டப்பிங் ரூமில் என்ன நடந்தது? மாரிமுத்து சொன்ன கடைசி வார்த்தை - இறுதியில் உடனிருந்த ஆடியோ இன்ஜினியர்

  Рет қаралды 1,550,416

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 359
@justij5237
@justij5237 Жыл бұрын
சீரியல் பாக்குற பழக்கமே இல்லாம இருந்த எனக்கு அவருடைய நடிப்புக்காகவே சீரியல் பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப கம்பீரமா இருந்த அவர் இப்ப இல்லாம இருக்கறத பார்க்கும் பொழுது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னுடைய குடும்பத்தில் ஒரு இழப்பு மாறி அழுகையா வருது.
@piramathevanm5306
@piramathevanm5306 Жыл бұрын
சீரியல் நடிப்ப பார்த்துவிட்டு இப்படி பிணமாக கிடக்கிற காட்சிய பார்த்து மனசு வலிக்கிறது😭😭😭💐💐💐
@thanaseker4810
@thanaseker4810 Жыл бұрын
😢😂
@வின்சி_மேத்யூ_12344
@வின்சி_மேத்யூ_12344 Жыл бұрын
உனக்கு இன்னும் இரண்டு வாரம் தான் அப்பெரம் நீ மாரிமுத்த பார்க்கலாம்
@thennavan7
@thennavan7 Жыл бұрын
@@வின்சி_மேத்யூ_12344 poda Ghost child
@premajoy6607
@premajoy6607 Жыл бұрын
​@@thanaseker4810l
@gopivelmurugan691
@gopivelmurugan691 Жыл бұрын
வாய் ஓவரா பேசினா.இப்புடிதா.ரெம்ப திமிர் புடுசவன்.அந்த ஆளூ
@JDLeeVlogs
@JDLeeVlogs Жыл бұрын
என்னய்யா நடக்குது... நிறந்தரமே இல்லாத வாழ்கை 💔💔💔💔💔💔😰😰😰😰😰
@VijayaLakshmi-st1pf
@VijayaLakshmi-st1pf Жыл бұрын
ஆதி குணசேகரன் கதைபாத்திரம் அல்ல. நிஜம் என்பதை உணர்த்தியவர். இவருக்கு இணையாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இனி எத்தனை பெரிய நடிகர் வந்தாலும் மனது ஏற்க மறுக்கும்
@hemalathaohmnamasivaya7011
@hemalathaohmnamasivaya7011 Жыл бұрын
Definitely
@vict3677
@vict3677 Жыл бұрын
Sss
@movlanoor8042
@movlanoor8042 Жыл бұрын
இந்த ஆண்டு நல்வர்களை எல்லாம் இழந்துவிட்டோம் மயில்சாமி மனோபாலா நமக்கு தெரியம இன்னும் எத்தனை பேரோ
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
I think you are also a good person.....
@dmgsaran
@dmgsaran Жыл бұрын
ஒரு நல்ல நடிகர் என அறி யப்படும் வேளையில் மறைந்து விட்டார். 😔
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Жыл бұрын
நல்ல நடிகர் ஒருவரை இழந்து விட்டோம். ஓம் சாந்தி.
@varun-kn5jc
@varun-kn5jc Жыл бұрын
ஆதி குணசேகரன் சார் இனி இல்லை என்ற செய்தியை என்னால் ஏற்க முடியவில்லை
@UMARANI-zi9qx
@UMARANI-zi9qx Жыл бұрын
Really true
@muthuselvam209
@muthuselvam209 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் மாரிமுத்து சார் 😢😢😢😢
@nithiyanantham783
@nithiyanantham783 Жыл бұрын
என் இதயம் கனிந்த அஞ்சலி 😢😢😢😢😢
@shanthip2369
@shanthip2369 Жыл бұрын
மாரிமுத்து சார் நடிப்புக்காகத்தான் எதிர்நீச்சல் நன்றாக இருந்தது.
@ilavarasan.ilavarasan.s5251
@ilavarasan.ilavarasan.s5251 Жыл бұрын
இந்தாப்பா ஏய் எழுந்துருப்பா......🥺🥺🥺
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
மிகவும் வேதனை ஆழ்ந்த இரங்கல் 😭😭
@muthulakshmi728
@muthulakshmi728 Жыл бұрын
எதிர்பாராத மரணம் அப்பா..
@MrCinemaReal
@MrCinemaReal Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் மாரிமுத்து சார் 🥲🥲🥲நிறந்தரமில்லா வாழ்க்கை
@gragori2002
@gragori2002 Жыл бұрын
😂
@aasid-y9z
@aasid-y9z Жыл бұрын
​@@gragori2002adei enda sirikkira
@karunagurusamy2076
@karunagurusamy2076 Жыл бұрын
Emotional dialogues கூட காரணமாக இருக்கலாம்
@sureshpavisureshpavi5726
@sureshpavisureshpavi5726 Жыл бұрын
Correct nanum aththa nenache
@sharonrose9603
@sharonrose9603 Жыл бұрын
அது எதுவும் மனசுல இருந்து வர்ரதில்லயே...
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
​@@sharonrose9603அது எப்படி உனக்கு தெரியும்
@maheswarin4852
@maheswarin4852 Жыл бұрын
Yes. Harsh words and negative and bad words have power. All say dialogue thane but you know one bad teeth will reflect the power. Thangavelu sir not use bad and b negative dialogue s
@jenisiva1993
@jenisiva1993 Жыл бұрын
​@@maheswarin4852 truee sis
@businessconsultant333
@businessconsultant333 Жыл бұрын
Avarae car eduththutu poitaara..... Cha last minute la kuda andha manushan thannambikkai..... Vera level....
@யாரோ-ல2ள
@யாரோ-ல2ள Жыл бұрын
நான் விரும்பி பாத்த ஒரே சீரியல் எதிர்நீச்சல் தான்..இவருக்காக தான் அந்த சீரியல் ஓடுச்சு..இனி அந்த கதாபாத்திரத்துக்கு யாரு நடிச்சாலும் நல்லா இருக்காது
@styletweapon6151
@styletweapon6151 Жыл бұрын
வாய்ப்பு இருக்கு
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 Жыл бұрын
என் சகோதரனை இழந்தது போல உணர்வு 😭😭😭😭😭 அண்ணா ஹீத் லெட்ஜ்ர் கேரக்டர் போல வாழ்ந்து அதற்காகவே இறந்து விட்டிர்களே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Balajiyadav7
@Balajiyadav7 Жыл бұрын
We all missed our legend actor in ethirneechal serial Rip sir🙏
@imaqulinpriya3588
@imaqulinpriya3588 Жыл бұрын
Nala manushan .. really miss him in Eathirneechal serial 😢
@rajeel1827
@rajeel1827 Жыл бұрын
Over work pressure & stress kuda heart attack ku reason ah irukalam.. serial ( adhum ipo 7days telecast so full ah shoot & dubbing ), naraya movies pantraru so andha shoot, naraya tv channel interviews, naraya tv shows, naraya KZbin interviews nu full busy schedule & stressful work
@k.vinoth190
@k.vinoth190 Жыл бұрын
Last ah josiya Karana kalachitaru athula evanachi sooniyam vechi erupano 😢 missss youuu sir ❤
@SaravanaKumar-ej5yi
@SaravanaKumar-ej5yi Жыл бұрын
Yenakum athey doubt 🤔😢
@k.vinoth190
@k.vinoth190 Жыл бұрын
@@SaravanaKumar-ej5yi aama bro avaru kalacha apo josiya kaaranuga moonja paathigala avalo vanmam therijithu
@Shahidhabegam
@Shahidhabegam Жыл бұрын
அதிக பணி சுமை இருந்தாலும், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது... 😭😭😭😭😭😭😭😭😭😭
@sathiyaravi6865
@sathiyaravi6865 Жыл бұрын
Currect
@TheMechsathish
@TheMechsathish Жыл бұрын
Correct bro 💯
@Siva-do5wt
@Siva-do5wt Жыл бұрын
அப்படி இல்லை....அப்படி என்றால் ராணுவத்தில் அதிக 4 மணி நேர தூக்கம் தான் அதுவும் நிலையாக கிடையாது..திடீரென்று எழுப்பி விடுவார்கள். 😢 அதுபோக மன அழுத்தம் கொடுப்பார்கள்...
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
கொரோனா ஊசி கூட காரணமாக இருக்கலாம் நிறைய பேர் இதே போல இறக்கிறார்கள்
@Sulthanthaha
@Sulthanthaha Жыл бұрын
​@@Siva-do5wtarmy man is apart from ordinary man they are like super humans
@kalaiselvisudakar8865
@kalaiselvisudakar8865 Жыл бұрын
Deepest condolences 😢😢
@sekaranep2005
@sekaranep2005 Жыл бұрын
வருத்தம், ஆழ்ந்த இரங்கல் 🙏🏻
@mohamedaslan6223
@mohamedaslan6223 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🥺🥺🥺
@onlymusicx9747
@onlymusicx9747 Жыл бұрын
இறைவன் கொடியவன்.
@vestige.vestige
@vestige.vestige Жыл бұрын
மரணம் முடிவல்லஅடுத்த வாழ்க்கையின் ஆரம்பம்... அதுதான் நிரந்தரம்.
@itsmedeepu1401
@itsmedeepu1401 Жыл бұрын
கொரோனா தடுப்பூசி போட்டதுல இருந்தே இப்படியான மரணங்களை அதிகம் பார்க்கிறோம்..
@anjeljothi3678
@anjeljothi3678 Жыл бұрын
😂😂😂
@udhayaprapa1032
@udhayaprapa1032 Жыл бұрын
தாங்கள் சொல்வது உண்மைதான். என் கணவரின் மரணமும் இப்படித்தான் நிகழ்ந்தது. கடவுளின் சோதனைக்கு அளவே இல்லை😭😭😭😭🙏🏼🙏🏼😭😭😭😭😭😭
@Sk2363-c7m
@Sk2363-c7m Жыл бұрын
Correct 💯
@Jessica2160
@Jessica2160 Жыл бұрын
Ummai dha akka corona uci potathu naala dha epdi lam aguthu
@jeyakumarg4389
@jeyakumarg4389 Жыл бұрын
@@udhayaprapa1032 unga husband blood group enna and shield or covaxine vaccine entha vaccine potaru sister
@RosemaryS-j9q
@RosemaryS-j9q Жыл бұрын
நல்ல மனிதர் நல்ல நடிகர் சிறந்த குடும்பஸ்தர்
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 Жыл бұрын
இனியாவது தொலைக்காட்சி தொடர்களை வருஷக்கணக்காக தயாரித்து ஒளிபரப்பாமல் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும்.
@GuruGuru-em9me
@GuruGuru-em9me Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா இளைப்பாறட்டும்
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 Жыл бұрын
Too much stressful character; even we get stressed when watching him act......
@murugabm
@murugabm Жыл бұрын
Maybe
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
நம்பியார் விட பெரிய வில்லன் நடிகர் யாருமில்லை அவருக்கு என்ன மரடைப்பா வந்துச்சு
@bhuvaneswarimurugan2573
@bhuvaneswarimurugan2573 Жыл бұрын
Exactly,
@User-srg1234
@User-srg1234 Жыл бұрын
​@@pravinyogeshpravin9374nambiyara vida stressful'ana character thaan...watch the serial and then talk...
@muthuselvimuthuselvi3142
@muthuselvimuthuselvi3142 Жыл бұрын
I miss you sir RIP
@go10100
@go10100 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@senthilkumar8995
@senthilkumar8995 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்போம். இனி எதிர்நீச்சலின் எதிர்காலம் ?
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Nice human not having any adverse thoughts about any one.. May his soul rest in peace.
@harinidharshini6157
@harinidharshini6157 Жыл бұрын
Rip sir inimey ethirneechal serial ey illa... Manushan serious ah pesuna kooda athula oru comedy irukum😢😢
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
எனக்கு என்னமோ ஜோசியகார கும்பல் மேலதான் ஒரு சந்தேகம் இருக்கு
@kavithaseetha7348
@kavithaseetha7348 Жыл бұрын
An actor with so many talents, lost his life when rose to fame. Really miss you sir. PILLAR of Ethirneechal serial
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இந்த காட்சியை பார்க்கும் போது கூட ஒரு சீரியல் பார்ப்பது போல் இருக்கிறது
@sunmugamram7506
@sunmugamram7506 Жыл бұрын
ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது ஆழ்ந்த இரங்கல்
@ganeshv3549
@ganeshv3549 Жыл бұрын
Stress, can be one of the reasons😭RIP sir.
@pandiarajan252
@pandiarajan252 Жыл бұрын
Nallavargalukku kalam illai. Iyya mari muthu mathiri yaralaum vala mudiyathu RIP iyya. 😭😭😭
@jothimani9370
@jothimani9370 Жыл бұрын
No one replace his voice
@shruthisri881
@shruthisri881 Жыл бұрын
Keakavae rombo kashtama irku 😢
@trywin9504
@trywin9504 Жыл бұрын
Rest in peace sir
@sreerenjini3837
@sreerenjini3837 Жыл бұрын
Rest in peace.....🌹🌹🌹🌹🌹
@smartsenthil6187
@smartsenthil6187 Жыл бұрын
பாவம் நல்ல மனிதர்
@v.charankumar133
@v.charankumar133 Жыл бұрын
Rest in peace 🕊️
@JayaLakshmi-pj7hq
@JayaLakshmi-pj7hq Жыл бұрын
Athi kunasekaran sir when we will hear your voice may God bless your family rest in peace
@MrJagdiesh100
@MrJagdiesh100 Жыл бұрын
Post corona heart cases increased my dad also passed away all of a sudden
@கசடதபற-ற5ல
@கசடதபற-ற5ல Жыл бұрын
It's because of Vitamin D deficiency due to staying indoors!!
@geethasushilkumar2802
@geethasushilkumar2802 Жыл бұрын
RIP Sir....😢😢😢
@VinayagamGanesan-u8b
@VinayagamGanesan-u8b Жыл бұрын
Miss you dhoyar
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp Жыл бұрын
Rest in peace gunasegaran sir 🙏 miss you too whol serial members 😭😭😭😭😭
@Rkpb65
@Rkpb65 Жыл бұрын
ஓம் சாந்தி
@MugamLakshmi-in5cz
@MugamLakshmi-in5cz Жыл бұрын
Pls RIp marimuthu Sir
@bharuthee6643
@bharuthee6643 Жыл бұрын
ungaluku rest kudukamaa vitingalea sir.... Romba manasu kastamaa iruku😢😢😢😢😢
@DeadPool-jr7je
@DeadPool-jr7je Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் குணசேகரன். ஐயா
@misspriyakumara789
@misspriyakumara789 Жыл бұрын
Life is very short and unpredictable..😢 so mudinjavaraikum happy ah irupom❤
@raajiaish2971
@raajiaish2971 Жыл бұрын
Rompa rompa miss pamtrom sir
@manjulalal3833
@manjulalal3833 Жыл бұрын
Om Shanti 🙏🙏
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
😢 நிறந்திரமில்லத வாழ்க்கை,
@tharunlavanya5426
@tharunlavanya5426 Жыл бұрын
RIP ❤❤ ❤😢😢😢
@firecycle2k739
@firecycle2k739 Жыл бұрын
😢😢😢athirichiya irukku
@princyprasad5362
@princyprasad5362 Жыл бұрын
😢RIP sir
@vaishnavi1953
@vaishnavi1953 Жыл бұрын
🦋🙏🦋Athma shanthi adaiyattum kadavulea🙏🦋🙏🦋🙏🦋
@kranthidurai6378
@kranthidurai6378 Жыл бұрын
Aadhi guna sekaran ayyava rombavae miss panuvom.adhulayum yemmaaa aiiii soluradu inum kadhukulae ketutu iruku..yethuka mudiyala kastama iruku
@BabyM-i8s
@BabyM-i8s Жыл бұрын
I miss you sir
@user-yu4ri6bi2o
@user-yu4ri6bi2o Жыл бұрын
😢😢😢nambave mudiyale romba shocking ha irukku 😢😢😢
@rajaavudaithangam2399
@rajaavudaithangam2399 Жыл бұрын
Oh my god my favourite adhi gunasekar ji RIP
@AbhinandanaArul
@AbhinandanaArul Жыл бұрын
Miss you sir😢😢
@kadharbasha9971
@kadharbasha9971 Жыл бұрын
It's one of hard to believe, he has passed away.his acting skills outstanding 😢😢
@MahaMaha-f9s
@MahaMaha-f9s Жыл бұрын
😢😢😢😢😢aiyoo pa pochea
@devedevendiran1569
@devedevendiran1569 Жыл бұрын
Very sad, Rip
@rishwanrana8384
@rishwanrana8384 Жыл бұрын
Ags coming plz sir 😭😭😭
@JahangirbashaNagur
@JahangirbashaNagur Жыл бұрын
Manasu romba kashtama irukku
@Ars2618
@Ars2618 Жыл бұрын
Ethirneechal serial shouldn't have telecasted in sundays, there is no rest for them, health and life is p more important than serial or any profession
@habeebrahman518
@habeebrahman518 Жыл бұрын
😢 romba varuttamana visayam
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
தன்னபிக்கை யின் அடையாளம்😭😭😭
@ponsellvselva5261
@ponsellvselva5261 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@fathi_shazi
@fathi_shazi Жыл бұрын
Omg 😢😢😢😢 Sir
@soundharipreetham4399
@soundharipreetham4399 Жыл бұрын
No one can be replaced in his place
@fairytale2687
@fairytale2687 Жыл бұрын
Rip sir
@PraveenKumar-zn5pf
@PraveenKumar-zn5pf Жыл бұрын
Ean ya avar car eduthytu ponara hospital ku negellam ennq ya panniga oru nalla manushana hospital alaachitu poga venamaya avalo per eruthu oru manushana sachitingalaleya 😢 Miss u ags sir
@aaruthra1809
@aaruthra1809 Жыл бұрын
நல்ல காலம் பிறக்கும் veelail இறந்துவிட்டார்
@vengatrajr5374
@vengatrajr5374 Жыл бұрын
எவ்வளவு கேள்வி....
@devapriya987
@devapriya987 Жыл бұрын
Nambave mutila
@RaviKumar-wr3hv
@RaviKumar-wr3hv Жыл бұрын
🌹🌹🌹RIP🌹🌹🌹
@arramyabala640
@arramyabala640 Жыл бұрын
Miss you sir
@bslgamingyt1953
@bslgamingyt1953 Жыл бұрын
ஒம் நம சிவயா போற்றி❤️
@trendingbabyhashtag2872
@trendingbabyhashtag2872 Жыл бұрын
😢😢😢Rip sir Miss u sir IPO tha trending hashtag Achu but ingale IPO illa sir😢
@hemavathy7482
@hemavathy7482 Жыл бұрын
Nama mudiyavilai sir
@RajaletchamiSaudaranpachian
@RajaletchamiSaudaranpachian Жыл бұрын
Miss you sir RIP
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 Жыл бұрын
Everyone cursed AGS character but he was the original hero of Eidher nichal 😢
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
ஓம் நமசிவாய
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
அதிகமான உரத்த குரலில் கூட அதிகம் பேச கூடாது அது இதயத்தை பாதிப்பதற்க்கு வாய்ப்புகள் இருக்கிறது அவருடன் இணைந்து நடித்த நடிகை நடிகருக்கு ரெம்ப சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது சீரியலில் பார்க்கும் எங்களுக்கும் 😞😞
@Bavanthan2017
@Bavanthan2017 Жыл бұрын
I have heard all this sudden attacks are caused by that coroana injection is it true ? .why because now days many are affected , pls clarify my doubt and Iam really sad 😢 I like his acting he is best actor, ethirnichal serial is no more with out him😢 we miss you sir
@TravelGuidevibes
@TravelGuidevibes Жыл бұрын
Recent episodes where too stressful acting....we can't imagine eternechal without him
@shameermohamed8516
@shameermohamed8516 Жыл бұрын
Na virumbi pakura ore serial "gunasekaran" enum pathirathil vazthutaru manushan onnum solradhuku illa kashtama irukku rip
@sreerenjini3837
@sreerenjini3837 Жыл бұрын
So sad.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН