Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@s.seetharaman994 ай бұрын
விரைவில் வயநாடு தேர்தலில் பிரியாங்க காந்தி அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்க வேண்டும்
@sanaafifa95494 ай бұрын
❤❤❤❤🌹🌹🌹🌹🌹ராகுல் mass leader peoples leader
@hayathbasha3244 ай бұрын
🕋 மோடி பாடுகிறார் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி எல்லா எதிர்கட்சிகளும் ஒன்னா சேர்ந்தா தாங்க மாட்டேன் நானு 😭😭😭😭😭😭🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚
@krishnasamyv53434 ай бұрын
மணிப்பூர் பற்றியோ விலைவாசி வேலைவாய்ப்பு பற்றியோ மோடி பேசமாட்டார் இனி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவதை தடுக்க முயற்சிப்பார்கள்
@krishnasamyv53434 ай бұрын
தெய்வகுழந்தையல்ல .சைத்தானின் குழந்தையென மக்களுக்கு நன்றாக தெரியும்
@sriharanranganathan14504 ай бұрын
தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் செல்லாத சாலைக்காட்சி நடத்தாத ஒரே மாநிலம் மணிப்பூர்!
@subramanisujayvinsen41004 ай бұрын
Kalla jurichukku povada CM
@subramanisujayvinsen41004 ай бұрын
Kalla jurichukku povada CM
@sriharanranganathan14504 ай бұрын
நிகழ்ச்சி தொடர்பான பதிவு அது மடை மாற்றம் செய்யவேண்டாம்,
@kannanmuthiah87134 ай бұрын
"Road show = Therukkoothu.
@sriharanranganathan14504 ай бұрын
@@kannanmuthiah8713 இது நல்லா இருக்கே,
@msanandar63034 ай бұрын
மெஜாரிட்டி இல்லாதபோது பார்லிமெண்ட் வர பயப்படுவார்; இன்றோ மாட்டிக் கொண்டார்
@ganesanchidambaram68494 ай бұрын
God win
@moorthyr58984 ай бұрын
Rahulgandhi nalaya india talaivar❤❤❤❤🎉🎉
@jeyaramanr15324 ай бұрын
Next PM Rahul.
@kumaR.03064 ай бұрын
இனிமேல் பாராளுமன்ற பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டார் பிரதமர் மோடி
@staling80784 ай бұрын
சியாம் சார் வங்க தேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எப்படி எல்லாம் நீங்கள் மைனாரிட்டி என்று பேசி இருக்கிறார்.. அதில் ஓட்டு சதவீதத்தை கணக்கில் பேசி இருக்கிறார் .. அதையும் சேர்த்து நீங்கள் அந்த கணக்கையும் எடுத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. அதையும் கவனம் கொள்ளுங்கள்
@VaratharajChinnasamy-tg6hj4 ай бұрын
Hon ble RAGUL speech super
@subramanisujayvinsen41004 ай бұрын
Bar dancer son
@senthurpandianmaharaja96464 ай бұрын
Chaiwala son@@subramanisujayvinsen4100
@tamildk30214 ай бұрын
சீக்ரம் வயநாடு MP எலக்சன் வைங்க 100 வது ஆ பிரியங்கா காந்தி entry...
@ZainulAabideen-nl4iz4 ай бұрын
அது 100 இல்லை நண்பரே. 99 ல் ராகுல் வயநாட்டில் ராஜினாமா செய்ததால் 98 ஆகி விட்டது. பிரியங்கா வெற்றி பெற்றால் மீண்டும் 99 தான் ஆகும்.
@rameshbabu52884 ай бұрын
🙏🇮🇳💪
@manohargp31734 ай бұрын
Modi has maintained status quo even in minority government. Let's know his magic. Modi is pioneer in purchasing MPs/MLAs. He starts such work to become full majority.
@ramakrishnanm36404 ай бұрын
தராசு இந்தி கூட்டணியை மக்கள் எதிர் கட்சியாக அனுப்பியது மக்கள் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்ப விலை வாசி,வேலை இன்மை,விவசாயம் இதை விட்டு கடவுள் படம் ,ஆர் எஸ் எஸ் பற்றி தேவை யா? மக்களை பற்றி நினைபகவும்
UPA 1 & UPA 2 வில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் என்பதை திரு சியாம் தெரிவிக்க வேண்டும்
@muruganc2494 ай бұрын
காங்கிரஸ் கூட்டணி வேறு, இப்போது bjp கூட்டணி வேறு,
@kbdhandapani94794 ай бұрын
Deaf ears of pm to pariament and naidu and nithish..naidu and nithish goes against the wishes of rightthinking members os socity as awhol
@rajaramsv78294 ай бұрын
Tharasu siyam is a hopeless fellow. He is a waste fellow.
@subramaniprema4224 ай бұрын
தயவு செய்து தெய்வ குழந்தை என்பதை சொல்லாதீர்கள் கடவுள் பெயரை சொல்ல எல் அளவும் தகுதியோ தரதாரமோ இல்லாதவன் எப்படி கடவுள் கடவுளுக்கு உள்ள அந்த மரியாதைய குறைக்கதீர்கள்
ஷியாம் சார் ஒரு சார்பாகவே பேசி வருகிறார். உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கு அழகல்ல. இந்திய கூட்டணி என்ன செய்தாலும் இனிமை. Nda செய்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து. ரகளை செய்தால் பாராட்டு வேற. மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் பேசுகிறீர். நீங்கள் முதலில் நல்ல பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
@SkA-mp2pg4 ай бұрын
நரேந்திர மோசடி
@wayfarervlogs824 ай бұрын
DMK paid mouthpiece
@muruganastro26054 ай бұрын
Don't say DMK is mouth peaice because DMK is very organised party by the way of Periyar,Anna & Kalaikar Karunanidhi..Now our Tamil Nadu chief minister M.K..STALLIN running India by the way of DIVIRANADU STYIIL in all aspects ❤❤