கோயமுத்தூரில் பேரச் சொல்லக் கூடிய கடை என்றால் ரஹீம் பிளாஸ்டிக் ஆர்ட்ஸ் 50 வருடத்திற்கும் மேலான ஒரே நிறுவனம் அங்கு சென்று நேம் போர்டு சம்பந்தப்பட்டஎந்த வேலையாக இருந்தாலும் சிறந்த முறையில் செய்து தருவார்கள் லைட்டிங் போர்ட் எல்இடி போர்ட் பேச்சிங் போர்டு லேசர் கட்டிங் பிளக்ஸ் போர்டு அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருவார்கள்