அழுதுகொண்டே MR Radha சொன்ன வார்த்தை! ஒரே வீட்டில் 8 பொண்டாட்டி... | MR Vasu Interview

  Рет қаралды 63,004

Naadhas

Naadhas

Күн бұрын

Пікірлер: 39
@SelvamSelvam-xn6tu
@SelvamSelvam-xn6tu Ай бұрын
கும்பகோணம் தாராசுரத்தில் இருந்த M.R.இராதா பங்களாவை பல கோடிக்கு இப்போதுதான் விற்றார்கள்.அவர் சொல்வது உண்மைதான் அவ்வளவு பெரிய வீடு அங்கு அந்தக்காலக்கட்டத்தில் இல்லை.
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
அப்பவே எட்டு மனைவிகள்.😊.உண்மையான😊.மன்மதன்சார்😊😊😊
@jamunab7286
@jamunab7286 Ай бұрын
Super hero Mr r. Ratha. Philosophy. Semaya. Erukum this true
@MalarVelu-b2p
@MalarVelu-b2p Ай бұрын
8 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்து இருந்தார்கள் என்பது அசிங்கமா ஒன்று இனியாவது இதையெல்லாம் பெருமையாக பேசாதீர்கள்
@pandurangank5751
@pandurangank5751 Ай бұрын
சரி தான் நீங்கள் சொல்வது, ஆனால் அவர் ஒருவரை கூட நிராதரவாக விடவில்லை, இங்கு பல நாதாரி கள் வீட்டில் கணவனுடனோ மனைவியோடு வாழ்ந்து கொண்டு பணிபுரியும் இடத்திலோ அல்லது பணி க்காக போக வரும் போது ஏற்படும் பழத்தை யும் மெயின்டேன் பன்னினு குடும்பத்தையும் ஓரு சேர சிதையாமல் வாழ்கின்றனர் ,இது பொய்யான தகவல் னு சொல்லமுடியுமா உங்களால, அவரின் 8வது மனைவிக்கு தெரியும் திருமனத்துக்கு முன் அவருக்கு 7மணைவிகள் என்று, யாரையும் ஏமாத்தல பொய் சொல்லல நிற்கதியாக்கவில்லை யாரையும்,தவறு தான் என்றாலும் யாருக்கு துரோகம் பன்ல, இங்கு பல எச்ச பொறுக்கிங்க நகைக்காக கல்யாணம் பண்ணி ட்டு கைக்கு நகை வந்ததும் பிரச்சினை டைவர்ஸ் பன்றது, நம்பி வந்த ஒன்னத்தையே காப்பாத்த துப்பில்லாதவன் செய்வது அசிங்கமா ,8 பேரயும் காட்டுனாலும் மனுஷன் வெளிப்படையாகவும் யாரையும் ஏமாத்தவும் நிறாதராவாவுமா விடல அதனால் எது அசிங்ம் னு சொல்லுங்க இப்போ
@balam9057
@balam9057 Ай бұрын
😅😅😅😅😅😅😅
@perawadi848
@perawadi848 Ай бұрын
Sorry,aana avaru yaaraiyume kaividala kaluviyum vidala antha vagaiyil MRR great than.Sila nadigargalludaya pillaiyum peranum Ithu en tatah appa endru solla mudiyamal valnthu kondu irukkirargal.Athukku Ithu evvalavo great than.🎉
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
@@pandurangank5751 அது மட்டுமல்ல எந்த பெண்களும்அவர்மீது புகார்சொல்லவில்லை..இது பெரியா விசயம்
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
அவர் வெளிப்படையாகச் சொல்கிறார் இந்தக் காலத்திலும் எவ்வளவு பேர் எவ்வளவு பேரிடம் போகிறார்கள்? ராமன் யார் இங்கே ? 5 ,விழுக்காடு இருப்பார்களா?
@dharmaknr3205
@dharmaknr3205 15 күн бұрын
Yenakku m r varu sir romba romba pidikkum yadhartham nadippu
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui 11 күн бұрын
நிறைய வாரிசுகள் யார் எங்கே இருக்காங்க புரியல ❤ நிரோசா ❤ ராதிகா ❤ ராதா ரவி ❤
@mdcookingchannel725
@mdcookingchannel725 20 күн бұрын
MR.RATHA KING GREAT PERSON. LOVE YOU MR.RATHA❤😘😘😘😘😘
@Babuaruna-b7c
@Babuaruna-b7c Ай бұрын
தயவுசெய்து பழைய தமிழ் திரைபடங்களில் விவரங்கள் அறிந்தவர்களை பேட்டி எடுக்க வையுங்கள்... எப்பேர்ப்பட்ட திரைப்படங்கள் காவிய தலைவி...பாரத விலாஸ் பேட்டி எடுப்பவருக்கு தெரியவில்லை
@kannan575
@kannan575 Ай бұрын
Legendary actor...MR Radha.....anchor voice is something special.. try to dupping artist ....
@VDSNJ
@VDSNJ 10 күн бұрын
Unga family oda adaiyalame indha voice dha
@NirmalSenthilkumar-z4n
@NirmalSenthilkumar-z4n Ай бұрын
Legend M.R Radha
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 Ай бұрын
Good and frank interview
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 தவறுகள்
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 22 күн бұрын
Eantha manaiviyin manamum punpadamal vazhnthathu migavum viyappana vishayam 😮😅
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui 11 күн бұрын
ராதா ரவி அம்மா யார் ❤ ராதிகா அம்மா யார் ❤ நிரோசா அம்மா யார் ❤
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Ай бұрын
காட்டு கத்தலாக கத்துவது தான் நடிப்பு என்று நினைப்பு
@varatharajuvaratharaju9590
@varatharajuvaratharaju9590 22 күн бұрын
Gentilmena avan
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 Ай бұрын
பேட்டி எடுக்கிற பொண்ணு அதிகமாக அசடு வழிகிறது. ஆங்கில வார்த்தைப் பிரயோகம் அதிகம். ( உதாரணமாக So So So........ So So So.......) MRR.வாசுவை MR.வாசு என்கிறது. MRR.வாசு விக்ரமை MR.வாசு விக்ரம் என்கிறது. போதிய பயிற்சியில்லை.
@m.manikantan261
@m.manikantan261 26 күн бұрын
ஓழு வுத்தனுக்கு ஓழு வுத்தவளுக்கு கட்டி கொடுத்த வூடு செமனு ஜால்ரா தலைமுறைகடா நீங்க...த்தூதூ😅
@Pandian-q9p
@Pandian-q9p Ай бұрын
Why this add.about M. R radha... Is it proud that he had 8 wife...this is Ani malai behaviour.. How he was good to others..
@nagammak5746
@nagammak5746 28 күн бұрын
Eanna oru tharala gunam verum pasu madu jewells house money ithellam oru ponnukku pothuma 8 peraiyum manathalavil sonthoshama vechukkau mudiyuma 8 peraiyum thaniththsniyaka interview sainga payathale vazntha 8 per pavam yarume puplic itha eathukksve mattanga😢
@Babuaruna-b7c
@Babuaruna-b7c Ай бұрын
மனைவி என்று சொல்லாமல் பொண்டாட்டி கொச்சையான தமிழ்
@balam9057
@balam9057 Ай бұрын
PONDATI la than kick u
@indianmilitary
@indianmilitary Ай бұрын
Pondati comes from words "pen and jathi" it later became ponjathi and pondati and then bonda and tea 😃😃🤣🤣🤣🤣
@rekg8365
@rekg8365 Ай бұрын
8 pondati?? Andha panam yellam oru wife family ku seythu vetchi irundha indha family ku evalavu helpfull la irudurukum?? Adha support pandra wife yum children num enna solradu??😢
@rajanbose1
@rajanbose1 Ай бұрын
Apidi kudutha oru family thana vaalum
@rekg8365
@rekg8365 Ай бұрын
@rajanbose1 wow..yenna nalla yennam ungalukku..yen poor people ku kuduthirkalamae Adu kooda nariya kudumbam vazhthirukum. Chumma male chavanism avalavudaan. Pavam andha first wife. Lol periyara follow panna daughter yae marriage panna madiri daan.
@Sarvesh-f7h
@Sarvesh-f7h 8 күн бұрын
Andha kaallam vera...2 pondatti,3 pondatti saatharanam...aana adhu indha kaalaathuku othu varaathu...yenna pengal indru yevallavo muneri vittargal
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43