீர்கள் நிச்சயம்.....
@SumanSiththenanth2 ай бұрын
நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இராணுவத்தினர் தொந்தரவு செய்யவில்லை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடமையை செய்கிறார்கள்.... எனவே சந்தோஷம் இவ்வாறே அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயல்பட்டால் எதிர்வரும் காலங்களிலும் இவரே ஜனாதிபதியாக தொடர வாய்ப்புகள் அதிகம்
@sivashanth45162 ай бұрын
Enga irunthu vaariyalo theriyellai
@தமிழ்நாட்டுதமிழன்2 ай бұрын
வாழ்த்துக்கள் உண்மையில் மக்களுக்கு கிடைத்த வெற்றி
@KS-wj4bc2 ай бұрын
அவர் நினைச்சா போடுவார். அவர் நினைச்சா அகற்றுவார். ஆனா மக்கள் நினைச்சுது எது?
@இராவணன்விழிகள்RavananViligal2 ай бұрын
சிறப்பு சகோ வாழ்த்துக்கள் 🤝🤝🤝🧭🧭🧭🧭🧭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Raguvaranறகு2 ай бұрын
எல்லாமே எம் மக்கள் கையில்தான் இருக்கிறது
@Kajetan22 ай бұрын
வேக கட்டுபாடு கமறா போடுங்க கட்டுப்பாடாக நடங்க மககள் Vote for AKD please
@uthayakumarnadaraja7102 ай бұрын
மிக நல்லது ! தொடரவேண்டும் , எவ்வளவு காலத்திற்கு என்பதே கேள்வி! இதே போன்ற அதிரடி நடவடிக்கை , தீடீர் திருப்பங்கள் செய்த சந்திரீகா அம்மையாரையும் கடந்து வந்திருக்கிறோம்! திவாகரன் உம்மையொட்டிய வயதினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, இப்படியான நல்ல நடவடிக்கைக்கள் தொடரவேண்டும் நிரந்தரமாக ! மக்கள் சந்தோசமாக வாழவேண்டும், நம்பிக்கையுடன் இருப்போம் !
@subramaniam16282 ай бұрын
Checks, was, jvp, was, struggling? That similar? But,? Bloody?we accepts on going? Believe?doing? We? Accepts?❤
@subramaniam16282 ай бұрын
Checks, does, the war 15 minimum, why, , checks, if any body, or ltte?? That? Stupidly? ALL POLITICS?THATMAY ACCEPT? THAT, GOOD, STAND, I WOULD WONDER, IF? ALL?SRILANKA? I CAN ,GREAT, PEOPLE WE SUPPORT, YOUR ON WAY? I CAN SAY, DO WHAT YOUR, DO ALL ,
@solidhg20052 ай бұрын
எல்லாரும் அனுராவுக்கு வாக்களியுங்கள், நாடாவது நல்லா இருக்கும்; நாடு நல்லா இருந்தால் ஒவொருவர் வீடும் நல்லா இருக்கச் சாத்தியங்கள் அதிகம்.
@shalom13522 ай бұрын
தமிழ்க் கட்சிக்கு வாக்களிப்பதே தமிழர் இருப்புக்கு பாதுகாப்பு காலம் காலமாக ஆண்ட பரம்பரை நாங்கள் சங்கமித்தையும் குவேனியும் இலங்கைக்கு வரும்போது இலங்கையை ஆண்டவன் விஜயன் என்ற தமிழ் மன்னன் சகோதரா வரலாறைப் படியுங்கள்
@solidhg20052 ай бұрын
@@shalom1352 யாரு ஆண்ட பரம்பரை? Anton உம் Adel Balasingham உம் ஆண்ட பரம்பரையா? முழு இலங்கையும், எல்லா காலகட்டத்திலும் ஒரே மன்னர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றதா? இராவணன் பேசிய மொழி ஏதென்று தெரியுமா? ஏதாவது ஒரு விடையத்தில் தெளிவு இருக்கின்றதா? வெளிக்கிட்டிருவேங்க, உங்களுமட்டும்தான் எல்லாம் தெரியும், மற்றவர்கள் எல்லாம் விசரன் பைத்தியக்காரங்கள் எண்டு. 🤡கோமாளிக் கூட்டம்.🤡
அண்ணன் தலைவர் அனுரா அவர்களுக்கு தமிழ் சகோதரர்களின் ஆதரவு தேவை
@AAMAIKEYAM2 ай бұрын
🙏 வணக்கம் யாரோ சிலர் வடிவில் இறைவன் நம் துன்பங்களை தீர்ப்பார் அது தோழர் அனுரவோ தோழி ஹரினி அவர்களின் ஆட்சி காலமாக இருக்கலாம்"நம்பிக்கை தான் வாழ்க்கை"நம் தமிழ் அரசியல் தலைவர்கள் போல் இவர்கள் இல்லை 💐🧭🤝
@subramaniam73742 ай бұрын
Good job thanks Hon, president AKD! From...kks jaffna
@sonagan-Land2 ай бұрын
அநுறவின் ஆட்டம் ஆரம்பம்.🧭.👍 வாழ்த்துக்கள் NPP🧭👍❤️🙏👍
@nmaqthas60592 ай бұрын
இது தான் சிறந்த அரசு ஆமை போல் 1000முட்டைகளை இட்டு கொண்டு அமைதியாக இருக்கின்றது எமது இலங்கை திரு நாட்டிற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி AKD❤❤❤
@ruwansagara15522 ай бұрын
❤
@No167862 ай бұрын
அனுர..ஜனாதிபதி ஆகி பல மாதங்கள் ஆக வில்லை..யாழ்மக்களுக்கு நல்லதை செய்து கொண்டு வருகிறார்.. இதை குழப்பம் ஏற்பட்டுத்த ஒரு சில ""வெள்ளை""வேட்டி கூட்டம் அலைந்து திரிகிறது.இன்னும் பல விடயங்கள் நடைபெற போகிறது.எல்லாம் வழமைக்கு வர குறுகிய காலம் எடுக்கும்.மக்களே பொறுமை முக்கியம்..📮📮People vote for anura📮📮
@rajdevid38832 ай бұрын
அனுரா ஆட்சியில் எல்லாம் மாறும்😊
@armainayagamelanchiliyan75192 ай бұрын
அநுர தான் வரவேண்டும் ❤
@M.k8442 ай бұрын
தமிழ் மண்ணில் ஒரு தமிழன் தான் வரவேண்டும்
@swift147272 ай бұрын
நிச்சயமாக, நம் ஜனாதிபதி தோழர் அனுரா நமக்கு கிடைத்த ஒரு அபூர்வ தலைவர், அவரின் கைகளை பலப்படுத்துவோம், அவர் நீடூழி வாழ்க ❤❤❤
@margosatoday2 ай бұрын
Yess
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
அநுராதான் வரவேண்டும் தமிழருடன் வாழ முடியாது. அநுரா ஒரு தமிழுக்கு சமம்
ஆனையிறவு பரிசோதனை முகாம் அகற்றல் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பின்மை யாகும் ஆடு மாடு கடத்தல் அதிகரிக்கும்
@MahiMaryam-gd3fh2 ай бұрын
2:09 badhil😊
@baskaranmylvaganam19292 ай бұрын
கூறுவது சரி சோதனைச்சாவடி முக்கியம்.
@sithyfareena9542 ай бұрын
போலீஸ் சாவடி உள்ளது
@Lankapremi2 ай бұрын
இதெல்லாம் ஓர் விமர்சனமா?
@MylvaganamSivarasa2 ай бұрын
Don't worry no need
@sethasetha75972 ай бұрын
நல்லது நடக்கும் போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அந்த மனநிலை ஒருசிலருக்கு இல்லை இதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் மக்கள் எல்லோரும் திசைகாட்டி க்கு வாக்களித்து நாட்டை முன்னேற்ற உதவுவோம் தேசிய மக்கள் சக்தி அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெறும் இது இறைஅருளால் நடந்தேதீரும் அழகாக நாடு இன மத மொழி பேதம் அற்ற நாட்டை கட்டி எழுப்புவோம் வாழ்த்துக்கள் நல்லது நடக்கும்❤❤❤
@sellaiyasridevan18572 ай бұрын
பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கும். என்னவெனில் மாடு கடத்தல் போதை வஸ்து கடத்தல் என்பன நடக்க வாய்ப்புண்டு
@ananthtami24632 ай бұрын
அப்படி இல்லை, அதற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் யாரும் குற்றசெயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
@sandunbandaranayake58092 ай бұрын
Time to gather as Srilankans ❤ No discrimination, no racism in our Motherland.
@gnanamanyritaschmitz-sinna19532 ай бұрын
wow Greetings to Akd:)
@ChandrasiriJayasinge2 ай бұрын
சிங்கள தமிழ் சகோதரத்துவம் நீண்டகாலம் வாழ்க வாழ்க வாழ்க
@thevakumar31412 ай бұрын
Excellent President Mr Anura. You have done a great job sir
@MadhuMadhu_272 ай бұрын
இந்தப் பகுதியில் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறது இவர்களின் கருத்தின் படி 😭😭😭 நான் செங்கலடி ஸ்ரீ முருகன்
@kishnakumarparamu3002 ай бұрын
தங்கள் பணி தோடரட்டும் நேர்மைக்கு ஊக்கம் கோடுப்போம்
@vimalanathanmodsanathan92602 ай бұрын
உண்மையில் வரவேற்கதக்க நல்லவொரு விடயம். ❤
@shanfarez79432 ай бұрын
ஒரு சோதனை சாவடி சரி இருக்க வேண்டும் போதை பொருள் கடத்தல், மற்றும் குற்றங்கள் அதிகரிக்காமல் இருக்கும்
@kariharanthambirajah18642 ай бұрын
தவகரன் உங்கள் தலைவர் இந்த வீதி திறப்பை முன்னமே செய்திருந்தால் நாங்கள் நம்புவோம் இது தேர்தல் பிரச்சாரம் மக்களே நம்பவேண்டாம் இது தேர்தல் முடிந்தபின் மூடப்படலாம்.
@velanaga33662 ай бұрын
நிச்சயமாக மூடப்படும் வேலையில்லாத யூரியூப்பர் டீல் வாங்கிக் கொண்டு அலைகாறான் 🤣🤣🤣🤣🤣
@rajdevid38832 ай бұрын
மக்களும் அரசுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் AKD வெற்றி பெறும் Police பாதுகாப்பு அவசியம்😊
@thiruchchelvammary8942 ай бұрын
நல்ல தமிழ் தலைமையை மக்கள் தெரிவு செய்து பாதுகாப்பை பலப்படுத்துவார்கள் என நம்புகின்றோம்
@ShanthakumarapereraАй бұрын
😂
@sarathatheviamirthalinga-vl1kf2 ай бұрын
வீதிகளுக்கு கமறாபூட்டி, போக்கு வரத்துக்கு பாதுகாப்பு அமைத்து விட்டு இராணுவத்தை எடுத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். எனி கொஞ்சம் பிரச்சனைகள் கூடுதோ தெரியவில்லை. ஆனால் அவர் ஏதோ ஒரு நல்ல முடிவு எடுத்துத்தான் எடுத்து இருப்பார். வாழ்த்துக்கள் AKD ♥️ வெற்றி NPP க்கு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prammasthram2.0722 ай бұрын
இதனால் தீமையும் உண்டு.. நன்மையும் உண்டு..
@kulanayagamrajaculeswara41312 ай бұрын
AKD CONGRATULATIONS 🎉🎉🎉❤❤❤
@ChandrasiriJayasinge2 ай бұрын
சகோதர தமிழ் மக்களுக்கு விடுதலை நிச்சயம்
@selvarajsethu93162 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் எல்லோருக்கும் சமாமான அதிகாரம் கொடுக்க வேண்டும்
@mariyajenet82912 ай бұрын
இது தான் மக்கள் விடுதலை❤❤❤
@anandkanaga43782 ай бұрын
வணக்கம்!! அச்சுறுத்ததல் நீங்கல் மகிழ்ச்சி!! காட்சிப்படுத்தலுக்கு நன்றிகள்!! தமிழ்மக்களை கடவுள் காப்பாற்ற வேண்டுகிறேன்!!!
@learningenglishsrikanthaja8582 ай бұрын
ජයවේවා ජයවේවා සහෝදරයා
@EMJEEPI2 ай бұрын
ஆனால் பொலிஸ் சோதனைச்சாவடி முக்கியம். பல பாதுகாப்பு அடங்கும். அந்த ஐயா கூறியது போல் கள்ளருக்கும் மகிழ்ச்சி. விபத்துக்கு வழி வகுக்கும். தமிழர் தங்கள் மேல் இருக்கும் தவறுகளை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அடாவடி தலைவிரித்தாடும். பொறுத்திருந்து பார்ப்பம்.
@aadikravichandran3582 ай бұрын
Umbu da bnda
@NavaRatnam-k3t2 ай бұрын
இதுவரைக்கும் சோதனைச் சாவடிகள் அகற்றல் தமிழ் மக்கள் முதல் முறையாக கவலை தெரிவித்தது இதுதான் முதல்முறை
@sarojiniramayah76222 ай бұрын
Vote for Malli mawatta jayaveva 🎉❤
@r.vishnuganth11272 ай бұрын
வரவேற்க தக்க விசயம் இப்படியே இருந்தால் நல்லம் பொறுத்திருந்து பார்ப்போம்
@duzbro2 ай бұрын
Tamil makkal innum palaya katchigalai nambaamal NPP ku vaakalingal.. Namma elders ku puriya veinga.. Agree enda like panunga.. 👇
@sahabdeensahabdeen76902 ай бұрын
CONGRATULATIONS 🎊 👏 💐 WELCOME AKD 🎊 👏 💐 🙏.
@NiranjanStella2 ай бұрын
Hats off to Anura bro
@suki91972 ай бұрын
AkD❤❤❤❤❤
@நானும்ஓர்ஏழையம்மாஏழையல்லஎன்இதய2 ай бұрын
மூவினா மக்களும் நிம்மதியாகா வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🧭🧭🧭🧭
@raa18402 ай бұрын
10:03 தலைவா 🔥🔥🔥🔥🔥🔥🔥
@jaffnaking39712 ай бұрын
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தம்பி
@dilanrodriguezyouhaveanyu.62802 ай бұрын
Npp ❤❤❤❤❤
@t.r45872 ай бұрын
Vote for NPP தண்டனை அதிகரிப்பு குற்றத்தை குறைக்கும், சோதனை சாவடி தேவை இல்லை. வெளி நாடுகளில் அப்படி தான்
@subramaniyamsubra46662 ай бұрын
நிச்சையம்நிறைய மாற்றம் வரும் வாழ்த்துக்கள்
@கவிமணிஅன்னைதாசன்2 ай бұрын
அருமையான செய்தி
@ilakkiyanilakkiyan30632 ай бұрын
1979 ம்ஆண்டு நிலவரப்படி இராணுவம் தமது நிலைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு ஓரளவாவது நன்மை தரும்
@markandulinkarasabaskaran81022 ай бұрын
சோதனைச் சாவடிகள் இல்லாமல் போவது மிகவும் ஆபத்தானது. பண்பான காவல்துறை இராணுவம் பதவியில் இருப்பது அவசியம். பல சமூகவிரோதிகளுக்கு வாய்ப்பாக இருக்கும். ஊடகர் உணர்ச்சி வசப்படக் கூடாது.
@KumarSelvi-yc7mv2 ай бұрын
AKD❤❤❤❤❤
@jucaristayoganathan66562 ай бұрын
Praise the lord anura 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@MylanSellathurai2 ай бұрын
Thavakaran God bless you 👍🇩🇪
@cillau63192 ай бұрын
So glad , well done Thiva for doing great job
@rajendramrasaiah70932 ай бұрын
வீதித் தடை அகற்றுயது நாடு இயல்பு நிலைக்கு திரும்வது போல் தெரிகிறது. ஆனால் சட்ட ஒழுங்கை மீறுவோர் தண்டிக்கபடுதல் மிக முக்கியம். வீதியின் வேகத்தடை கெமரா மூலம் தடை செய்து தண்டப்பணத்தை. வரியாக பெறலாமே.
@velanaga33662 ай бұрын
வீதித்தடையை எடுத்தால் போதுமா? இராணுவத்தைக் குறைத்து செலவீனங்களைக் குறைக்கலாமே?? இந்த யூரீப்பர் பிழைப்புக்காக அலைகிறான் சிங்களவனின் வாலாட்டி!!
@jainulabudeensh94432 ай бұрын
அருமை மக்கள் மகிழ்ச்சி....
@Davidratnam20112 ай бұрын
Jesus yesu yesappa bless all dear ones true living God going to come soon all dear ones please believe accept Jesus yesappa
@srisrilanka70872 ай бұрын
வணக்கம் அண்ணா தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க❤வாழ்க தமிழ் ஈழம்❤🌾🌻🌿🧑🏫🌿🐅🌿🌻
@ShanthakumarapereraАй бұрын
😂😂😂
@kulanayagamrajaculeswara41312 ай бұрын
RATA ANURATA ❤❤❤
@pathmabalasubramaniam48712 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் காணொலிகள் அருமை.
@helaya89372 ай бұрын
All north and east our brothers and sisters thank you for voted NPP.we will build our motherland together and united. 🙏🏽🙏🏽🙏🏽
நம் மக்கள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது. நம் மக்கள் கொஞ்சம் மூளை கூடியவர்கள். தவறான திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் சரி.
@packianathanrayappu55892 ай бұрын
To a certain extent army check points help to limit unlawful activities
@niroshanjey84712 ай бұрын
Hon. President AKD 🎉🎉🎉🎉🎉🎉 you are a great 💯💯👍🔥🔥🔥🔥♥️♥️♥️♥️
@onemytech1962 ай бұрын
I hope new president AKD will respect every religion in the country ❤❤❤❤❤
@karthikesukumarasamy65442 ай бұрын
உழவு இயந்திர சாரதியே சரியான பதில் கூறியிருக்கின்றார்
@sureshkumarthang73532 ай бұрын
துப்பாக்கி முனையில் வாழ்வது யாருக்குத்தான் விருப்பம்
@SumanSiththenanth2 ай бұрын
போதைப்பொருள் வர்த்தகர்கள் சட்டவிரோத செயல்பாட்டார்களின் நடவடிக்கைகள் அதிகமாகும்.....
@rubanmahima19562 ай бұрын
No in this government no chance to drugs.
@laxmimalar28012 ай бұрын
ஆமி தான் போதை பொருள் விற்பனை
@trinbkrajah56-wq2rw2 ай бұрын
வீபத்துக்கள் அதிகரித்து மரணங்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பது மக்கள் பொறுப்பு. அத்துடன் போதப்பொருள் கடத்தல், கடத்தலை பாதுகாப்பது யார். ? மக்கள் வீழிப்பாக இருக்க வேண்டும்.
@balachandran79292 ай бұрын
இனவதாம் இல்லா அரசியல் செய்ய முன்னெடுக்கிறார்கள்.ஒரு நாடு நாம் இலங்கை மக்கள் என்ற சிந்தனையில் இனி பயணம் செய்வோம்
@acaananthalingam1955Ай бұрын
இராணுவ சாவடிகள் நீக்கம் வரவேற்கத்தக்க முடிவு.. குற்றச் செயல்களை ..அந்த பகுதி மக்களே கண்காணிக்கும் திறனை அவர்களுக்கு அதிகரிக்க செய்ய வேண்டும்.. போலீசாருடன்.. அவசர தொடர்புக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்..
@marzookshahabdeen61552 ай бұрын
Well Done Janathipathi Thuma Seyaludenama Akwe SanthosayenJewathwena Kalaya Udawela.Malimawata Jaya Niyathai Jaya Niyathai Ape Sahayogaya Malimawata 🎉🎉🎉❤❤❤❤