"அடுத்த குணசேகரன் யார்..?""சோகத்துடன் இயக்குனர் சொன்ன பதில் |RIP Actor Marimuthu | V. Thiruselvam

  Рет қаралды 1,768,924

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 666
@PavikshanRiyanshi
@PavikshanRiyanshi Жыл бұрын
அவரை தவிர வேறு யாராலும் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது 😔😔😔
@yasbuhar4612
@yasbuhar4612 Жыл бұрын
Unmai than
@cracyarun3702
@cracyarun3702 Жыл бұрын
😢😢
@jayapriyas9393
@jayapriyas9393 Жыл бұрын
Ama😢
@sabeelarayyan5476
@sabeelarayyan5476 Жыл бұрын
unmai😳😳😳
@dharshan1728
@dharshan1728 Жыл бұрын
Remba correct 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SaiHarish1621
@SaiHarish1621 Жыл бұрын
எனக்கு இதை பார்க்கும் போது V.J சித்ரா மரணம் தான் நினைவுக்கு வருகிறது இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு புகழ் உச்சியை அடையும் பொழுது இந்த உலகத்தை விட்டு சென்று விட்டனர் இருவருக்குமே கடைசி நிகழ்ச்சி Start music
@nandhinisureshkumar9135
@nandhinisureshkumar9135 Жыл бұрын
Kolamavu Kokila sivaji sir😢
@nithyasri8748
@nithyasri8748 Жыл бұрын
S idhuvarayum death anavanga chithra ,pandian store Mama pona week stratmusic pona rendu perume eradutanga
@ammumanjula2991
@ammumanjula2991 Жыл бұрын
Yes enakum
@durgaumar7781
@durgaumar7781 Жыл бұрын
கரெக்ட்
@tdisnygomez2833
@tdisnygomez2833 Жыл бұрын
ஸ்டார்ட் மியூசிக் தரித்திரம் பிடிச்ச ஷோ
@pulsarshakthi
@pulsarshakthi Жыл бұрын
Serial அவர் replacement பத்தி பேசுற நேரமும் இது இல்ல.. இடமும் இது இல்ல.. நல்லா சொன்னீங்க நா..❤
@JayakumarAAYYASAMY
@JayakumarAAYYASAMY Жыл бұрын
மாரிமுத்து அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். மிகச்சிறந்த நல்ல மணிதர்.
@ThangarajVadivel-w7v
@ThangarajVadivel-w7v Жыл бұрын
எதுவும் இங்குநிலையில்லை
@vijayshankar1819
@vijayshankar1819 Жыл бұрын
தலைவன தவிர மற்ற யாரும் அவருடைய கதாபாத்திரம் பொருந்தாது 😢😮😢😢😢😢
@meerafernando732
@meerafernando732 Жыл бұрын
Mis. U. Sir. from. Sri. lanka
@raj8716
@raj8716 Жыл бұрын
Sss
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
M.S. Basker sir poruthama iruparu.
@DaNiyaHodge
@DaNiyaHodge Жыл бұрын
Rip G Marimuthu, you will be missed
@rajasekarsekar3030
@rajasekarsekar3030 Жыл бұрын
Yes
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
வேற யாரும் ....ஆதிகுணசேகரன்...கதாபாத்திரம் பொருந்தாது அவருக்கு நிகர் அவர்தான் துரதிர்ஷ்டம் அவரை இழந்தது ரொம்பவே மனம் கஷ்டமா இருக்கு மனம் வலிக்கிறது miss you 😭😭😭😭😭😭😭😭😭😭
@sdevakumaran1228
@sdevakumaran1228 Жыл бұрын
Very Sad news On Shanthi
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
குணசேகரனை திட்டி தீர்த்தவர்கள் பலபேர்,ஆனால் அவரையும் அவரது நடிப்பு திறைமையையும் எண்ணி கண்கலங்கும் நெஞ்சங்கள் எவ்வளவோ அவரது ஆத்மா சாந்தியடையட்டும்🙏
@SudalaiM-l2p
@SudalaiM-l2p Жыл бұрын
ஆதிகுணசேகரன் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😢😢😢😢
@SaraVanan-bb4ke
@SaraVanan-bb4ke Жыл бұрын
RIP air
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
M.S. Basker sir poruthama iruparunu ninaikiren
@malathimalathi7118
@malathimalathi7118 Жыл бұрын
இந்தம்மா ஏ என்று சொல்லும் வார்த்தை இருக்கே இனி கேக்கா முடியாத தூரத்திர்க்கு சென்று விட்டார் 💔😭என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭
@vedhar1082
@vedhar1082 Жыл бұрын
9
@smk5185
@smk5185 Жыл бұрын
மனம் ஏற்க மறுக்கிறது... ஆழ்ந்த இறங்கல் அய்யா
@RRKadar66
@RRKadar66 Жыл бұрын
💯 yethuka mudila 😢
@ElangoVijayKumar
@ElangoVijayKumar Жыл бұрын
ஆதி குணசேகரன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@sheerinsheeba6731
@sheerinsheeba6731 Жыл бұрын
மாரிமுத்து சாரின் ஆன்மாவிற்கு சாந்தி உண்டாகட்டும்.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
மாரிமுத்து சார் க்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி ஓம் சாந்தி
@suthaa9171
@suthaa9171 Жыл бұрын
Makkal virumpi.parkuranga nu koinjam athigamave emotions aitu nadichitar
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
கையெழுத்து ஓவியம் போலன்னு சொல்ராங்க. அவர் பேச்சும் ஓவியம் போலத்தான் ♥️ அவருடைய பேசும் விதம் எல்லோரையும் அவர் வசம் ஈர்க்க செய்தது ♥️♥️♥️ மிகுந்த வேதனையாக உள்ளது 💔 ஆழ்ந்த இரங்கல் 💔🙏
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
உண்மை,,,ஒரு negativeஆன விஷயத்தையும் அஸால்ட்டான ஒருவித இயல்புடன் அவர் சொல்லும் விதம் ரசிக்கும்படியான மாதிரி இருக்கும்...அவர் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது ,,,,let his soul rest in heavenly peace of all eternity.....❤😢❤ ...
@Visvanathan.sVisvanathan.s
@Visvanathan.sVisvanathan.s Жыл бұрын
ஆழ்ந்த இரக்கங்கள் மாரிமுத்து சார்😭😭😭 எதிர்நீச்சல் சீரியல் நான் பார்ப்பது முக்கிய காரணம் மாரிமுத்து சார் அவருடைய நடிப்பு மிகவும் எனக்கு பிடிக்கும்
@sahana7297
@sahana7297 Жыл бұрын
இனி யார் குணசேகரனாக நடித்தாலும் மாரிமுத்து அவர்களைப் போல் வராது😞.அவர் இடத்தை வேரு யாராலும் நிரப்ப முடியாது.அவர் அளவிற்கு வேறு யாராலும் நடிக்க முடியாது.நல்ல மனிதர்😢😭😭 நினைத்து கூட பார்க்கவில்லை.அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று😭😭😭
@mithranvlog-bt7mz
@mithranvlog-bt7mz Жыл бұрын
May be vela ramamoorhi sir ku set aagum
@sahana7297
@sahana7297 Жыл бұрын
@@mithranvlog-bt7mz யார் அவர் எனக்கு தெரியலயே🤔
@bilippi5178
@bilippi5178 Жыл бұрын
​@@mithranvlog-bt7mzjeeva Ravi. Ramamoorthy knjm old ah irupaaru
@bilippi5178
@bilippi5178 Жыл бұрын
​@@sahana7297elandaari pulla
@sahana7297
@sahana7297 Жыл бұрын
@@bilippi5178 ohh nice. Kidari movie la varuvare avardhanaa...thank you so much for reply🙂🙂
@krithikas8706
@krithikas8706 Жыл бұрын
The man passed away just few hours ago and the reporter is already asking who is the next Gunasekharan. Avan mandai -la moolai irukka illaiya? Even as a reporter,one should ask proper questions.
@piramathevanm5306
@piramathevanm5306 Жыл бұрын
எதிர்நீச்சல் சீரியலில் இவரையும் இவரது நடிப்பையும் பார்த்து விட்டு இப்போது பிணமாக கிடக்கிற காட்சிய பார்த்து கண்கலங்குகிறது 😭😭😭😭🙏🙏🙏
@sivakamisrinivasan2218
@sivakamisrinivasan2218 Жыл бұрын
Rip no one can replace athi gunasekaran 🙏🙏
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@punithavathipunitha9222
@punithavathipunitha9222 Жыл бұрын
எம்மா எய் Rip the dialogue 😢🥺 Miss u sir 😓
@murugeshtharanitharan8381
@murugeshtharanitharan8381 Жыл бұрын
குணசேகரன் என்ற மலை சரிந்தது வருந்துகிறேன்
@tks92
@tks92 Жыл бұрын
உண்மையா???
@Its_indhu7
@Its_indhu7 Жыл бұрын
அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...💯 We really miss you sir...🥺🥺
@satheeshsivakami769
@satheeshsivakami769 Жыл бұрын
ரொம்ப நல்ல மனிதர்,மிகவும் வருந்துகிறேன் 😢
@sivasakthimurugesan3144
@sivasakthimurugesan3144 Жыл бұрын
ஒரு நல்ல மனிதர் காலமானார் 😔😔😔, இன்று நன்றாக இருக்கும் ஒருவர் நாளை மரணிக்கிரார் ஒருவரின் முடிவை எவராலும் தீர்மானிக்க முடியாது, இந்த நிமிடம் இருப்பது உண்மையானால் அடுத்த நிமிடம் உண்மை அல்ல இதுவே வாழ்க்கை, அனைவரும் மரணத்தை நோக்கி பயணம் செய்கிறோம் என்பதே உண்மை 🙏🙏🙏
@தரணீஷ்.சு
@தரணீஷ்.சு Жыл бұрын
அவருக்கு நிகர் அவரே 😢
@vithushavithusha-mm9ct
@vithushavithusha-mm9ct Жыл бұрын
Yes 💯💔😭
@gayathriashok6455
@gayathriashok6455 Жыл бұрын
Sir, without Marimuthu sir, no ethirneechal serial, please end the serial, we are really upset about his death, why God takes away good and talented people, we are very very sad, no words to express our feelings, may his soul RIP
@annalakshmia616
@annalakshmia616 Жыл бұрын
💯💯💯💯💯💯💯
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 Жыл бұрын
Bro kandipa marimuthu sir ezhapu perisu dhan Nanum feel panren ana matha actors pathi yosichu parunga Shakti karikalan aadhira ivanga ellam valandhu Vara artist avanga life ah nasam pannidadhinga please
@miniammu
@miniammu Жыл бұрын
Amam.pothumpa.mudithuvidungal serial ai. Veettu pengal ovvoru vazhiyil munnera aarambichachu. 2 danda thambigalai avaravar manaivi paarthu kolvaar. Athirai buddiyudan pizhaikkattum.periyavargal pillaigalin valarchiyai paarthu magizhattum. Aiya maarimuthu ummai pole orutharum athi gunasekaranai kannil kondu vara mudiyathu. Muthugelumbe udainthu vittathu.Thangavillai TS sir
@mohanrao2708
@mohanrao2708 Жыл бұрын
@@miniammu Ada naada pathingala oru manunshan sethu oru naal kuda agala athukula serial pathi pesitu irukinga
@miniammu
@miniammu Жыл бұрын
@@mohanrao2708 thappu than manichukonga. Antha manithanin izhappu avar kudubathukku mattum illai- avarudan inainthu paniyatriyavarukkum than. Emotions control illamal pesividugirom samayathil
@wasanthigiri619
@wasanthigiri619 Жыл бұрын
Ennala nambave mudiyala..manasu romba kashtama iruku..family ah oruvar erantha feeling iruku.. paaavo.. RIP...💔💔💔😭😭😭😭😭😭😭😭😭
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie Жыл бұрын
Very sad to have that loss. Marimuttu sir stole our heart not only in this serial but also in his interview. He gave us right clues about life. Rest in Peace. Cant watch Ethir neechal anymore
@jenifersingaraj2464
@jenifersingaraj2464 Жыл бұрын
தலைவனுக்கு கண்ணு பற்றுச்சு 😭😭😭ஆழ்ந்த இரங்கல் 🙏தாங்கமுடியாத ஒரு துன்பம் 😭
@meenatchiv9663
@meenatchiv9663 Жыл бұрын
💯🙌
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢
@aravinthanarumugam6403
@aravinthanarumugam6403 Жыл бұрын
உங்கள் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது ஐயா மிஸ் யூ 😢
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Жыл бұрын
அவசரப்பட்டுட்டியே குமாரு. 😢
@gurusamymurugangurusamymur840
@gurusamymurugangurusamymur840 Жыл бұрын
ஏமா ஏய் என்ற வார்த்தையில் மக்களின் நீங்கா இடம் பெற்ற எதிர் சீரியல் தலைவர் மாரிமுத்து என்ற ஆதி குணசேகரன் 😢😢😢
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz Жыл бұрын
மனசு கஷ்டமாக இருக்கிறது வருத்தமாக உள்ளது வலிக்கிறது அவர் சொல்லும் ‌ஏம்மா ஏய் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நல்லா விரும்பி சொன்ன சொல் 😢😮😅😊 இன்று அவர் இல்லை 😢😮😅 இறைவா எல்லாருக்கும் தேவையான அமைதியைக்கொடு❤😢😮😅 இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️ இறைவா உன்னால் மட்டுமே முடியும் 😢😮❤
@rayasmohamed5808
@rayasmohamed5808 Жыл бұрын
எதிர்நீச்சலில் குணசேகருக்கு பதிலாக இன்னொருத்தன் நடிப்பது ஒத்துக் கொள்ள முடியாது அவர் நடிப்பதை நடிப்பது போல் இருக்காது மாரிமுத்து சார் போல் வராது😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Aarthi0506
@Aarthi0506 Жыл бұрын
Best Villain Ever😭Miss You So Much Sir..Pls Comeback 😞Neenga illame Naange Epadi😓
@saroprabu
@saroprabu Жыл бұрын
மிகவும் சிறந்த நடிகர்... இவரது ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽
@ppandiselvibba9267
@ppandiselvibba9267 Жыл бұрын
Marimuthu sir nadipil pechu thiramayil great sir
@AnithaSarathy-e3n
@AnithaSarathy-e3n Жыл бұрын
Ungaluku kaga mattum that na ethirneechal papa sir miss u
@mahasundar0708
@mahasundar0708 Жыл бұрын
Mullaiku oru vj.chitra matiri aadhi kunasekaran ku marimuthu sir mattum than never can replaced..... Aama yeiiiii miss u sir😥😥😥😥😥
@shubhaanantharaman198
@shubhaanantharaman198 Жыл бұрын
RIP sir. We will definitely miss you so much sir 😢😢
@murugesanmuthusamy4058
@murugesanmuthusamy4058 Жыл бұрын
யாரும் ஆதி குணசேகரனாக முடியாது😢😢
@pmdkalakalchannel2664
@pmdkalakalchannel2664 Жыл бұрын
சிறந்த நடிகர் இழந்து விட்டோம் 😭😭
@chitramani2520
@chitramani2520 Жыл бұрын
திருச்செல்வம் சார் ஒரு வேண்டுகோள் தயவுசெய்துஎதிர்நீச்சல்சீரியலும்அவர்இறக்கறமாதிரிபண்ணிஅவருக்குஅஞ்சலிசெலுத்துங்கசார்வேற ஆளைபோடாதீங்கசார்அவர்ஆத்மாஏத்துக்காது
@Musrath_Fathima
@Musrath_Fathima Жыл бұрын
💔💔💔Rip Marimuthu Sir😭😭😭 😭😭😭உங்கள் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்💔💔💔
@anishdakshana1700
@anishdakshana1700 Жыл бұрын
மாரிமுத்து அண்ணன் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை திரையுலகம் மிகச்சிறந்த ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டது 😭😭😭
@saranyalifestyles3581
@saranyalifestyles3581 Жыл бұрын
இந்தாமா ஏய் இந்த வசனம் யாருக்கு பிடிக்கும்😍❤️
@mythilikumar2068
@mythilikumar2068 Жыл бұрын
மாரி முத்து அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிண்றேன்.ட
@nirmalavijay1037
@nirmalavijay1037 Жыл бұрын
மாரடைப்பு குண்டு ஒல்லி என்று யாரையும் விடாது போல, அண்ணன் மாரிமுத்து அவர்களை இழந்துவிடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😭
@sarveshwaranck6833
@sarveshwaranck6833 Жыл бұрын
Rip no one can replace him in any of the role he acted.he is perfectionist.miss u sir.
@7Kekz
@7Kekz Жыл бұрын
AGS character does not have any replacement, better pls discontinue his character that will be the last big respect for him. But without his character எதிர்நீச்சல் is nothing😭😭😭
@priyadarsh2504
@priyadarsh2504 Жыл бұрын
Mental ah He s one of d main character nd main villian Un ishtathuku lam pana mudiyadhu Ne easy ah solitu poiduva Kashtam avangaluku dan
@7Kekz
@7Kekz Жыл бұрын
@@priyadarsh2504 வணக்கம் மேடம் i have not said that they need to stop to serial, to discontinue the character and bring strong alternate villain not AGS name , serial should continue
@sambathkumar7337
@sambathkumar7337 Жыл бұрын
​@@priyadarsh2504innime antha character yaarum nadika mudiyathu nu sollura alavuku nadichu kuduthutaru he is such a realistic actor but now he is no more
@kanniappanim917
@kanniappanim917 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ulagamuthuangammal879
@ulagamuthuangammal879 Жыл бұрын
திருச்செல்வம் சார் சொல்வது போல் மாரிமுத்து ஆகிய ஆதிகுணசேகரன்💐💐💐🙏🙏🙏🥇
@selvimani2513
@selvimani2513 Жыл бұрын
எதார்த்தமான மனசு பேச்சு 😭😭😭😭😭😭😭😭
@s.prabakarans.prabakaran1649
@s.prabakarans.prabakaran1649 Жыл бұрын
ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். சிறந்த பண்பாளர் சிந்தனையாளர். எழுத்தாளர், கவிஞர்.குணசித்திர நடிகர்.இப்படிப்பட்ட ஒரு பண்முக கலைஞரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு தமிழ் திரையுலகிற்கு😂😂😂😂😂😢😢😢😢
@shenbagaraj2750
@shenbagaraj2750 Жыл бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭
@zillaservice6406
@zillaservice6406 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சார்.....ஆதி குணசேகரனுக்கு நிகர் அவர் மட்டுமே.. இனி எந்த ஒரு மாற்று நடிகராலும் எதிர்நீச்சலில் இவரின் இடத்தை நிரப்புவது கடினம்... தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்ததை விட வாழ்ந்ததே அதிகம் அதனால் தானோ என்னவோ பாவம்...
@Raj-yd1vu
@Raj-yd1vu Жыл бұрын
போட்டது நன்றி...
@veniselvam4682
@veniselvam4682 Жыл бұрын
Rip sir 😭😭😭
@siva4000
@siva4000 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்..😢 ஆதிகுணசேகரன் என்ற கதாப்பாத்திரமாக அறியப்பட்டதே மிக அதிகம்..RIP marimuthu sir
@venkatramanchandran7216
@venkatramanchandran7216 Жыл бұрын
தினம் திட்டு வாங்கும் நடிகர் . கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.பந்தா பண்ணும் திரையுலகில் இவர் ஒரு வித்தியாசம்
@SumathiSumathikavas-wd9kt
@SumathiSumathikavas-wd9kt Жыл бұрын
Kunasekara 😭😭😭😭😭😭😭Anna இப்படி எங்கள விட்டு போய்டிய ....
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Very good performer. Difficult to get another Gunasekaran.
@sanjayg1435
@sanjayg1435 Жыл бұрын
சிறந்த மனிதர்
@vidyavsk8312
@vidyavsk8312 Жыл бұрын
Inaiku voice change ayruchu seriala , avaru illangradhu nenachi kuda pakka mudila 😭😭😭😭 come back GS 😭😭 ninga evlo villan ha irundhrundhalum na enaikume ungala thitunadhu illa😭😭😭ipo ninga illa nu yosika kuda mudila😢😢😢😢 miss you sir😢😢 rest in peace 💔💔💔
@esakkiammal089
@esakkiammal089 Жыл бұрын
அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது😭
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 Жыл бұрын
நாடகம் பார்க்காத என்னை நாடகம் பார்க்க வைத்த ஐயாவின் நடிப்பு😢😢😢
@uppiligovindh7988
@uppiligovindh7988 Жыл бұрын
ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் தான் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிக்கு காரணம் அவரே இல்லாத சீரியல் ஒன்றும் இல்லை வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது நல்ல நடிகரை இழந்துவிட்டோம் 😭😭😭😭😭😭😭😭😭😭
@KalaiYarasan-w4o
@KalaiYarasan-w4o Жыл бұрын
.1 MISS u mari muthu Sir
@velanvelan6272
@velanvelan6272 Жыл бұрын
ஐயா உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢
@kanchanaesther8385
@kanchanaesther8385 Жыл бұрын
அவரின் நடிப்பு அபாரம் அவரின் இடத்தில் இனி யார் வந்தாலும் பொருந்தாது அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏
@pasithrahman.785
@pasithrahman.785 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@habibazeez3108
@habibazeez3108 Жыл бұрын
No words only 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭 cannot belive but true😭😭😢😭😭😭😭😭😭😭Our world favorote actor marimuthu sir *RIP* FOR THEIR FAMILY GIVE MORE STRONGER💪💪💪💪😭😭😭
@future_star23
@future_star23 Жыл бұрын
என் அண்ணன் இறந்தமாறி உள்ளது 😭😭
@kavicollections2308
@kavicollections2308 Жыл бұрын
Decent reply by thirumurugan for replacement of marimuthu sir. These media really don't have any sense as where to ask what😢 om Shanti.
@sureshb6115
@sureshb6115 Жыл бұрын
நடிப்பு எங்கள் வீட்டில் சிரிப்பு எய் யம்மா சூப்பர்.
@sabub5820
@sabub5820 Жыл бұрын
I..miss daddy 😭😭😭😭😭😭😭😭😭😭 Eni ugalai epo papom Daddy 😭😭😭😭😭😭😭😭😭 Unga voice unga sada ellame Miss panaporen daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Nisha.908
@Nisha.908 Жыл бұрын
Edhir neechal serial stop pannidunga inime avar illama paaka maatom😭😭
@m.pavithramini3232
@m.pavithramini3232 Жыл бұрын
Thiruselvam sir Ungaluku enoda salute
@ndjeditors4764
@ndjeditors4764 Жыл бұрын
மாரிமுத்து ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@madhankumarezekieledward4409
@madhankumarezekieledward4409 Жыл бұрын
இந்தாம்மா ஏய்ய்ய்ய்ய்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@r.v.m3740
@r.v.m3740 Жыл бұрын
மனுசனுக்கு எப்ப சாவு வருது னு சொல்ல முடியாத இருக்குறவரைக்கும் happy இருந்துட்டு போயிடுவோம் 🥲🥲🥲🥲
@maladamodaran8055
@maladamodaran8055 Жыл бұрын
No one could replace his place because he is main role in this serial
@ramachandrans9819
@ramachandrans9819 Жыл бұрын
பெயருக்கு ஏற்ற மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.n8888
@r.n8888 Жыл бұрын
அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@viratrahul9730
@viratrahul9730 Жыл бұрын
இந்த தொடர் ஆரம்பித்த தினத்திலிருந்து நான் தொடர்ந்து இந்த சீரியல பார்த்துட்டு இருக்கிறேன்..... எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டுட்டு வீட்டுக்கு னு சொல்றத விட வேலையை முடிச்சிட்டு 9.30 எதிர் நீச்சலே நீ எழுந்து வா அப்படி னு சொன்ன செகென்ட் ஆதி குணசேகர் வந்துடறானு பார்ப்பேன் அவரு பேச ஆரம்பிச்ச BP அதிகமா இருக்கற பர்சன் மாதிரியே பேசச்சொல்லுவாங்க போல மக்களே நல்ல சீரியல் பார்குறவங்க சொல்லுங்க இப்படி பேசினால் உண்மைவே ஆயிருது.... மக்களே நான் சொல்வதெல்லாம் உண்மை... இவரு பேசும் போதே நான் நினைப்பேன் அட்டாக் வந்த்ர போகுது னு.... காரணம் பேசும் வார்த்தைகள்... அப்படி தெறிக்கும்..... ஏம்மா யேய் அப்படி னு சொல்லுவாரு... பயங்கரமா இருக்கும். இனொரு விஷயம் பண்ணுவாரு தொண்டையில் இருந்து உறுமி லுக் விடுவாரு.... அதை நான் அடிக்கடி பண்ணுவேன்.... பேசிட்டே இருப்பேன்... அவர மாதிரியே குணசேகர ஆதி குணசேகரே அப்படினு என்னை அறியாமல் பேசுவேன்.... டேய் அறக்கப்படிய னு சொல்லுவாரு... செமையா இருக்கும்.... கதையில் வில்லனாக இருந்தாலும்.... கதாநாயகனாக ஏன் மனதில் இடம் பிடித்தார்.... அவருக்காக தான் நான் சீரியல் பார்ப்பேன் இனிமேல் இந்த மனுஷன எங்க போயி தேடறது...... டெத் to எதிர் நீச்சல்.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤🙏🙏🙏🙏RIP குணசேகர ஆதி குணசேகர...😔😔😔😔😔
@karthikumar3854
@karthikumar3854 Жыл бұрын
குணசேகரன் கேரக்டர் மாரிமுத்து அழ மட்டும்தான் நடிக்க முடியும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது நல்லவர்களை கடவுள் சீக்கிரமாக எடுத்துக் கொள்கிறார்😢😢😢
@LakshmiVenkatesh-qs9py
@LakshmiVenkatesh-qs9py Жыл бұрын
கடவுளே அதற்க்குள் அடுத்த குணசேகரன் கேக்க ஆரம்பமா..... இதுதான் உலகம்....அவர்கள் குடும்பத்திற்கு தான் பெரிய அளவில் இழப்பு.கடவுள் காப்பாற்றப்படும்...
@praveenr3973
@praveenr3973 Жыл бұрын
Arumana velakkam sir ethirneechal serial team always great and athigunasekaran always great 👍...
@vasanthig1248
@vasanthig1248 Жыл бұрын
No one is replace the aathi gunasekaran 😭😭😭😫
@gnanaselvignanaselvi824
@gnanaselvignanaselvi824 Жыл бұрын
குணசேகர் சகோதரர் நடிப்பு வேற யாரும் நடிக்க முடியாது
@preethipriya8541
@preethipriya8541 Жыл бұрын
Rip sir 😢😢😢 Definitely no replacement for him.... Ipotha AI effect la irukula...avara polave face effect ready pani serial la continue panunga...avarku kudukra respect ah irukalam. Avanga family kum than husband than appa va pathute iruka feel irukum.... 🙏🙏🙏
@easwarirengaraj7546
@easwarirengaraj7546 Жыл бұрын
Romba kastam ah iruku evalu sikiram oru manithan pugazha pesavachitu ipo ilanu kekumpothu kadavul irukara ilaya romba kastam ah iruku 😭😭😭
@aneezar2751
@aneezar2751 Жыл бұрын
No one can replace aadhii gunashekaran😢😢😢
@ThrishaSaravanan-xe1iy
@ThrishaSaravanan-xe1iy Жыл бұрын
Without marimuthu sir 😢there is noo ethir neechal 😢😢
@nesantamil2834
@nesantamil2834 Жыл бұрын
நல்ல நடிப்பு மறக்க முடியாது ஆழ்ந்த இரங்கல்.
@sankarnarayanan2358
@sankarnarayanan2358 Жыл бұрын
நல்ல ஓரு மனிதர் மாரிமுத்து சார்
@jagathishchina434
@jagathishchina434 Жыл бұрын
Ennakku rompa pudikkum i miss u gunasekaran sir.
@vithushavithusha-mm9ct
@vithushavithusha-mm9ct Жыл бұрын
No words to express really will miss you and ur acting sir 😭😭 Rip sir 😭😭🙏
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 4,6 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН