'அ' வரிசை எழுத்துகள் - பரதம் ஆடி கற்போம்

  Рет қаралды 2,864,874

புதுவானம்

புதுவானம்

2 жыл бұрын

கரோனா விடுமுறையான ஒன்றரை ஆண்டுகாலத்தை மாணவர்கள் வீடுகளில் தனிமையிலும், பலர் வீதிகளில் விளையாடியும் கழித்தனர். வருட கசக்கில் விடுமுறை என்பது முதல் முறையாவும் முதல் தலைமுறையாகவும் சந்தித்தனர்.
பல்வேறு சூழல்களிலிருந்தும் எழுத்துகளை மறந்த நிலையிலும் பள்ளி வரும் மாணவர்களுக்கு பள்ளியின் மீது நாட்டம் வரும்படி புத்ததாக்க பயிற்சிகள் வழியே எழுத்துகளை நினைவூட்டும் விதமாக ஆடல் வடிவில் தமிழ் எழுத்துகள் மாணவர்கள் மனதில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இம்முறையில் மாணவர்களுக்கு எழுத்துகளின் வரிசைமுறை மற்றும் குறுகிய ஓசையுடன் உச்சரிக்கும் திறன் ஆகியவை வளர்ந்திருக்கிறது.
ஆசிரியர்களாகிய நீங்களும் பெற்றோர்களும் முயற்சி செய்து பாரு ங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும்.
• English - Name of the...
• கதையோடு கற்றல் - மரபு...
• English - Phonemes. ( ...

Пікірлер
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 4,2 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 19 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН