கதை சொல்லும் போது பிசிறு இல்லாமல் உச்சரிப்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது. தாங்கள் எந்த ஊர்!? தங்களின் தமிழால் கவரப்பட்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பது என்னை பெருமை பட வைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது🙏💕
@ThagavalThalam10 ай бұрын
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ.. நான் கோயம்புத்தூர் சகோ
@இந்துதமிழர்முன்னேற்றகழகம்9 ай бұрын
யோகா
@lalithambigai80038 ай бұрын
Coimbatore le entha oor neenga. I am from pollachi. Unga voice very soothing
@GoldenDays2226 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு க்கு நான் ரசிகை வாழ்க வளமுடன்...
@KarthikKumar-bx9uf8 ай бұрын
உங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது
@GDevivenkatVV8 ай бұрын
Hi mam I am pregnant now u r voice make my babee moment he also likes u r voice please give us more stories in u r voice thank you mam
@ThagavalThalam8 ай бұрын
The most cutest comment I have ever received...🙂🙂🙂 Thank u sago
@RibanRiban-tr4gu10 ай бұрын
யாரு நமக்கு கேட்டது செய்தாலும் நாம அவங்களும் நல்லத தான் நினைக்கணும்...... - அப்புடின்னு எங்க அம்மா சொல்லுவாங்க
@sriranjaniST10 ай бұрын
நான் உங்கள் கதைகளின் கருத்துகள் அத்தனையும் கொண்டு தான் என் வாழ்வை நான் செதுக்குகிறேன்
@ThagavalThalam10 ай бұрын
மிக்க நன்றி சகோ
@சுந்தரபாண்டியன்-ல3ங8 ай бұрын
@@ThagavalThalam நானும் தான் தோழி.
@ChitraChitra-b8z10 ай бұрын
வணக்கம் சகோதரி அருமையான பதிவு உங்கள் குரல் சூப்பராக இருக்கிறது சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@ThagavalThalam10 ай бұрын
மிக்க நன்றி சகோ
@RamyaSreevarshini10 ай бұрын
அருமையான கதை சகோதரி ❤️✨
@M.Sweatha18 күн бұрын
அன்பு அழகை விட மிக உயர்வானது ❤இதை என் தாயிடம் இருந்து நான் அறிந்து கொண்ட சிறந்த விஷயம் ❤️
@twinrabbits227310 ай бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இரவு வணக்கம் 💖💖💖 சில வாரங்களுக்கு பிறகு எதார்த்த நிகழ்வோடு ஒரு கதை. தலைப்பில் சொன்னது போல கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறர் நமக்கு நாம் பிறருக்கு கூறும் அறிவுரைகள் அவரவர் அனுபவம் சார்ந்தது. கடல் மிகவும் ஆழமானது. என்பது பொதுவான கருத்து. எவ்வளவு ஆழம் என்பது நாம் இறங்கமால் அறிய இயலாது. எனக்கு சிறு வயதிலேயே அம்மா சொன்ன அறிவுரை. எதை செய்தாலும் திருத்தமாக செய்யனும். கொஞ்சம் தாமதமா ஆனாலும் பரவாயில்லை. அவசரமாக ஒரு வேலையை தவறா செய்து விட்டு அதை திருத்தம் செய்ய இரு மடங்கு நேரம் வீணாகும். செய்வன திருந்தச் செய். என் அம்மாவின் அர்த்தமுள்ள அறிவுரை. தங்களின் குரலில் கதை மட்டுமல்ல அறிவுரையும் அழகே!!!❤❤❤
@ThagavalThalam10 ай бұрын
நல்ல கருத்து சகோதரி
@twinrabbits227310 ай бұрын
தங்களின் பதில் கருத்து பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி💐💐💐@@ThagavalThalam
நாம் எதை செய்தாலும் அது நமக்கு 100 மடங்கு பிரபஞ்சம் திருப்பித் தரும்
@JastaJASTA-zn9wq2 ай бұрын
நாம் நாமாக இருக்கனும், வயிற்றுக்கு துரோகம் பண்ணக கூடாது. இதை நான் என்னிடமே கற்றுக் கொண்டேன்.
@ekaisgokul33867 ай бұрын
Really admire u r story some time I changed my attitude
@ManosankariRamkumar10 ай бұрын
என்னோட அப்பா நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எனக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தார் அது என்னா இந்த கொய்யா மரம் இப்ப நம்மளோடதாக இருக்கு நாளைக்கு இதை வேறு ஒருவரிடம் விற்று விட்டால் அது அவருக்கு தான் சொந்தமான இருக்கும் என்று ❤
I admire and learn from my best friend, sometimes from son too. But the best thing is we learn best lesson from our life itself. Now Iam going to listen to your story
@manoharikarikalan88910 ай бұрын
அருமை தோழி👌👌👌
@akadirnilavane28619 ай бұрын
Wow! What a story!
@senbagaselvi9579 ай бұрын
👌👌👌story
@suriyas617610 ай бұрын
சூப்பர் மேடம் 🤝🙏💐❤️ அருமையான கதை..... உங்களால என்கிட்ட இருக்கிற திறமை, சக்தி, நம்பிக்கை எல்லாமே நான் உணர்கிறேன் மேடம், கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் நலமும் செழிப்பும் கொடுக்கனும்.... Thanks a lot Madam 🌹❤
@ThagavalThalam10 ай бұрын
தங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..நன்றி சகோ
Sari akka solgiren... "Yaro paarkirargal endru vetkapattu unaku ne seyyavendiya thevayana vishayangalai seyyamal irukkadhe. Yenendral ne adhai seyyamal vittuvittu, naalai adhanaal awasthai padumpozhudhu unnai parthukolla ne mattumae iruppaai !" - endru ennudaya appa katru thandhaar.🤍✨
@tn72nambirajan2 ай бұрын
நம்பிக்கை துரோகம் மட்டுமே
@ekaisgokul33867 ай бұрын
Thank you 🙏🙏
@ekaisgokul33867 ай бұрын
Really God tell moral stories I felt u r voice
@ekaisgokul33867 ай бұрын
Really I correct bad attitude
@PriyaDharshini-qk2ct3 ай бұрын
Nammala nammlae pathukalae na vera yarum pathuka matanga.. so ungala neenga nalla pathukonga
@nasikrajar522210 ай бұрын
Thanks 🙏👍 Mam I am Nasik Raja ( Army ) You s Every Story Excellent 👌 God Bless you....! Nann Ennudaya Guru Black Belt Edam Antha Kalayai Katukollum Pothu❤🎉🎉
@ThagavalThalam10 ай бұрын
நன்றி sir 🙏🏻
@m.yathavkrishnan991410 ай бұрын
வணக்கம் திவ்யா நான் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கனும் என்றுமனதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது நடக்கிறது இது என் அனுபவம்
@porselvinatarajan567010 ай бұрын
Super Story 👌 👍
@KarthikKarthik-rb1jd10 ай бұрын
Yennoda Akka yenna valartha yennoda mama kitta naan katrukondathu thozhile drogham seiyakudathu nu pa adhai pinpatrugirean ....Sariya ❤️🙏😊
@sangeetha-ru7vm9 ай бұрын
எனது ஆசிரியர்
@rojathilaniroja62399 ай бұрын
1 ) யாரிடமும் அதிக அன்பு கொள்ள கூடாது யாரயும் அதிகமாக நம்பவும் கூடாது. என் குடும்பத்திடம் இருந்து கற்று கொண்டேன். 2) அதற்காகவும் கலங்கி நின்றுவிட கூடாது. நாம் கவலை படும் அளவிற்கு இந்த உலகில் மதிப்பானது ஒன்றும் இல்லை உன்னை தவிர😊 இது இயற்கை மூலம் நான் உணர்த்த ஒன்று✨
Nice story akka story kettu mutijutta akka... Nalla iruthuchi akka
@ThagavalThalam10 ай бұрын
நன்றி சகோ 🙏🏻
@juliejai572810 ай бұрын
Hi sister. Gud wishes for u to post this story. We may learn each and everything by our experience than other's advice. Well said about other's advice will be helpful but it is not a solution for us. ❤❤❤
@shanmuga621510 ай бұрын
Na kathu kitta mega saratha. Vesayam never give up nane kathukitta
@kalamprakashraj07868 ай бұрын
Ennaku badminton velaiyada pudikum Appa than sollikoduthanga
@DhanaLakshmi-b2d8n10 ай бұрын
Maximum matravar manam punbadum pati pesamatten amaithiyaga vanthiduven my husband idam than katrukonden and unga story thodarnthu parpathalum kooda mariten😊
@yasararafath14626 ай бұрын
My mother and my father
@KarthikKarthik-rb1jd10 ай бұрын
Nandrigal pala yennoda Akka 😊👍
@l.k.nworldtamil310210 ай бұрын
Appa amma😘
@mithesh7777 ай бұрын
My mother and father 😊
@SivaSankari-n3c10 ай бұрын
Unga story ku waiting sister ❤
@selvakumari9368Ай бұрын
எனது அப்பா
@VThangadurai-j7x10 ай бұрын
யார் கிட்ட எப்டி பேசுறதுண்ணு ean friend aha paththu kathukitean . Ana ஒருத்தங்களா ipti kasta படுத்த கூடாது நு ean lover aha paththu kathukitean.
@ragavanelumalai30468 ай бұрын
Ennoda dream ma mathavanga kitta share panna kudathu
@AnbuAnbu.v-zb6yc3 ай бұрын
Enga teachers enakku discipline kathu koduthanga ,appa uzhaipai kathukoduthanga friends avasarathula thappu panna koodathunu kathu kodautha my friend maha then I love my self
@TheSrajasingam10 ай бұрын
Good
@BaskarVenkatesan-g2m3 ай бұрын
இருப்பதை வைத்து வாழ வேண்டும் கடன் பெற கூடாது
@kelvindefrin73302 ай бұрын
வீதியோரத்தில் இறுக்கும் ஏழைகளுக்கு ஒரு வேளை உணவு கொடுக்கும் பழக்கத்தை என் கல்லூரி தோழனிடம் கற்று, அதை இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன்.
@yogeshyogesh80110 ай бұрын
Thevya akka naan kanta anupavapadam bike otta yaar uthavivum illama naane kaththukittathu.....unkal kaithaikku naan enrume adimai akka and tq akka
@ThagavalThalam10 ай бұрын
நன்றி yogesh bro
@geethaslifestyle30689 ай бұрын
தப்புனா தட்டி கேக்கணும் அப்படினு கத்துக்கிட்டேன். என்னோட பொண்ணு கிட்ட இருந்து. யாரு என்னை அவமானம் படுத்தினாலும் வாய மூடிட்டு நிப்பேன். இப்போல்லாம் யாருக்கு என்ன பிரச்சன்னனுலும் முன்னாடி போய் நிக்குறேன். இந்த உலகம் எல்லா ஊயிர்களுக்குமானதுனு எங்க பாட்டி கிட்ட கத்துக்கிட்டேன். மரத்துல பழம் பறிக்கும் போது ஓட்டுக்க எல்லாத்தையும் பறிக்க கூடாதுனு சொல்லுவாங்க. பறவைகள், அனில்கள் வந்து பாத்து ஏமாற கூடாதுனு சொல்ல்லுவாங்க.
@mageshmegna762010 ай бұрын
Passion life la romba vanan athutha life la most imporant apide yanaku appa sonaru but solupothu yanaku thariyala but i realise that time than i follow in my life
@robertddhanam249910 ай бұрын
Nalla motivation story sis TQ ❤💙💜💛🤎🖤🖤💚
@Friends_atrocities.6 ай бұрын
Drawing nana ❤kathukitten
@iyappanpriyanga-km3qm10 ай бұрын
Nice
@SmilingBaseballStadium-lh3zf5 ай бұрын
My family ❤
@manickamselvi-ur5ub10 ай бұрын
Be Independent for all time
@vasugideviarjunan238310 ай бұрын
Enodaya 10 th class teacher jiji Thomas mam, matha teachers um discipline ah iruka kathukuduthanga, en handwriting maara karanam avanga dhan. Keka vedikaya irukalam handwriting la poi ena irukunu. Aana inaikum enoda Manamara avangalku nandri kadan patruken.
@valar9810 ай бұрын
Akka pudhumaipithan story poduka
@ThagavalThalam10 ай бұрын
👍🏻
@kasanthiakkasanthiak206610 ай бұрын
Porumaithaan, kutty pasangalukaga thaan
@vanathiumapathy47839 ай бұрын
Thank u mam, enga appa enaku solamal soli kuduthadu vidaa muyarchi. Nan 11th padikum pothu varam iru murai than veetuku varuven . Oru nal thaniya bus la vara sonar ana nan bus miss paniten.enga ooruku ore bus than athanala nan vera bus la eriten. Vetla ore kozhappam apo phone kuda ila. Elarum appa va thita arambichitanga ponu thaniya vara sona nu. Aparm 1 hr aparm vera vazhiya vara bus la vanthen. Ape ena enga apap onume solala. Next week nane correct ah vanthuten.
@KarthikKarthik-rb1jd10 ай бұрын
Cattering field la 😊
@kathirvel179710 ай бұрын
Independence and self respect
@sivaraman319910 ай бұрын
My accounts subject inspired my teachers , auditor. But for life and family,finance i take my decisions....-