@@sirishasiri5609helmet podunga da.... Our HEAD (SKULL) is the most important.... Even, with severe injuries in hand, legs, spine, human being CAN live.. If skull got broken, it's impossible to survive
@rajeshgetzit37452 ай бұрын
God
@sujinimala2 ай бұрын
பெற்றோர் உயிரோடு இருக்கும் போது , தங்களுடைய பிள்ளைகள் மரணத்தை பாக்கும் நிலமை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது 😭😭
@lakshmia32152 ай бұрын
எனக்கு வந்து விட்டதே என் அன்பு குழந்தை சுரேஷ் கடந்த ஜுலை மாதம் 9 ந்தேதி ரியாத் ல் கார்டியாக் அரெஸ்ட் வந்து என்னை விட்டு பிரிந்து விட்டான் அவனை இழந்து நான் ரொம்ப ரொம்ப வேதனையில் பைத்தியக்கார அம்மாவாக இருக்கிறேன்
@lakshmia32152 ай бұрын
அவனுக்கு வயது 41 பெரிய பெண் குழந்தை க்கு வயது 6 இரண்டாவது பெண் குழந்தை அவன் இறந்து இரண்டு நாட்கள் கழித்து பிறந்தது அந்த குழந்தை முகத்தை கூட பார்க்காமல் போய்விட்டான் மறுபடியும் வரமாட்டானா என்று ஏங்குகிறேன் 😢😢😢
@shaliny68152 ай бұрын
Absolutely
@MithanBhargav2 ай бұрын
Ayyo pavam
@DharshanaRaja-uk8dm2 ай бұрын
😢@@lakshmia3215
@TastyHut_19852 ай бұрын
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கலாம் அதுவரையில் நம் யாருக்கும் துரோகம் செய்யாமல் நம் வாழ்க்கையை நம் வாழ்ந்து கொண்டு போகலாம்😢😢😢 இறைவன் அந்த குடும்பத்திற்கு மன தைரியத்தை கொடுக்கட்டும்🤲🏾
@subaselvam56902 ай бұрын
Yes pa
@oshins45242 ай бұрын
Unmai🙏
@manikandank70952 ай бұрын
கடைசில அந்த இறைவன மட்டும் ஏன்டா சேர்த்துகிறிங்க அவர் இருந்துருந்தா அந்த பையனல்ல காப்பாத்தி இருக்கனும்.ஆபத்துல இருந்து மீட்க தான் கடவுள் வரனுமே தவிர ஆறுதல் சொல்லறதுக்கு இல்ல.எல்லாருக்கும் எல்லாம் எல்லா எடத்துலையும் நடக்கும் நம்ம கொஞ்சம் சூதனமா இருக்கனும்.
@lakshithasugan35562 ай бұрын
ஆமா சார் 😢😢
@TastyHut_19852 ай бұрын
@@lakshithasugan3556 yes sirrrr.......
@LK-TheKingOfLion2 ай бұрын
எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது😢 Rest in peace
@sakthikktyt8362 ай бұрын
ஒரு பெற்று எடுத்த தாய் தன் மகனை இந்த நிலையில் பார்த்த அந்த தாயின் மனம் எப்படி வலிக்கும் 😢
@selvakumar15532 ай бұрын
றொட்டோறம் போகாமல் நடுரோட்டில் செல்லும் 2 wheelrsக்கு இது ஒரு பாடம்.
@puppy27072 ай бұрын
@@selvakumar1553அதும் அதி வேகமாக ஆனால் தாங்க முடியாத, வலி பெற்றோர்க்கு
@sureshsusu74552 ай бұрын
@@selvakumar1553விலையுயர்ந்த வாகனங்களில் செல்வோர் நிறைய பேர் கட் அடிக்கிறேன்னு சொல்லி இவ்வாறு விபத்துகளில் மாட்டிக் கொள்கின்றனர்
@சுறா-ப8ளАй бұрын
@@selvakumar1553நீ பார்த்திங்களா பாஸ் தேவை இல்லாம பேசின்னு இருக்கக்கூடாது இந்தமாதிரி நேரத்துல
@ShakithLadduking172 ай бұрын
பிறந்த குழந்தை தந்தை முகம் கூட பார்க்காமல் ஏன் தந்தையை பிரித்தாய் இறைவா... 😭😭😭
@As-zo6tm2 ай бұрын
இறைவனுக்கு இது தான் வேலை. எல்லாம் வெற்றி என்ற நேரம் வரும் போது தாங்க முடியாத துன்பம் தருவது. பிறப்பு முடிந்தால் இறப்பு தான் வரும். வாழ்தல் என்பது கனவு மட்டுமே 😢😢😢
@Unseen10282 ай бұрын
கடன் life full டேமேஜ் சாகுன்னு நினைக்கிற எங்கள் மாரி ஆளுக்கு சாவு வராது வாழனும் ஆசை படர அவங்க eazy வரும் thats டிசைன்
ama ga ..Kan thirsti romba mosamanathu.. enga Mama vu eppo uyiroda ila
@sambathvijay5568Ай бұрын
CkkkjjjjiHBjá@@magivino7034😅xvccuvva2aaaaàaaaaaaaawaaaaww2 AA po box p.yy0 Yppyleyheyloyjjoyjjjyepjjjo
@robertgnanapragasam78722 ай бұрын
பாவம் அந்த தாய். இறந்து கிடப்பது யாரோ என நினைத்து தன் மகன் என்று தெரிவது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி ஒரு துயர நிலை யாருக்குமே வரக்கூடாது இறைவா...😢😢😢
@V.Multicuisinechannel2 ай бұрын
😭😭😭😭
@dhanalakshmit32082 ай бұрын
😢
@anjukolangal46462 ай бұрын
இறைவன் இல்லை
@pavivikey9726Ай бұрын
😢😢😢😢
@meenaprabu89592 ай бұрын
குடும்பத்தின் நிலையை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது இறைவா இந்த குடும்பத்திற்கு ஆறுதலையும் தைரியமான மனநிலையை தந்து அருள வேண்டும் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த பிரபஞ்சம் நல்ல வழிகாட்டியாக உதவி புரியும் 🙏🙏🙏🙏🙏
@Joseph-yu4lx2 ай бұрын
Amma we pray for your son to rest in peace. Also we pray for Divine Mercy to console you and strengthen you with peace.
@pushparaja59392 ай бұрын
பாவம் அந்த தாய் மற்றும் அவரது குடும்பத்தினர் களுக்கும் eraivan சாந்தி தரட்டும்
@kurusamy6622 ай бұрын
இறைவா இது என்ன சோதனை
@vijayakumarm46132 ай бұрын
அட போங்கப்பா என்ன வாழகை இது 😢
@SrideviDevi-pt1zv2 ай бұрын
Ss😏
@sivagamisekar18892 ай бұрын
ஆம்
@rajkumart86412 ай бұрын
தாங்க முடியாத துயரம் கடவுளே நீங்க தான் ஆறுதல் தரணும் அந்த குடும்பத்துக்கு
@fathimaabbas2982 ай бұрын
அல்லாஹ் காப்பத்தனும் யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.. யாருக்கும் இத தந்திடாத யாஅல்லாஹ் 😭😭
சரியா சொன்னீங்க 😢😢 இந்த சமுதாயத்தில் வாழ்வதற்க்கே பயமாக உள்ளது😢😢
@antonymanesh22872 ай бұрын
💯 percent you are right.... That's why it is important with whom you share your success
@nizamuddinhabibullah34142 ай бұрын
@@antonymanesh2287s
@balajiselviharitha27092 ай бұрын
,💯 உண்மை @@ramyanataraj7840
@rohithrohith68272 ай бұрын
உண்மை உண்மை
@Dhanalakshmii-yw2is2 ай бұрын
கடவுளே யாரையும் இந்த கொடுமையை பார்க்கும் நிலைமைக்கு ஆளாக்காதே உன்ன கெஞ்சி கேட்டுக்குறேன் 🙏🙏🙏🙏🙏
@BDG_1M_BDG2 ай бұрын
Hmmm
@thoothukudi93542 ай бұрын
😢
@samuelraja8468Ай бұрын
Kadavul illanu ipovum ungaluku puriyalaya
@kalakkalchannelkalakkalchannel2 ай бұрын
வாழ்க்கைய ஆரம்பிக்கும்போது முடிச்சிருச்சே இந்த விபத்து😢😢😢கொடுமை
@abimerlinmerlinabi56682 ай бұрын
குழந்தையை இழுக்காதீங்க.பாவம் அது.
@elo_himboaz73982 ай бұрын
உண்மையில் மனதை கலங்க வைத்து விட்டது 🥹🥹
@sangeethasenthilkumar-g8k2 ай бұрын
கடவுளே நீங்கள் தான் துணை நிற்கும் இந்த குடும்பத்திற்கு 😢
@padmap30822 ай бұрын
இதெல்லாம் ரொம்ப கொடுமை.யாருக்கும் இது போல் நடக்க கூடாது.பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.தெய்வமே தெய்வமே ஏன் இப்படி சோதிக்கிராய்
@sripriya47852 ай бұрын
எல்லாரும் Correct. ஆ இருந்தா இது போல விபத்துகள், இழப்புகள் நேரிடாது
@padmap30822 ай бұрын
@@sripriya4785 நடக்காது தான் பா.என்னதான் நாம சரியா இருந்தாலும் சில விபரீதங்கள் நடக்குது இல்ல பா.
@NancySirumalar2 ай бұрын
Life onnumay illa summa யாரும் யாரையும் கஷ்டப்படுத்திட்டாங்க யாருக்கும் துரோகம் பண்ணாதீங்க
@alagu20242 ай бұрын
அவரின் ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் பிராத்தனை செய்கின்றன்😢😢😢
@R.868-m8v2 ай бұрын
Ivlo than manusa vaazhkai..adutha nimisam namakanathu illa😢rip
@AlaganaUlagamАй бұрын
Unmai😢
@astergarden9682 ай бұрын
பேரன் உருவத்தில் மகனை பாருங்கள்😢
@kannanr18412 ай бұрын
அவனொருவன் முடிவு செய்து விட்டால் விதி எந்தவடிவிலும் வரும் அதற்குத்தான் நம் முன்னோர்கள் தெய்வநம்பிக்கையை வளர்த்தி மற்றவர்களுடன் நல்லுறவாக விரோதம் போற்றாமல் பொளாமை கொள்ளாமல் ஒருவருக்கொருவர் உதவும் பண்போடு வாழச்செய்தனர் இந்த தலைமுறைகள் இதையெல்லாம் நம்புவதில்லை
@Manjula-t6t2 ай бұрын
Very sad painful to see his mother crying God give strength to his Family Om Shanti 🙏🙏
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ2 ай бұрын
ஒரு சிறுவன் இறந்துள்ள ஆனால் தந்தி டிவி செய்திகள் நேற்று வீட்டுக்கு பால் காய்ச்சல் இன்று அவனுக்கு பால் என்று கேலியாக தலைப்பு போட்டு உள்ளீர்கள் ஆத்ம சாந்தி அடையட்டும்
@AnusuyaAnusuya-d4s2 ай бұрын
திமிர் ங்க இந்த தந்தி க்கு இருக்கும் கொழுப்பு
@unpopular_opinion86152 ай бұрын
Siruvan ila oru kolanthaiku appa epdi siruvan?!!
@jenikeyshopАй бұрын
யாருக்கும் இந்த மாதிரி சம்பவம் நடக்கக்கூடாது கடவுள்தான் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்
@devarajans50792 ай бұрын
சிவாய நம அவருடைய ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும் சிவாய நம
@mahendran57472 ай бұрын
கடவுளே பெரிய கொடுமை.இது மாதிரி சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது
@KamatchiGetzhi2 ай бұрын
இது போன்ற சம்பவங்கள் எப்போதுமே நடந்து கொண்டேதான். இருக்கிறது வாகனங்கள் ஒட்டும் போது கவனமாக ஓட்டுக்கள். போவது ஒரு உயிர் அல்ல பல உயிர்கள்.
@kalyanamm47682 ай бұрын
இரு சக்கர வாகனம்.கார் மற்றும் ஆறுகள் கடல் என இவைகளில் பெரும்பாலும் விபத்துகள் அதிகம் ஆகி உயிர் பலிகளை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.மக்களே கூடிய வரை தவிர்க்க முடியாத பயணத்தை தவிற மற்ற விடுமுறை தினங்களில் வீட்டில் இருப்பது நல்லது.
@velumaniravichandran63842 ай бұрын
Car bike uyrai parikum emman
@komusathiyapriya5643Ай бұрын
ஐயோ. God. Entha. வேதனை. வா ர் த்தை களால். சொல்ல. முடியாது. மனசு. வலி 😢😢😢. ஆத்மா. சாந்தி. அடையட்டும். 🙏🙏🙏. சிவ யா
@Success3GPR2 ай бұрын
😢அந்த தாயிற்கும், கணவனை இழந்த தங்கைக்கும் ஆழ்ந்த இரங்கல்😢 செகுசுவாகனம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகதான், பிற உயிர்களை பறிக்க அல்ல
@dhanamshivanya23812 ай бұрын
எமனுக்கு பிடித்தவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்கள்😢
@divyadivy85702 ай бұрын
S 💯 true
@MariappanMass-pk5ky2 ай бұрын
பாவம் அந்த தாய் அவள் மனம் படும் வேதனைகளை வார்த்தையால் சொல்ல முடியாது ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢
@kadirvel58392 ай бұрын
Ayyo, heart wrenching.😮
@pratikpanchal60942 ай бұрын
Enakum ide situation... en paiyan 1 year birthday celebration mudindhu 1 weekla en husband ku major accident... Spinal damage aagi paralysis aagitu... 2 years bed rest... Now god grace He is walking... pls careful... kan dristi romba padum... so celebration exaggerate pannatinga... en experiencela soldren..
@mohanraj62022 ай бұрын
100% true
@sheela73312 ай бұрын
Ama 😢Kan dhristi than
@kuttysubash81232 ай бұрын
இதை சொன்னா யாரு நம்பறாங்க? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது, நம்ம முன்னோர்கள் சும்மா எதையும் சொல்லிவைக்கலை. 😢
@gurushankar69462 ай бұрын
Namba ena venumnalum comment podalam ana individual uh avnga avnga maranum...common uh ipo road la yarkum porumai ila enaku 2or 4 wheeler edhu otunalum bayama irku road la than romba ego katranga...idhula epo marum thrla own experience iruntha than maruvangalo enamo..safety romba important
@mohanraj62022 ай бұрын
@@gurushankar6946 I too apologize
@kanagasabaikkathirvel3522Ай бұрын
😢😢😢😢😢ஆழ்ந்த இரங்கல்கள் மிகவும் வேதனை
@AshwinRaja-b9m2 ай бұрын
சாலை பாதுகாப்பு விழிப்புண்ர்வு தேவை ... முறையான சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு உறுதி படுத்தபட வேண்டும்
@KavithaAppu-yp7ci2 ай бұрын
இந்தத் தாய்க்கு வந்த நிலைமை இனிமே யாருக்குமே வரக்கூடாது ஆண்டவா😭🙏🏿
@Raman-m3j2 ай бұрын
என் மனம் நிலை குலைந்து போயிருக்கிறது. நிரந்தர மில்லாத வாழ்க்கையை நினைக்கும் போது.😂RIP
@prabuk82472 ай бұрын
ஒரு நிமிடம் தான் வாழ்க்கையை மட்டும் இல்லை உயிரையும் பறித்து விடும்... மெதுவாக செல்ல வேண்டும்....
@balamurugank7039Ай бұрын
ஒரு நொடி போதும்.
@ragragul61022 ай бұрын
நல்லவர்களுக்குத்தான் இது பான்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கும்
@baskark73772 ай бұрын
சாலை விபத்து இனி இல்லாமல் போகட்டும் கடவுளே
@ALAGAPPANBharathi2 ай бұрын
பல்லுயிர் இறந்து பல்லுயிர் பிறக்கும் உலகம். இறப்பு மா பிறப்பு ம் கோடிக்கணக்கில் நடந்து கொண்டே இருக்கிறது. இறந்ததன் உணவு இன்னோன்றுக்கு.இறப்பும் உணவே.உனக்கும் எனக்கு ம் வரும் போது மட்டுமே வலிக்கிறது.இறப்பே தர்ம ம் என்கிற து இந்து தத்துவம்.எமதர்மன்.
@YazhvenbaM-l8n2 ай бұрын
மனதிற்கு மிகவும் பாரமாக இருக்கிறது... இப்படி நடந்திருக்க வேண்டாம். பாவம் அவர் குடும்பத்தினர்.
@litheeshbalan2002 ай бұрын
வாடகை கார்க்கு விபத்து ஏற்படுத்துவதில்லை,சொந்த கார் வைத்திருப்பவர்களே அதிகமா விபத்தை ஏற்படுத்துறாங்க....எல்லாம் வேகம் கவன குறைவு தான் காரணம்....
@johnpeter-lu9wu2 ай бұрын
இரு வாடகை கார் சென்ற வாரம் விபத்துக்குள்ளாது.
@RajivGandhi-xu3wq2 ай бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிடிங்க இவனுகளுக்கு flight ஒட்றத நினைப்பு
@marshalmanickaraj407Ай бұрын
நிச்சயமற்ற வாழ்கை, நாம் இந்த நேரம் உயிரோட இருக்கிறோம் னா, God's Grace
@VasanthiSivaperumal2 ай бұрын
Movie la nadakra maathiri iruku😮paavam antha amma😢
@kousikousi23362 ай бұрын
அவர் ஆத்மாஇறைவணடி சேரட்டும் சிவாய நம
@manivelm50712 ай бұрын
நன்றி
@prahladnatchu2 ай бұрын
v sad should not happend to our enemies also
@ranjithr99172 ай бұрын
சொல்லவே முடியாதா ஒரு மரணாவலி 😢😢😢😢
@arunparthi63642 ай бұрын
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லா வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்
@rajainba9780Ай бұрын
எதிரிக்கு கூட இந்த நிலைமை வரகூடாது...😭😭😭
@RSR-es2ls2 ай бұрын
தயவசெய்து வாகனங்களை பொறுப்பாக ஒட்டுங்கள்... அனைவருக்கு குடும்பம் உள்ளது ..
@dinakaranm4992 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் மனம் வலிக்கிறது
@sebastin9272 ай бұрын
இந்த விபத்திற்கு யா காரணம்? இதைப்போல் தினம் நடந்து கொண்டேதானே இருக்கிறது... அரசின் மற்றும் ஊடகங்களின் கடமை/ பொறுப்பென்ன? அனுதாபப் படுவது மட்டும்தானா???
@balajin13082 ай бұрын
Very sorry for ur loss....may his soul Rest in peace...om shanthi..🙏
Eye கண் பார்கட்டும் தன் குழந்தையின் வளர்ச்சியை ஆத்மா சாந்திஅடையட்டும்
@agnivignesh37822 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@கார்த்திகார்த்தி-ர4ண2 ай бұрын
மிகவும் பாவம்😢
@SaravananSakthi-hg2hs2 ай бұрын
இந்த தாயின் அழுகையின் பார்க்கும் போதே என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த கொடுமை எந்த தாயோட பிள்ளைக்கும் வரக்கூடாது 😭
@Nanvallavan676Ай бұрын
எத்தனை நாள் இவர்தலைகவசம் அணியாமல் சென்றிருப்பார்..அப்போது தாயாக நீங்கள் தான் அறிவுரை கூறிகட்டயாம் தலைகவசம் அணிந்து கொள்ள சொல்லிடுங்க வேண்டும்... இப்போது குடும்பமே நல்ல நிகழ்வில் இருக்கும் போது..ஒரு துயரம்....
@SriLatha-t9i2 ай бұрын
Very sad pavam amma god given the strength to the family
@s.nazeerudeen5621Ай бұрын
REST IN PEACE 😢😢😢😢😢
@sureshsusu74552 ай бұрын
எந்த பெற்றோருக்கு நிலைமை வரக்கூடாது எந்த குழந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது
@srisai72882 ай бұрын
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கலாம் அதுவரையில் நம் யாருக்கும் துரோகம் செய்யாமல் நம் வாழ்க்கையை நம் வாழ்ந்து கொண்டு போகலாம் இறைவன் அந்த குடும்பத்திற்கு மன தைரியத்தை கொடுக்கட்டும் ..... அப்பா
@thahirasalman96102 ай бұрын
So sad 😭😭 romba kastama iruku
@sudarshanbabu12345Ай бұрын
I couldn’t control my tears. God pls give the power to the poor parents to digest this.
@sundardhd58362 ай бұрын
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே வாகனம் ஓட்டும்போது Helmet அவசியம் பயன்படுத்துங்கள் மிக வேகமாக வண்டி ஓட்டாதீர்கள்
@vasukib14102 ай бұрын
தலைக்கவசம்
@esskay33902 ай бұрын
Really sad to hear this news. My eyes are in tears His soul rest in peace. Whomever planning for house warming ceremony please be careful. Especially something will happen at that time.
@meena5992 ай бұрын
Very sad..god should give them strength
@Stanleysahayam2 ай бұрын
So sad... RIP
@shanthisavari88692 ай бұрын
Heart breaking news. No words to console the parents. God, please console and strengthen them
@d.k.kannan64142 ай бұрын
இறைவன் கல்ஆனவன் இதுபோன்ற ஒரு சில இழப்புகளில்
@_RokeshSivamP2 ай бұрын
மனதை கலங்கடிக்கும் தகவல் 😢😢😢😢😫😩😭😭😭😭😭💔💔💔💔💔
@gladstoneb8792 ай бұрын
Very sad...
@SathishD832 ай бұрын
வேக கட்டுப்பாடு கருவியை தமிநாடு முழுவதும் அரசு வைக்க வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி உயிரிழப்புகள் குறையும்
@peace90162 ай бұрын
Rest In Peace thambi....unoda baby ya bless panuga mela irundu.....yena valkai
@rams0saran209Ай бұрын
இந்த வலி மிகவும் கொடுமையானது 😢பாவம் அந்த குடும்பத்தினர்😭😢💔
Those who are driving 2 wheeler please drive with patience. Many are not following traffic rules and going in unexpected speed. Please wear helmet.
@mohanmuthusamy60462 ай бұрын
கடவுளே இது என்ன சோதனை யாருக்கும் வரக்கூடாது இந்த நிலைமை பெற்ற தாயை விபத்தை பார்த்து அழுது துடிக்கிறார்கள் பாவம் அந்த தாய்
@kfphotography48302 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@jaisankarsubramaniam56132 ай бұрын
பெரும்பாலான விபத்துக்கு காரணம் விலை உயர்ந்த அதிவேக இருசக்கர வாகனங்களே.... பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இது போன்ற வாகனங்களை வாங்க அனுமதிக்க கூடாது....
@maruthupandiyan70822 ай бұрын
பௌர்ணமி நாட்களில் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. தயவு செய்து மெதுவாக ஓட்டுங்கள், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
All drivers, bike, car, lorry, bus etc pls drive carefully
@arulpeter37622 ай бұрын
தெய்வமே 😢😢😢😢😢
@dhakshayinidhaks7312 ай бұрын
Very painful to see😢
@santhoshkumarduruvasalu19212 ай бұрын
மிக மோசமான ஒரு நிலை யாருக்கும் இப்படி நடக்க கூடாது விலை உயர்ந்த வாகணங்கள் வாங்குவது எமதர்ம ராஜனை வீட்டுக்கு கூட்டி வருவது போலத்தான் இந்த வாகனங்களுக்கு ஏற்ற சாலைகள் இந்தியாவில் கிடையாது இந்த வாகன நிறுவனங்கள் ஆட்சியில் இருக்கும் சிலருக்கு பிச்சை போட்டு விட்டு வாகணங்கள் விற்க அனுமதி வாங்கி விடுகிறார்கள் பிச்சை வாங்கியவர்கள் இந்த வாகனங்கள் இந்திய சாலைக்கு ஏற்றது என்று ஆராயாமல் அனுமதி கொடுத்து விடுகிறார்கள் பிறகு இழப்பு யாருக்கு