மனக்கவலை நீங்க | 1 minute stories | 1 நிமிட கதைகள் | Motivational video | short story | Tamil story

  Рет қаралды 112,716

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#oneminutestory #tamilstory #motivationalstory
1 minute story | 1 நிமிட கதை | எப்படி பேச வேண்டும் | Motivational video| short story | Tamil story
This section of Thagaval Thalam is a new series of episodes containing a compilation of many one-minute stories or two-minute stories. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.
00:00 - Introduction
00:51 - எதாவது ஒரு வழி
03:18 - விதியா? மதியா?
04:38 - நீங்கள் குரங்கா?
06:07 - முடிவெடுக்கிறீர்களா?
08:55 - ரகசியம் என்ன?
09:58 - யார் முட்டாள்?
12:06 - Conclusion
------------------------------------------------------------------------------------------
Other 1 minute stories:
எப்படி பேச வேண்டும் - • 1 minute story | 1 நிம...
நிதானம் தேவை - • 1 minute story | 1 நிம...
நல்லதே நடக்கும் - • 1 minute story | 1 நிம...
Listen carefully - • 1 minute story | 1 நிம...
Dont worry - • 1 minute story | 1 நிம...
Control yourself - • 1 minute story | மனதை ...
பிரச்சனையா? கவலை வேண்டாம் - • 1 minute story | 1 நிம...

Пікірлер: 385
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Join our Whatsapp channel for regular updates : shorturl.at/uyFG9
@chellamanichellamani4618
@chellamanichellamani4618 7 ай бұрын
என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு சகோதரி. 👍👍👍🤝🤝
@velanrd434
@velanrd434 7 ай бұрын
சிறுகதை to குறுங்கதை... இதுவும் நன்றாக இருக்கிறது. இந்த முயற்சிக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
🎉🎉🎉
@user-yx3xy3bq6w
@user-yx3xy3bq6w 6 ай бұрын
அக்கா எனக்கு பெரிய கதை தா பிடிக்கும், உங்க கதை முடுச்சதும் அயோ சீக்கிரம் முடுச்சு போச்சுனு கஷ்டமா இருக்கும், உமியாச்சிக்கு ஒரு படையல், நீலாமான கதை ரொம்ப பிடிச்சது, நன்றி அக்கா உங்க ஸ்டோரிs கு
@Loganathan-fu8kp
@Loganathan-fu8kp 7 ай бұрын
உங்கள் குரல் அருமை அதிலும் குறிப்பாக நம் தாய் மொழி தமிழை மட்டும் உபயோகிப்பது தனி சிறப்பு தங்களின் இனிமையான குரலும் வாழ்க்கையும் மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@user-qb7ft3pc9p
@user-qb7ft3pc9p 7 ай бұрын
மனதிற்கு தெளிவு ஏற்படுகிறது நன்றி சகோதரி👌👍👏👏
@gunasekarann9705
@gunasekarann9705 Ай бұрын
Arumai
@monisha.m.s3123
@monisha.m.s3123 7 ай бұрын
ஒரு கதை முடிவில் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் புதிய முயற்சிக்கும் வாழ்த்துகள் ‌👏👏
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
🎉🎉🎉
@RamyaRamya-dc4hw
@RamyaRamya-dc4hw 7 ай бұрын
🎉👏🏻👏🏻👏🏻
@craftminianchannel4896
@craftminianchannel4896 7 ай бұрын
Great job. Wanted to hear this type of stories always in my life
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
@@craftminianchannel4896 🙏🙏🙏
@writerraja2350
@writerraja2350 6 ай бұрын
அருமை அருமை அருமை
@user-jg9cs6yg7o
@user-jg9cs6yg7o 7 ай бұрын
கதை கூறும் நேர்த்தி மிக அருமை. மேன் மேலும் இம்முயற்சி தொடரட்டும்... வாழ்த்துக்கள் சகோதரி...
@ushasri4647
@ushasri4647 7 ай бұрын
நீங்க எப்படி கதை சொன்னாலும் நாங்கள் கேட்போம். உங்கள் அனைத்து பதிவையும் பார்த்து இருக்கிறோம். மிகவும் பிடிக்கும்.
@udhayasankar6354
@udhayasankar6354 7 ай бұрын
ஆறு கதைகளும் அதில் கூறிய கருத்துக்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி, எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு, உங்கள் புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@UMARencyS
@UMARencyS 7 ай бұрын
6 கதைகளும் மிகவும் சிறப்பு சகோதரி
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 7 ай бұрын
அற்புதம் அருமை தொடருங்கள்
@navilaks5783
@navilaks5783 7 ай бұрын
தினமும் காலையில் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு தான் அக்கா நான் எழுந்திருப்பது அது அந்த நாளை எனக்கு புது தெம்பும் புத்துணர்ச்சியும் வரும் அக்கா 🙏🙏🙏🙏 நன்றி அக்கா
@abarnap9804
@abarnap9804 7 ай бұрын
தொடர்ந்து இது போன்ற கதைகளை பதிவிடுங்கள் மிகவும் அருமையாக இருந்தது 👌👌
@loganathan7716
@loganathan7716 7 ай бұрын
கதைகள் நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉🎉❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
🎉🎉🎉
@kasthuritharun1972
@kasthuritharun1972 7 ай бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எந்த கதையாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்பதே சிறப்பு புதிய முயற்சிக்கு என்னுடைய❤❤💐💐💐🙏
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 7 ай бұрын
அருமையான கதைகள். மேலும் தொடருங்கள். மிக்க நன்றி.
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
🎉🎉🎉
@ajiroja8440
@ajiroja8440 7 ай бұрын
கதை அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் ❤❤
@manoharikarikalan889
@manoharikarikalan889 7 ай бұрын
நீங்கள் கூறிய கதைகள் எல்லாம் சூப்பர் ❤❤
@AnithaM-pm7zt
@AnithaM-pm7zt 6 ай бұрын
சுருங்கச்சொல்லி விளக்கைப் பதில் தமிழனுக்கு நிகரில்லை என்பதற்கு இக்கதைகளே சான்று அருமை
@Omnipotent_4231
@Omnipotent_4231 7 ай бұрын
அருமையாக உள்ளது 😊
@cschanel8236
@cschanel8236 7 ай бұрын
Intha small storys super but10 to 12 minutes solra ore oru story very super 👌 oru movie pathathu Pola irukkum . Enakku pidichathu 10 to 12 minutes story than.
@ManojManoj-dk2qz
@ManojManoj-dk2qz 7 ай бұрын
கதைகள் மிகவும் அருமையாக இருந்தது அக்கா ❤
@gomathie2835
@gomathie2835 2 ай бұрын
உங்கள் voice super, எனக்கு ரெண்டு பசங்க.night தூங்கும் போது உங்க கதை கேட்டு தான் தூங்குறாங்க. tq❤
@testupload5194
@testupload5194 2 ай бұрын
மகளே...நீ சொல்லும் கதைகளை கேட்டுத்தானம்மா தினமும் உறங்கு கிறேன்...
@tamilarasik5677
@tamilarasik5677 7 ай бұрын
அருமை சகோதரி 👍
@muthumanimuthumani8567
@muthumanimuthumani8567 24 күн бұрын
கதைகள் அருமை வாழ்த்துக்கள்.
@tgtanyatgtanya5151
@tgtanyatgtanya5151 2 ай бұрын
இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். மிகவும் அருமையாக உள்ளது. மேன் மேலும் இப்பணி தொடர வேண்டும். மிகவும் அருமையாக உள்ளது. கவலைகளை மறந்து மன நிம்மதி பெற முடிகிறது.
@ThagavalThalam
@ThagavalThalam 2 ай бұрын
இது போன்று 5 பதிவுகள் செய்துள்ளோம்.. அதையும் காணுங்கள் சகோ
@vishmithavishu7143
@vishmithavishu7143 7 ай бұрын
நிங்கள் சொல்லும் அணைத்து கதையும் அறுமையக இருக்கு அக்கா 👍👍👍
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 4 ай бұрын
Nalla Nalla khathaigal thank you
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 7 ай бұрын
அருமை… வாழ்க வளமுடன்💐💐💐💐
@sanjaygxiiia8431
@sanjaygxiiia8431 6 ай бұрын
அருமை. மிக்க நன்றி.
@lakshmi.saravanan9429
@lakshmi.saravanan9429 7 ай бұрын
Super sister. But story mudinchathu athoda moral konjam neram kuda feel panna mudiyala. Unga voice la story keykumbothu athana story mudinchalum nama manasu feel pannum. But thoodaranth vara kathaiyala atha feel panna mudiyala sister. Single kathai podunga pls.
@suriyakumarim5712
@suriyakumarim5712 7 ай бұрын
Hear consontrationly...
@user-ob4jw1ov1c
@user-ob4jw1ov1c 7 ай бұрын
New nandraga irukkuthu ungal kadhai story
@rajeswarimylsamy7462
@rajeswarimylsamy7462 5 ай бұрын
மிகவும் அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@manishankar9850
@manishankar9850 Ай бұрын
உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நன்றி🙏🙏🙏
@ThagavalThalam
@ThagavalThalam Ай бұрын
நன்றி சகோ
@manisri6814
@manisri6814 7 ай бұрын
உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....அருமை 🎉🎉🎉
@bkedittz5435
@bkedittz5435 7 ай бұрын
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக. திவ்யா அக்கா ❤❤❤
@GowrisankarGowri-ub6kc
@GowrisankarGowri-ub6kc 7 ай бұрын
அருமையான கதை❤
@NALINIKANAGASABAPATHI-lv2oh
@NALINIKANAGASABAPATHI-lv2oh 7 ай бұрын
Super 👍story.useful messages
@sasikalasenthil810
@sasikalasenthil810 7 ай бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏
@r.vinitha8554
@r.vinitha8554 2 ай бұрын
ஒரே காணொளியில் வெவ்வேறு கதைகளை கேட்பது நன்றாக இருக்கிறது அக்கா
@rithishrithish2614
@rithishrithish2614 5 ай бұрын
அருமையான பதிவு
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk 3 ай бұрын
விதியா மதியா அருமை
@jayasreeravichandran1212
@jayasreeravichandran1212 3 ай бұрын
அருமை அருமை ..உங்களின் ரசிகை 💐💐
@harikrishnaj579
@harikrishnaj579 7 ай бұрын
அக்கா நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பதிவு போடுங்கள் நான் பார்த்து கொண்டு இருப்பேன்.‌ ஆனால் இதுவும் பிரமாதமான பதிவு❤
@meenamoorthy7662
@meenamoorthy7662 5 ай бұрын
கதைகள் அனைத்தும் அருமை சூப்பர்❤🎉
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 7 ай бұрын
சிறப்பு
@tamilarasi6681
@tamilarasi6681 7 ай бұрын
அருமை
@kumarkuppusamy8438
@kumarkuppusamy8438 7 ай бұрын
Super சகோதரி ypu continue story
@nbbdhiyana1526
@nbbdhiyana1526 7 ай бұрын
எங்கள் ஆதரவு என்றுமே உங்களுக்கும் உங்கள் குரலுக்கும்..... அக்கா 🎉🎉🎉❤
@Lakshimisakthi
@Lakshimisakthi 7 ай бұрын
உங்கள் குரலில் கேட்கும் அனைத்து கதைகளுமே அருமை தான் சகோதரி.😊
@maheshwarij7200
@maheshwarij7200 7 ай бұрын
Arumai thadaravum🎉
@aruna1966
@aruna1966 7 ай бұрын
காரண, காரியங்கள் மிக அருமை. நல்வாழ்த்துகள்.
@saravananj4568
@saravananj4568 6 ай бұрын
இந்த புதிய முயற்சி அருமையாக உள்ளது.
@sandysandhya5927
@sandysandhya5927 7 ай бұрын
nice story.. kutty pasangaluku thugurapa enna story solarathu theriyama mukum pothu enna da ithhu nu irukum...tq very usfull for me and every parents... voice over mind blowing...
@tkalpana8606
@tkalpana8606 7 ай бұрын
இக்கதைகள் அனைத்தும் நம்ம தோனியோட finishing shot மாதிரி இருந்தது சகோதரி. இக்காலகட்டத்திர்க்கு மிகவும் பயனுள்ள கருத்துக்கள் மிக்க நன்றி சகோ.
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 7 ай бұрын
நேர்த்தியாய் கோர்க்கப்பட்ட முத்துச்சரம் போன்று இருந்தது.அருமை.
@user-xm7qp5ed8n
@user-xm7qp5ed8n 7 ай бұрын
உங்க குரல் இனிமையாக உள்ளது❤
@renugarenuga5223
@renugarenuga5223 5 ай бұрын
மிக அருமை சகோதரி உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👏👏👌🏼
@ShortStoriesforKids-Tami-xl8ov
@ShortStoriesforKids-Tami-xl8ov 3 ай бұрын
செய்தி பிடித்திருந்தது!❤
@kayalvizhiboutique8723
@kayalvizhiboutique8723 7 ай бұрын
ரொம்ப அருமை
@rohinikumar7173
@rohinikumar7173 7 ай бұрын
எல்லா கதைகளும் சூப்பர்
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 7 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி நன்றி 🙏வாழ்த்துக்கள் சகோதரி 🌹❤🌹
@dhanasekaranm581
@dhanasekaranm581 7 ай бұрын
Very nice and useful stories pls continue madam👌🙏🏼
@svinoth5239
@svinoth5239 6 ай бұрын
அருமையான பதிவு சகோ
@nithyakannan728
@nithyakannan728 3 ай бұрын
கதை சூப்பர் சகோதரி
@tamilarasitamilarasi9209
@tamilarasitamilarasi9209 7 ай бұрын
சூப்பர் கதைகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
❤🎉
@aathiart123
@aathiart123 7 ай бұрын
Super akka plz continue
@akkanchana1930
@akkanchana1930 7 ай бұрын
Miga arumaiyana kadhaigal, super 👌👌👌👏👏👏
@kamatchikamatchi748
@kamatchikamatchi748 7 ай бұрын
Vaalga valamudan❤❤
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 3 ай бұрын
குரல் உச்சரிப்பு கிராஃபிக்ஸ் Storylines All are super. I enjoyed, I am 62. Yes short story sharply quickly gives the message விதி மதி இரண்டும் சேர்ந்தே நம்மை ஆட்டுவிக்கிறது . விதிக்கும் மதிக்கும் எல்லைகள் உண்டு.
@ThagavalThalam
@ThagavalThalam 3 ай бұрын
நன்றி அண்ணா 🙏🏻🙂
@rameshsrivetri5652
@rameshsrivetri5652 6 ай бұрын
நல்ல முயற்சி🎉
@sharanvarunavi4425
@sharanvarunavi4425 7 ай бұрын
அனைத்து கதைகளும் அருமை திவ்யா அக்கா
@jothikathiresan690
@jothikathiresan690 7 ай бұрын
பதிவு நன்றாக இருந்தது தொடரட்டும் உங்கள் பணி
@AnuVar-yv7lm
@AnuVar-yv7lm 6 ай бұрын
உண்மையாக அவ்வளவு மனதிற்கு ஆனந்தமாக இருந்தது
@arunkumar-zh1yy
@arunkumar-zh1yy 7 ай бұрын
அருமை மேடம்
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 7 ай бұрын
Super super story sollittinga sister ungaludaya vasippirkku vazhthukkal therivikundrom romba nallayirunthathu thankyou ❤❤❤❤
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
Yennoda Akka oda yella kadhai kalum yenakku mighavum pudikkum ithupole thunuku kadhaikal sirappaga ulladhu 😊❤️👍👍👍
@immaculatejames2662
@immaculatejames2662 6 ай бұрын
உங்க குறல்ல நீங்க எவ்வளவு கதைகள் 12:20 சொன்னாலும் கேட்போம் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பயணம் தொடரட்டும்❤❤❤😊😊
@KalaiSelvi-kc4nd
@KalaiSelvi-kc4nd 7 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா சிறுகதைகளுக்கு அனைத்தும் அற்புதம் ... எனக்கு உங்களது நெடும்கதையின் மேல் தான் நாட்டம் ஆவல் ஈர்ப்பு ஏன் இன்னும் சொன்னால் இனம்புரியா ஆறுதல் இரவு உறங்குவதற்க்கு முன்பு கதை கேட்பது என் அம்மாவின் அரவனைப்பில் உறங்குவது போல் தோன்றும்.. ஒரு சிலருக்கு இது போன்ற சிறுகதைகளில் விருப்பம் இருக்கலாம் அவர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் உங்களுடையது தான் அக்கா ❤❤❤
@twinrabbits2273
@twinrabbits2273 7 ай бұрын
அன்பு வணக்கம் சகோதரி 💖💖💖 புதிய முயற்சி மிகவும் அருமை. கரும்பு தின்ன கூலி கொடுத்தால் யாரேனும் மறுப்பார்களா? ஒரு கல்லில் ஏழு மாங்காய் இல்லை இல்லை 🥭🥭🥭🥭🥭🥭🥭 மாங்கனிகள். நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் 👏👏👏👏
@user-yu8bw6wb7n
@user-yu8bw6wb7n 5 ай бұрын
Nalla kathekal super
@kumartv9348
@kumartv9348 7 ай бұрын
Super priyadarshini mam
@aarthiviswanathviswanath3103
@aarthiviswanathviswanath3103 6 ай бұрын
அனைத்தும் மிக அருமையாக உள்ளது தோழி❤
@saraswathynsv625
@saraswathynsv625 7 ай бұрын
Arumai sister
@smile7beaware
@smile7beaware 6 ай бұрын
அனைத்து கதைகளும் கருத்துக்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.
@poologasairamc3064
@poologasairamc3064 7 ай бұрын
சூப்பர் அக்கா சொல்லுங்க கதைகள் அரூமை ❤❤❤
@ilayaraja6927
@ilayaraja6927 7 ай бұрын
அருமை தங்கள் எப்படிபட்ட பதிவுகளை வழங்கினாலும் மிக அருமை தொடர்ந்து இதுபோன்ற நல்ல தகவல்களை தரவேண்டும் நன்றி வாழ்த்துகள்
@ParthaSarathycse
@ParthaSarathycse 7 ай бұрын
Great lessons❤
@kthirupurasundarikanthasam1766
@kthirupurasundarikanthasam1766 7 ай бұрын
அருமையான பதிவு அக்கா வாழ்த்துகள்
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 5 ай бұрын
திவ்யதர்ஷினி கதை நன்றாக இருந்தது.நன்றி
@ThagavalThalam
@ThagavalThalam 5 ай бұрын
நன்றி அக்கா 🙏🏻
@balajishree933
@balajishree933 7 ай бұрын
நன்று
@kalaiselvi4374
@kalaiselvi4374 7 ай бұрын
Pls share these kinds of short stories with valuable message! However long the story may be, still conveys the same message.. hats off to your work 🌟
@catherinenayagi9914
@catherinenayagi9914 7 ай бұрын
அருமையான பதிவு தோழி வாழ்த்துக்கள்
@meenatailor470
@meenatailor470 7 ай бұрын
Arumai Arumai sister ❤❤❤❤
@shridharananand7616
@shridharananand7616 7 ай бұрын
Super 👌 a erukku akka
@poornimavenkatesan8315
@poornimavenkatesan8315 2 ай бұрын
Arumai akka. Ethe pol podunga
@muthuswamy8002
@muthuswamy8002 6 ай бұрын
Super akka..nice stories...1 story kekira timela 7 kettathu happy en pillainkaluku
@SenthilKumar-xv1bk
@SenthilKumar-xv1bk 3 ай бұрын
The best
@user-pw6fb8qz7x
@user-pw6fb8qz7x 6 ай бұрын
Super story akka
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН