No video

வரும் ஆண்டில் உலக நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்? | Agathiyar Jeeva Nadi - Babu

  Рет қаралды 102,637

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
நமது நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் அரசியல் தலைமை பற்றியும் சில போராட்ங்கள் நடக்கும் என்பதையும் பொருட்களின் விலை ஏறும் என்றும் சில பொருட்கள் கிட்டாது எனவும் கணித்து கூறுகிறார் திரு பாபு அவர்கள். இயற்கை சீற்றங்கள் பற்றியும் அதன் காரணமாக ஏற்படும் சேதாரங்கள் பற்றியும் இதில் அவர் விளக்கி இருக்கிறார். ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் வெப்ப அலைகள் வரலாம். பூமியில் வெப்பம் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். சன்மானம் அளித்தது ஆட்களை பிடிக்கும் நிலை வரலாம். சீனபிரச்சினை காரணமாக சில பிரச்சினைகள் எழலாம். தமிழ் நாட்டில் பொருளாதார பிரச்சினை இருக்கலாம். செலவுகள் அதிகம் இருக்கும்.பணம் தங்காது. திரு பாபு அவர்கள் கூறும் பலன்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#naadijothidarbabu #naadijothidarbabulatest #naadijothidarbabuintamil #naadijothidarbabulatestprediction #naadibabu #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு​ #ஜீவநாடிஜோதிடர் #ஜீவநாடிஜோதிடர்பாபு #நாடிஜோதிடம் #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Пікірлер: 100
@AstroVedTamil
@AstroVedTamil Ай бұрын
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
@siddhuselvamsiddhuselvam3540
@siddhuselvamsiddhuselvam3540 Ай бұрын
சம்பளத்தைபற்றி கேட்டதற்கு மிக்க நன்றி அம்மா
@-samy-74
@-samy-74 Ай бұрын
கடவுள் கருணை மறந்து விட்டார் 80 சதவீத மக்கள் 100க்கும் 200க்கும் போராடுகிறார்கள் எந்த அரசியல் தலைவர்கள் நல்லது செய்ய மாட்டார்கள் பூமி வெடித்து செத்தாலும் பரவாயில்லை என மனநிலை வந்து விட்டது
@nathannathan59
@nathannathan59 Ай бұрын
நீங்கள் விரும்புவது இன்னும் பத்து வருடத்தில் கண்டிப்பாக நடந்தேறும். நாம் கலிகாலத்தின் கடைசியில் வாழ்கிறோம். மக்கள் அழிவு தவிர்க்க முடியாதது. பல நூறு கோடிகளில் உள்ள மக்கள் தொகை சில லட்சங்களாக மாறும்.
@rpramanraman1392
@rpramanraman1392 Ай бұрын
கடவுள் மீண்டும் பூமிக்கு வர கூடாது என்பதற்காக தான், இஸ்ரேலின் யூத ரகசிய அமைப்பு ரயில் விபத்து, தீ விபத்து, கட்டிடம் இடிந்து விழுவது போன்ற நரபலிகள் கொடுத்து சாத்தானுக்கு சக்தி கொடுத்து உலகை ஆட்டி படைக்கின்றனர். 2030 முதல் 2040 - க்குள் கடல் பரப்பு நிலப்பகுதியாக, நிலப்பகுதி கடல் பகுதியாக மாற போகிறது.
@prince36_9
@prince36_9 Ай бұрын
2033 ww3 😢😢😢
@sivas1732
@sivas1732 Ай бұрын
நிச்சயம் மிக பெரிய அழிவு மிக விரைவில் வரும். 100 க்கு 80% இல்ல 99% சுயநலம், அதிகாரதுஷ்பிரயோகம் ஏற்ற தாழ்வு, ஓட்டு வீட்டில் இருப்பன், குடிசை வீட்டுகாரனை தரம்தாழ்த்து துன்பம் செய்வது... அவனுக்கு மேலே இருப்பவனிடம் பிச்சை எடுப்பது... இப்படி சூனியக்காரன் குருப்பால் மனநிலைபாதிக்கப்பட்ட மனிதமிருகம் தான் 99% இருக்கன்... 100% அழிவு திண்ணம்.
@muthud1596
@muthud1596 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@dhanapals439
@dhanapals439 Ай бұрын
Pattu cut pannittu potathuku thanks vedio pakka nalla irruku
@saleemmannai4362
@saleemmannai4362 Ай бұрын
Om namsiva very good 👍 speaking 🔊
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Once again thanks to ASTROVED channel for giving us these amazing and wonderful shows and excellent anchoring too🎉🎉🎉🎉
@Kuberan_22
@Kuberan_22 Ай бұрын
Pranaam Babu Sir 🙏
@Srisammu
@Srisammu Ай бұрын
Why the anchor is making facial expressions? Where is the usual anchor?
@user10463
@user10463 Ай бұрын
This anchor is distracted. She is more conscious about how she looks than driving the interview. Where is the other interviewer lady?
@govindrajan9887
@govindrajan9887 Ай бұрын
That is the trait of women. Even while walking on the road, they will look at their face in parked cars/bikes mirror.
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om Narayannaayya Namon Namaha 🎉🎉🎉
@rajeshmani2288
@rajeshmani2288 Ай бұрын
Only collecting more tax from people by finance minister...people will suffer more...if India not find alternative solution to increase income for goverment. .. only run the goverment with tax from people ..
@chandrasekharana9831
@chandrasekharana9831 Ай бұрын
இலவசம் மகளிருக்கு கொடுத்து விட்டு ஆண்களின் கிட்னியைஅரசு அரசுடமையாக்க வருமானம் பார்க்கலாமே
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Thank-you very much for giving us those awesome and energetic informations to us bhaabhu sir thankyou once again sir🎉🎉🎉🎉🎉
@muthugopal9524
@muthugopal9524 Ай бұрын
Very good.
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om agastheeswaraaya namaha🎉🎉
@Gansangoats1976
@Gansangoats1976 Ай бұрын
ஏழைகள் மேலும் ஏழையாகவே வாழ்கிறன் பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறாங்க இது எப்படி சொல்லுங்க .
@sivaraj6767
@sivaraj6767 Ай бұрын
சுயசார்பற்ற வாழ்க்கை...
@selvamm1234
@selvamm1234 Ай бұрын
Stocks.,MF, real estate
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV Ай бұрын
ஒரு பிடி சோறு தான் ஒரு வேளை உணவு...
@rpramanraman1392
@rpramanraman1392 Ай бұрын
நேர் வழியில் சம்பாதிப்பவர் கொஞ்சம் தான் முன்னேற முடியும். குறுக்கு வழியில் சம்பாதிப்பவர்க்கு மேலும் மேலும் பணம் சேருகிறது.
@NarpaviCandela
@NarpaviCandela Ай бұрын
​@@selvamm1234 That's right.
@ayyappauma8470
@ayyappauma8470 Ай бұрын
ராகுல் பயித்தியம். சொன்னது போல் மாதத்திற்கு. 8000 இலவசமாக கொடுத்தால்.. உழைத்து சம்பாதிப்பவன் மன நிலை என்னவாகும்? இலவச பணத்தில் எல்லா பொருட்களையும் இஷ்டத்துக்கு வாங்கினால் ..பொருள்கள் கிடைக்காத நிலை வரும்.. இலவசம் உணவு மருந்து தவிர அடிப்படை அரிசி தவிர எதுவும் தரக் கூடாது
@chandrasekharana9831
@chandrasekharana9831 Ай бұрын
டேய் நீ யார்ரா சொல்வதற்கு
@ameerjohn9798
@ameerjohn9798 Ай бұрын
Correct correct uruttu uruttu
@sammu2002
@sammu2002 Ай бұрын
Always negative thinking
@sajjanraj8899
@sajjanraj8899 Ай бұрын
Excellent questions askd and answers given .❤
@sakthiautomobilestraders6618
@sakthiautomobilestraders6618 Ай бұрын
Economic problem. பாவபட்ட பொது மக்கள் க்கு மட்டுமே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் GST என்ற வரி. குதிரையில் சவாரி செய்து கொள்வார்கள்
@Vanaraj1970
@Vanaraj1970 Ай бұрын
GST க்கு முன் நாட்டில் வரியே இல்லையா. 21 விதமான வரிகள் இருந்தது. இப்போது வரியை ஒழுங்கு படித்தி GST கொண்டு வரபட்டுள்ளது.
@maharajan6982
@maharajan6982 Ай бұрын
எந்த நாட்டில் GST இல்லாமல் இருக்கு
@mythilirethi8896
@mythilirethi8896 Ай бұрын
Namaskaram Babu Sir🙏🏼
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
ஏழை ஏழையாகவே வாழக் காரணம்...சிக்கனம் சேமிப்பு இல்லாததே காரணம்
@MOHAN137-
@MOHAN137- Ай бұрын
😂😂😂
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 Ай бұрын
இலவச த்தை நம்பிகொண்டு இருந்தாலும் இப்படி த்தான் இருக்கும்
@venugopal9157
@venugopal9157 Ай бұрын
Sisters. Better to followi old hair Stlles
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up Ай бұрын
Babu.sir.yenakku.therinchi.2014.la.yirunthu.nam.makkalukkum.nam.thesaththukkum.sani.pidiththu.thodargirathu.ithu.yeppo.vilagi.naadum.makkalum.nimmathi.adaivaargal.yendru.agaththiyarai.kettu.sollavum
@chandrasekharana9831
@chandrasekharana9831 Ай бұрын
2014 க்கு பிறகு தான் மக்களே உழைக்கத்தான் ஆரம்பித்திருக்கிறாரகள் ஆதலால் கஷ்டம் இலவசங்களை கொடுத்து மக்களை கவர்ந்து நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டால் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே
@Shaikmohamed-PGM
@Shaikmohamed-PGM Ай бұрын
Sir please we want Rock songs 😂 with AR Rahman music 🎶🎵 Old songs so bored 😂 Sani thaniya nikuran🤔ean yethum lover kadaikelaya😂
@sathishmoro3551
@sathishmoro3551 Ай бұрын
Ukraine Russia israel palestine pathi sollunga
@user-zw6eh5bz1z
@user-zw6eh5bz1z Ай бұрын
அய்யா என் பியர் அப்துல் நஸார் என் எதிர்காலாபற்றிசொல்லமுடியுமா
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Jesus history please
@raniamma9244
@raniamma9244 Ай бұрын
Rani🙏
@manikris3617
@manikris3617 Ай бұрын
Put a bhakti mayamana anchor for agastiya Maharishi program.. not sexy over acting ones thalai viri kolam.. No offence meant.
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr Ай бұрын
Yar solvathaium nampatheerkal ellame thannai vilampara paduthavum money sampathikave ethai seikinranar
@subu1178
@subu1178 29 күн бұрын
உண்மை பங்களாதேஷ் கலவரம் பிரதமரை பிடித்துக் கொடுத்தால் சன்மானம் கேரளா பூகம்பம்
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Om vigneshwaraayya namon namaha🎉
@HiDheena-ip4bs
@HiDheena-ip4bs Ай бұрын
Super ❤❤❤❤
@aktechrasipalantamil5037
@aktechrasipalantamil5037 Ай бұрын
super
@janavisundaresan6419
@janavisundaresan6419 Ай бұрын
He talked about one muslim country destroyed. It happenrd yesterday in Bangla desh
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
நமக்கு நல்ல நேரம் வரும் போது உலகத்துக்கே கெட்ட நேரம் வந்தா எனான பண்றது
@sriramannavaneethan7462
@sriramannavaneethan7462 Ай бұрын
be simple and share to inable person
@parithranayasadunavinasaka1153
@parithranayasadunavinasaka1153 Ай бұрын
Accurate prediction
@sevinadarajan348
@sevinadarajan348 Ай бұрын
நெறியாளர் சார்என்று சொல்வதற்கு பதில் ஐயா என்று என்று சொல்லலாமே
@JayantiGanesh-yy7cn
@JayantiGanesh-yy7cn Ай бұрын
He says all negative only.dont encourage.never said one sentence also good,positive
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 Ай бұрын
பண வீக்கம் . பொருளாதார பிரச்சினைய.
@user-dj4sb4uz2u
@user-dj4sb4uz2u Ай бұрын
Inth papa vitt k pon appram sirchi sirchi ye thung Matta
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Ай бұрын
🙂👍
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr Ай бұрын
Kandipaga war varum vanthal than community anavam kuraium astroid varanum vanthal first tamilnatil than vila vendum because community anavathal pathikapattavan naan manam nonthu solkinren tamilnatil community sathi veriyalaleye Tamilnadu alium
@stellatheresa4612
@stellatheresa4612 Ай бұрын
He is watching TV and news and telling the predictions and its not always correct .
@nervetreatment6681
@nervetreatment6681 Ай бұрын
100% true
@HiDheena-ip4bs
@HiDheena-ip4bs Ай бұрын
Hi sir🎉
@palaniswamyp9037
@palaniswamyp9037 Ай бұрын
யாரும் அகலக்கால் வைக்க வேண்டாம்.
@user-ji5jj3id3o
@user-ji5jj3id3o Ай бұрын
?
@Saravanan-ws3rr
@Saravanan-ws3rr Ай бұрын
Ellorume suyanala thudan than valkinranar sathi parthu than palaguvarkal sathi parthu than promotion sathi parthu than government job kurupitta community than matra community evanga koolikaranga evangalellam eppdithan irukkanum enru valkinranar
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
சாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. சாவார்கள்.
@saravananssaravan511
@saravananssaravan511 Ай бұрын
❤❤
@MohamedKarim-ne5gu
@MohamedKarim-ne5gu Ай бұрын
நன்மையே நடக்கும் நன்மையே விளையும் நடப்பவை அனைத்துமே நன்மைக்கே பிரபஞ்ச விதி
@rajarammanyam4860
@rajarammanyam4860 Ай бұрын
Modi becoming a PM is a known Factor and the BJP will not get the majority also a known fact. This is political Science and Calculation.
@mgjuyu5555
@mgjuyu5555 Ай бұрын
கூட்டு பிரார்த்தனை பண்ணினாலும் ஆண்டவன் ஆப்பு வைக்கறாது உறுதி
@ShivaKumar-eo5ot
@ShivaKumar-eo5ot Ай бұрын
Egypt history please
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Ай бұрын
unavu
@poongothaipoongothai4548
@poongothaipoongothai4548 Ай бұрын
தமிழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வீடியோ போடுங்கள்
@VKC_EDIT
@VKC_EDIT Ай бұрын
Illuminati சொன்னான் இவன் பேசினான்...
@andrewsnalina4547
@andrewsnalina4547 Ай бұрын
No humanity sir
@rajk6427
@rajk6427 Ай бұрын
😂😂😂 வெறும் கதைகள் தான் இது
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
அடேய் நீ இதுவரை சொன்னதில் எது எது எத்தனை எத்தனை நடந்துள்ளது.... அதுக்கு உங்களின் பின்னனி இசை ஓவர் பில்டப் ஆ இருக்கே
@Ashokkumar-fe1nx
@Ashokkumar-fe1nx Ай бұрын
ஏன் நீங்கள் போரை நிறுத்தலாமே.
@Gansangoats1976
@Gansangoats1976 Ай бұрын
நாடு நாசம போச்சு எ ங்கர்.
@arunagirir9527
@arunagirir9527 Ай бұрын
இந்திய அரசியலைப் பற்றி சொல்லுகிறீர்கள் ஆனால் தமிழ்நாடு அரசியலைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கும் துணிவில்லை அந்த கேள்வி கேட்போம் பொம்பளைக்கும் துணிவில்லை
@thayanantharajahraja4589
@thayanantharajahraja4589 Ай бұрын
இவனை எல்லாம் விட்டு வைத்து இருக்கிறீர்கள் அடித்து கொள்ளுங்கள்
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
ஆவிகள் உலகம்  / Dr.C.K.Nandagopalan
14:07
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 37 М.