அடுத்த நொடி உலகை விட்டுபிரிய போகும் அன்பு தோழி உயிர்.. விபரீதம் அறியாமல் வீடியோ எடுத்த நண்பன்

  Рет қаралды 933,272

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#maharashtra | #viralvideo | #instagram
அடுத்த நொடி உலகை விட்டுபிரிய போகும் அன்பு தோழி உயிர்... விபரீதம் அறியாமல் வீடியோ எடுத்த நண்பன்
மகாராஷ்ட்ராவில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக, கார் ஓட்டிய இளம்பெண், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் பதறவைத்திருக்கிறது..
பீகார் மாநிலம் ஔரங்காபாத்தில் இருந்து 23 வயதான ஸ்வேதா என்ற இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரான சுராஜ் சஞ்சுவும் மகாராஷ்ட்ராவில் உள்ள சுலிபஞ்சன் மலைக்கு சென்றுள்ளனர்...
அங்கு மலைகளின் அழகை ரசித்து பொழுதை கழித்து வர, ஸ்வேதாவிற்கு ஒரு விபரீத ஆசை முளைத்துள்ளது.
இதுவரை கார் ஓட்டி பழகாத ஸ்வேதா, இங்கு கார் ஓட்டி பார்த்தால் என்ன என எண்ணியதோடு அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிரவும் திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, மலையில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் காரில் இருந்தபடி ஸ்வேதா காத்திருக்க....ஆங்கிள் பார்த்து வீடியோ எடுத்தார் ஆண் நண்பரான சுராஜ்..
காரை ரிவர்ஸ் கியரில் போட்டு மெல்ல மெல்ல ரிவர்ஸில் நகர்த்தி வர...திடீரென அவர் காரை சற்று வேகமாக இயக்கத் தொடங்கினார்...
இதனை கண்டதும் பதறிப்போன ஆண் நண்பர், அவரை நிதானப்படுத்த எச்சரிப்பதற்குள், பின்னால் இருந்த 300 அடி கார் பள்ளத்தில் சரிந்தது....
இதனை சற்றும் எதிர்பாராத ஆண் நண்பர், ஓடி சென்று பார்ப்பதற்குள் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கார் பள்ளத்தாக்கில் பாய்ந்தது...
பதறிப்போன ஆண் நண்பர், மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், உருக்குலைந்த நிலையில், கார் கண்டறியப்பட்டது...
அதில் இருந்து ஸ்வேதாவை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்...
விளையாட்டு வினையாகும் என்பதை போல இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் இளம்பெண் செய்த செயல் அவரின் உயிரையே பறித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Uploaded On 19.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 635
@nambirajagopal
@nambirajagopal 3 ай бұрын
வியாதி வந்து சாகரவன விட வீடியோ எடுத்து சாகரவன்தான் அதிகம்.
@thulasikrishna1741
@thulasikrishna1741 3 ай бұрын
Correct
@savitha21177
@savitha21177 3 ай бұрын
அகங்காரத்தில் சாவதை, விட அன்ராடில் அதிகம் சாகிறார்கள்...
@visalivisali800
@visalivisali800 3 ай бұрын
❤❤❤
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 3 ай бұрын
Super
@gemsandrings
@gemsandrings 3 ай бұрын
@@savitha21177 kavidha kavidha
@zhakthii
@zhakthii 3 ай бұрын
டிக் டாக் தடை போட்ட்து போல் இந்த இன்ஷாரா ரீல்ஸ் போடுவதையும் தடை பண்ணனும்... 🙏
@priya3743
@priya3743 3 ай бұрын
Aama eppo pathalum en purushan reels pathutte irukanga. En pullaya kuda pathukuradhu illa
@cookwithfamilychannal9016
@cookwithfamilychannal9016 3 ай бұрын
Hi bro
@sainatural2325
@sainatural2325 3 ай бұрын
Yes
@sainatural2325
@sainatural2325 3 ай бұрын
@@priya3743same here
@1006prem
@1006prem 2 ай бұрын
You tube shorts போடுவாங்க😢😢😢😢
@isacisac155
@isacisac155 3 ай бұрын
கார் ஓட்டத்தெரியாத பொண்ணுகிட்ட மலை உச்சியில ரிவர் கியர்ல போகச்சொன்னது சந்தேகத்த கெளப்புது...
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 3 ай бұрын
உண்மை
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 3 ай бұрын
Kanraviya suthurathu pona pogadum
@mathavan.mmathavankalpana7118
@mathavan.mmathavankalpana7118 3 ай бұрын
சோத்துக்கு கஷ்டப்படுற மாதிரி எத்தனையோ பேர் இருக்கிறாங்க தின்னு கொழுத்து போனா இப்படித்தான்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
dad and mom is god - human value in india ???????
@mohindermohamed6791
@mohindermohamed6791 3 ай бұрын
Correct
@manmadhan2057
@manmadhan2057 3 ай бұрын
S bro right
@PRABUTN55DRIVAR
@PRABUTN55DRIVAR 3 ай бұрын
மலைக் குன்றுகள் கார் ஓட்டி பழகும் இடம் அல்ல... இன்ஸ்டா போஸ்ட் போட ஆசைப்பட்டு... கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ல வந்துட்டா....
@Gopimanikam-h1h
@Gopimanikam-h1h 3 ай бұрын
A vn oru thudy payan
@PRABUTN55DRIVAR
@PRABUTN55DRIVAR 3 ай бұрын
@@Gopimanikam-h1h உன்னை பெத்தது ஒரு பொண்ணு என்ன பெத்தது ஒரு பொண்ணு உங்க அம்மா DVD என்றால் எங்க அம்மா DVD ன்னு ஒத்துக்கிறேன் டா லவ்டேகபால்
@syedmusthaba161
@syedmusthaba161 3 ай бұрын
​@@Gopimanikam-h1h😮
@pavigobi6397
@pavigobi6397 3 ай бұрын
😂😂
@devikarani2024
@devikarani2024 3 ай бұрын
இன்றைய தலைமுறை என்ன செய்ய போறாங்க எதுவுமே புரியவில்லை வலைதள பயித்தியம் கள் வாழ்வு முடிந்து விட்டது இதை பார்த்தும் திருந்த மாட்டார்கள்
@asathyamurthy2481
@asathyamurthy2481 3 ай бұрын
செல்ஃபி, வலைத்தளப் பைத்தியங்கள்! குழந்தை குட்டி எதுவும் பெத்துக்காதவ, நல்ல வேளை பிறர் எவருக்கும் பாதிப்பு இல்லை என்பது ஓர் ஆறுதல்.
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 ай бұрын
இன்ஸ்டா பைத்தியங்கள் சாவதே நல்லது.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
dad and mom is god - human value in india ???????
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 3 ай бұрын
ஆமாம்
@ramyathangavel9893
@ramyathangavel9893 3 ай бұрын
Yes
@nazeerhussain7554
@nazeerhussain7554 3 ай бұрын
Correct 👍
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 3 ай бұрын
கார் ஒட்டி பழக வேறு இடமே கிடைக்கலையா ?
@devi.m4685
@devi.m4685 3 ай бұрын
உயிரோட மதிப்பு தெரிய மாட்டேன்து இப்போ இருக்க பசங்களுக்கு. ஒரு முறை தா பிறக்க போறோம் கொஞ்ச நாள் நல்லபடியா சந்தோஷமா வாழ்ந்துட்டு போகளாம்ல😢😢
@Ashokp8997
@Ashokp8997 3 ай бұрын
இதுக்கெல்லாம் கொழுப்பு எடுத்து அலையுறதுக சாவட்டுமே 😂😂😂
@RajanRaj-rg2id
@RajanRaj-rg2id 2 ай бұрын
Pasanga than apdina ponnungalum ippo sattaiya kazhatti rotla nadakkuthunga
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 3 ай бұрын
எவ்வளவு செய்தி வந்தாலும்,,,, திருந்தாத ஜென்மங்கள்......😢😢😢
@kalimuthu9922
@kalimuthu9922 3 ай бұрын
கஷ்டப்பட்டு உழைச்சா பணத்துல கார் வாங்கினா அதோட அருமை தெரியும்
@Arimakarnan
@Arimakarnan 3 ай бұрын
😢😢😢
@ZakirHussain-jg9pc
@ZakirHussain-jg9pc 3 ай бұрын
Uyire poichu... Car pona enna?
@senapathisivam1400
@senapathisivam1400 3 ай бұрын
t board bro
@ManicbaashaBaasha
@ManicbaashaBaasha 3 ай бұрын
Athu yellow board da,avanae paavam
@rajkutty3937
@rajkutty3937 3 ай бұрын
இந்த போன் வந்தாலும் வந்துச்சு வாழ்க்கையே போச்சு மக்கா😢
@joshuaorange6758
@joshuaorange6758 3 ай бұрын
ஆசைக்கும் ஒரு அளவு இல்லை.
@APr646
@APr646 3 ай бұрын
Asaiku arivum illla
@srinivasan5003
@srinivasan5003 3 ай бұрын
நீங்கள் எதிர்பார்த்த வியூஸ் கிடைத்து விட்டது ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத முடிவும் உங்களுக்கு கிடைத்துவிட்டது
@johnxavier1312
@johnxavier1312 3 ай бұрын
Ana reels potava ilayd 😢
@balasubramaniamm7427
@balasubramaniamm7427 3 ай бұрын
திருமணத்தை மீறிய உறவும் திருமணத்துக்கு முந்திய உறவும் நமது கலாச்சாரமல்ல
@nithyapk01
@nithyapk01 3 ай бұрын
திருமணத்துக்கு முன்பு தான் அந்த ராமரும் சீதையும் காதலிக்க ஆரம்பித்தார்.
@nr9926
@nr9926 3 ай бұрын
@@nithyapk01 matter panninaangala?
@sanjaykr6751
@sanjaykr6751 3 ай бұрын
அதெல்லாம் வரலாற்றில் எழுத மாட்டார்கள் ​@@nr9926
@anuversha1
@anuversha1 3 ай бұрын
Reals கும் love கும் சம்மந்தம் இல்லை. அறிவு தான் எல்லாத்துக்கும் வேனும்
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 ай бұрын
அப்படிசெய்ய.அரசாங்கம்.சொல்கிறதே
@ganguly31
@ganguly31 3 ай бұрын
மலையின் உச்சியில் வண்டி ஓட்டி பழக போவாங்களா??? அடி பாவி 😡 இப்படி ஆகிடுச்சு
@ganesanmedia5616
@ganesanmedia5616 3 ай бұрын
படிப்பறிவை கற்றுக் கொள்வதோடு வாழ்க்கை அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் பெரியோர்களை மதித்து அவர்களிடம் இருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை அவர்களுடைய அனுபவத்தை கற்றுக் கொள்ள வேண்டும் இது இருக்கும் சில இளைய சமுதாயங்கள் நாங்கள் படித்திருக்கிறோம் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவரவர் போக்கில் போகின்றார்கள் பாவம் அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
இந்த இருவரின் ஒழுக்கக் கேட்டினால் வந்த விளைவு😮😮👌👌👌🙄😳😳😳😭😭😭😭!!
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 3 ай бұрын
Thuun...enna ozhukka கேடு?😢😢😢 para naaye
@Thamizhan752
@Thamizhan752 3 ай бұрын
ரீல்ஸ் கிறுக்குதானே...! போய்த் தொலையட்டும்
@interestingthinkstamilan3156
@interestingthinkstamilan3156 3 ай бұрын
அறிவற்ற லிட்டில் பிரின்ஸ் -க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Saran_tamil
@Saran_tamil 3 ай бұрын
இதில் ஆண் நண்பரின் அலட்சியப் போக்கு மிகத் தெளிவாக தெரிகிறது
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
இவள் - தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டு - தன் பெற்றோருக்கு துரோகம் செய்து விட்டாள்😮😮😢😢!!
@malarkodi845
@malarkodi845 3 ай бұрын
பிள்ளைகள் என்ன பண்ணனும் பண்ண கூடாது என்கிற ஒருதெளிவு இல்லாம வளர்க💔😭
@RajanRaj-rg2id
@RajanRaj-rg2id 2 ай бұрын
Valarthathu illai ithu kanji kidakkura ponnunga bihar la irunthu inga aan nanparoda vantha oru pakka vedi😅😅😅😅
@homestylemathi
@homestylemathi 3 ай бұрын
சிறு வயது முதல் பெற்றவர்கள் கேட்டது எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது வளர்ந்த பிறகு படிக்கும் போதே காதல் கலாச்சாரம் அதனால் கிடைக்கும் அசால்ட்டான தைரியம் எதையும் செய்ய வைக்கிறது கடைசியில் இவர்களை பெற்ற பாவத்திற்கு பெற்றொர் கண்ட இடத்தில் நிற்க வேண்டும் அனாதையாக நிற்க வேண்டும் இனி வரக்கூடிய காலங்களில் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக நேரம் செலவழித்து நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
dad and mom is god - human value in india ???????
@homestylemathi
@homestylemathi 3 ай бұрын
@@samsamsamsansamsam2712 s nga
@mohammedfarooq3036
@mohammedfarooq3036 3 ай бұрын
உண்மையான அறிவு என்று சொல்ல வேண்டும்.
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
Nee car oota reels eduka intha mathri malai paguthi tha kootupovya da nanbaney😂
@wijitharan
@wijitharan 2 ай бұрын
Appo than nallaa Car Oottalaam 😂
@wijitharan
@wijitharan 2 ай бұрын
Appo than nallaa Car Oottalaam 😂
@arulsamy3054
@arulsamy3054 3 ай бұрын
இந்த விபத்துக்கு முக்கிய காரணம் அந்த ஆண் நண்பர் தான். காரை எடுக்கும் முன்பாகவே பின்புறத்தில் பள்ளம் இருக்கிறது, ரிவர்சில் போக கூடாது என்ற அறிவு ஏன் கொஞ்சம் கூட இல்லை. ஓட்டி பழக வேண்டும் என்றால் பின்புறம் தானா போக வேண்டும். பொதுவாக, வழக்கமாக முன்னால் தான் செல்வார்கள். இந்த ஆண் நண்பன் ஏன் இந்த பிள்ளையை பின்பக்கமாக எடுக்க செய்தான். இந்த விபத்திற்கு இந்த ஆண் நண்பன் தான் முழு பொறுப்பு. எப்படியோ வாழ வேண்டிய ஒரு பிள்ளை போய்விட்டது.இப்படிப்பட்ட விபத்துகளுக்கு அறிவு இல்லாத நண்பர்கள் தான் காரணம்.
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 3 ай бұрын
இதில் ஏதோ சதி இருக்க வேண்டும்
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 ай бұрын
கழட்டி விட நெனச்சானோ
@RajanRaj-rg2id
@RajanRaj-rg2id 2 ай бұрын
Athu unakku pillai 😅😅😅😅 Ava kozhuthu vathirukka athu unakku pillaiya😅😅😅
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl 3 ай бұрын
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையா வாழ்ந்தவன் யாருடா கொஞ்சம் மாச்சும் அறிவு இருக்கா யாராவது மல மேல நின்னு கார் ஓட்டி பலகுவாங்களா என்னதான் பட்டாலும் யாரு கேக்கா யாரும் கேக்க மாட்டெங்க அப்போ இப்டி பட்டாதான் புத்தி வரும் அருமை😂😂😂😂😂😂😂😂
@yassevenstars7340
@yassevenstars7340 3 ай бұрын
Doubta irukku....back la dha driv pazhaguvaangalaaa
@HyderSilva
@HyderSilva 3 ай бұрын
it seems like she tried to be cool by driving car to the edge of the cliff.
@gemsandrings
@gemsandrings 3 ай бұрын
back'la avan palagirupan'la 😂🤣🤣🤣
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
ஆடம்பரமும் , அகங்காரமும் - அடங்கிவிட்டது!!😢😢😢😮😮!!
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
நல்ல வேளை இவளுக்கு கல்யாணம் ஆகலை....இவ இருந்து ஒண்ணும் ஆகப்போகறதில்லை....போனதே நல்லது.....
@parasuramanvenkateswaran3359
@parasuramanvenkateswaran3359 3 ай бұрын
தோப்பிலுக்கு மேல் கஞ்சி குடிச்சா இப்படித்தான் வரும். அப்பன் ஆத்தாழுக்கு செருப்படி குடுக்கணும் கண்டவங்களோடு பெண்பிள்ளை ஊர் சுத்தினா
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 3 ай бұрын
Edhuku indha polappu yAruku reels
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 ай бұрын
ஓவரா சம்பாதிக்கிறாங்க. ஓவரா போறாங்க. வாழ்க்கையும் ஓவர்ன்னு சொல்லுது. பரிதாபம்.
@gopiv608
@gopiv608 3 ай бұрын
செல்ஃபி.மோகத்தில்லே உயிர் போகுது மேகத்திலே // குடும்பம் இருக்குது சோகத்திலே//சந்தோஷம் தேவைதான் அது சங்கடம் வராதவரை....
@sudhaashok819
@sudhaashok819 3 ай бұрын
திரும்பி வந்து கார் ஒட்டி பழகி செத்து செத்து விளையாடுமா நல்ல வேலை நம்ம ஊர்ல நல்ல ரோட்ல கார் ஓட்டி வேற யாரையும் கொல்லமா போயிட்ட கார் ரிவெர்ஸ் ல ஸ்லொவ்வா போகும் போதே அவன் ஸ்டாப் பண்ண சொல்லி இருக்கலாம் கார் ஓட்டவே தெரியாத பெண் எப்படி தனியா கார் ஓட்ட போன உன் பெற்றோர் பாவம் எவ்ளோ ஆசையா வளத்து இருப்பாங்க
@Akfoodfusion
@Akfoodfusion 3 ай бұрын
இப்போ எல்லாம் வாழவா வீடியோ போடுகிறார்கள் சாகுறதையும் போடுகிறார்கள்.. அவ்வளவு ஆன்லைன் மோகம் 😭rip
@opgod9925
@opgod9925 3 ай бұрын
அநியாயமா ஒரு கார் போச்சே 😔😔
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 3 ай бұрын
😂😂😂❤
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 3 ай бұрын
😂😂😂🤣🤣🤣👌
@SeshuSeshu-t6m
@SeshuSeshu-t6m 3 ай бұрын
எவளும் கேக்க மாட்டாளுங்க... அறிவுரை பிடிக்காது......
@MohamedFaizal-wg3pk
@MohamedFaizal-wg3pk 3 ай бұрын
உண்மை 👌
@Indian2285
@Indian2285 3 ай бұрын
ஆண் நண்பருக்கு இன்னொரு பெண் தோழி கிடைப்பாரா?
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 ай бұрын
அந்த ஆண் நண்பரை தீர விசாரிக்க வேண்டும்
@amiedn01
@amiedn01 3 ай бұрын
moodikkittu poda en poolu
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 ай бұрын
@@amiedn01அட பைத்தியக்காரா... இந்த வார்த்தை ய உன்னோட அப்பா வ பார்த்து கேளு...
@neerajaram8198
@neerajaram8198 3 ай бұрын
அவனுக்கு நன்றாக ஓட்டத்தெரியும். அந்த பெண்ணுக்கு தெரியாது ஆக அவன் தான் சரியாக அறிவுறை கூற வில்லை.‌ அவன விசாரிக்கனும்.😢
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 ай бұрын
😂😂😂😂ஒல்.போடபோனஇடத்தில்.மரணம்😅😅😅😅
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 3 ай бұрын
விடுங்கப்பா பாலியல் பிரச்சனையில் இறந்து போகவில்லை அது நினைத்து பெருமையாக இருக்கிறது.
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 3 ай бұрын
❤❤boy. Frienda. Police. Vesaarekanim......
@sivaramjig578
@sivaramjig578 3 ай бұрын
இதை பார்த்தாவது 4 insta பைதியம் தெளிந்தால் அவர்கள் வீட்டிற்கு நல்லது😢 இல்லையேல் நாட்டிற்கு நல்லது🤷‍♂️ (போய் தொலையட்டும்)
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 ай бұрын
வாய்ப்பே இல்ல
@MohamedFaizal-wg3pk
@MohamedFaizal-wg3pk 3 ай бұрын
கார் ஓட்ட படிச்சி கொடுக்கும் போது அந்த ஆண் நண்பர் ஏன் அந்த பெண் கூட இல்லை இருந்து இருந்தால் இப்படி நடந்து இருக்காது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
dad and mom is god - human value in india ???????
@Just_In-km5hr
@Just_In-km5hr 3 ай бұрын
மலைல வச்சி காதலி என்ற பேரில் ஓட்டிட்டு ஆசைக்கு ஆசை அடுத்து ரெண்டும் வாழ்க்கைல காணாம போய்டும்... இவன் இந்த சொடி கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம்...
@sarangapanipaninoonebeatth5784
@sarangapanipaninoonebeatth5784 3 ай бұрын
எனவே விதி வலியது... மதி இழந்து போன பின்..
@sankarans9158
@sankarans9158 3 ай бұрын
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, கார் இப்படி நொறுங்கிருச்சே!!!
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👍🇱🇰
@devi9202
@devi9202 3 ай бұрын
பழைய பாடல்"வாராய் நீ போகும் இடம் வெகு தூரம் இல்லை"
@gospelwordsliteratureminis116
@gospelwordsliteratureminis116 3 ай бұрын
not accident murder must enquiry friend
@jayakumar168
@jayakumar168 3 ай бұрын
U stupid?
@umaraniselvaraju7688
@umaraniselvaraju7688 3 ай бұрын
Thoazhan thozhi nu sollubga ...illaina nanban nu sollunga... Enna varthaiku varthai aaan nanbar aan nanbar nu... Thamizh la varthaika panjam... Vara vara unga news channel news soldratha vida views kaga soldrathuthan jasthi
@vasanthakumark2372
@vasanthakumark2372 3 ай бұрын
வீபரித விளையாட்டு வினையாய் முடிந்தது... இது முடிவு அல்ல இது ஒரு தொடர் கதை..... மீண்டும் வருவார்கள் இதைப்போல் செய்ய...
@sudarp6560
@sudarp6560 3 ай бұрын
Loosa. Yaruchum malai mela car ooti parpagala
@chitradevi9811
@chitradevi9811 3 ай бұрын
வீட்டில் பெண்.பிள்ளைகள் இருப்பது கிடையாது ஒரே எஞ்சிய உயிர் போனது தான் மிச்சமும்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
திருமணத்திற்கு முன்பே -- ஆண் நண்பர் கேட்கிறதோ இவளுக்கு??!😮😮😮!
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 3 ай бұрын
என்னது கல்யாணத்துக்கு அப்பறம் ஆண் நண்பரா 😮😮😮
@AmmanMedicals-gw3dw
@AmmanMedicals-gw3dw 3 ай бұрын
அண்டை நாட்டுடன் போர் வந்தால் இந்தமாதிரி இளைஞர்களை வைத்து என்ன செய்ய?!
@sithybathoolabdulmannan1741
@sithybathoolabdulmannan1741 3 ай бұрын
This is a very good lesson for everyone
@p.s5494
@p.s5494 3 ай бұрын
Vandi ooti pazhagara Edam a adu ?
@Ashokp8997
@Ashokp8997 3 ай бұрын
உச்சி மலை ல கார் ஓட்டி பழகுங்கடா யார்டா நீங்களாம் 😂😂😂
@sarosanrcn
@sarosanrcn 3 ай бұрын
கொடூரம்... சோகம்... பணத்தைவிட, விழிப்புணர்வே வாழ்க்கையை நடத்த அதிகம் தேவைப்படுகிறது.!
@AlagiriNatesan-kp6pr
@AlagiriNatesan-kp6pr 3 ай бұрын
பணதிமிர்..
@preethiagarwal5355
@preethiagarwal5355 3 ай бұрын
இப்போது சொர்கத்தில் இருந்து , instaavil எத்தனை likes மற்றும் views வந்துள்ளது என்பதை பார்த்துக் கொன்டுள்ளார் 😂😂😂
@சோழதேசம்-ற1ட
@சோழதேசம்-ற1ட 3 ай бұрын
Super congratulations
@revathiprakash3531
@revathiprakash3531 3 ай бұрын
Please insta facebook stop panuga😢
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 3 ай бұрын
அடக்கடவுளே பெற்றோர் நிலை இந்த கால பிள்ளைகளுக்கு எல்லாம் அவசரம் அவசரமாக நடக்க வேண்டும் என்றால் இப்படி தான்
@balamurugan6100
@balamurugan6100 3 ай бұрын
இவளுக்கு சரியான தண்டனை....
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
dad and mom is god - human value in india ???????
@Vender-x7t
@Vender-x7t 3 ай бұрын
காதலன் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும்
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 3 ай бұрын
ஆமாம் உண்மையே 👍
@vijay_voice
@vijay_voice 3 ай бұрын
இவ எல்லாம் செத்ததே நல்லது, நல்ல வேலை இவளெல்லாம் ரோடுல வந்து கார் ஓட்டுல இல்லை பல பேர்த்த கொன்றுப்பா.. 😡
@jagkum3158
@jagkum3158 3 ай бұрын
Cause of death: Insta reels . Hereafter the autopsy reports should add this also as one of the cause.
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 3 ай бұрын
❤ நண்டு கொழுத்தால் வளையில் தங்காது. வயசுக்கு வந்தால் வீடு தங்காது❤
@MageshSaravanan-q8e
@MageshSaravanan-q8e 3 ай бұрын
😂
@tamilanjack2829
@tamilanjack2829 Ай бұрын
வலையில் தங்காது...!!
@viewsofharini
@viewsofharini 3 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள பிறந்து என்ன லாபம் ? வருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம் ?
@vibhavvishnu9333
@vibhavvishnu9333 3 ай бұрын
Vozhindhadhu aanavam Deciplined life is more important for living.
@jamespastorgoa
@jamespastorgoa 3 ай бұрын
எதை எப்படி அடைய வேண்டுமோ அப்படி அடைய முயற்சிப்பவர்கள் தவறாமல் அதன் மூலமாக அதையே அடைந்து விடுகின்றனர்.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 ай бұрын
yeppadiyo nee vandha vaelai mudinjiruchida maaple.......😂😂😂😂
@ushapriya2838
@ushapriya2838 3 ай бұрын
அது எப்படி .... கார் ஓட்ட பழகும் போது ரிவர்சில் தான் ஆரம்பிப்பார்களா
@thesingurajan6065
@thesingurajan6065 3 ай бұрын
இன்னும் எத்தனை பேர் செத்தாலும் திருத்த மாட்டான்கள்
@Travel_Memories2023
@Travel_Memories2023 3 ай бұрын
Learnersla kooda, front gear la thaan firsta sollikoduppanga... Accelarator brake e theriyama irukkura girlku reverse gear veru
@bakthi52
@bakthi52 3 ай бұрын
அது என்ன ஆண் நண்பர் இதற்கு அர்த்தம் புரியவில்லை
@Niharitha-i8f
@Niharitha-i8f 3 ай бұрын
இதுங்கெல்லாம் என்னக்கி திருந்த போகுதுன்னு தெரியல
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 3 ай бұрын
அவன் பிளான் பண்ணி தான் பண்ணிருக்கான் நல்ல ஏறி மிதிச்சி கேளுங்க.. கக்குவான் எல்லாத்தையும்..
@MuthuKumarSundaram-hb1fs
@MuthuKumarSundaram-hb1fs 3 ай бұрын
Savungada adangama alaija epdithan
@surensundars6085
@surensundars6085 3 ай бұрын
ரீல்ஸ்க்கு like போடுங்க... நிம்மதியா சாகட்டும்
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Best place to learn car or any other movitive ?
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl 3 ай бұрын
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இந்த சமூக வலைதல சீர்கேடுகளை பற்றி
@prasannakumarselvarethinam8367
@prasannakumarselvarethinam8367 3 ай бұрын
Car drive pannanum na ground la drive panni katthukanum, nalla drive pannuravanga kooda hills la kasta paduvanga, reels keaikudhu 😢
@user-valkavalamudan5
@user-valkavalamudan5 3 ай бұрын
உயிரோட முக்கியம் லைக் போட்டாங்களா இல்லையா அதான் முக்கியம்
@welcome2tamila458
@welcome2tamila458 3 ай бұрын
அது எப்படிடா கள்ளத்தொடர்பா இவ்ளோ அழகா நியூஸா போடுறீங்க
@shanmugavelsubramanian4609
@shanmugavelsubramanian4609 3 ай бұрын
Malai yeruvathum otti palaguvathum ilasugaluku ithu enna puthusa
@gunalan4705
@gunalan4705 3 ай бұрын
Boy friend oda kujala iruka Thane pona unaku ethuku intha vela
@rajeswaris6183
@rajeswaris6183 3 ай бұрын
Iva ellam pogattum vidunga veettukku adangathavalunga
@spastrology
@spastrology 3 ай бұрын
இது கார் பழகுன மாதிரி தெரியவில்லை
@aruldasan9343
@aruldasan9343 3 ай бұрын
Thitratha varuthapadratha theriyala
@karthicjourney
@karthicjourney 3 ай бұрын
Reels reels nu enda sagaringa….likes kaha life pochu ..if u need like do hardwork ..we are not spiderman only human RIP sis
@abishiva2218
@abishiva2218 3 ай бұрын
Ithunga pandrathalam pathu pathara veendam ellamthimiru...thindutu pesama iruka mudiyama athunga sava athungale thedikiruthunga...
@sivavenkat2005
@sivavenkat2005 3 ай бұрын
சென்று வா மகளே.
@PradeepPradeep-ip5lp
@PradeepPradeep-ip5lp 3 ай бұрын
Women😅😅😅😅😅😅😅😅
@imnotrlmok9425
@imnotrlmok9425 3 ай бұрын
Practice panra place ah ithu..motha thathingalum namma naatula than irukku ga pola
@Neyvelidhanam
@Neyvelidhanam Ай бұрын
என்னதான் தெரியும் இருந்தாலும் இந்த மாதிரி வீடியோ போட வேண்டிய அவசியம் இல்லை ஜூஸாக இப்படி கஷ்டப்பட்டு உயிர் விட வேண்டிய அவசியமும் இல்லை தயவுசெய்து விழிப்புணர்வோடு தொடர்பு கொள்ளுங்கள் மக்களே எந்த விஷயங்களையும் விழிப்புணர்வோடு செய்ங்க அதுதான் மக்களுக்கு நல்லதா போய் அமையும்
@gulzargulzar7059
@gulzargulzar7059 3 ай бұрын
கண்னால் கான்பதுபொய்காதால்கோட்பதும்பொய்
@krishnanNarayanan-o7d
@krishnanNarayanan-o7d 3 ай бұрын
பாவம் ஆண் நண்பர்.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 78 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 18 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН