No video

அடுத்த தேர்தலில் ஒரு பெண் இந்தியாவை ஆளப் போகிறார்- அகத்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபு கணிப்பு

  Рет қаралды 94,964

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
அடுத்த தேர்தலில் ஒரு பெண் முதலமைச்சர் ஆகலாம். தங்கம் விலை ஏறும். கடல் மட்டம் உயரும். வெப்பம் அதிகமாக இருக்கும். வேலை வாய்ப்பு இருக்கும். எதிர் காலத்தில் ஆன் லைன் பிசினஸ், மருந்து, உணவு, ஆடையகங்கள் சார்ந்த தொழில் சிறப்பாக இருக்கும்.புதுப்புது வண்டிகள் வரலாம். பறக்கக் கூடிய கார் வரலாம். இந்தியாவில் பெரிய மாற்றங்கள் வரும். புல்லட் ரயில் வரலாம். கடல் மார்க்க பயணம் அதிகரிக்கலாம். பெண்கள் அரசு உத்தியோகத்தில் அதிக அளவில் சேருவார்கள். புதுப்புது செயலிகள் வரலாம். ஒரு சில நாடுகளில் எரிமலை வரலாம். வெப்ப சலனம் அதிகரிக்கலாம். சில நாடுகளில் அனைவரும் சைவ உணவை மட்டும் உண்ணலாம். இயற்கையை நாம் சீண்டியதால் இயற்கை சீற்றத்தை காணலாம். மீனம், மிதுனம், கும்பம், மகரம் விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்ட்ரோ பாபு வழங்கும் பொதுப் பலன்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#naadijothidarbabu #naadijothidarbabulatest #naadijothidarbabuintamil #naadijothidarbabulatestprediction #naadibabu #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு​ #ஜீவநாடிஜோதிடர் #ஜீவநாடிஜோதிடர்பாபு #நாடிஜோதிடம் #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер: 332
@AstroVedTamil
@AstroVedTamil Ай бұрын
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
@balasubramanyam48
@balasubramanyam48 29 күн бұрын
Maybe Our Present FM Is likely to be elected as PM, My personal view
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn Ай бұрын
உடனே ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன்.என்மனைவியை பொதுச்செயலாளராக நியமிக்கிறேன்.அவரே அடுத்த முதல்வராக வருவார்.....கண்டவங்களுக்கு ஓட்டுபோட்டு ஓய்ந் தேவிட்டோம்..புதுசா நாமளும் ஏதாவது செய்யவேண்டாம்மா...
@arulpunitha6404
@arulpunitha6404 Ай бұрын
😂😂
@jsarva4369
@jsarva4369 Ай бұрын
😂
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 Ай бұрын
இந்தியாவயா
@user10463
@user10463 Ай бұрын
He said for the country. He was talking about next prime minister.
@s.sridharsri6320
@s.sridharsri6320 Ай бұрын
@@SankarSankar-zt4kn , Appadia Nanum Un Katchila Sendhukaren" Yen Vuttammavukku" Ko,Pa ,Se, Padhavi Thaviya Sollu.....?
@CBI718
@CBI718 Ай бұрын
நான்தான் அந்த ஆளுமைத் தன்மையுள்ள பெண். ஆள்வதற்கென்றே பிறந்த பெண். ஐயராய் பிறந்து சக்கிலியராலும் பிணம் எரிப்பவராலும் இஸ்லாமியராலும் கிறித்தவ குடும்பத்தாராலும் மீனவப் பரம்பரையாலும் வளர்க்கப்பட்ட பெண். என்னிடம் நிறைய்ய திட்டங்கள் உள்ளன.. அவைகளை நான் ஏற்கனவே My Govt of Indiaல youtube comments ல Daily Hunt FB ல பதிவேற்றம் செய்ததை தப்பாகப்புரிந்து கொணடு அதை தப்பாகவே நிறைவேற்றியுள்ளன. அதிலும் நிறைய பேர்கள் என் பதிவுகளைத் தங்களது பதிவுகளாக திருடி பதிவிட்டு பாராட்டும் புகழும் பெற்று வருகிறார்கள்... அனைத்தையும். நான் மாற்றுவேன்... இந்தியாவின் மகாராணி நான்தான்.
@SivaKumar-qg4lj
@SivaKumar-qg4lj Ай бұрын
@SivaKumar-qg4lj
@SivaKumar-qg4lj Ай бұрын
@janavisundaresan6419
@janavisundaresan6419 21 күн бұрын
You are awesome 😂😂😂
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 24 күн бұрын
* must b Nirmala Sitaraman Hon. FM fittest🎉*
@user-ju4jt3rx5p
@user-ju4jt3rx5p 17 күн бұрын
பேரிடரில் இருந்து நம்மை காக்கும் கோபுரம் தாங்கி செடியை ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்
@nilavanmind3135
@nilavanmind3135 Ай бұрын
Nirmala seethaaraman..
@murungaimoringadrumstick6912
@murungaimoringadrumstick6912 Ай бұрын
Her husband who is an Economist will support her.
@arokiadass513
@arokiadass513 Ай бұрын
பத்து ஒட்டு கிடைக்குமா
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
எவரும் சரியாகக் கணிக்கவில்லை. அடுத்த தேர்தலில் பிரதம வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப் பட்டு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Ай бұрын
பியான்கா Bianca! உங்க கண்ணுல நல்லா மண்ணைத் தூவியிருக்கா!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
நீங்கள் சொல்பவரைத்தான் நானும் நினைத்தேன்.அந்தப் பரம்பரைப் பாசம் இந்திய மக்களை விட்டு அகலாது..இந்திய ஆத்மாவுக்கு தான் கேடு.தமிழ் நாடு தன் தனித்துவத்தை இழந்து விட்டது
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 Ай бұрын
Sri jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@Ramesh-og8fd
@Ramesh-og8fd Ай бұрын
அருமையான கேள்வி அருமையான பதில்
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 Ай бұрын
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தங்கம் தேவை. ஆடம்பர அழகு தேவைகளுக்கு தங்கம் போலவே ஜொலிக்கும் வித விதமான கவரிங் நகைகள் உள்ளது. பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரிடம் தங்கம் மீது மோகம் இல்லை.
@vijayasridhar6051
@vijayasridhar6051 Ай бұрын
All are best questions. Hats off to whoever prepared these questions. Pls ask cure for diabetes, bp, rasi palan in general, esp for those suffering astama ezharai sani, way towards spirituality, real life incidents that agasthiar came across from which we can learn lessons etc
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Ай бұрын
நயன்தாரா அடுத்த பிரதமர் அகஸ்தியர் சொல்லிவிட்டார் இன்ன்னிநெயய்டா
@sriramchandrsekharan59
@sriramchandrsekharan59 Ай бұрын
Before 20190 elections, he said that Modi will not come to power..but what happenned is not in line with his predictions...
@awilsonramesh1972
@awilsonramesh1972 Ай бұрын
Nirmala sethrman next pm
@ravichandranm2515
@ravichandranm2515 Ай бұрын
Next pm Bjp Nirmal Site raman
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Thankyou for giving us those marvellous and extraordinary predictions bhaabhu sir and thanx for giving us these exclusive informations and useful explanations thank-you sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Ай бұрын
Rombo nandri sir Babu 🙏 ❤
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Thanks to astroved channel for giving us this awesome programs and fantabulous shows and fantastic anchoring too🎉🎉🎉🎉🎉🎉
@sounakaramia1396
@sounakaramia1396 Ай бұрын
தகவலுக்கு நன்றி
@superstarnifty
@superstarnifty Ай бұрын
பிரியங்கா காந்தி ஒரு முறையாவது இந்தியாவின் பிரதமராக வருவார் இது உருதி இதை யாராலும் தடுக்க முடியாது இதை நான் பல முறை கூறி வருகிறேன்
@amirthalingamc6392
@amirthalingamc6392 26 күн бұрын
No chance
@balasubramaniandoraiswami5935
@balasubramaniandoraiswami5935 18 күн бұрын
Deh nonsense, the people of India must never allow the dynasty Italian family member to be in charge of India.Will be very dangerous for Bharat.This fellow is biased and talking nonsense.
@eshwaran8691
@eshwaran8691 20 күн бұрын
தனி மனித முயற்சிகளினால் மட்டுமே ஒருவன் பொருளாதார மேன்மை அடைய முடியும். கண்டிப்பாக அரசாங்கத்தால் இது நடக்காது. தனி மனித வளர்ச்சியிலிருந்து தான் அரசாங்கம் பிழைக்கும் அதாவது வரி மேல் வரி போட்டு அரசு வருமானம் அதிகரிக்க திட்டம் போடும். இதுதான் இன்றைய ஆளும் அரசின் அஜென்டா.
@thankarajanaathilingam6738
@thankarajanaathilingam6738 Ай бұрын
Kanimozhi will be in Tihar prison
@gjanarresources9830
@gjanarresources9830 Ай бұрын
Kani innum palukkele
@JEYAARRAVINTHANE
@JEYAARRAVINTHANE Ай бұрын
கங்கனா ராகவத்
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj Ай бұрын
தலைவரே 👌👌👌
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 Ай бұрын
தமிழ்நாடு மக்கள் பாவம் இந்த மாநிலத்த இங்கு உள்ளவங்க ஆட்சி பன்னா முடியாதா
@g3speaks
@g3speaks Ай бұрын
நான் தான் அடுத்த பிரதமர்😂
@CBI718
@CBI718 Ай бұрын
இல்லவே இல்லை நான்தான் ஆளுமையில்வருவேன்.்
@subramani1721
@subramani1721 21 күн бұрын
பிரியங்கா காந்தி தான் அடுத்த பிரதமர்
@TamilVibes-pl4xe
@TamilVibes-pl4xe Ай бұрын
Good anchor.. good questions..
@ravichandranm2515
@ravichandranm2515 Ай бұрын
Nirmal sita raman next pm
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 Ай бұрын
அந்த பெண் திரு பிரியங்கா காந்தி அவர்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியில் அமர்வார்....
@hussainzahir9140
@hussainzahir9140 Ай бұрын
May be beautiful cine actress
@lathab3007
@lathab3007 Ай бұрын
Is it me???? நானாக இருக்குமோ!!!!!😅
@ramachandranv7772
@ramachandranv7772 Ай бұрын
பிரியங்கா காந்தி நாட்டை ஆளும் திறமையும் இந்திராகாந்தி போல் தண்மை யும் யதார்த்தமான உணர்வு உள்ளது
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 Ай бұрын
People may FORGET his prediction Which is expected after 5 long years No use.
@raajasn6933
@raajasn6933 Ай бұрын
இந்த மாதிரி உருட்டு எல்லாம் இனி உருட்ட முடியாது. நடக்கலனா consumer act ல உள்ள போகனும் ஜாக்கிறத.
@premilaraman2426
@premilaraman2426 Ай бұрын
Correct well said
@yuvaraja4774
@yuvaraja4774 Ай бұрын
Yarappa consumer?
@harihara7969
@harihara7969 Ай бұрын
😂😂😂
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 Ай бұрын
இவர் போடுர வீடியோ வ நிரைய கவனித்து பின்பு பதிவிடுங்க இவர் சொல்லு ர பல விசயங்கள் நடந்துக்கிட்டு இருக்கு உதாரணம் மோடி குஜராத் ல 3 முறை முதல்வர் ஆவார்னு சொன்னார் இப்போது 3முறை இந்தியாவோட பிரதமராக வருவார்னு சொன்னார் நடந்தது இவரை 20 ஆண்டுகளாக கவனித்து சொல்லுரேன்
@kannansundar6383
@kannansundar6383 Ай бұрын
Good
@thankarajanaathilingam6738
@thankarajanaathilingam6738 Ай бұрын
Nayanthara?or Pethuraj?
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 Ай бұрын
Hon. FM union govt Mrs. Nirmala Seetharamam madam d Fittest
@maharajam1863
@maharajam1863 Ай бұрын
உமக்கு சொல்றேன் பிரியங்கா பிரதமர்.😅😅😅😅😅😅😅😅😅
@rajeshmani2288
@rajeshmani2288 Ай бұрын
Modi ji to understand next time he will not come , atleast he can do more good to middle class tax payers...relax the middle class to allow to buy house other than that they dont have any asset for feature survival...who is that lady sonia rajiv ferozekhan or priyanka rajiv ferozekhan or mamata banerjee or mayavathi...
@drjagannaths2666
@drjagannaths2666 Ай бұрын
ராகுல், ப்ரியங்கா சான்ஸே கிடையாது. அரசியல் சகாப்தம் முடிஞ்சுடும்.
@vezhavendan9113
@vezhavendan9113 Ай бұрын
Arumai
@avfashionworld2022
@avfashionworld2022 Ай бұрын
PRIYANKHA GHANDHI
@yryr-wg3vi
@yryr-wg3vi Ай бұрын
Anchor அழகாக இருக்கிறார்
@sridharkamaraj8178
@sridharkamaraj8178 Ай бұрын
kaliyamma akka
@devarajsellam4942
@devarajsellam4942 Ай бұрын
🍷 WINNER 🏆 FAMILY ARACIYAL WINE 🍷
@govindrajan9887
@govindrajan9887 Ай бұрын
Too many cars¡! Where is the road?
@sudhakarchidhra3975
@sudhakarchidhra3975 Ай бұрын
Sirsuper
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om namachivaaya shivaaya namaha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om sharavana bhavaayya namaha🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KrishnamoorthyKrishnamoo-rm3vn
@KrishnamoorthyKrishnamoo-rm3vn Ай бұрын
அடுத்த பிரதமர் ஜோதிகா தான்
@chandini.p.s
@chandini.p.s Ай бұрын
For the same sound he interprets for such a long time sound looks same how come so many matters conveyed in that?
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 17 күн бұрын
அவர் நிர்மலா சீதாராமன் தமிழகப்பெண்மணி
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 Ай бұрын
ஐயா தமிழ்நாடு வெளங்கிடும்
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om Agastheeswaraaya Namon Namaha🎉🎉🎉🎉🎉🎉🎉
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh Ай бұрын
உடனேபதில்கிடைக்றதுஆனால் பாடாமல் சொன்னால் கேட்கலாம் பொழுதுபோகிறது
@ekambaramv5322
@ekambaramv5322 Ай бұрын
அடுத்ததேர்தல்எப்போதுநடக்கும்
@user-ds9sw5uy7n
@user-ds9sw5uy7n 9 күн бұрын
Ask a few questions about the nearby land . rather than the very remote countries. Don't try to set aside the problems. Of ur brothers and. Ur sisters who have lost hundreds of thousands of lives and their hardly earned properties. The curses of those souls too would never provide solace and contendment to the living human beings
@user-ou8lm5rl6b
@user-ou8lm5rl6b Ай бұрын
இது உண்மையில் நடந்தே தீரும். எனது குருநாதர் நெல்லை வசந்தன் அய்யா 10 வருடங்களுக்கு முன்னரே சந்திர ரேகை? என்னும் சுவடி படித்து சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது நண்பர்களே.
@Chennai4093
@Chennai4093 Ай бұрын
😂😅😅
@user-ou8lm5rl6b
@user-ou8lm5rl6b Ай бұрын
நான் சொல்ல மறந்த விஷயம். அந்த பெண் திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் தான் இதை நெல்லை வசந்தன் அய்யா தான் சொன்னார்.
@gayatriv7481
@gayatriv7481 Ай бұрын
Priyanka PM aharadha Vida Vera disaster indiavukku varave venam.
@rupeshkumar9855
@rupeshkumar9855 17 күн бұрын
​@@user-ou8lm5rl6bmy opinion Nirmala Sitaraman best prime minister
@ramanans761
@ramanans761 Ай бұрын
மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். இந்த ஜோஸ்களை நம்பக்கூடாது. எந்த முடிவும் இறைவன் எண்ணமே
@Govindraj-fy8ev
@Govindraj-fy8ev Ай бұрын
ராசி கேட்டீங்க அந்த ராசிகறவங்ககளுக்கு பரிகரம் என்ன அப்படினு கேளுங்க mam pls
@maharajam1863
@maharajam1863 Ай бұрын
உமக்கு தைரியமா சொல்லமுடியல ஓபனா😅😅😅😅😅😅😅😅😅😅😅
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
நிர்மலா சீதாராமனா இருக்குமோ?
@harihara7969
@harihara7969 Ай бұрын
😂😂😂😂👏👏👏
@sathiyanarayanas.n.1949
@sathiyanarayanas.n.1949 Ай бұрын
Yarupaa Nee?
@yegappanrm8470
@yegappanrm8470 19 күн бұрын
Nirmala Seetharaman … Possible if she takes action against the politicians..
@Annootsfaan
@Annootsfaan 24 күн бұрын
ஓலைச்சுவடியை வெளிப்படுத்தவேண்டும்
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 Ай бұрын
சுஷ்மாமகள்!
@chandrasekarangopalakrishn3563
@chandrasekarangopalakrishn3563 Ай бұрын
She is none other than PRIYANGAJI VALKHA VALAMUDAN
@varadarajantk9483
@varadarajantk9483 19 күн бұрын
No
@meenagovindaraj4947
@meenagovindaraj4947 Ай бұрын
அடுத்த பிரதமர் பிரியங்கா காந்தி
@logambigaiselvaraj5313
@logambigaiselvaraj5313 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 19 күн бұрын
தேர்தலில் போட்டியிடாமல் நிம்மி அக்காதான் வருவார் ர்...ஆனா வெங்காய விலையும் அதிகமாகிடும்
@Babloo-qh2eb
@Babloo-qh2eb Ай бұрын
There was very old prediction that Pryanka will be prime minister & Rahul will be President at that Moment!This was predicted when BJP was very strong & Congress in very dissipated condition👍
@arulrajselvaraj5792
@arulrajselvaraj5792 Ай бұрын
Babu sir very grateful powerful man God 🎉
@venkatesanvpss228
@venkatesanvpss228 28 күн бұрын
அண்ணன் அண்ணன் டிங் டிங் டிங் டிங் டிங் நீ டா நை்டா நைடா
@rajkumarkanagasabapathy7556
@rajkumarkanagasabapathy7556 Ай бұрын
Nirmala sitaraman
@Santhamani-ik3up
@Santhamani-ik3up Ай бұрын
No pichaikari vendam
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Ай бұрын
​@@Santhamani-ik3upஅப்ப எச்ச பொருக்கி வேணுமா.
@muthupalaniappan572
@muthupalaniappan572 Ай бұрын
ஞொய்! ஞொய் ! குடுகுடுப்பைகாரர் என்ன சொல்றாரு? அவருக்கு கண்டம் எதுவும் இல்லைனா அந்த பெண் யார் என்பதை சொல்லலாம்ல? கம்பால அடிக்க போறாங்களா?
@rajeshkannanpandi2847
@rajeshkannanpandi2847 Ай бұрын
நிர்மலா சீதாராமன்
@vigneshbaskar1541
@vigneshbaskar1541 Ай бұрын
அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா சசிகலா அவர்கள் முதல்வராக 2026 ல் பதவிஏற்பார்...
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Ай бұрын
வேலைக்காரி.
@AnuRadha-l1c
@AnuRadha-l1c Ай бұрын
Bangalore weather is very cold bad
@siva5947
@siva5947 25 күн бұрын
நிர்மலா சீத்தாராமன்🎉
@rupeshkumar9855
@rupeshkumar9855 17 күн бұрын
My openion nirmala sitaraman
@ManoSiva-vb6vt
@ManoSiva-vb6vt 22 күн бұрын
டிங் டிங் டிங் நெய் தா டே டே கொஞ்சம் நெய் தா டே டே தாதா டே டே தா தா.. டிங் டிங் டிங் டேய்ய்ய்ய்ய்ய்...மேய்ய்ய்😊😊😊😊😊
@soursopmullsetha4537
@soursopmullsetha4537 Ай бұрын
P S already mentioned by babu ji
@user-ap54
@user-ap54 25 күн бұрын
Why India only, in America, Russia, China U K everywhere only Indian women and in particularly from Tamilnadu will rule. Be generous, as in any case it is all Ullaral.
@sathyakumar6388
@sathyakumar6388 Ай бұрын
yathana age variku irukum anna,?Ana enaku ipoo age 31, enaku 7 itathil sevai and chantiran iruthal ena anaa?? Kadakam vitil
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Babu...babuuu.....Babuuuuuu Meiyalumaaa sollungoooo meiyalumaaa sollungoooo meiyalumaaa sollungoooo meiyalumaaa sollungoooo
@hariputhran.pputhuppattar7967
@hariputhran.pputhuppattar7967 Ай бұрын
நிர்மலா சீத்தாராமன்...
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 Ай бұрын
Hair style is impotant for hosts..pls take care of it in future..
@karthikeyan3556
@karthikeyan3556 26 күн бұрын
பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Tamil makkal eppadi varlar irukkum
@rajkumarkanagasabapathy7556
@rajkumarkanagasabapathy7556 Ай бұрын
Trisha?
@ParrotInternationalMedia
@ParrotInternationalMedia Ай бұрын
Srilanka what about?
@jagadeesanselvaraj8648
@jagadeesanselvaraj8648 Ай бұрын
🎉🎉🎉
@speeddemon1393
@speeddemon1393 Ай бұрын
Nayanthara
@venkatesanvpss228
@venkatesanvpss228 28 күн бұрын
லு ல ல ல ல ல ல ல ல ல ல ல லல்ல லாலா லாலா
@user-jg7qh1bn7k
@user-jg7qh1bn7k Ай бұрын
வாய்ப்பே இல்லை
@painthodielangovan9471
@painthodielangovan9471 Ай бұрын
தமிழ் நாடு 😢 பாவம்
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@KathirasanAiyathurai
@KathirasanAiyathurai Ай бұрын
Nee enna language pesura
@ThankappanMuthian
@ThankappanMuthian 17 күн бұрын
Priyanka prathamaranaal Inthiyaavin perunthavara irurkkum.
@shanmugamchettiar9980
@shanmugamchettiar9980 27 күн бұрын
A good comedy.
@vsrn3434
@vsrn3434 Ай бұрын
பிடாரி பிரேமலதா வரூங்கால பாரதமே வாழ்க. .
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 54 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН