'அடுத்து டைரக்ட் பண்றேன்!' - இளவரசு மனம் திறந்த பேட்டி | Ilavarasu | பகுதி - 7 | Rewind With Ramji

  Рет қаралды 23,502

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

'அடுத்து டைரக்ட் பண்றேன்!' - இளவரசு மனம் திறந்த பேட்டி | Ilavarasu | பகுதி - 7 | Rewind With Ramji
Actor Ilavarasu Exclusive Interview | Part - 7 | Rewind With Ramji | Hindu Tamil Thisai
#HinduTamilThisai #AmitabhMama #Ilavarasu #Kalakalappu #CelebrityInterview #RWR
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
To Subscribe: store.hindutam...
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Пікірлер: 39
@somasundaram8749
@somasundaram8749 3 жыл бұрын
இவ்வளவு நீளமான, பொறுமையான, தெளிவான, விளக்கமான interview. Hats-off இளவரசு சார்....
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 3 жыл бұрын
இளவரசு அவர்களின் பதிவு மிக அருமை..காலம் அவர் கைப்பிடித்து கூடவே அவரையும் அழைத்து சென்று கொண்டிருக்கும் அவரது கொடுப்பினையை , இத்துறையில் வேறெவருக்கும் கொடுக்காதென்பது நிதர்சன உண்மை...காலம் அமைந்தால் தங்களோடமர்ந்து பல மணிநேரங்களாக பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்பது எனதாசை..!!
@manisuresh0
@manisuresh0 3 жыл бұрын
என்ன மனுஷன்யா பேசிக்கிட்டே இருந்தா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இவர் பேச்சிலிருந்து வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை கத்துக்கலாம்
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 жыл бұрын
அருமை....
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 3 жыл бұрын
வருமை பற்றி இளவரசு அவர்களின் பார்வை மிக மிக வரவேற்கத்தக்கது என் எண்ணமும் இதுவே
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
தவமாய் தவமிருந்து படம் மிகவும் எனக்கு பிடித்த படம்... அனைவரும் பார்த்து பலமுறை பயன் பெற வேண்டிய படம் 👍👍👍
@shanmugapriya5712
@shanmugapriya5712 3 жыл бұрын
அருமை அருமை அற்புதமான பேட்டி அனைவரும் பார்க்க வேண்டிய பேட்டி
@captbarbaros1813
@captbarbaros1813 3 жыл бұрын
Illavarsu's sir understanding about life and poverty was top notch ... Must needed for society...
@subramanianjanakiraman6049
@subramanianjanakiraman6049 3 жыл бұрын
"ஏழ்மை அவமானத்துக்குறியது அல்ல. அது மோட்டிவேஷன்" சபாஷ் இளவரசு‌ சார். இது புரிஞ்சிட்டா எல்லாரும் முன்னேறிடலாம். ஆனா.....
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 жыл бұрын
திரு.இளவரசு..அவர்கள் நல்ல மனம் உடையவர்... நேர்காணல் நிகழ்ச்சியில் நல்ல கருத்துக்களை பதிவு செய் வார்
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 3 жыл бұрын
Super, super, super, enjoyed all six interviews very much, long live Ilavarasu sir
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 3 жыл бұрын
நேர்மறை அறிவு அற்புதம் 👌👍👍, சட்டைதான் இந்த வாழ்க்கை, ஒற்றை உண்மை
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 3 жыл бұрын
அருமையான அவசியமான அழகான உரையாடல் 🙏🙏🙏
@ivarravi
@ivarravi 3 жыл бұрын
சார் சூப்பர் ஏழ்மையால் தாழ்மை இல்லை என்பது சிறப்பான பிரகடனம்
@Drillingkumar
@Drillingkumar 3 жыл бұрын
Rewind எங்கள் ஐயா... கலைத்துறை மாணிக்கம்..மணிவண்ணன் அவர்களை.. இவ்வாறாக பேட்டி எடுத்திருந்தால் எவ்வளவு தகவல் கிடைத்திருக்கும்..
@francoisravindirane7237
@francoisravindirane7237 3 жыл бұрын
எனக்கு 50 வயது இந்த படம் வந்த போது, ஆனால் கஷ்டத்தை இந்த அளவுக்கு அனுபவிக்கவில்லை ,ஆனால் ஒவ்வொரு முறையும் அழுதுவிடுவேன்
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 3 жыл бұрын
அருமையான விளக்கம் இளவரசு ஐயா, வாழ்த்துக்கள் 👌👌👌
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
ஏழ்மையை ஊடகத்தில் காட்டுவது பற்றி சரியாகச் சொன்னீர்கள்.ஏழ்மையைச் சுயபச்சாதாபமாக மாற்றக்கூடாது.நல்லது சொன்னீர்கள் ஐயா.
@govindaswamic3123
@govindaswamic3123 3 жыл бұрын
Super sir , congratulations
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 3 жыл бұрын
நிறைவான நிறைவு
@blackshark8154
@blackshark8154 3 жыл бұрын
Romba interest ah iruku ivaru pesuradha kekuradhuku..
@blackshark8154
@blackshark8154 3 жыл бұрын
Really inspired from his speech...
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 3 жыл бұрын
தவறாமல் நான், இளவரசு அண்ணன் பங்கு கொண்ட இந்த பேட்டிகளை பார்த்தேன், நான் அண்ணனின் பழைய நண்பன், மிகவும் அருமையாக இருந்தது அண்ணனின் பேட்டி, யதார்த்த குணத்தை என்றும் வெளிப்படுத்தும் அண்ணனை இந்த போட்டியிலும் பார்த்தேன், ராம்ஜி சாருக்கும், இளவரசு அண்ணனுக்கும், ஹிந்து நிறுவனத்தின் அனைவருக்கும் நன்றிகள்.
@janardhanrb347
@janardhanrb347 3 жыл бұрын
அருமையான பதிவு
@govindarajanraju074
@govindarajanraju074 3 жыл бұрын
Ilavarasu sir really I like your acting asfectutalky I like your voice
@thangarajs45
@thangarajs45 3 жыл бұрын
Arumai arumai
@hiruthaisenthil9979
@hiruthaisenthil9979 3 жыл бұрын
Family la irukra oru periappa maari pesreenga! ☺️👌
@mhvansales8304
@mhvansales8304 3 жыл бұрын
Fantastic sir
@somasundaram8749
@somasundaram8749 3 жыл бұрын
7 episode x 30 minutes. எப்படி சார் இவ்வளவு நேரம் பொறுமையாக ஒரே இடத்தில‌ உர்க்காந்திருந்தீங்க...
@ktmandr15skit67
@ktmandr15skit67 3 жыл бұрын
Sema speech
@thoosikaruppan9279
@thoosikaruppan9279 3 жыл бұрын
அண்ணே நானும் மதுரைதான்...எதுக்கு போன்ல இத்தன கேமரா...பொணத்தோட செல்ஃபி... பாம்போட"செல்ஃபி...எதார்த்தம் எதார்த்தம்....
@saravanansubbiah
@saravanansubbiah 3 жыл бұрын
Shimoga is tamil dominated area. Tamils live there for generations
@govindarajanraju074
@govindarajanraju074 3 жыл бұрын
I think you get good future am palmist and face reader really you can get good future God said I said ok god bless you
@guitarsen236
@guitarsen236 3 жыл бұрын
ராம்ஜி வில்லுப்பாட்டுல பின் பாட்டு பாடிட்டு இருந்திருப்பாரு போல.
@mhvansales8304
@mhvansales8304 3 жыл бұрын
Correct
@govindarajanraju074
@govindarajanraju074 3 жыл бұрын
I like to meet you and take photo
@premkumargoldking
@premkumargoldking Жыл бұрын
Ethanaiyo time waste interview parthirukom,nijamave ithu nalla interview
@mhvansales8304
@mhvansales8304 3 жыл бұрын
The person interview with ilavarasu is not interactive with him !
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 3 жыл бұрын
மங்குனி அமைசர்😂😂 அமிர்தாப் மாமா😂😂
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН