அண்ணாவின் கதை | Arignar Anna Life History | News7 Tamil

  Рет қаралды 3,800,236

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

அண்ணாவின் கதை | Arignar Anna Life History | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 875
@pragadeeshwaran9051
@pragadeeshwaran9051 3 жыл бұрын
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார். கொண்ட கருனையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தார். அண்ணாவேன்று எல்லோரும் அழைத்து வந்தார். ஆயிரம் தலைமுறை தலைக்க வந்தார்.. அண்ணா அண்ணா அண்ணா..... எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா......
@anbumurugan8629
@anbumurugan8629 3 жыл бұрын
M JJ
@anbumurugan8629
@anbumurugan8629 3 жыл бұрын
M ፖ
@PathminiPathmini-mt4nj
@PathminiPathmini-mt4nj 8 ай бұрын
​@@anbumurugan8629by XD XD XD XD XD XD XD🎉😂🎉 by XD by by see mi Dr by XD XD just😂 Dr by see by Cr by🎉 by XD XD by see😂😂😅😮
@MariMariMuthu-y7r
@MariMariMuthu-y7r 7 ай бұрын
😊😊😊😊
@mmmunisami1900
@mmmunisami1900 6 ай бұрын
🎉the ❤❤❤222wa2222🎉
@pandiancena4996
@pandiancena4996 4 жыл бұрын
வணக்கம் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு உங்களின் இந்த நிகழ்ச்சியால் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்களின் செயல் பாடுகளையும் வாழும் தலைமுறையினரும் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.....அதே போல் மக்களுக்காக உழைத்தவர்களையும் மக்களால் உயர்ந்தவர்களின் வரலாறுகளையும் பதிவிடுகிறீர்கள் அருமையாக உள்ளது....தற்போது உள்ள சூழலில் நடிகர் திரு ராகவா லாரன்ஸ் அவா்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் கடந்து வந்த பாதையையும் தங்கள் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினால் நன்றாக இருக்கும்...நீங்கள் இவ்வாறு செய்வதினால் பொதுத் தொண்டாற்றி வரும் அண்ணன் லாரன்ஸ் அவர்களுக்கும் அவர் போல் உதவும் மனம் உள்ளவர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
@postbox9290
@postbox9290 2 жыл бұрын
தமிழகத்தின் அரசியல் வரலாறு அண்ணாவுக்கு முன் அண்ணாவுக்கு பின் என்றே எழுதப்படும்
@chellamr9007
@chellamr9007 23 күн бұрын
p
@jayaseelanelango5792
@jayaseelanelango5792 3 жыл бұрын
அண்ணாதுரை கொண்டுவந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போதே மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும், அந்த அச்சம் இருக்கிற வரையில் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்...
@selvama1480
@selvama1480 3 жыл бұрын
அண்ணாதுரை இல்லை அண்ணா மதவாத சக்திகளுக்கு தான் அண்ணாதுரை நமக்கு எப்போதும் அண்ணா தான் வாழ்க அண்ணா தந்த சமூகநீதி
@HariHaran-qe3xu
@HariHaran-qe3xu 3 жыл бұрын
❤️
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 Жыл бұрын
@@selvama1480 “அண்ணாதுரை” என்பது அறிஞர் அண்ணாவே பயன்படுத்திய வார்த்தை..
@vaazhgatamil1019
@vaazhgatamil1019 6 жыл бұрын
இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் போதும் அவரின் புகழ் சொல்ல... அன்பு அமைதி அண்ணா
@naturalshorts...
@naturalshorts... 5 жыл бұрын
கின்னஸ் ரெக்கார்ட்..
@spsspeedking5241
@spsspeedking5241 5 жыл бұрын
It's true
@Selvakumar-xs1iw
@Selvakumar-xs1iw 4 жыл бұрын
@@spsspeedking5241 ,
@srinivasant6147
@srinivasant6147 4 жыл бұрын
@@spsspeedking5241 0000pp000000p00p000000p0p0
@srinivasant6147
@srinivasant6147 4 жыл бұрын
Ppp
@narasimmanp789
@narasimmanp789 6 жыл бұрын
அறிஞர் அண்ணா அவர்களின் சாதனைகள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.... அந்த காலத்தில் ஆட்சியை கைப்பற்றியது மிகவும் கஷ்டமான ஒன்று.... அந்த காலத்தில் ஆட்சியை நடத்தி இருந்தார் என்றால் அது மிகவும் ஆச்சரியமாக உள்ளது...
@senbagaraman2133
@senbagaraman2133 6 жыл бұрын
தமிழ் நாடு என்று பெயர் வைத்த திராவிட இயக்கத்தின் காவலர் அண்ணா ❤🖤❤. வெளிநாடுகளில் எங்களை எல்லோரும் அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள். தமிழர்களின் அடையாளம் ஐயா அண்ணா ❤🖤❤
@dr.u.narayanasamyph.d6052
@dr.u.narayanasamyph.d6052 4 жыл бұрын
Nice
@moorthimoorthi9352
@moorthimoorthi9352 4 жыл бұрын
0
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 3 жыл бұрын
இவ்வளவு புகழ் பெற்ற. அண்ணாவை காஞ்சி மக்கள் காசுக்கு ஆசைப்பட்டு. தேர்தலில் தோல்வி அடைய செய்தார் கள் .காஞ்சி மக்களே உங்களை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்
@muhamadhusain7882
@muhamadhusain7882 3 жыл бұрын
@@moorthimoorthi9352 to
@jaijai2898
@jaijai2898 3 жыл бұрын
ANNA THMBI AKKA THNGAI
@balaveeran6926
@balaveeran6926 3 жыл бұрын
👏👌👏👌அருமை!!! ஒரேயொரு சிறுபிழை! அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு 1967 என்பதை.. 1976 என... சற்றே தவறுதலாக உச்சரிக்கப்பட்டுள்ளது!
@pradheepd9580
@pradheepd9580 3 жыл бұрын
தமிழன் தலை நிமிர பாடுபட்ட அரும் பெரும் ஆளுமை மிக்க வரலாறுத் தலைவன் 💪💪💪
@shanmugam5021
@shanmugam5021 3 жыл бұрын
。。
@backialakahmibackialakshmi2253
@backialakahmibackialakshmi2253 Жыл бұрын
பாதை மாறும்.இளம்தலைமுறைக்கு.அண்ணாவிண்..குரல்.இதபத்தில்.ஒலிக்கட்டும்.
@arulanand3020
@arulanand3020 4 жыл бұрын
இவர் இல்லையென்றால் தமிழகமும் தமிழினமும் இன்று அடையாளம் இல்லாமல் மூழ்கடிக்கபட்டிருக்கும் ❤️
@ManikamV-zd7gc
@ManikamV-zd7gc 11 ай бұрын
றங
@kumaresamanikaruppasamy7002
@kumaresamanikaruppasamy7002 6 жыл бұрын
அற்புதமான படைப்பு.... அறிவார்ந்த மொழி நடை...ஆற்றல் மிக்க பெரிய யோர்களின் பேராற்றல்.... நன்றி... நன்றி
@AA-jj8bg
@AA-jj8bg 7 жыл бұрын
பேரறிஞர் அண்ணா. இளைய சமுதாயம் அறிய வேண்டிய ஒரு ஆளுமை. பொறுமை, மாற்றாரை மதிக்கும் பண்பு, இளைஞர்களை தலைவர்களாக உருவாக்குவது, எதிர்த்த எல்லாரையும் அறிவால் வென்றது, தமிழுக்கு மரியாதை செலுத்தியது,... 50 ஆண்டுகளாக அண்ணாவின் பேர் மட்டும் நிலைத்திருப்பது ஆகச் சிறந்த செல்வாக்கு.
@nagano8382
@nagano8382 6 жыл бұрын
hi
@ranganathan4109
@ranganathan4109 6 жыл бұрын
deerstalker
@ranganathan4109
@ranganathan4109 6 жыл бұрын
@@nagano8382 ktvc
@selvamanik757
@selvamanik757 6 жыл бұрын
y
@selvamanik757
@selvamanik757 6 жыл бұрын
ytuy
@thansinghk8463
@thansinghk8463 3 жыл бұрын
News 7 தமிழுக்கு வணக்கம். அண்ணா வின் கதை அல்ல. அண்ணா வின் வரலாறு என்று பதிவிடுவது தான் சரியானது
@RajeshKumar-ym9ww
@RajeshKumar-ym9ww 3 жыл бұрын
Up
@suppiyasuppiya9192
@suppiyasuppiya9192 3 жыл бұрын
@@RajeshKumar-ym9ww TX
@arunprasath8757
@arunprasath8757 3 жыл бұрын
ஊம்பு 😅😂
@prabhuDS2938
@prabhuDS2938 3 жыл бұрын
@@arunprasath8757 a X
@manimari1489
@manimari1489 3 жыл бұрын
0
@murthydorairaj2211
@murthydorairaj2211 2 жыл бұрын
He is a treasure and legend! He was called by Kalke as Bernard Shaw of South India ( he was appreciated for his progressive ideas to change society in his dramas)🙏
@Sadhik45
@Sadhik45 6 жыл бұрын
தமிழர் வரலாறு அறியாத மக்களுக்கான உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்,வரவேற்கிறேன். நடுநிலையோடு உங்கள் பணி தொடர வேண்டும்.
@aravindaravind.s1517
@aravindaravind.s1517 5 жыл бұрын
Pakka thala
@manichef8786
@manichef8786 7 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 👌👌👌👌👌💐
@cksureshkumarsuresh7861
@cksureshkumarsuresh7861 6 жыл бұрын
mani chef zm. b
@sozhanambieaganathan3292
@sozhanambieaganathan3292 6 жыл бұрын
mani chef
@rajinaidu7662
@rajinaidu7662 6 жыл бұрын
mani chef QPM.
@rajaauz4499
@rajaauz4499 7 жыл бұрын
நியூஸ் 7 unblivable அருமையான பதிவு
@thirugnanampillai5332
@thirugnanampillai5332 6 жыл бұрын
Hussain Empire Sivakavlo
@dr.v.swarnalatha18
@dr.v.swarnalatha18 6 жыл бұрын
can you say about Anna's Dindigul district bathalagundu , babakrishna press
@dr.v.swarnalatha18
@dr.v.swarnalatha18 6 жыл бұрын
had lived in babakrishna press subaramani house, kalainar and anna
@hariharasudhan3670
@hariharasudhan3670 6 жыл бұрын
Hussain Empire balacandran
@rameshramesh610
@rameshramesh610 5 жыл бұрын
hus auz Isabel Desam
@தமிழன்டா-ற7ள
@தமிழன்டா-ற7ள 3 жыл бұрын
தமிழ் உள்ளவரை தமிழ் மக்கள் உள்ள வரை அண்ணாவின் புகழ் ஒயாது
@jayasrig426
@jayasrig426 3 жыл бұрын
Sun
@krishnakumar-es5bp
@krishnakumar-es5bp 5 жыл бұрын
மாதமோ சித்திரை நேரமோ பத்தரை உங்களை ஆழ்த்துவதோ நித்திரை ஆனாலும் என் சின்னத்தில் முத்திரை அறிஞர் அண்ணா
@mahalingamkanimozhi3948
@mahalingamkanimozhi3948 4 жыл бұрын
Ft
@simplykarthick4683
@simplykarthick4683 4 жыл бұрын
@@mahalingamkanimozhi3948 SS
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 4 жыл бұрын
மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களை தழுவதே நித்திரை தவறாமல் எம் சின்னத்தில் முத்திரை.
@indiranir4108
@indiranir4108 4 жыл бұрын
Ujjain v give
@thirumurugan6205
@thirumurugan6205 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதர்
@balasubramaniamc1139
@balasubramaniamc1139 5 жыл бұрын
இதுவரை பிரிட்டிஷ் காரர்கள் கையில் இருந்த அதிகாரம் இனிமேல் பிராமணர் பனியாக்கள் கையில் செல்லப்போகிறது... என்னவொரு தீர்க்கதரிசனம்... இன்றளவில் இதுவே உண்மை...
@subramanisubramani718
@subramanisubramani718 2 жыл бұрын
பேரறிஞர் அண்ணாவின் நாமம் வாழ்க அண்ணாவின் அரசியல் வாழ்க்கை அமைந்தது அமைந்தது மிகவ மிகவும் மகிழ்ச்சி ஆனால் அவர் பதவி அவர் முதலமைச்சர் பதவி வைத்தவுடன் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது அதனால் மிகவும் வருத்தப்பட்டு மேல்நாட்டு சிகிச்சை மேற்கொண்டு மேற்கொண்டும் அவர்களுடன் நிலை தேறவில்லை மிகவும் வருத்தப படுகிறோம் அவர் உடல்நிலை தேறி மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறுவதற்கு இயற்கை ஒத்துழைக்கவில்லை வருந்துகிறோம் வருந்துகிறோம் வருந்துகிறோம்
@longlivetamil
@longlivetamil 6 жыл бұрын
தமிழ் எங்களின் அடையாளம்
@srinivasand9062
@srinivasand9062 5 жыл бұрын
ayyappan SelvamNeela ok
@bharath4518
@bharath4518 3 жыл бұрын
பேரறிஞர் பெருந்தகைக்கும் அவர்தம் சீர்நிறைந்த வாழ்வை விளக்கமாக எடுத்தியம்பிய NEWS7 தோழர்களுக்கும் செவ்வணக்கம் 🙏❤
@vloggervenkatasri
@vloggervenkatasri 6 жыл бұрын
ஐயா அவர்கள் திராவிட நாடு கோரும் போது பிரித்து பெற்றிருந்தால் நல்லதொரு முன்னேற்றம் அடைந்து இருப்போம்
@faizoorrahman196
@faizoorrahman196 5 жыл бұрын
பேரறிஞர் பெருந்தகை அண்ணா வாழ்க. 🖤♥️
@parthibanparthi4570
@parthibanparthi4570 6 жыл бұрын
நன்றி 👌👍🖒💪
@parthibanc9177
@parthibanc9177 2 жыл бұрын
❤️❤️❤️❤️ என்னுயிர் என்றும் அண்ணா கு காகா மட்டும்..
@divakardiva9921
@divakardiva9921 6 жыл бұрын
நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவன் அறிஞர் அண்ணா
@laksmikatanlaksmikatan8462
@laksmikatanlaksmikatan8462 6 жыл бұрын
divakar diva
@pachaiyammalt4987
@pachaiyammalt4987 6 жыл бұрын
Yenga kanchipuram kaviya thalaivar yengal Anna thurai
@alameen4463
@alameen4463 6 жыл бұрын
divakar diva fifth
@narasimhab2669
@narasimhab2669 6 жыл бұрын
divakar diva
@narasimhab2669
@narasimhab2669 6 жыл бұрын
divakar diva
@dineashram2962
@dineashram2962 3 жыл бұрын
இன்று நாள் வரையிலும் அண்ணாவே இந்நாட்டை ஆளுகிறான்❤️❤️❤️❤️
@kathirmani4618
@kathirmani4618 2 жыл бұрын
அண்ணா ஊழல் செய சொன்னாரா?
@RaviP-tc8ui
@RaviP-tc8ui 8 ай бұрын
​@@kathirmani4618😊😊😊 QQ qqpp? 15:14
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
திரு அண்ணாதுரை அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சாதி வெறி மற்றும் மத வெறி இல்லாத தமிழ் நாடு உருவாக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி காக்க வேண்டும். தமிழ் வாழ்க
@narasimman8410
@narasimman8410 7 жыл бұрын
அண்ணாவின் தன்னாம்பிக்கை வெற்றி ஆகும்
@chessychessy4944
@chessychessy4944 6 жыл бұрын
NAR
@thangampillai3831
@thangampillai3831 6 жыл бұрын
NARA SIMMAN jiji
@keerthikaind609
@keerthikaind609 6 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் ROYAL SALUTE
@SasiKumar-kh8wk
@SasiKumar-kh8wk 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@prabur2616
@prabur2616 4 ай бұрын
அரசியல் வரலாறு அருமையான பதிவு📜நன்றி🙏💕
@monikamohan4731
@monikamohan4731 4 жыл бұрын
நாட்டுகாக உழைப்பதற்கே அண்ணா 😍 பிறந்தார் 👍
@saathi811assefa8
@saathi811assefa8 3 жыл бұрын
In
@sudokuexperttamilnadu2984
@sudokuexperttamilnadu2984 3 жыл бұрын
Yes
@sudokuexperttamilnadu2984
@sudokuexperttamilnadu2984 3 жыл бұрын
Correct
@seriesvinush
@seriesvinush 3 жыл бұрын
அண்ணா மற்றும் காமராஜர்தான் தமிழகத்தின் சிறந்த தலைவர்கள்
@darshanharish8415
@darshanharish8415 4 ай бұрын
Kamarajar than perum thalaivar elimayanavar Ela tholilsalaiyum konduvanthavar medur annai rail petti thuppakki Salem steal Ela tholil salaiyum konduvanthathu yaru attchila
@baraniceramicstiles397
@baraniceramicstiles397 4 жыл бұрын
கதை என்பதைவிட சகாப்தம் என்பதுதான் சரியாக இருக்கும் எப்படி சூரியன் ஒன்றோ சந்திரன் ஒன்றோ அதுபோலத்தான் அண்ணாவும் யார் வேண்டுமானாலும் தன்னை அரசியலில் அண்ணாவாக நினைத்துக் கொள்ளலாம் ஆனால் இதுவரை அண்ணாவுக்கு நிகரான தலைவன் உலகத்தில் இதுவரை பிறக்கவும் இல்லை இனி பிறக்கப் போவதுமில்லை ஓங்குக அண்ணாவின் புகழ்.
@kanthanv8478
@kanthanv8478 5 жыл бұрын
*இன்று நினைவு தினம்* *03.02.2020* *அண்ணா புகழ் வளர்க*
@deshraj_msd
@deshraj_msd 5 жыл бұрын
@manivelan2307
@manivelan2307 6 жыл бұрын
அண்ணா ஒப்பற்ற தலைவர்
@rlove6013
@rlove6013 6 жыл бұрын
இவரின்றி அரசியல் அசையாது...இவரின் புகழை அழிக்க எவனாலும் முடியாது..
@manikandanm5089
@manikandanm5089 5 жыл бұрын
உண்மை...
@vaiju9901
@vaiju9901 3 жыл бұрын
@@manikandanm5089 8 ubz3
@devgaming1136
@devgaming1136 3 жыл бұрын
@@manikandanm5089 vv
@bthirumurugan2835
@bthirumurugan2835 3 жыл бұрын
Hi
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 3 жыл бұрын
Kamarajar ah vidava anna pannitaru
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 3 жыл бұрын
அறிஞர் அண்ணா. பிறந்த நாளில் நானும் பிறந்தது நான பெற்ற. பேரு.. அண்ணா. நாமம் வாழ்க.
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 Жыл бұрын
இவரது காலத்தில் நான் இல்லை என்பதில் வருத்தம் அடைகிறேன்😭😘🔥
@mohammedinaamulhasan100
@mohammedinaamulhasan100 7 жыл бұрын
திராவிட இயக்க இலட்சியமே எங்கள் அண்ணா
@schandraprakash6381
@schandraprakash6381 6 жыл бұрын
அருமைத்தலைவன்
@narayanana410
@narayanana410 6 жыл бұрын
s chandraprakash
@rajendirank1278
@rajendirank1278 6 жыл бұрын
Mohammed inaamul hasan KKK
@sixthsense7207
@sixthsense7207 3 жыл бұрын
அண்ணாவின் சாதனை என்றும் அழியாது..
@pugazhendhik4571
@pugazhendhik4571 5 жыл бұрын
அரசியல் சகாப்தம் பேறறிஞர் அண்ணனா
@ranjithkumar5181
@ranjithkumar5181 6 жыл бұрын
எதையும் தாங்கும் இதயம்🙏🙏
@georgefernandas5160
@georgefernandas5160 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் அய்யா அண்ணாதுரை அவர்கள்
@iyappansam5582
@iyappansam5582 3 жыл бұрын
அண்ணா விட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறேன் நான் அவரைபார்ததில்லை என்தாதா சொல்லி கேட்டுஇருக்கிறேன்
@vigneshwaran3936
@vigneshwaran3936 3 жыл бұрын
I am big fan of Annadhurai
@திமுகமாணவன்வீரஈஸ்வரன்
@திமுகமாணவன்வீரஈஸ்வரன் 6 жыл бұрын
காஞ்சியில் பிறந்த காவிய தலைவன்!!!.....
@rajamani7977
@rajamani7977 3 жыл бұрын
அண்ணா எனக்கு மிகவும் பிடிக்கும்
@manigandangm529
@manigandangm529 4 жыл бұрын
மிகவும் முக்கியமான தொகுப்பு அண்ணா
@jenophinjuliet7503
@jenophinjuliet7503 3 жыл бұрын
இப்பொழுதும் ஹிந்தி தினிப்பு உள்ளது. புதிய கல்வி கொள்கைகளுள் ஒன்றாக உள்ளது. கொரோனா தாக்கத்தால் வெளிவரவில்லை. இவற்றை எதிர்த்து இப்போது போராடுவார்களா தமிழக மக்கள்
@muthupandi7251
@muthupandi7251 3 жыл бұрын
அண்ணா என்றும் நீங்கள் எங்கள் மன்னா
@RameshRamesh-yb4xs
@RameshRamesh-yb4xs 6 жыл бұрын
Thanks. News.7
@saravanansakthivel6403
@saravanansakthivel6403 3 жыл бұрын
"நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்.. தேங்காயும் உடைக்க மாட்டேன்.." - பேரறிஞர் இதுதான் என்றைக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டின் நிலையான அரசியல் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.! பேரறிஞர் அண்ணாவைப் போல் இனி ஓர் ஒப்பற்ற சிந்தனையாளர், தலைவர் தமிழர்களுக்கு வாய்ப்பது கடினமே
@jebaprabakar5828
@jebaprabakar5828 5 жыл бұрын
அண்ணா ஒரு சகாப்தம்
@ranjithanbu449
@ranjithanbu449 3 жыл бұрын
Belong of the Dravidian stock. நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் ❤️🙏👍 எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ❤️
@dineashram2962
@dineashram2962 3 жыл бұрын
❤️❤️🙏🙏🙏 நானும் திராவிடன்🙏🙏
@சமத்துவபற்றாளன்
@சமத்துவபற்றாளன் Жыл бұрын
​@@dineashram2962d😊E
@JAI53k
@JAI53k 4 ай бұрын
அண்ணா=தமிழ்நாடு
@saransaran1807
@saransaran1807 3 жыл бұрын
Thanks news 7 channel Anna history migavum arumai thanks
@mohamedsathik4855
@mohamedsathik4855 6 жыл бұрын
Thankyou news7
@manivelan2307
@manivelan2307 6 жыл бұрын
அண்ணா கடவுள் கொடுத்த வரம் நமக்கு
@piratesfriends2020
@piratesfriends2020 Жыл бұрын
கடவுள் 😂 யார் அவன் ? திராவிட நாயகனுக்கும் கடவுளுக்கு என்ன சம்மந்தம் 😂
@vvrktv1773
@vvrktv1773 6 жыл бұрын
முதலியார்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டை ஆள தகுதி உள்ளது அவர்களுக்கு ஊழல் பிடிக்காது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அண்ணா இப்போது உள்ள அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரை இவர்களின் சொத்துமதிப்பு 50லட்சத்தை கூட முழுதாக எட்ட வில்லை. ஆனால் தேவர் கவுண்டர் வன்னியர் செட்டி தலித் மற்றும் இதர ஜாதி அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களின் சொத்து மதிப்பு இந்த நாடு அறிந்ததே முதலியார்களிடம் மட்டுமே தமிழ்நாட்டை ஊழல் இல்லாமல் ஆளும் தகுதி உள்ளது சிறந்த எகா அண்ணா முதலியார்கள் உழைத்து சாப்பிடும் பரம்பரை அடுத்தவர் பணத்தை சாப்பிட்டால் உடம்பில் ஒட்டாது என கோட்பாடுடன் வாழும் நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு தமிழ் இனம்
@abdulsathisheta9441
@abdulsathisheta9441 6 жыл бұрын
Z
@abdulsathisheta9441
@abdulsathisheta9441 6 жыл бұрын
Hi
@azhaguvelraja3874
@azhaguvelraja3874 5 жыл бұрын
நாடார் கூடாதன் அடுத்தாவன் பணத்தை கொள்ளை அடிக்க மட்டான்
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 Жыл бұрын
​@@azhaguvelraja3874 காமராஜர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z 3 ай бұрын
முதலியார் சாதி இல்லை அண்ணா செங்குந்தர் சாதி
@ilayaperumal2726
@ilayaperumal2726 4 жыл бұрын
சுதந்திரத்திற்கு பின் ஒழுக்கமற்ற ஊழல் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட பாடுபட்ட தலைவர்.
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll 10 ай бұрын
நீங்க புகழ்கிறீரா இல்லை மட்டம் தட்டுகிறீரா
@harinathan3070
@harinathan3070 11 ай бұрын
C N Annadurai is a true Statesman for observing 15 Aug 1947 as Independence day.Long Live Anna !!
@blackbull2550
@blackbull2550 2 жыл бұрын
Thanks for this vdo
@saravanavel6160
@saravanavel6160 4 жыл бұрын
அருமை, தமிழ்நாடு என, பெயர் சூட்டியது;
@muruganae4703
@muruganae4703 3 жыл бұрын
சங்க
@திமுகமாணவன்வீரஈஸ்வரன்
@திமுகமாணவன்வீரஈஸ்வரன் 6 жыл бұрын
கலைஞரின் உயிர் அண்ணன் அறிஞர் அண்ணா
@manikandanm5089
@manikandanm5089 5 жыл бұрын
அவரின் தலைவர்...
@gouthamk4643
@gouthamk4643 3 жыл бұрын
Miss them all today like Anna and Kamaraj
@Kavini_diaries
@Kavini_diaries Жыл бұрын
ஒரு பத்து வருடம் மட்டும் ஆண்டு இருந்தால் உலகமே தமிழ்நாடு பற்றி பேசி இருக்கும்
@muthupandirpandi1062
@muthupandirpandi1062 6 жыл бұрын
Arumaiyana pathivu
@harisharyaa9246
@harisharyaa9246 4 жыл бұрын
GREAT LEADER .. 🌟 ANNA 🌟 .. ........... 🌟
@c076shobankumars6
@c076shobankumars6 4 жыл бұрын
அறிஞர் அண்ணா ❤️ பிறந்த நாள் இன்று
@annamalaik1292
@annamalaik1292 6 жыл бұрын
Thankq News7..
@dineashram2962
@dineashram2962 3 жыл бұрын
அண்ணா நீ எங்கள் மன்னா❤️❤️❤️❤️
@aravindoffl1999
@aravindoffl1999 Жыл бұрын
அறிஞர் அண்ணா கீழவை தேர்தல தோத்திருந்தாலும் மேலவை உறுப்பினராகி CM பதவி வகிச்சு நாட்டை ஆண்டார் இன்னைக்கு வரைக்கும் இந்த தோல்வி பெரியளவில பேசப்படல அதுபோல தான் தோணியோட ஓவர்சீஸ் சதமும் சின்ன சின்ன பின்னடைவுலாம் மாபெரும் தலைவர்களோட புகழ அழிச்சிரும் சில சங்கிங்க நினைக்கிறது நகைச்சுவையா இருக்கு😢😢😢
@vigneshkumar9883
@vigneshkumar9883 6 жыл бұрын
திராவிட சிங்கம்
@selvanathans7547
@selvanathans7547 4 жыл бұрын
vignesh kumar எஃ
@yasminyasmin8608
@yasminyasmin8608 5 жыл бұрын
அண்ணா திராவிட சாம்ராஜியத்தின் பேரரசர்
@nithyasuresh1
@nithyasuresh1 4 жыл бұрын
Anna Theravada kalvettu
@PounkumarMmasi
@PounkumarMmasi 4 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர் அண்ணா
@ashabaski8138
@ashabaski8138 5 жыл бұрын
enngal Anna 😘
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Anna was a great and genius person... legend
@saidurga4768
@saidurga4768 6 жыл бұрын
OMG. super . great leader.
@sivakumar5882
@sivakumar5882 6 жыл бұрын
அண்ணா விண் தம்பி
@chiyanedits2164
@chiyanedits2164 23 күн бұрын
Anna = Tamilnadu
@gnanasekargnanasekar7724
@gnanasekargnanasekar7724 5 жыл бұрын
அறிவின் ஆழ் கடல் - அண்ணா
@mishan2887
@mishan2887 4 жыл бұрын
தமிழின் ஆழ்கடல்
@Ranjujay
@Ranjujay 6 жыл бұрын
அருமையான பதிவு !
@ganeshfc4757
@ganeshfc4757 4 жыл бұрын
I love my anna
@harshavik123
@harshavik123 7 жыл бұрын
Thiravida Thalaivan 💪👊❤
@ganesandurai2531
@ganesandurai2531 6 жыл бұрын
vikram Sivakumar I
@ramaswamyramaswamy9570
@ramaswamyramaswamy9570 6 жыл бұрын
vikram Sivakumar
@lingasamymenalingasamymena2168
@lingasamymenalingasamymena2168 6 жыл бұрын
lingasamymena
@rlove6013
@rlove6013 6 жыл бұрын
தமிழக அரசியல் மன்னன்....சாமானிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்...தமிழக மக்கள் விரும்பிய தன்னிகரற்ற தலைவர்... திராவிடத்தின் எழுச்சி நாயகன்...அடித்தட்டு மக்களின் அவல நிலையை அகற்ற வந்த அறிஞர் பெருமகனார்...எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் அண்ணண்...
@v.dhanabaldevelopmentoffic7554
@v.dhanabaldevelopmentoffic7554 6 жыл бұрын
கதை என்று போடுவதை சரித்திரம் என்று போடுங்கள்
@panneerselvampanneer5269
@panneerselvampanneer5269 6 жыл бұрын
Kuruvadi Dhanabal lnsurance Advisor LIC Of India
@MariMari-jb5ls
@MariMari-jb5ls 6 жыл бұрын
Kuruvadi Dhanabal lnsurance Advisor LIC Of India
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 6 жыл бұрын
Dhanapal sir na solla ninaichatha sollittinga
@Justin2cu
@Justin2cu 5 жыл бұрын
சரித்திரக் கதை என்று தான் அர்த்தம்
@manimuniyandisnmani6635
@manimuniyandisnmani6635 5 жыл бұрын
Kuruvadi Dhanabal lnsurance Advisor LIC Of India
@nadhiyanadhiya256
@nadhiyanadhiya256 4 жыл бұрын
His famous quotes is ,"No sentence begins with because.because because is the conjunction.
@seiyonsigi
@seiyonsigi 4 жыл бұрын
bacause can never be used in the start of a sentence because because is a conjunction. seems like a paradox ?!
@pnehrukottampatti5253
@pnehrukottampatti5253 5 жыл бұрын
Super Sri
@meerameera1331
@meerameera1331 2 жыл бұрын
Very nice explain
@simplysarath8307
@simplysarath8307 2 жыл бұрын
Ivar valkaila oru padama edhutu irupanga bro athu movie name enna ...? Konja solunga bro
@diwakardiwa1563
@diwakardiwa1563 3 жыл бұрын
❤️ nice
@sekarm9800
@sekarm9800 6 жыл бұрын
great
@karnairulan9437
@karnairulan9437 4 жыл бұрын
அண்ணாவின் பெயரைக்கெடுத்துவிட்டார்கள் இனத்துரோகிதுரோகி கலைஞர் கொன்னவாயன் ஸ்டாலின்
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 6 жыл бұрын
காங்கிரசை குலை நடுங்க வைத்தவர்.
@jeyaranisenthilkumar1234
@jeyaranisenthilkumar1234 5 жыл бұрын
Kannan Kannan ,,,,
@azhaguvelraja3874
@azhaguvelraja3874 5 жыл бұрын
உன் சுன்னியில் தன் குலை நடுக்கம் வைத்தாது
@m.t.prasath3202
@m.t.prasath3202 4 жыл бұрын
Mental thayoli da nee
@vino3512
@vino3512 4 жыл бұрын
@@azhaguvelraja3874 poda potta
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 11 ай бұрын
❤❤ Anna my beloved leader ❤️❤️
@rajmanimedical851
@rajmanimedical851 Жыл бұрын
Super sir
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН