அடுத்த முதல்வர் நான்தான் I RUMMY KUMAR MARANA TROLL

  Рет қаралды 197,235

KP TROLL

KP TROLL

Күн бұрын

அடுத்த முதல்வர் நான்தான் I RUMMY KUMAR MARANA TROLL #sarathkumar #kptroll #moditroll #bjptroll #bjptroll
FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : / 111050667694. .
************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
***********************

Пікірлер: 584
@gpanneerraj9204
@gpanneerraj9204 9 ай бұрын
நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டார்!சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்🌹
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 10 ай бұрын
இந்த வருடத்தின் சிறந்த காமடி
@baskareb
@baskareb 10 ай бұрын
Yellaa nan thanaiyaa poemmmuuuu yella yella ceyoumuuuuu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 9 ай бұрын
பாவம் அந்த 2026😢
@kumutha9267
@kumutha9267 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mohanrajr5636
@mohanrajr5636 10 ай бұрын
Ultimate comedy.இந்த வருடத்தின் 10 சிறந்த Troll ல் இடம் பிடிக்கும் .
@arunkirubhakar
@arunkirubhakar 10 ай бұрын
சரத் குமார் என்னும் நான், இன்று முதல் அன்போடு ரம்மி குமார் என்று பாசத்தோடு அழைக்க படுகிறேன் 😂😂😂🤣🤣🤣🙏🙏🙏💐💐💐
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 10 ай бұрын
ராதிகாவை காட்டி காசு வாங்கிய காலம் முடிந்தது மோடி பேர் சொல்லி காசு பார்க்கலாம் என்று முடிவு செய்து வருகிறார் 🎉
@samuelm366
@samuelm366 10 ай бұрын
கையில் செல்போன் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவிர்கலா
@silvesterthomas8916
@silvesterthomas8916 6 ай бұрын
கரெக்ட் அப்படியேதான்
@SanthiC-q9v
@SanthiC-q9v 2 ай бұрын
❤❤❤
@vijayakumarr8386
@vijayakumarr8386 10 ай бұрын
உடனடியாக அவரை ஒரு நல்ல மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 ай бұрын
சினிமாத் திரையில் லூஸ்மோகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ரம்மிகுமார்,ஈமுக்கோழி,உலக்கை நாயகன்,இமயமலை இழவு,செல்தட்டிக் குடும்பம்,போதை அமீர்,புரட்சிப்புழு ரஞ்சித்,வெட்டிமாறன், மொத்தத்தில் மைக்கைக் கண்டாலே வாய்வழியா கார்பன்டை ஆக்சைடை வெளியே விடுவான்கள்.
@Mr.Dinoofficial123
@Mr.Dinoofficial123 10 ай бұрын
ஏன்‌ இந்த வேண்டாத வேலை ரம்மி குமார்😂😂😂😂😂
@haridaspandari2415
@haridaspandari2415 10 ай бұрын
நடிகர் சரத்குமார் பேசுவதில் ஒரு சதவிகிதம் கூட எதுவும் உண்மை இல்லை உண்மையாகவும் இருக்கப் போவதில்லை பாவம் பாவம்
@samuelm366
@samuelm366 10 ай бұрын
தமிழ்நாட்டில் போதை, கஞ்சா மாணவர்கள், இளைஞர்கள் மயங்கி கிடக்கின்றார்கள் எங்கள் தலைவர் சொல்லுகின்றிர்கள் உன்மையா இல்லையா
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 10 ай бұрын
நல்ல காமெடியா பேசுகிறார் சினிமாகாரு இல்ல😊
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 9 ай бұрын
ரம்மி குமார்....இது நல்லாயிருக்கண்ணே.
@soundararajan22
@soundararajan22 9 ай бұрын
236 தொகுதிகள்?
@meenamohan1082
@meenamohan1082 7 ай бұрын
He is a pakka family man. Please vitrunga
@sathiyamj7733
@sathiyamj7733 10 ай бұрын
உனக்கு எத்தனாவது மாமியார் ---உன் மாமியாருக்கு எத்தனாவது மாப்பிள்ளை
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 9 ай бұрын
இது எத்தணாவது மாமியார்.
@ASR-vt9ct1tl6h
@ASR-vt9ct1tl6h 6 ай бұрын
😂😂😂
@sekardaniel8082
@sekardaniel8082 6 ай бұрын
😂😂😂😂😂😂😂
@Disclaimer259
@Disclaimer259 10 ай бұрын
ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.அம்பேத்கரை பற்றி இப்போது எல்லாரும் பேச தொடங்கி விட்டார்கள்.
@arumugamganapathy8713
@arumugamganapathy8713 10 ай бұрын
கூட்டத்திற்கு வந்தவர்கள் ரம்மிகுமார் நடித்த படங்களை பார்த்து இருந்தாலே ஒரு வாரமாவது ஒடும், ஆனால் ஒரு பய என்னை வெச்சி படம் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், குமாரு உன் படத்தை ஒருவாரம் ஒட வை பிறகு நாற்காலி கனவு காணலாம், மக்கள் முட்டாள்கள் அல்ல
@shahabdeen4893
@shahabdeen4893 10 ай бұрын
ஏன் சரத்குமாருக்கு என்ன ஆகிவிட்டது நன்றாகத்தான் இருந்தார் நல்ல மருத்துவமனையில் சேர்ப்பது நல்லது
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 10 ай бұрын
காசு பணம் துட்டு
@simionsimon1461
@simionsimon1461 6 ай бұрын
Ayya unmaiya unmai
@boypillay5270
@boypillay5270 6 ай бұрын
Good comment.
@jalalm3072
@jalalm3072 10 ай бұрын
தலை கீழாக நின்னாலும் வர முடியாது
@vsrn3434
@vsrn3434 10 ай бұрын
69 வயது வயோதிகம் புத்தி தடுமாற்றம் இது தான் சரத்குமார்..வந்த கூட்டம் 50 ஓட்டுக்கள் கூட கிடைக்காது
@samuelm366
@samuelm366 10 ай бұрын
ஓட்டுக்கு பணம் வாங்க வில்லை என்றால் எங்கள் தலைவர் தான் முதல்வர்
@harishahimas6217
@harishahimas6217 10 ай бұрын
இந்த joke எல்லாம் தேவாய நாட்டாமை. சிரிச்சு வயரு புன்னாகுறது.
@transtalk5937
@transtalk5937 10 ай бұрын
"மங்கம்மா சபதம்"படம் மாதிரி... "மாமியார் சபதம் " என்று படம் எடுத்து சரத்குமார் முதல்வராக நடிப்பார்
@muniswaran4138
@muniswaran4138 9 ай бұрын
😊😊😊😊
@adavanadavan-pt2cc
@adavanadavan-pt2cc 10 ай бұрын
யோவ் நாட்டாம.. வடிவேலு பொழப்புல மண்ணள்ளி போட்டுடாதைய்யா அவரே காமெடியனாக இருந்துட்டு போகட்டும்...😅😅😅😅😅
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 ай бұрын
ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா..........😂😂😂 .
@Rajendran-em3sk
@Rajendran-em3sk 10 ай бұрын
இது யாருடா புது கோமாளி. என் தமிழ் தாய்நாடே, உன்நிலை 😢😢
@prabhur9659
@prabhur9659 9 ай бұрын
இவரைப் பார்த்தாலே ஆன்லைன் ரம்மி தான் ஞாபகம் வருகிறது
@mariasoosai4033
@mariasoosai4033 5 ай бұрын
ஞாபகமில்லை அதேதான்
@jothirajan4770
@jothirajan4770 10 ай бұрын
கதாநாயகன் காமெடியன் ஆன கதை.
@arumugamannamalai
@arumugamannamalai 10 ай бұрын
"நீங்க என்னதான் காரி துப்பினாலும், துடைச்சிட்டு போவோம்ல " "என்னை bufoon னு சொல்றது காதுல விழுது "இருந்தாலும் நான் கவலை பட மாட்டேன்."
@loguappu4133
@loguappu4133 10 ай бұрын
இவருக்கு வயசு 69ஆம் ஆனால் இவர் மாமியாருக்கு 85வயசு ஆம் கனக்கு எங்கேயோ இடிக்குதே நாட்டமை
@sivasubramanian4995
@sivasubramanian4995 7 ай бұрын
Poksho sattathil kaithu panna vendum
@ABC2XYZ26
@ABC2XYZ26 10 ай бұрын
தேர்தல் வருகிறது.நானும் இருக்கிறேன் என ஞாபகப்படுத்துகிறார். எனக்கும் ஏதாவது சூவீட் பாக்ஸ் கொடுங்கள் என பிட் போடுகிறார்இப்பவே கடிகாரம் அங்கு இங்கு அடிக்க ஆரம்பித்துவிட்டது.
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 10 ай бұрын
அரசியல் வாதிகளில் வித்தியாசமான அரசியல்வாதி நம்ம ரம்மிகுமார் மற்றவர்களெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய முதலமைச்சராகனும் என்பார்கள் ஆனால் நம்மாளு மாமியாருக்காக முதலமைச்சராகனும் என்கிறார் ஆனா எந்த மாமியாருக்காக என்பதுதான் தெரியல
@arumugamannamalai
@arumugamannamalai 10 ай бұрын
😆😆😆👍👍👍
@KLatha-KKL
@KLatha-KKL 6 ай бұрын
😂😂😂😂😂
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 10 ай бұрын
கூட்டனி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் ஒரு வார்டு கவுன்சிலராவது வருவாரா?!
@samuelm366
@samuelm366 10 ай бұрын
பெயரை பட்டியல் கொடுத்தால் என்ன செய்வீர்கள் அண்ணா
@raghu1964
@raghu1964 10 ай бұрын
Kootani vecha mattum? 😂🤣
@kvrsatheesh6674
@kvrsatheesh6674 10 ай бұрын
Rummy Kumar 😂
@jeyapauls1046
@jeyapauls1046 10 ай бұрын
பேசாம மாமியார முதல்வராகவும் மனைவிகளை மந்திரியாகவும் சரத்குமார் சபாநாயகராகவும் கற்பனை பண்ணி பாருங்க 😂😂😂😂😂😂😂
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 10 ай бұрын
நாட்டாமை தீர்ப்பு செல்லாது
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 10 ай бұрын
இவன் சீரியஸா பேசினாலே காமெடியா இருக்கு இதுல இது வேறே
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 9 ай бұрын
மாமியா ஆசைக்காக உங்கள முதல்வராக்கனுமா சிவாஜி ரஜினி பாக்யராஜ் ராஜேந்தர் வைகோ அண்ணாமலை வாசன் அன்புமணி இவுக மாமியா வெல்லாம் கோச்சுப்பாங்கள
@KLatha-KKL
@KLatha-KKL 6 ай бұрын
😂😂😂😂😂
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 3 ай бұрын
Jayalalithava kettiruntha ungalukku c. M. Post ae I mean Avangaloda postaye ungalukku kuduthiruppanga. Ungalukku illaadhatha Mr. Naatttaamai!? Jayalalithandra kappalae ungalukulla kavizhnthu kidanthuchu apparently vanthirunthal !? (Neenga vantha mattum potjumnu) TamizhNattu ADMK Ammave koopittapothu Neenga varalaaaaru ippadikku?! 2 little 2 late !? what to do?! Nattaaamai!?
@jeyapauls1046
@jeyapauls1046 10 ай бұрын
பெட்டிக்கு அடி போடுவது நன்றாக புரிகிறது.
@madakannup8583
@madakannup8583 10 ай бұрын
இவர் மாமியார் ஆசை நியாயமானது தான்.ஆனா தம்பி எந்த மாமியார்ணு சொல்லலியே
@mohamedriyaz4379
@mohamedriyaz4379 10 ай бұрын
நடிகர்கள் அரசியல் முன்பு எப்படி இருந்தது என்பதை சரத்குமார் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
@rajendranv3104
@rajendranv3104 10 ай бұрын
மனநல மருத்துவம் மிக மிக அவசியம்
@dsubbiahsubbiah4613
@dsubbiahsubbiah4613 10 ай бұрын
பாவம் பணத்தேவை இந்த நிலைக்கு கொண்டு வந்து பேச வைத்து விட்டது சங்கியாக சங்கமம் ஆனதின் வெளிப்பாடு
@jesuraja8556
@jesuraja8556 10 ай бұрын
இந்த காமெடிக்கு விருந்து கொடுக்கலாம்
@mohammediqbalsikkendar6061
@mohammediqbalsikkendar6061 9 ай бұрын
ஆட்டுக்கும், நாட்டு ஆமைக்கும் போட்டியே😂😂😂😂😂
@madakannup8583
@madakannup8583 10 ай бұрын
சீமான்,கரு.நாகம் இந்த வரிசையில் எங்காளும் சேர்ந்திட்டாரே......பாவம்.பதவி ஆசையா ?பணத்தாசை?இல்ல ஆளுநர்.......
@kandhangopal9992
@kandhangopal9992 10 ай бұрын
ராதிகாஅடிச்ச்அடில அவனுக்குமரகழண்டுபோச்சிடா
@mohamedghani2759
@mohamedghani2759 10 ай бұрын
Rummy Raja comedy 🤣, Sirichi Sirichi vayiru vali
@mvnathan4260
@mvnathan4260 10 ай бұрын
Again grand opening excellent troll congrats to crew's 💐💐💐... Dummy Kumar 😅😅😅
@advsschandran1
@advsschandran1 10 ай бұрын
என்னது, 236 தொகுதியா? 😂😂😂
@karikalan8589
@karikalan8589 10 ай бұрын
KANDU...PUDICCHITEENGA....THALA😂😂😂😂
@jpkalyan123
@jpkalyan123 7 ай бұрын
234
@soundararajan22
@soundararajan22 7 ай бұрын
பன்னிரண்டு கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் நபர் பதவிக்கு வந்தால் 236 என்ன 632 தொகுதியிலும் வெல்வார்
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 ай бұрын
இவரு நாட்டாறா இல்லை காட்டாறா .இந்த ஓட்டு ஓட்டுகிறார் .
@sniyazahmed1612
@sniyazahmed1612 10 ай бұрын
டெப்பாசிட் கூட கிடைக்காது
@gnanapragasams1228
@gnanapragasams1228 10 ай бұрын
இந்த அயோக்கியனின் எந்த மாமியாரைப்பற்றி சொல்றான்.
@kamalakannan7985
@kamalakannan7985 10 ай бұрын
இன்னுமா டா இந்த ஊர் நம்மள நம்புது
@NrMn-78
@NrMn-78 10 ай бұрын
அடுத்த அன்னாமலை வந்துடான்யா...you tube சானல்களுக்கு கொன்டாட்டம்தான்
@ShankarShankar-hs9yb
@ShankarShankar-hs9yb 10 ай бұрын
Daii gomma pesama oodii poiru Thaioolii
@thambinelloore7795
@thambinelloore7795 10 ай бұрын
Entha mamiyar. First, second, third 😂😂😂
@JilanJilan-m8p
@JilanJilan-m8p 10 ай бұрын
சரத்குமாருக்கு தெரிந்ததெல் லாம் கருமை பெருமை எருமை நேர்மை இப்படிக்கு ((((( ஜாடி )))))))
@vijaya1381
@vijaya1381 10 ай бұрын
Rammy Kumar. 😂😂 Super name
@t.muruganpillai1512
@t.muruganpillai1512 10 ай бұрын
ரெடி ஆக்ஷன், 😅😅😅😅😅 கட், கட் சூப்பருனே
@kumarinagarajan1146
@kumarinagarajan1146 10 ай бұрын
Super comedian
@tamilvanangovindan4170
@tamilvanangovindan4170 10 ай бұрын
பாவம் விரக்த்தியில் பிதற்றுகிறான்.பைசா கொஞ்சம் அதிகமாக கொடுத்துட்டாங்கபோல.
@subashchandran3564
@subashchandran3564 10 ай бұрын
யோவ்.படக்கம்பெனியில.........ஏறிபடவாய்ப்பகேளய்யா.அத.விடுதாது.மாமியார்சொன்னாரு.மண்ணாங்கட்டி.சொன்னாருன்னு.புலம்பிட்டுஇருக்க
@joshuarajkumar8667
@joshuarajkumar8667 10 ай бұрын
Seeman anna part 3😂😂😂😂😂
@pugalraj3185
@pugalraj3185 10 ай бұрын
சரத்குமார் அவர்களே மணிப்பூரில் இன்னமும் கலவரம் முடிவுக்கு வரவில்லை அங்கு வாழும் பெண்களுக்கு இன்றும் பாதுகாப்பு இல்லை மோடி நீங்கள் சொல்வதைப் போல் நல்லது பண்ணி இருந்தால் மணிப்பூரில் ஏன் அந்த கலவரம் நடந்தது நாங்க கேட்டா சொல்ல மாட்டாரு நீங்கதான் கூட்டணி இருக்கீங்க இல்ல சரத்குமார் அவர்களே நீங்களே மோடியை பார்த்து கேளுங்கள் மணிப்பூர் கலவரத்தை பத்தி நீங்கள் ஏன் அதற்கு மௌனம் சாதித்தீர்கள் என்று
@ajins3996
@ajins3996 10 ай бұрын
கமெண்ட் படிக்கலாம் வந்தேன் 😅
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 10 ай бұрын
மோடி உண்ணய கூப்பட போராரா ஆசை எல்லாருக்கும் உண்டு ஓகே என்ன கொள்கை வைத்திருக்கிறீர்கள் அண்ணன் சரத் அண்ணா
@karthikeyankarthikeyan5510
@karthikeyankarthikeyan5510 10 ай бұрын
Bjp க்கு MP CANDIDATE இல்லை என்பதை தெரிந்து கொண்டு விஷால், சரத் இப்படி வருகிறார்கள். காஷ்மீர் மாநில சுயட்சி தீர்ப்பு - பற்றி எல்லாம் கவலை இல்லாத நபர்கள். மாநில கொள்கை அபாயம் பற்றியும் அக்கறை இல்லாமல் - கோடி பணம் எப்படி வந்தாலும் OK என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் உள்ளனர். அப்பாவி ஏழை நாடார் இன மக்கள் பாவம்.
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi 10 ай бұрын
சரத்து மோடியோட வெட்டைய சாப்பிட ஆசைபடூறான் 🤔🤔
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 10 ай бұрын
நம்ம சரத்குமார் , சங்கி குமாரா எப்ப மாறிப்போனார் ? வினாச காலே விபரீத புத்தி ! இவருக்கு இப்ப பொருந்தும் பழமொழி ! பாவம் இனி என்னாகுமோ இவர் மனநிலை ?😢😂
@dhanasekar5849
@dhanasekar5849 7 ай бұрын
பிஜேபில சேர்ந்ததுக்கு இன்னும் எவ்வளவு அவமானப்பட போறியோ 😂
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 10 ай бұрын
அய்யா, நீங்க வந்திருக்கிற க்யூவில், ஏற்கனவே புதிய தமிழகம் கிருஷ்ண சாமி, ஜான் பாண்டி யன், சண்முகம், பாரிவேந்தர்னு பெத்தவாடுகள் நிறையப் பேரு இருக்கிறாங்க நைனா, பாத்து சூதானமா இருந்துக்க!!!
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 10 ай бұрын
non stop laughing
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 6 ай бұрын
பகல் கனவு 😮சங்கம் சார்பாகா😮உருட்டு விழா🎉
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 ай бұрын
படத்தில். நடிக்கிறவரைக்கும். மதிப்பு. இருந்தது. இப்போது காரித்துப்பராங்க.
@NiyasRiyas-u7b
@NiyasRiyas-u7b 10 ай бұрын
Vera level edit ya 🎉
@akshiva_001
@akshiva_001 10 ай бұрын
69 வயது இளைஞன் ரம்மி குமாரு 🤣🤣🤣🤣
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 ай бұрын
96 வயது ஆனாலும் இவரு 16 வயது கிட்ஸ் தான் .
@johnjawahar3753
@johnjawahar3753 10 ай бұрын
போய் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் வாங்கிய காசை செத்துப்போன குடும்பத்துக்கு கொடுக்குற வேலையை பாரு
@niyasvadasiruvallur6529
@niyasvadasiruvallur6529 10 ай бұрын
Vera level edit ya
@selvamani5215
@selvamani5215 10 ай бұрын
236 ஆ சரிங்க நாட்டமை
@secularindian1949
@secularindian1949 10 ай бұрын
காசுக்காக எதையும் தின்பான்
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 9 ай бұрын
நானும் தமிழ் நாட்டில் வந்து ஒரு நாலு படம் நடிச்சு பிறகு கட்சி ஆரம்பித்த அடுத்த முதல்வர் நான் தான்
@murugesh9181
@murugesh9181 10 ай бұрын
யாருடாயிவன்
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 6 ай бұрын
Wow superb bro🎉 Unmai 🎉wow 🎉congratulations 🎉DMK koottanikal vellum vellum vellum 🎉🎉🎉
@kingofsneak912
@kingofsneak912 10 ай бұрын
ராம்மி குமாரு எதுக்கு இந்த விளம்பரம் ?
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 10 ай бұрын
Rummy mama suthukumar ippa dummy mama suthukumar akkitan 😂😂😂
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 10 ай бұрын
நாட்ட்டமை தீர்ப்பு மாத்தி சொல்லு
@dharmaselvanmuthaiyan4746
@dharmaselvanmuthaiyan4746 10 ай бұрын
அது சரி எந்த மாமியார்
@bassmass2000
@bassmass2000 6 ай бұрын
3rd
@mangosreedhar8277
@mangosreedhar8277 10 ай бұрын
எந்த மாமியார் னு சொல்லு நாட்டாமை. அது செரி m r radha மகன் ஒரு கிறுக்கன்னா மருமகன் அதுக்கு மேல
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 10 ай бұрын
இதெல்லாம் ஒரு பொளப்பா?
@Kuppansr-ey3eq
@Kuppansr-ey3eq 10 ай бұрын
Vijayakanth coffee dialogue😂😂🤡
@mubharakkhan3601
@mubharakkhan3601 10 ай бұрын
யார் இந்த கிழவன் உளறிக்கொண்டு இருக்கிறான்
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 10 ай бұрын
எலும்புத் துண்டு வாங்கிட்டானா... முதல் மாமியாரா இரண்டாவது மாமியாரா
@devadasan5346
@devadasan5346 9 ай бұрын
நம் பேரன் காலத்தில் 150 வயதில் தமிழ்நாட்டு முதல்வராக இருப்பார் சரத்குமார்🎉
@KannanPalani-j2b
@KannanPalani-j2b 6 ай бұрын
Sirikka mudiyala thambi... Sirappu comedy Sirappu...
@jesuraja8556
@jesuraja8556 10 ай бұрын
அங்க என்னமா சத்தம் சும்மா பேசிட்டு இருக்கோம் மாமி
@vsrn3434
@vsrn3434 10 ай бұрын
இந்த காமேடி தேர்தல்ல தான் வருவரே...இப்ப ஏன்
@MohamedMohamed-tf4tm
@MohamedMohamed-tf4tm 10 ай бұрын
ஆடு,ஆமைகளுக்கு சரியான போட்டி?
@பொ.மணிமாறன்P
@பொ.மணிமாறன்P 10 ай бұрын
சிறப்பு 😂😂😂😂
@jkaiyanar5049
@jkaiyanar5049 10 ай бұрын
அவரு ரம்மி குமார் இல்ல. ஈமூகோழி "சேவலு"
@hyderali8853
@hyderali8853 6 ай бұрын
மங்கம்மா சபதம் மாதிரி. மாமியார் சபதம் என்று சரத்குமார் படம் எடுப்பார்.
@Nidhuvan007
@Nidhuvan007 10 ай бұрын
என்னடா கொறளி வித்தை எல்லாம் காட்டுறீங்க
@aruldossp6483
@aruldossp6483 10 ай бұрын
எந்த மாமியார் 😅😅😅😅
@kasimm6102
@kasimm6102 10 ай бұрын
Super super
@sheikruby8044
@sheikruby8044 10 ай бұрын
சின்ன வயசுஇல்ல உங்க படத்துல ஏதாவது காமெடி பேசுங்க என்ன எதிர் பார்த்திருந்தேன் அப்போ ஒன்னும் செய்யல இப்ப வாங்குன காசுக்கு காமெடி பண்ணிஇருக்கீங்க இதே மாதிரி பேசும் தலைவா அண்ணாமலை ஆடு நீங்கள் நானும் பார்த்ததெல்லாம் சிறந்த காமெடியன் விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகின்றேன்
@joshuar1461
@joshuar1461 10 ай бұрын
கூட்டணி ரேட் ஏத்த பாக்குறாப்ல
@kalaimathisivajirao3037
@kalaimathisivajirao3037 6 ай бұрын
செம காமெடி
@gopim6537
@gopim6537 10 ай бұрын
அச்சச்சோ இவரா,? ரொம்ப பயங்கரமான ஆல் ஆச்சே என்று எல்லோரும் சொல்வார்கள்
@abeilleslade
@abeilleslade 10 ай бұрын
இந்த கும்பகர்ணன் இவ்வளவு எங்கே தூங்கி கிட்டு கிடந்தது?
@rajasekaran5540
@rajasekaran5540 6 ай бұрын
Comedy peace aah ஆயிட்டார் பாவம்
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 10 ай бұрын
Radhika is 5 for him! He is 5 for radhika! Nadar in the hands of naidu!
@blackbilly7416
@blackbilly7416 10 ай бұрын
😂😂😂😂
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 10 ай бұрын
படத்துல பாக்கும்போது அறிவாளி நெனச்சேன். இப்போ மேடைல பேசும்போதுதான் தெரியுது பெரிய கூமுட்டணு. உங்களுக்கு மேடை கிடைக்குறது நல்ல விசியம்தான் அப்பதானே எங்களுக்கு நீங்க யாருணு தெரியும்.
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 10 ай бұрын
சினிமாகாரு இல்ல அதான் காமெடியா பேசுகிறார்
@tvasantharajan495
@tvasantharajan495 10 ай бұрын
ஏன்டா, பேசுவதற்கு ஒரு நியாயம் வேண்டாமா? எல்லா தொகுதிகளிலும் போட்டி போட உன்ற கட்சியில் ஆளுக வேண்டாமா? பி ஜே பி யின் வால் என்று சொல்ல பெருமை படுவது வேடிக்கை. ஆமா, உங்க வீட்டுல நீ முதல்வர் தான். போ!
@gugans4161
@gugans4161 10 ай бұрын
RUMMY KUMAR ILAA DUMMY KUMAR UHH 😂😂😂
@karikalan8589
@karikalan8589 9 ай бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57