அடுத்த Special Item! காட்டிக்கொடுத்த Cameraman! Tableஇல் தண்ணீர் தேடிய Modi! Haseef | Indrakumar

  Рет қаралды 61,813

Peralai

Peralai

4 күн бұрын

#Peralai #modi #rahulgandhi #yogiadityanath #hathrasstampede #hastra #utarpradesh #parliamentsession
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 139
@FAROOK.GOLDEN
@FAROOK.GOLDEN 2 күн бұрын
மோடி எந்தக்கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை. மோடி பேசியதெல்லாம் காங்கிரஸ்,ராகுல்,நேரு இன்னும் பலரைப்பற்றிப்பேசினார். பதில் சொன்னார் என்பது தவறு.
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r 2 күн бұрын
எங்களுக்கும் EVM மீது பலத்த சந்தேகம் இருக்கிறது அனைத்து கருத்து கணிப்புகளும் INDIA கூட்டணி 350இடகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது. நடந்தது என்ன. ???
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 күн бұрын
ராகுல் என்றால் யார் என்று உலகம் முழுவதும் தெரிந்திருக்கும்!❤
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 2 күн бұрын
அருமையான கருத்துரையாடல் நெறியாளார் இந்திரகுமார் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் ஹசீம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் வாக்கு இயந்திரம் இல்லாமல் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் பாசிச பார்பன பிஜேபி 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது இனிமேல் தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் பாசிச பார்பன பிஜேபி க்கு வாக்களிக்க போவதில்லை ஏனென்றால் அவர்கள் சனாதனத்தை ஆதரிப்பவர்கள் ஆனால் தமிழ் நாடு மக்கள் சனாதனம் என்னும் சாக்கடையை வெறுப்பவர்கள் இந்த சனாதனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குமரி மாவட்ட மக்கள் தான் இங்கு நாடார்கள் உட்பட 18 ஜாதிகள் மார்பை கூட மறைக்க முடியாத சூழலில் வாழ்ந்தவர்கள் அய்யா வைகுண்டர் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் தொடர் முயற்சி யால் தான் மார்பை மறைக்க முடிந்தது மானத்தை மறைப்பதற்கு தான் நாடார்கள் கிறிஸ்தவ மதத்தைச் தழுவினார்கள் இன்று ஒரு சில நாடார்கள் உட்பட ஒரு சிலர்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி களாக செயல்படுகிறது எவ்வளவு பெரிய கேவலம் மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் 3 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கி யாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் குஜராத் குண்டர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக பெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் மூலம் நாடு நிலை குலைந்து போய் உள்ளது இப்படி பட்ட சூழலில் ஒருவர் பிஜேபி க்கு வாக்களிக்கப்பாரேயானால் நிச்சயமாக அவன் பைத்தியமாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான்
@user-md9su3zs4t
@user-md9su3zs4t 2 күн бұрын
❤❤❤❤❤
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 күн бұрын
கரெக்ட் தோழா நீங்க இதே போல எல்லா இடங்களில் பதிவு போடுங்கள்
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 2 күн бұрын
எல்லா senior citizensம் BP, Sugar மாத்திரைகளுடன் வரவும்னு மக்களவையில் noticeboard வைக்கனும்.
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 2 күн бұрын
இருவர் உரையாடல் சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
ஆணவ பேச்சுக்கு கிடைத்த மரண அடி
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
ஒரே நாடு,ஒரே தேர்தல்,ஒரே மொழி ( சமஸ்கிருதம்),ஒரே தலைவர் என்பதை மோடி மறந்திருப்பா ர் என்று எண்ணுகிறேன்
@ranjithn7623
@ranjithn7623 2 күн бұрын
இரண்டே கால் மணி நேரம் பேசியுள்ளார் என்று பொய் சொல்லக்கூடாது, டி ஆற்றினார் என்று சொல்லுங்கள்.
@kannantogo
@kannantogo 2 күн бұрын
ஹிட்லர் மோடிக்கு "தண்ணீர்காட்டினார" பப்பு ராகுல்!😅
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
ராகுல் காந்தி பேசியதற்கு பதில் சொன்னாரா சர்வாதிகாரி சொல்லி இருக்க வாய்ப்பில்லை EVM ஆல் தான் பாஜக வெற்றி பெற்றது
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 күн бұрын
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉
@ArasanPeer
@ArasanPeer 2 күн бұрын
MP திரு ராகுல் காந்தி அவர்கள் மாஸ் ✋✋
@alexkoki8473
@alexkoki8473 2 күн бұрын
ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த பொருட்களை உபயோகிக்க மாட்டார்களா ?? இஸ்லாம் நாட்டில் இருந்து வரும் பெட்ரோலை உபயோகிக்க மாட்டார்களா ??? இதற்கெல்லாம் மாற்று கண்டுபிடிப்பார்களா ???
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 2 күн бұрын
ஏன் சிரிப்பு காட்டிகிறிர்கள்
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 2 күн бұрын
என்னமோ மெஜாரிட்டில ஜெயிச்சிட்டமாதிரி, காங்கிரஸ் வாக்குகளைப்பற்றி பேசறார் ஜி. ஓவரா துள்ளுறார்?
@alexkoki8473
@alexkoki8473 2 күн бұрын
சைத்தான் வேதம் ஓதுவது போல பேச்சு டீ யின் பேச்சூ
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 2 күн бұрын
சிறப்பான பேட்டி
@hassainbasha4463
@hassainbasha4463 2 күн бұрын
ஆணவம் ஆதிக்கம் அதிகாரம் நிண்ட நாள் துணை வராது
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 2 күн бұрын
Akilesh strongly condemned theEVM, he clearly recorded in parliament.
@rthanancheyan
@rthanancheyan 2 күн бұрын
Well-done Bashir Sir! Thank you Indrakumr Theradi Sir!
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடி அவர்களின் ஆட்சி காலம்( பத்து ஆண்டுகள்) என்பது இந்திய திரு நாட்டின் இருண்ட காலம்
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 2 күн бұрын
இதை இந்திய மக்கள் அனைவரும் உணர வேண்டும்
@bharathyc5825
@bharathyc5825 2 күн бұрын
Good Conversation on Good Speech and Rubbish Speech Congratulations Brothers
@santharama8007
@santharama8007 2 күн бұрын
வாக்கு சீட்டு முறையில் நான் போட்ட ஓட்டு யாருக்கு என்பதை எப்போது வேண்டுமானாலும் அதன் என் மற்றும் எனது கையெழுத்து மூலம் அறிந்து கொள்ளலாம். Evm இல் நான் போட்ட ஓட்டு எதற்கு என்ற விபரம் அறிய இயலாது
@imnotrlmok9425
@imnotrlmok9425 2 күн бұрын
Dhool padatha paakalana poi paarunga vote machine illama epdillam aduthavanga vote ah podaranganu...summa ethayavathu penathikittu...more than humans machines are better..infact online votes has to come.
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஷரத்துகளை படித்து பார்க்க வேண்டும் அதை விடுத்து செங்கோலை தூக்கி கொண்டு அலைவது மன்னர் ஆட்சியின் அடையாளம்
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
ஒரே நாடு ஒரே தேசம் ஒரே பெட்ரோல் ஒரே டீசல் மேல் மட்டத்தில் கீள் சாதி சும்மா சும்மா பேசமாட்டோம் 😂😂😂😂❤🎉😂
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 2 күн бұрын
We support Rahul 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️
@thambiduraid450
@thambiduraid450 2 күн бұрын
மக்கு பசங்க பரிட்சை எழுதும் போது எதாவது கண்டதை எழுதி வைபஙபோல
@mariarulraj5190
@mariarulraj5190 2 күн бұрын
எந்த மதத்திற்கும் காவலரே வேண்டாம்.நம்பிக்கையாளர் உள்ளவரை மதங்கள் காலத்திற்கும் நிலைத்திருக்கும். பிழைப்பதற்கு சிலர் மதத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
காங்கிரஸ் விரைவில் நாட்டை ஆள வேண்டும்
@devanr5490
@devanr5490 2 күн бұрын
தர்மம் அதர்மம் பேசுகிறவர்கள்.பார்லிமெண்ட்நிகழ்வை கவனித்து மனசாட்சியை தொட்டு தொட்டு பாருங்கள்.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 күн бұрын
Well explained sir
@musthaqahmed5667
@musthaqahmed5667 2 күн бұрын
E V M வேணாம்
@UMADEVI-mg8nv
@UMADEVI-mg8nv 2 күн бұрын
பயம்.. பயம்....
@subburajsrps
@subburajsrps 2 күн бұрын
அவர்களுக்கு உண்மையை பேச தெரியாதே
@sudarshanr7040
@sudarshanr7040 2 күн бұрын
Is the following attributes are the essentials to be a great leader or PAPPU. 1. No courage / skill / tactics / talent to face / tackle any burning issue. 2. Cannot boast of having solved any crisis. 3. Ignore / remain unnoticed of any crisis. 4. No courage to face Parliament. 5. To avoid facing Parliament / burning issues go on foreign tour. 6. No consultation / discussion on any matter . Independent / sole decisions leading to failure. 7. Lack of subject knowledge/ statistics to face Parliament , press , public. 8. Disrespect / ignore seniors, opposition leaders, experts. 9. Talks irrelevant, expert in DIVERTING burning issues. 10. Skillful marketing / boosting personnel image. 11. Enjoying luxurious life. Pretending to be leading simple life. 12. Expert in indirect corruption. 13. Always talks indecently, hurting others who opposes him. 14. No magnanimity, generosity in dealing opponents.
@sivagamasundari6859
@sivagamasundari6859 2 күн бұрын
Now a days Parliament is more vigorous than serials.😂
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
மோடி இனி அனேகமாக பாராளுமன்றத்திற்கு வரமாட்டார் என நினைக்கிறேன் இதுதான் இவரது கடைசி பேச்சு ஆக இருக்கலாம்
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 күн бұрын
ஒழியட்டும்பீடை
@GG-fm1xr
@GG-fm1xr 2 күн бұрын
​@@HemaLatha-yz6pf😂😂😂
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 2 күн бұрын
என்ன டா சொல்ற ராகுல் காந்தி எங்க எத பேசனும்னே தெரியாம பேசறான் பார்மென்டில் கலவரம் செய்ற மாதிறி பேசறான் அவன் பேசியது மாண்புமிகு பாரத பிரதமரை இழிவுபடுத்தி கேவலப்படுத்தி பேசறான் அங்க மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை பாரத பிரதமர் இந்துக்களுக்கு மட்டும் இல்ல எல்லோருக்கும் தான் பாதுகாவலர்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 2 күн бұрын
ஆமா அவங்க எப்படி ஜெயித்தாங்க வேளை இல்லாத பட்டதாரிக்கும் வருஷத்துக்கு ஒரு லட்சம் குடும்ப பெண்களுக்கு ஒரு லட்சம் மற்றும் பல இலவசங்களை போலி வாக்குறிதிகளை அறிவித்தது அப்பவி மக்களை ஏமாற்றி 99, வந்தாங்க 50 கூட தான்டி இருக்க மாட்டாங்க தமிழ் நாட்டில் திமுக இல்லை என்றால் பூஜ்யம் தான்
@arunbalaji6850
@arunbalaji6850 2 күн бұрын
கிருத்துவ கைக்கூலி கள் நோக்கம் நிறை வேறாது
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 2 күн бұрын
GREETINGS TO PERALAI SHRI Haseef | Indrakumar AVARGAL.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 күн бұрын
ஓட்டு போடுவதற்கு மட்டும் ஒன்றாக இத்துவாக இருக்கட்டும்அதிகாரம், பதவி,. வேலை என்று வரும்போது அய்யர், அயங்கார், சர்மா, பானர்ஜி போன்றவர்களுக்கு போய்விடும். இங்கு இந்து எடுபடாது.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 2 күн бұрын
சரி சகோதரா ஏன் எதிர் கட்சிகள் இது குறித்து தீவிரமாக பேசுவதில்லை
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
லடாக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கு ம் தெரியல நன்றி 😂😂😂😂😂😂😂
@kumarakannan1209
@kumarakannan1209 2 күн бұрын
வயிறு எரியுது டி மாலா மீண்டும் மோடி ஆட்சியா
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
சர்வாதிகாரி வாயை திறந்த உடன் நேரு இந்திராகாந்தி ராஜீவ்காந்தி ராகுல் இப்படி தான் பேசுவார் டெலிபிராம்ப்டர் இல்லாமல் ஒன்றும் பேச தெரியாது
@mihirsabeena4517
@mihirsabeena4517 2 күн бұрын
Modiji's statements and responses are showing his ignorance.this itself shows that he is uneducated.
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
தான் குற்றமற்றவனாக இருந்தால் மட்டுமே மற்றவனை குற்றவாளி என்று கூறமுடியும்.
@scharlesaraj180
@scharlesaraj180 2 күн бұрын
ராமர் கோயில் பாஜக காலை வாரி விட்டது
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 2 күн бұрын
பணம் கட்டி EVMஐ எண்ண வேண்டும் என்று மனு கொடுத்தவர்களின் தொகுதிகளை மீண்டும் எண்ணி விட்டார்களா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி
@rajankvjcooltiles3423
@rajankvjcooltiles3423 2 күн бұрын
பப்புவா இந்த அளவுக்கு விபரமாக‌‌வும் ஒரு சந்தர்ப்பவாத அமெரிக்கா ஹிஸ்பானிக் டெஸ்ட் போட்டி தாமதமாக தொடங்கியது
@thajulhanifa8336
@thajulhanifa8336 2 күн бұрын
அசீப் தரவுகளோடு பேசக்கூடிய சிறந்த பத்திரிக்கையாளர்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 2 күн бұрын
Where was constitution when 140 mps were suspended? Didnt the same man walkout while muhuva moitra speech?Not even a single discussion on the running problem. Its good walk out from this corrupted parliament. only political games that's all BAN EVM AND GIVE Reply TO ALL ALIGATION RAISED BY THE PEOPLE. RAGULJI IS A GREAT LEADER.
@sengottuveluramasamy8002
@sengottuveluramasamy8002 2 күн бұрын
மோடி ஒரு சேடிஸ்ட்
@anbucherian1372
@anbucherian1372 2 күн бұрын
People still suspect about evm
@shanthag3802
@shanthag3802 22 сағат бұрын
We like Ragul is Pm
@urfashorganization9207
@urfashorganization9207 2 күн бұрын
😢😊
@mariarulraj5190
@mariarulraj5190 2 күн бұрын
ஆட்சிஅமைத்து எத்தனைநாட்களுக்குள் vvpad வாக்குகளை சரிபார்க்கலாம் . I N D I A ஏன் இன்னும் அமைதியாக உள்ளது.
@tamilarasis3031
@tamilarasis3031 2 күн бұрын
😂❤😂❤😂
@ravichandran6442
@ravichandran6442 2 күн бұрын
Evm வேண்டாம் என்று சொல்லும் கட்சிகள் evm இருந்தால் தேர்தலில் பங்கு பெறமாட்டோம் என்று எந்த கட்சியும் சொல்லவில்லை ஏன்?
@mihirsabeena4517
@mihirsabeena4517 2 күн бұрын
Modiji doesn't understand anything. That's why he is behaving like this.
@chandrasekarnarayanswamy7855
@chandrasekarnarayanswamy7855 2 күн бұрын
But for EVM BJ party would have endedup with 99 seats & congress gained those 151 seats
@gparameswaran6025
@gparameswaran6025 Күн бұрын
இந்தாமரணங்களுடன்காவியின்ஆட்சிக்கும்மரணாஅடிகிடைக்கும்அடுத்துநடக்கும்தேர்தலில்
@ramalingam1231
@ramalingam1231 2 күн бұрын
At nomination election office, the clerical assistant does not stand up or bow down before even if the candidate is even Prime Minister. He receives the nomination only in sitting position establishing their neutrality before ordinary candidates and supreme authorities.
@msubramanian5229
@msubramanian5229 2 күн бұрын
Mr haseef akilash told in case India vetripettalcuda Naan EVM. Naambbaamatten
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 күн бұрын
We need to compare the funeral of Vijaykanth in TN with this funeral in UP. Yogi is epitome of idiocy when Stalin is the symbol of humanity. Stalin is mountain. Yogi is ditch.
@thamayanthisargunam7937
@thamayanthisargunam7937 2 күн бұрын
People expect the political parties to work for the social and economic development of the people, not to harp on and cling to religion.
@krishnadoss8751
@krishnadoss8751 Күн бұрын
தேர்தல் முடிந்தக் கையோடு சுங்கக் கட்டணம் உயர்த்தியதிலிருந்தேத் தெரிகிறது இந்தக் கும்பல் E. V. M. இல் பல தகிடு தத்த வேலையைச் செய்திருக்கும் என்பது நன்குப்புலப்படுகிறது!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
@annamalaishankar9351
@annamalaishankar9351 2 күн бұрын
Narenda modi is a fasterrdd
@mariapillaibalakrishnan5928
@mariapillaibalakrishnan5928 2 күн бұрын
தவறு.இந்தியில் பேசியதை போடவும்.ராகுல் பேசியது தன்னை தானே இந்து என்று சொல்பவர்கள் கலவரக்காரர்கள் என்று.
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 2 күн бұрын
மோடியின் பேச்சைக்கேட்டு காது வலிக்கிறது(எனக்கு ஹிந்தி தெரியாது)
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 2 күн бұрын
Dear Sir, As far as concern to Modiji, he never know the meaning & available of Point of Order, he specialised in Needle of Projections.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
வெகு விரைவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மறுபடியும் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் நாட்டை ஆளவேண்டும் BJP ஆட்சியை தொடர்ந்தால் இந்தியா A TO Z அழிந்துவிடும்
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
திரு மோடி அவர்களே உங்களுக்கு வயது 175. ராகுலுக்கு வயது 54அதனால் அவரை தொந்தரவும் சாதி அடிப்படை யில் ஏமாற்றம் செய்யும்வேழை சாதி சும்மா சும்மா பேசதீர்கள் ஸல் லாம் அழைக்கிறோம் உசுரு டன்இருக்கிரார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
விசாயிகளை 600. பேரை கொண்ட உங்களுக்கு என்னையா 😂😂😂😂😂😂
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 күн бұрын
கொன்ற
@abdulkareemmuthumohammed1071
@abdulkareemmuthumohammed1071 2 күн бұрын
Prime Minister Modi's arrogance grips him.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 күн бұрын
BJP ஆட்சியை கவிழ்க்கவேண்டும்
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
500. சாமியார் காணவிலை மரணம்
@user-qr9sp5we8w
@user-qr9sp5we8w 2 күн бұрын
Bhai sangi
@asiansquadyt
@asiansquadyt 2 күн бұрын
இந்து பேய் செல்லி வன்னி ஒடுது
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 күн бұрын
ஈவிஎம்மில் ஏமாற்றம் செய்யலாமா நீதிமன்றம் நம்பசென்னா தப்பா நீங்கள் சரிப்பட்டுவரமாட்டேங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-qm4nn5hj8v
@user-qm4nn5hj8v 2 күн бұрын
Modi bathil sollavillai avar oru pai padam kathaiyai ottinar.worthless reply.
@sathyanarayanan1554
@sathyanarayanan1554 2 күн бұрын
In several booths, Voters were threatened & prevented from exercising their Right to Vote! Bjp Leaders right from Modi mostly indulged in violent hate speeches. They insulted Religious Minorities wantonly with extreme authority violating MCC & RPA provisions. Counting & Results were not transparent and fair. ECI is yet to take up action against Challenges to the outcome of Results. The entire process is most unfair.
@jvince3971
@jvince3971 2 күн бұрын
Podda podda punnaku poddadha thappu kaanku
@ramankannan5937
@ramankannan5937 2 күн бұрын
பொருக்கிகளுக்கு துதிபாடும் மீடியா.
@Pendrop
@Pendrop 2 күн бұрын
அரிச்சந்திரன் மோடி
@yogagnandang9808
@yogagnandang9808 2 күн бұрын
Rahul Gandhi sir grate 💪💪💪💪 nice seruppadi for BJP Modi
@gunalanvardane1996
@gunalanvardane1996 2 күн бұрын
புளுகு மலை மோடி படிக்காத மூடத்தனமாக பேசியது சீ சீ
@Pendrop
@Pendrop 2 күн бұрын
செயிச்சது காங்கிரஸ் ஆளவது பிறாடு
@narayananvenkatesh8377
@narayananvenkatesh8377 2 күн бұрын
பாய் நல்ல கதருடா
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 132 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 10 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 44 МЛН