தமிழ்நாடு அரசு இவருக்கு வானிலை ஆய்வு மையத்தில் வேலை வழங்க வேண்டும் மிகவும் துல்லியமாக வானிலை அறிவிப்பு செய்கிறார்
@arunarajasadukkalai7675Ай бұрын
❤ ஐயா சாதாரண (நான்)மனிதர்களுக்கும் புரியும்படி சொல்வதே இவரின் சிறப்பு
@andalnatrupannairamanathan2952Ай бұрын
I b c .. செல்வகுமார் சார் இணைந்து வானிலை அறிக்கை சொன்னாலே.. மழை காலம் வந்து விட்டது என்று பொருள்... இருவருக்கும் வாழ்த்துக்கள்..... தொடரட்டும் உங்கள் பணி.. 🎉
@SaiSaranAnbuАй бұрын
டெல்டா கிங் செல்வகுமார்
@v.sundarvaidhyanadhan4139Ай бұрын
THANKS FOR INFORMATION SIR.
@manickammarapanАй бұрын
ஐய்யா வானிலை அறிக்கை சமர்பிக்கமாரு கேட்டுக்கொள்கிறேன்.
@ravichandiran2453Ай бұрын
அய்யாவின் பணியாற்ற அன்பான வணக்கங்கள்
@sakthivelm7802Ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மழை எப்போது பெய்யும் ஐயா
@BlackyAshokАй бұрын
தெய்வமே நான் மணப்பாறை நீங்கள் சொன்னதை போல காற்று ஆடி மாதம் அடிப்பதை போல அடித்து கொண்டிருக்கிறது.
@msbagcentre7259Ай бұрын
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் திருவாடானையில் மழையே இல்லை சார் விதைத்து 15 நாள்கள் ஆகின்றன மழைபெய்யுமா சார்
@ganesansellapan7742Ай бұрын
Exactly because I am affected
@weathertime-bz9kpАй бұрын
கிருஷ்ணகிரி போன்ற வறட்சி மாவட்டத்தில் மழை இல்லை மழை பெய்யாத மாவட்டங்களை பற்றி யாரும் பேசுவது இல்லை
@dhanasekar4490Ай бұрын
Chennai
@prabakaranraju5618Ай бұрын
தமிழக ஊர்கள் அனைத்தும் சொல்லப்படும்
@vijayank6028Ай бұрын
குடை மற்றும் ரெயின் கோட்டுடன் வெளியே சென்று வருகிறேன், மதுரையில் மழை வரும் என்ற நம்பிக்கையில். அவிந்து போகிறோம். எப்போது தான் மதுரைக்கு மழை பெய்யும்.
@Shanmugapriya790Ай бұрын
PERAMBALUR ?
@RameshBabu-km4kbАй бұрын
செங்கல்பட்டில் இன்று மழை வரும்ன்னு சொல்லுறீங்க... ஆனா ஒரு துளி கூட மழை வரலீங்கோ... 😀😀😀
@salimabegum1752Ай бұрын
மதுரை யில் மழை யே இல்லை வெயில் 42டிகிரி கொளுத்துது மதுரை யில்எப்ப மழை வரும்
@VijayGandhi-y8sАй бұрын
ரெண்டு குடை வாங்கிட்டேன் வெயில சமாளிக்க
@alagesanpnr1669Ай бұрын
திண்டுக்கல் எப்ப சார் மழை வரும்
@RevathiG-b7wАй бұрын
Sir gudimangalayam so much of dry
@raveendraravi6639Ай бұрын
When start rain k.n.doddy,berigai, Karnataka state border rain hosur
வேலை கொடுக்கச்சொல்லி சொல்லிட்டாருங்க புடுங்கி 😂😮😢😅😢😮😢😅 ஆல்ரெடி நாங்க பதினைந்து நாட்களாக கடும் வெயிலில் சுருண்டு விழுந்து மேலோகம் போய்டுவோமோ என்ற பயத்தில் குடை பிடித்துக் கொண்டுதானே போய் வருகிறோம் ? ஐயா சொல்வது ரெண்டு நாட்களுக்கு மட்டுமே ஏன் ?
@umashivashiva4898Ай бұрын
Ada poiya summa poi sollitu malaium illa onnumilla