Chandrababu Tragic Story | சந்திரபாபு வாழ்வில் நடந்த சோகம்! சாவித்திரியுடன் ஏற்பட்ட உறவு? | Naadhas

  Рет қаралды 500,472

Naadhas

Naadhas

Күн бұрын

Пікірлер: 305
@shreeragini
@shreeragini 9 ай бұрын
வெளிநாட்டு மோகம், ஆடம்பர வாழ்க்கை, பகட்டு இப்படியே வீணாகப் போனார் சந்திர பாபு..
@sowrirajan6697
@sowrirajan6697 9 ай бұрын
அருமையான ரசிக்கும் ம்படியானபேட்டி அளித்தவருக்கும் எடுத்தவருக்கும்நன்றி.யாரையும்புண்படுத்தாக பேட்டி.ரசித்துமகிழத்தக்கது ஐயா.
@Pacco3002
@Pacco3002 8 ай бұрын
சந்திரபாபு உண்மையான நடிகர். பாடகர், நடனம், அழகு சகல கலா வல்லவன்.
@parvathis7847
@parvathis7847 8 ай бұрын
ஜவகர் Sir நீங்க உள்ளதை உள்ளபடி இயல்பான பேச்சி சூப்பர் அ ந்த கால மனிதர் மனிதர் தான் சந்திரபாபு Sir நடிப்பும் பாடலும் என்றும் மறக்க முடியாது சூப்பர்❤❤😅
@prabagarann8647
@prabagarann8647 10 ай бұрын
இந்த பதிவில் பொறுமையாக இருந்து தேவையான கேள்விகளை மட்டும் கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள். சிறந்த காமெடி நடிகர் திரு சந்திரபாபு வின் வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கும்.
@kkanagaraj7048
@kkanagaraj7048 Жыл бұрын
ஐயா! உண்மையான பேச்சு! நல்ல நடிகர் சந்திரபாபு அவர்கள்!!!
@rdskumar8400
@rdskumar8400 Жыл бұрын
இதில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது அது தான் கர்மா ஆனால் ஒரு அசாத்திய திறமைசாலி வீணாகி போனார்
@dumilstar8526
@dumilstar8526 5 ай бұрын
சந்திரபாபு மிக சிறந்த நடிகர் இது எத்தனை தமிழ் மக்களுக்கு தெரியும்
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 11 ай бұрын
நான் அவரை பார்த்ததில்லை ஆனால் அவரது சினிமா ஆல் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
@anandaramanr-gb3eb
@anandaramanr-gb3eb 9 ай бұрын
Thiru Jawahar Sir's speech is very natural and practical.
@nagendranbhaskaran9782
@nagendranbhaskaran9782 Жыл бұрын
போலி வாழ்க்கையின் முடிவு குறித்து ஜவகர் அவர்களின் கருத்து நல்ல பதிவு. அந்த கால அனுபவஸ்தர்களால் தான் இது முடியும்.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
தன் மனைவி வேறு ஒருவரின் காதலி, இவளுக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிந்தவுடன், அந்தக்காதலனிடமே தன் மனைவியை கொடுத்துவிட்ட உயர்ந்த மனிதன் சந்திரபாபு 😊
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
அடுத்தவன் மனைவியை ஆட்டயபோடலயா
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
@@jkiruba5203 அடுத்தவன் மனைவியை அவள் கணவன் இவனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டான், அதன் பிறகு இருவரும் 🥂🍻🍺🍸🍷ஜாலிலோ ஜிம்கான 😆😆😆😁😁😄😁😆
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
சந்திரபாபு வை பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்...இவரைவிட மோசமான நிலையில் மறைந்தவர்கள் ஏராளம்.சினிமா துறையில். இந்த புகழ் போதைதான் காரணம். MGR.ஒருவர் காலில் மட்டுமே விழுந்து வணங்கினார்.அது MK.ராதா வின் தந்தை.அவரின் குருகுலத்தில் பயின்றவர் .MGR.அவரை எந்த போதை வஸ்துவும் நெருங்கியதே இல்லை...மக்களுக்காக கலையை.பயன் படுத்திய வர்கள்.
@syedkareem3201
@syedkareem3201 Жыл бұрын
😂😂😂😂
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
@@syedkareem3201 ஹலோ..ப்ரோ..வி. காந்த்.சொன்ன மாதிரி ஊத்தி கொடுத்த மாதிரி என்ன இளிப்பு...
@BabuRangasamy
@BabuRangasamy Жыл бұрын
இவர் சொல்வதுதான் உண்மை. பல ஐயங்கள் தெளிவாகின்றன.
@Vijay-tk4uj
@Vijay-tk4uj 9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@buvanasekar
@buvanasekar Жыл бұрын
வித்யாசமான ஒரு சில மனிதர்கள் வரிசையில் சந்தரபாபு அவர்கள் மிகவும் வித்யாசமானவர்தான் நதிபோகிற போகிற போக்கில் தான் எல்லாமனிதர்களும் பயனிப்பார்கள் ஆனால் சந்திர பாபு அவர்கள் ஒடும் நதி போன்ற வாழ்கை பயனத்தில் எதிர்திசையில் பயனித்திருக்கிறார்.அதனால் அந்த கலைஞனின் வாழ்கை மிகுந்த வேதனையுடன் முடிந்திருக்கிறது
@deepualfred
@deepualfred Жыл бұрын
My father would be happy seeing this interview, he's a hard core fan of Chandrababu sir
@sjlittlewing7570
@sjlittlewing7570 8 ай бұрын
Very Frank speech sir super make it flim of this Chandrababu sir life story realy heart touch story
@ybram1171
@ybram1171 Жыл бұрын
Now I wonder this is the reason Chandra Babu sir sung this song 'Buthi Ulla Manithan Ellam Vetri Kambe Illai'. So matching to his own life. 😔
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es 10 ай бұрын
buthi ulla manithan , shoudnt have go to drinks , so wat u r saying is wrong
@renugadevi1818
@renugadevi1818 10 ай бұрын
​@@abdulwahab-fg3esdrinks saptra ellarum buthi kettan illa. Alavodu sapta ethuvum thapilla.
@renugadevi1818
@renugadevi1818 10 ай бұрын
The word false life is apt for Chandra Babu. Life la romba fake ah iruka kudathu
@nsundu123
@nsundu123 3 ай бұрын
​@@abdulwahab-fg3es Not just drinks Loose talks many of his interviews irked others that's why people didn't give him Chance it was solely his fault!!!
@remykitchen3847
@remykitchen3847 Жыл бұрын
Very honestly speech ,true words
@chidambarambabuji
@chidambarambabuji Жыл бұрын
Reality in life is a must.Real interview
@reenanavaroja2861
@reenanavaroja2861 11 ай бұрын
He lived real and reality life.Not acting,true from his heart not false life.
@VijayDhasu
@VijayDhasu 10 ай бұрын
பாபு❤❤❤
@k.vinoth8484
@k.vinoth8484 Жыл бұрын
Sir your narration is excellent
@kikamu1076
@kikamu1076 8 ай бұрын
சந்திரபாபு உண்மை வாழ்க்கையில் ரத்தக்கண்ணீர் கதாநாயகன் போல் வாழ்ந்ததால் தான் இந்த நிலைமை
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Thanks Jawahar sir.
@VN71042
@VN71042 Жыл бұрын
Wineshop திறந்தது எவ்ளோ பெருமை😢
@harinathan3070
@harinathan3070 9 ай бұрын
Thank You Jawahar sir for upholding family traditions and avoiding matrimony with European family
@PRABAKAR-qu9hg
@PRABAKAR-qu9hg 8 ай бұрын
Mama super
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 10 ай бұрын
Very interesting at the same time Very tragedy. Chandra babu was a very popular actor.Very good actor,singer,and dancer. Un forgetable person.
@maheshwarij7200
@maheshwarij7200 11 ай бұрын
Good interview sir 🙏
@123saai
@123saai Жыл бұрын
Big suite to AP Nagarajan
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 10 ай бұрын
தமிழ் சினிமா துறையில் முதல் வெஸ்டன் டான்சர் சந்திரபாபு
@knoxfernando2834
@knoxfernando2834 Жыл бұрын
ஐயா ஜவகர் அவர்களே தயவுசெய்து மாபெரும் கலைஞன் சந்திரபாபு அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படாத வகையில் உங்கள் பேட்டி அமைய வேண்டும் 🙏
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
சந்திரபாபு கர்வத்தால் அழிந்தவர், அதனைஆற்றாமையால் தான் ஜவகர் கூறுவது சரியான து தான்.
@Viji672
@Viji672 Жыл бұрын
இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அருமையான பதிவு😊
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 Жыл бұрын
தனது உடன்பிறப்பாகினும் உண்மைத்தன்மையை உலகின் பார்வைக்கு வெளியிட்ட நடு நிலையாளரை பாராட்டுக.
@sundarsundar3157
@sundarsundar3157 10 ай бұрын
இட்டுக் கட்டிப் பேசணுமா ??
@moganraj6876
@moganraj6876 11 ай бұрын
Yes from this interview….i can understand..how liquor came to Tamil Nadu…and they r still ruining Tamil Nadu….but these people r earning
@renugadevi1818
@renugadevi1818 10 ай бұрын
அந்த காலத்த அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள் ஐயா
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
இவருடைய பேட்டியக் கேட்டா சந்திரபாபு ஒரு மென்டல் நடிகர் என்று எண்ணத்தோன்றுகிறது.
@Berrygirl6784
@Berrygirl6784 11 ай бұрын
He is not mental his wife is
@sundarsundar3157
@sundarsundar3157 10 ай бұрын
sankaran.... மனதில் ....எண்ண.... வேண்டாம். உண்மை அது தான். அவர் ஒரு கற்பனை உலகில்(spot 16.40) எல்லோரையும் உதாசீனப்படுத்தி இருந்தவர். எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் பாபு பற்றி நிறைய பில்டப் பிம்பங்கள் உண்டு. அவர் தம்பி இவர் அதைப் பற்றி மிக வருந்தி சொல்கிறார் என்பதே உண்மை. பெரிய செலவாளியும் கூட. அதைப் பற்றி இவர் பேசினால் நாம் மிக ஆச்சர்யப்பட வேண்டும். 10 கிராம் தங்கம் 100 ரூபாய் க்கு விற்ற காலம்.
@MuralirlLeela
@MuralirlLeela Жыл бұрын
Goog speech
@Mylozzzz
@Mylozzzz Жыл бұрын
So whatever Kamal selvaraj said was true,Mahanati was a fake potrayal and totally one sided.
@sujathasankar8838
@sujathasankar8838 Жыл бұрын
Savithrikku chandrababu thaan kudikka pazhakkivittar endru thaan kettirukkirom. We hv heard he was an eccentric person though a fantastic actor, dancer, singer
@nsundu123
@nsundu123 3 ай бұрын
Yes both Savitri and Gemini went into drinks due to Chandrababu only!!!
@arokiamarydorairaj4866
@arokiamarydorairaj4866 Ай бұрын
Christians should follow according to Bible, otherwise have to suffer. Realise.tks.
@ramt4643
@ramt4643 Жыл бұрын
😢What a Honest Man ❗
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es 10 ай бұрын
very sad , chandrababu is a super actor , multi talented
@learntherightful
@learntherightful 10 ай бұрын
எதை விதைக்கிரையோ அதை தான் அறுபாய், நீ மோதிரத்தை கழட்டி கொடுத்தாய், உன்னை ஒருத்தி வேண்டாம் என்று சென்று விட்டால்.
@arowilacademy48
@arowilacademy48 Жыл бұрын
Good sir. Nice. You are truthful person.
@rajaeshwaris-ou7si
@rajaeshwaris-ou7si Жыл бұрын
😊 dear jawhar sir thangludia intrew miga thellivaga irrukku manithan cinema story cinema pontre ullathu tnangluduya brother chandra babukku very good lesson ok sir
@ochan4884
@ochan4884 Жыл бұрын
False life... Very true sir. It is sad that so many actors, especially females ruined their lives attracted by this false life.
@Berrygirl6784
@Berrygirl6784 11 ай бұрын
Women☕️
@ITStv195
@ITStv195 Жыл бұрын
ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொரிக்கிபயல பத்தி ஓரளவு உண்மைய வெளி கொணர்ந்த வரை பாராட்டுவோம் சினிமாகாரன்னாலே அயோகிகியன் தானோ
@SudhagarVenba
@SudhagarVenba 10 ай бұрын
Why mgr unmai mugadhai kizhithavar babu
@humaarmurugesh
@humaarmurugesh 10 ай бұрын
No body can be blamed. Nature God punished. Decree of punishment was different to all three characters Gemini, Babu and Savitri.
@b.madeshwarasrinivasarao5049
@b.madeshwarasrinivasarao5049 Жыл бұрын
Chandra Babu Great Movie
@sekars3220
@sekars3220 10 ай бұрын
Goodnews
@alagappanma7536
@alagappanma7536 10 ай бұрын
நல்ல முடிவு.
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
அவருடன் பழகிய மந்திரி விஐபி உதவி பண்ணலையா அவர் வறுமையில்வாடி இறக்கும்போது கலைஞர் முதல்அமைச்சர் ஆகதானே இருந்தார் தாங்கள் சகோதரர் முறையில் என்ன உதவி செய்வீர்கள்?
@ranijerome
@ranijerome 10 ай бұрын
Jawahar was having a small business and not very well off
@vemiv5658
@vemiv5658 6 ай бұрын
ஆணவம் கொண்ட மனிதன் அழிவை சந்திப்பான்.இது நியதி. .
@babua6225
@babua6225 Жыл бұрын
மாயையான வாழ்க்கை - சந்திரபாபு
@murali3147
@murali3147 Жыл бұрын
தலைக்கனம் ,வாக்கு சுத்தம் இன்மை ,நம்பிக்கை மோசடி இவைகளை சொல்லக் கூடாதா !
@kalaiselvid2206
@kalaiselvid2206 11 ай бұрын
யாரைச்சொல்கிறீர்கள் நீங்கள் பார்த்தீர்களா ௭தையும் தெரியாமல் சொல்லாதீர்கள்
@Nellai44
@Nellai44 10 ай бұрын
சந்திரபாபு அந்த காலத்து சிவ கார்த்திகேயன்😂😂😂
@rajakumare3315
@rajakumare3315 Жыл бұрын
I like the host voice
@Good-po6pm
@Good-po6pm 8 ай бұрын
இத்தாலியில் காதலினிருக்க ஏன் பாபுவைக் கட்டிட கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள் பன்னாடை . நல்ல பிள்ளைபோல் பகலெல்லாம் விருந்தினர் வரவேற்பில் சிரித்தபடி நின்றாளே! என்ன ஒரு துரோகம்
@subramaniam6544
@subramaniam6544 5 ай бұрын
Yellam panathai aattayai podethan......santhirababu oru kena koothi
@Zkaran7
@Zkaran7 8 ай бұрын
This story must take off as main screen cinema
@sivasubramaniandharmalinga42
@sivasubramaniandharmalinga42 10 ай бұрын
ஜவகரின் பதிவுகள் மிகவும்யதார்த்தமாக உள்ளது.
@thalapathyvp5521
@thalapathyvp5521 Жыл бұрын
பாமர மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாபெரும் கலைஞன் வாழ்வில் இப்படி ஒரு சோகமான கதையா???
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
தறி கெட்ட காளை".என்பதே இதன் தமிழ் கலாச்சார சொல்...இன்றைய சினிமா காரர்கள் கூட இதை நினைவில் கொள்வதில்லை...என்பதே இதில் சோகம். உதட்டோடு.உதடு.சேர்ந்து உரசி விட்டு.. வீட்டுக்கு வந்து மனைவி யிடம் அது 'நடிப்பு.என்றால்".... இங்குதான்.சோகத்தின் தொடக்கம்.
@rajasasiRs
@rajasasiRs 11 ай бұрын
Mgr ரொம்ப நல்லவர் வல்லவர் என்று இந்த சினிமா காரனுங்க சொல்லுரானுங்க ஆனால் அவர் தான் எல்லா விசயத்திலும். நடிகைகள் சென்னையில் எந்த இடத்தில்லால்லாம் ஆசைப்பட்டாலுங்கலே அதை எல்லாம் கொடுத்தாரு.அவர் ஆட்சிக்கு வந்ததும் மற்ற சினிமா காரனுங்க அவர் மேல பயம் வந்து நல்லவர் வல்லவர் மக்ஙளிடம் பரப்புரை கொண்டன. அவர் போகதா நடிகைகல இல்லைஎல்லாம் பணம். இந்த சினிமாகரனுங்களே தமிழ்நாட்டுக்கு ஆட்சிக்கு தேவையில்லை. இந்த கலாச்சாரம் பண்பாடு கெட்டுப்போறதே இந்த சினிமா தான்.
@Sathiya-s1c
@Sathiya-s1c 9 ай бұрын
Mgr god. Avarai pesuvathu nallathalla
@RRR-w6t
@RRR-w6t Жыл бұрын
பஞ்சு அருணாசலம் நடத்திய பிலிமாலயா என்ற பத்திரிகையில் மாடி வீட்டு ஏழை என்ற சுயசரிதையில் இவர் சொல்வது போல் இல்லை.
@kamarajug253
@kamarajug253 11 ай бұрын
Karunanidhi introduced liquor in Tamilnadu.
@balakrishnans2605
@balakrishnans2605 11 ай бұрын
When he spoilt others life how can he expect his life will be good
@vsrn3434
@vsrn3434 9 ай бұрын
Hatsoff jawahar....
@S7evn201
@S7evn201 11 ай бұрын
தான் குடிப்பதில்லை ஆனால் மக்களை குடிக்கவைத்தார்.
@muthamil4129
@muthamil4129 Жыл бұрын
அண்ணனுக்கு கடைசி காலத்தில் நீங்க சாப்பாடு போட்டிருக்க கூடாதா?
@tamildesan837
@tamildesan837 Жыл бұрын
சரக்கும் சைடும் குடுத்தேன் சொன்னாரே, கவனிக்கலையா?
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 Жыл бұрын
suer
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
சந்திரபாபு தலைகணம் பிடித்தவர். இவரால் கண்ணதாசன். மிகவும் கஷ்டப்பட்டார்
@roja6135
@roja6135 Жыл бұрын
நண்பன் என்று கூறி பழகி ஜெமினியின் வாழ்க்கையை பாழாக்கிய பாவி இவன்.அதுமட்டும் இல்லை நீங்கள் கூறியது போல் கண்ணதாசனின் சொந்த படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்து விட்டு நடிக்காமல் அவரை நஷ்டத்திற்கு ஆளாக்கியவன். இதற்கு பழி வாங்கும் விதமாக எம்ஜிஆர் அதே டெக்னிக் கையாண்டு ச.பாபுவிற்கு red card கொடுத்தார். அந்தக் காலத்தில் இதுதான் நடந்தது.
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
எல்லாம் ஊடகம் பரப்பிய தகவல்கள் தானே? சிலரை மகான் ஆக்க பலர் வில்லன் ஆக்கப் பட்டிருக்கிறார்கள்
@roja6135
@roja6135 Жыл бұрын
@@raaji_lk பேட்டியில் பாபுவின் தம்பி தனது அண்ணனைப் பற்றி விமர்சனம் செய்வதை பார்க்க வில்லையா? அந்நாளில் 1972 நினைக்கிறேன் வெளிவந்த (தமிழில்) பிலிமாலயா ( Filmalaya ) என்னும் புத்தகத்தில் ' எனது கண்ணீர் கதை' என்று பாபுவே சுயசரிதம் எழுதியுள்ளார். கிடைத்தால் படித்து பாருங்கள். இவன் ஒன்றும் ஹீரோ கிடையாது ஜீரோ.சம்பாதித்ததை தண்ணி அடித்து பொம்பளை விஷயத்தில் செலவழித்து ஓட்டாண்டி ஆனான். திறமை இருந்தால் மட்டுமே போதாது உழைத்து சம்பாதித்ததை பாதுகாக்க தெரியவேண்டும்.
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
இல்லை!தவறான மதிப்பீடு!
@sridharandp9434
@sridharandp9434 Жыл бұрын
❤🎉😊🎉😊❤🎉😊😂❤❤😂🎉😊😊😊
@deepaamareshwaran7968
@deepaamareshwaran7968 10 ай бұрын
ukoiyaala kalangar appavee vera leval
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 Жыл бұрын
Romba nalla manasu than nalla irukanum mathavan lam kudichuvaziyanum
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Jesus loves him.
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry Жыл бұрын
Chandra,,babuvin,,,best,,brother,,
@barathbaskar9094
@barathbaskar9094 6 ай бұрын
Pl tell me mr jawahar age now ?
@popeye4531
@popeye4531 10 ай бұрын
Sad that chandrabanu died at young age. A good actor
@VinothKumar-wr9py
@VinothKumar-wr9py 5 ай бұрын
Sir wr is jawahar house
@oldisgold1961
@oldisgold1961 Жыл бұрын
Super sir part 3 sir when please continue namaskaram
@selvisaran
@selvisaran 8 ай бұрын
போதும்ங்க இதுக்கு மேல கேட்க விருப்பம் இல்லை நிறுத்தி விடுங்கள்
@davidrajkumar3010
@davidrajkumar3010 10 ай бұрын
Sad
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
Immoral acts combined with ego & addiction is decay however talented one maybe
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 Жыл бұрын
Message about false life is good.....but Sudhanthira poratta veerarin maganaga irundhu, FL wine shop first licence ennudaiyadhu adhuvum mudhalvar sibarisula kidaichchadhunu perumaiyai solraru, sankatamaga irukku. Plus annanukku Scotch supply pannennu vera solraru. anyways straight shot , with clear memory . His messaging to younger generation is well appreciated
@sgovin2228
@sgovin2228 Жыл бұрын
Looks like jawahar didn't help Chandra babu in his last days. Bcuz he is telling someone else sent all 3 meals everyday. Telugu people from AP and telengana live in fake life trying to show off.
@PAyyappan-x4w
@PAyyappan-x4w 9 ай бұрын
Please show chandrababu's boat club road house
@gnanavelr5601
@gnanavelr5601 Жыл бұрын
உயர்வான இந்து தர்மத்தை மதிக்காமல்‌ பகுத்தறிவு பன்னாடைகள் கூறுவதுபோல் வாழ்ந்தால் இது தான் நடக்கும் இப்படி பிரபலமான மனிதர்களை பற்றியே நாம் அறிகிறோம் இது போல் என்னற்ற சக பக்கத்து வீட்டு மனிதர்கள் ஏராளம் பண்பாடு கலாச்சாரம் என்றும் காக்கும்
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப Жыл бұрын
இந்து மதத்துக்கு தர்மம் இருக்கா
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
இந்துக்களுக்கு பண்பாடு ஒழுக்கம் உண்டு.
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
@@தமிழ்கடல்-ய2ப ஊரை கொள்ளை அடிச்சு,13 வயசு பொண்ணை,75 க்காரன்.கேட்டிக்கிறது என்ன தர்ம மோ?...
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப Жыл бұрын
@@rajupandian998 அது தவறு தான் அதற்காக இந்து மதத்துக்கு தர்மம் இருக்கு என்று சொல்வதா
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
@@தமிழ்கடல்-ய2பஅப்போ வேற எந்த மதத்துக்கு தர்மம் இருக்கு?ப்ரோ..
@balanshanthi2490
@balanshanthi2490 Жыл бұрын
Chañdrababu.brother.super.statement.thanks.for.channel.
@ramachandrank8828
@ramachandrank8828 Жыл бұрын
People who have exceptional talents would begeneraly arrogant and self conceited
@valarmathikannan4762
@valarmathikannan4762 Жыл бұрын
Javagar sirGood andtrue Details
@Iqbalinul1999
@Iqbalinul1999 9 ай бұрын
ஆயிரம் காரணம் சொன்னாலும்.... #சந்திரபாபு..... மறைய .....#மகோரா தான் முக்கிய காரணம்......
@jpradhamai
@jpradhamai 2 ай бұрын
தூ இவன் கெட்டு போனதற்குஅவர் என்னடா பண்ணுவார்
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk 11 ай бұрын
Mgr spoiled Chandra Babu life
@arasuc1781
@arasuc1781 9 ай бұрын
. நடிகர்கள் யாருமோ. ஒழுக்கம் இருந்தது இல்லை - ஒரு வனை காதலித்து திருமணம் செய்து கொண்டு - பிறகு அடுத்தவன் னோடு குடும்ப நடுத்தி இருக்கா - எல்லாருமே பிரடு நாங்கள்
@akashash3158
@akashash3158 Жыл бұрын
Fantastic if de anchor stop saying hurmm!!! Dammm
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 Жыл бұрын
Yes
@sreeram8877
@sreeram8877 Жыл бұрын
ஜெமினி சொல்வாரா,கதவை போடாதடா என்று? அந்த இடம் சரியாக புரியவில்லை
@venkatkumar812
@venkatkumar812 Жыл бұрын
Chandrababu sir had affairs with many married women. It seems that was a reason for MGR sir to discontinue working with him in one of his movies.
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Is MGR yogiyam?
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
@@sathiavathithiagarajan7476but MGR never touched family ppl or producers ‘ wives / families He only carried on with his leading ladies That is the diff
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Sir, he married v.n.janaki who was married to another person with him she had a son also. Konjam saptalum neraya saptalum shit shit than
@ksuseela3085
@ksuseela3085 11 ай бұрын
Most of the cine people are of worst characters. No wonder about this
@indianmilitary
@indianmilitary 11 ай бұрын
@@sathiavathithiagarajan7476 In cinema industry, it is very common. Latest Shiva karthikeyan and Imam music director. Here, SRK kept quiet (despite being a good friend of imam)about the affair of imam's wife with someone else. Point is there is no ethics in movie industry. But It does not mean non movie industry people are ethical. Anybody with ego (who gets caught in the opposites of life like heppy/sad, pain/pleasure, pride/shame, love/hate, profit/loss etc) does not have ethics.
@samuelvasanthakumar7836
@samuelvasanthakumar7836 10 ай бұрын
கணேசன் ஒரு காதல் மன்னன் பல மனைவிகள்
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Sir nalla habit Nala dhan neenga innum nalla irukinga
@johndebritto1573
@johndebritto1573 Жыл бұрын
What happened to his younger brother JB Benjamin
@manoannur1087
@manoannur1087 11 ай бұрын
திமிரால் ஏற்பட்ட விளைவுகள்
@wellingtonmoses5488
@wellingtonmoses5488 Жыл бұрын
He is a weak man.very talented.
@shreelakshmi9255
@shreelakshmi9255 Жыл бұрын
How they did this to Gemini sir
@rickyr1355
@rickyr1355 Жыл бұрын
What nonsense are you talking?! Listen again. Gemini himself was the #@$@... dropping and picking up!
@collinssamraj79
@collinssamraj79 10 ай бұрын
சந்திரபாபுவின் திருமண வரவேற்பு Y. M. C. C., மேலாப்பொன்னாகரம் 12 வது தெரு மதுரையில் நடந்ததாம்
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 Жыл бұрын
Some info abt his marriage not matching with public information which says he got married to theatre owner’s daughter only
@vasudavid1785
@vasudavid1785 8 ай бұрын
Corrupted industry. Ppl fall for money n fame..pathetic end
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН