தமிழ் எழுத்துகளை ஆடலுடன் அட்டகாசமாக கற்கும் குழந்தைகள்

  Рет қаралды 796,674

புதுவானம்

புதுவானம்

Күн бұрын

கரோனா கால இடைவேளையானது குழந்தைகளை பள்ளியிலிருந்து அண்மைப்படுத்தியதோடு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவுகளிலும் நீண்ட இடைவெளியினை ஏற்படுத்தியது என்பதை அனைவராலும் மறுக்க முடியாது. மேலும் இப்பேரிடர் காலத்தில் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு தொலைக்காட்சி, அலைபேசி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களில் மூழ்கியும் அடிமையாகியிருந்ததும் உண்மை.
மேற்கண்ட காரணங்களால்
குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தல் திறனில் மிகவும் பின்னடைந்திருக்கின்றனர். எனவே வாசித்தல் திறனை மேம்படுத்த தமிழ் எழுத்துகளை துணை எழுத்துகளோடு இணைத்து நடன அசைவுகள் மூலம் கற்பித்தல் நிகழ்வு அமைத்து நான் கண்ட வெற்றியை உங்களோடு பகிர்கிறேன்.
• தமிழ் எழுத்துகளை நடனம்...
• 'அ' வரிசை எழுத்துகள் -...
புதுவானம் சேனலை Subscribe பன்னுங்க
தொடர்ந்து 12 வரிசை எழுத்துகளையும் எளிமையாக கற்றிக்கொள்ளுங்கள்.

Пікірлер
Yeppa Maama Maama Treatu by Sajini
12:59
Vijay Television
Рет қаралды 15 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Meet Bella The 4 Year Old Polyglot | Little Big Shots Australia
6:59
Little Big Shots Aus
Рет қаралды 10 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН