பெரியாரின் கதை | Life history of Thanthai Periyar | News7 Tamil

  Рет қаралды 2,022,983

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

பெரியாரின் கதை | Life history of Thanthai Periyar | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Periyar #Ramasamy #DravidarKazhagam

Пікірлер: 2 300
@Carolina_Panthers
@Carolina_Panthers 7 ай бұрын
இந்த நரைத்த கிழவரால் நான் உயர்ந்தேன், என் குடும்பத்தை உயர்த்தினேன் சுற்றத்தாரையும் உயர்த்தினேன். இரு சொட்டு கண்ணீரை இந்த கிழவரின் காலடியில் சிந்துகிறேன் 😢
@sathishm7637
@sathishm7637 6 ай бұрын
மிக்க நன்றி சார்.. உங்கள் பதிவிறக்கு❤
@arvinnrajj7339
@arvinnrajj7339 5 ай бұрын
apdiye avan poola um ombhuniya bro
@kuttythala1399
@kuttythala1399 4 ай бұрын
​@@arvinnrajj7339அடுத்தவன் சண்டையை எமக்கு எதுக்கு வம்புனு ஒதுக்கி போர நாய் நீ இங்க உனக்கு என்னடா வேலை
@antonybhaskar8265
@antonybhaskar8265 3 жыл бұрын
இன்றைக்கும் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்... பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...
@karthickkeyan6213
@karthickkeyan6213 2 жыл бұрын
கிருத்துவ கிருக்கு பயலுவலையும் சேத்துதான் கடலை கள்பித்தவன் முட்டா பூ னு சொல்றான்டா
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு பகுத்தறிவு தந்தை பெரியார் 🖤
@manojkumarc7453
@manojkumarc7453 3 жыл бұрын
தந்தை பெரியாரை ஆண்கள் போற்றுவதில் கூட பெருமை இருக்காது ஆனால் பெண்கள் பெருமை சொல்வது மிகவும் பெருமிதம் அடையும்
@masilamani3358
@masilamani3358 2 жыл бұрын
😬
@Guhan4u33
@Guhan4u33 2 жыл бұрын
@@masilamani3358 poi umbu
@nmthangavel4137
@nmthangavel4137 Жыл бұрын
ஆமாம் வளர்ப்பு மகளை மணந்து கொண்டு உலகத்துக்கே முன்னுதாரணமாக இருந்தவர் என்ற காரணத்தால் பெண்கள் புகழ்ந்து தானே ஆக வேண்டும்
@m.selvakumarmpcb906
@m.selvakumarmpcb906 Жыл бұрын
அப்படி கிடையாது ஆணும் பெண்ணும் சமம்
@kuttythala1399
@kuttythala1399 4 ай бұрын
​@@nmthangavel4137தனக்கு பிறகு இயக்கத்தை வழி நடத்த திருமணம் செய்தார் என்னடா தவறு சட்ட படி சொத்தை ஒப்படைக்க திருமணத்தை ஆயுதமாக பயன்படுத்தினார் உனக்கு என்னடா
@Sunadvocates
@Sunadvocates Жыл бұрын
பெரியார் தமிழர்கள் மட்டுமல்ல ஏனையோர் வாழ்வு சிறக்க வந்த சிறந்த தலைவன்
@tamilmovies4410
@tamilmovies4410 2 жыл бұрын
விதைத்தவன் உறங்கினாலும் விதை இன்னும் உறங்கவில்லை
@mohammedsait1073
@mohammedsait1073 11 ай бұрын
irai thoothar nabigal nayagam kee.pee .600ram nootrandilayae samooga neethiya pasitaar.
@thalavadidevaichannel142
@thalavadidevaichannel142 11 ай бұрын
12❤❤❤❤😂🎉
@Joker_nagato
@Joker_nagato 10 ай бұрын
விதைத்தவன்(அயோத்திதாசர் பண்டிதர்...தாத்தா இரட்டைமலை சீனிவாசன்) வரலாற்றை திருடியவன் சொரியார்
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 9 ай бұрын
@balamuruganp3865
@balamuruganp3865 8 ай бұрын
​@@mohammedsait1073அவங்க ஊர்ல பேசிரிப்பாரு. நம்ம ஊர்ல பெரியார்தான்
@kuralarasan1249
@kuralarasan1249 Жыл бұрын
தமிழ்நாட்டின் முத்தான தலைவர்💐💐💐
@blackysaran8513
@blackysaran8513 5 жыл бұрын
உண்மையில் நீங்கள் மட்டும் தான் தமிழகத்தின் தந்தை உங்கள் வழியே என் வழி தந்தை பெரியார் புகழ் வாழ்க 🌍
@aumsath3620
@aumsath3620 Жыл бұрын
PeriyaRascal who openly called for genocide of Brahmin community.
@prem91
@prem91 Жыл бұрын
@@aumsath3620 டேய் சங்கீ புண்டாமவனே 😂
@moonsunday7373
@moonsunday7373 Жыл бұрын
@@aumsath3620 உன்னேட முன்னோர்கள் அயோக்கியனுங்க டா தாயோலி
@neerajgautam12jan
@neerajgautam12jan 9 ай бұрын
I am from UP, I love Periyar Baba very much, his thoughts were very good.❤
@timewoodstv5381
@timewoodstv5381 3 жыл бұрын
News7 சேனல்க்கு நன்றி என்று சொன்னால் அது மிகையாகாது இப்படி ஒரு தொகுப்பை படைப்பை அளித்தமைக்கு 🙏🙏
@whitehearts1988
@whitehearts1988 2 жыл бұрын
Periyara ninaithal udambu pullarikkithu 😲🤲
@jothibasu7996
@jothibasu7996 5 жыл бұрын
அரிய பெரிய காரியங்களை அசராமல் செய்ததால் தான் உங்களை அன்புடன் பெரியார் என போற்றுகின்றோம்
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
எத்தனை சாதனை படைத்த சாதனை பெயருக்கு ஏற்றால் போல் பெரியார் இன்றும் எங்கள் இருதயத்தில் பெரியார்
@Senthilkumar-kc3vk
@Senthilkumar-kc3vk 2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு கேடு தந்தை பெரியார
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 Жыл бұрын
@@Senthilkumar-kc3vk நல்லவர்தம்
@murugesh6802
@murugesh6802 5 жыл бұрын
பார்ப்பன கும்பலை இன்றும் அலறவிடும் அதிசய பிறவி தான் இந்த கிழவர்😍🔥🔥🔥
@solutionforeverything1389
@solutionforeverything1389 4 жыл бұрын
@praba karan athea vida kevalamanavargal paarpanargal
@electromagneton8707
@electromagneton8707 4 жыл бұрын
பார்ப்பான் கும்பலை அல்ல. பார்ப்பனீய (உயர்ந்தவன்) சிந்தனைக்கு எதிரானவர். ஆனால் அவரே பார்ப்பனர்க்கு( ராஜாஜி) க்கு உயிர் நண்பன் ஆனார்.
@vinothkumarvinoth1842
@vinothkumarvinoth1842 2 жыл бұрын
பெண்களுக்காக போராடிய சாதி மதம் வேறுபாடுயின்றி எல்லாரும் சமம் என்பதை நிலை நாட்டி வைத்தவர் தந்தை பெரியார் ஐயா🙏🏻🙏🏻 நீங்கள் மறைந்தாலும் நீங்கள் போராடியா போராட்டங்கள் மக்கள் மனதில் என்றும் போற்றி கொண்டே இருக்கும் 🙏🏻🙏🏻
@luxmanwinten7755
@luxmanwinten7755 2 жыл бұрын
காமவெறியன் soriyaar
@mrak1152
@mrak1152 2 жыл бұрын
பெரியார் என்பது ஒரு பெயரில்லை அது ஒரு சித்தாந்தம் 👴
@FamousDilipvideos
@FamousDilipvideos 4 жыл бұрын
கிழவா நீ சரியான ஆள் தான் உன்ன பத்தி எவனாவது அவதூறு பன்னுனா எல்லா௫ம் கெளம்பிடுரானுங்க ,உன்ன கண்டால் குறிப்பிட்ட சில கூட்டம் மட்டும் கதறிக்கொண்டே இ௫க்கிறார்கள்... பலே பலே...
@saravanan4342
@saravanan4342 4 жыл бұрын
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலைநடுங்குவானோ அவனே உன் தலைவன் -சேகுவாரா.... என் தலைவன் என்றுமே பெரியார் தான் 🔴
@AkilaAkila-ic9iq
@AkilaAkila-ic9iq 4 жыл бұрын
Super pro semma
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 4 жыл бұрын
@@AkilaAkila-ic9iq ennanga pH NUM serthu namela vachirukinga Pola ungalukku prblm varatha 🧐
@abithajeni7154
@abithajeni7154 4 жыл бұрын
Super
@saravanan4342
@saravanan4342 4 жыл бұрын
@anna paravai அவர் என்ன பன்னாரு அப்படினு யாருக்கு தெரியனும்... அவங்க தாத்தா பாட்டி... வீட்டில் முதியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...
@saravanan4342
@saravanan4342 4 жыл бұрын
@anna paravai அட டேய் குற்றப்பரம்பரை சாதினு இப்பவும் சொல்லீட்டு இருக்குற சாதில இருந்து தான் பேசுற..... அவர் எதல்லாம் பன்னலனு தேடி கண்டுபிடிககிறதுக்கான அந்தஸ்த்த உருவாக்குனது அவர் தான்டா.... நம்ம மாநிலத்த விட்டுட்டு மத்த மாநிலத்த பாரு... என்னலாம் கொடுமை நடக்குதுனு.....
@kalaivani1592
@kalaivani1592 2 жыл бұрын
2021 la periyar irundha evlo nala irukum....
@jaykk9687
@jaykk9687 3 жыл бұрын
இவருடைய நோக்கமெல்லாம் பொதுமக்கள் நலன் ஒன்றே முக்கியமாக இருந்திருக்கிறது. ஆகா! எவ்வளவு பெரிய மனிதர்!
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
குடியரசு,விடுதலை இதழ்கள் படியுங்கள்..பெரியாரின் உண்மையான சிந்தனை புரியும்
@aravindsivaraji4432
@aravindsivaraji4432 3 жыл бұрын
@@Balamurugan-bi2kc Nee muditu poo...Unna mathiri irrukura aalungala pa dhan indha naade naasama pokuthu...
@voiceovertamilan7087
@voiceovertamilan7087 2 жыл бұрын
@@aravindsivaraji4432 unna maathiri aalunga nala thaa naadu valaruthu nu nenaikiriya🤣🤣🤣? ISRO scientist sound viduthudoi😂
@voiceovertamilan7087
@voiceovertamilan7087 2 жыл бұрын
@@aravindsivaraji4432 parachi thuni katturathu nala thaa thuni velai koodiruchunu sonnathu intha ramasamy naickan! Google pannu appo puriyum
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 4 жыл бұрын
தந்தை பெரியார் இன்றும் வாழ்ந்து வருகிறார் பெண்கள் மறுமணம் பெண்களுக்கு சமத்துவம் சமமான வாய்ப்பு பெண்கள் கல்வி உரிமை பெண்களுக்கு சொத்தில் பங்கு மனிதனை சமமாக வாழ்வு பிற்படுத்தபட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கல்வியில் இட ஒதுகீடு ஆகியவை இன்று பெரியாரின் கணவு நினைவாகி உள்ளது
@FamousDilipvideos
@FamousDilipvideos 3 жыл бұрын
ஆமாம் அவரின் வழி வந்த திமுக ஆட்சியால்
@atman731
@atman731 2 жыл бұрын
Paste
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 2 жыл бұрын
இன்னைக்கும் aan aathikam irunthutu thaa iruku....na ambala ne pombalanu...pombala பத்து பாத்திரம் theikanum,ambala veliya போலாம்னு
@karuppuravana6006
@karuppuravana6006 2 жыл бұрын
Atha avarukku munndiya tamil nattula niraya veru pannitanga atha yarum pesanatrangala🤔
@esakkidass8643
@esakkidass8643 2 жыл бұрын
He say study only in English that is great speech
@prabhakaran.m851
@prabhakaran.m851 4 жыл бұрын
தமிழ்நாட்டின் தேச தந்தை.... அன்பு அய்யா. மனிதர்கள் பின்பற்றும் சிறந்த மனிதர்.
@mgsishsvs2511
@mgsishsvs2511 4 жыл бұрын
மகளை மனைவி ஆக்கியவன் தூ தூ
@vasanth.b2405
@vasanth.b2405 3 жыл бұрын
@@mgsishsvs2511 yennada ithaya copy paste pannira sangi Avarukku ponna illa
@vsinfotech3886
@vsinfotech3886 3 жыл бұрын
@@vasanth.b2405 nee poi pathiya
@vasanth.b2405
@vasanth.b2405 3 жыл бұрын
@@vsinfotech3886 aman da antha time la iruntha yella news paperuma pathutta avarukku ponnu urunthchinu atha kalyanam pannarunu oru satchi aachu kamida sangi
@vsinfotech3886
@vsinfotech3886 3 жыл бұрын
@@vasanth.b2405 nee sombu thukTha vekama ila hindus pathi evlo kevalama solirkan
@yogesh3612
@yogesh3612 4 жыл бұрын
இதனால தான் இவர் பெரியார் 🖤
@vsinfotech3886
@vsinfotech3886 3 жыл бұрын
Ila soriyar
@devadharshanb1553
@devadharshanb1553 3 жыл бұрын
@@vsinfotech3886 ni sootha moodu
@neemtreeguy8236
@neemtreeguy8236 3 жыл бұрын
@@vsinfotech3886 suni
@mankindmafia7184
@mankindmafia7184 3 жыл бұрын
@@vsinfotech3886 நல்லா கதறுடா
@kabilsk6201
@kabilsk6201 2 жыл бұрын
@@vsinfotech3886 முட்டாள் கூதி
@saravanan_ck4271
@saravanan_ck4271 5 жыл бұрын
Amazing New7 Tamil , Please do videos on all the Indian Leaders
@arjunananand9796
@arjunananand9796 5 жыл бұрын
i love periyar....,♥️♥️♥️♥️ana namba makkalukku nallavangalaiyum nermayanavargaliyum pidikaathu...
@aravindhana5363
@aravindhana5363 2 жыл бұрын
தந்தை, பெரியாரின் அறிவுறையை பின்பற்றுங்கள் தோழர்களே
@omnamasivaya....708
@omnamasivaya....708 2 жыл бұрын
வாழ்க பகுத்தறிவு தந்தை.....
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 жыл бұрын
கிழ்வா நீதான் இன்றைய பல இலைகர்களின் ரோல் மாடல் வாழ்க பெரியார் புகழ்....
@thavasithavasi7415
@thavasithavasi7415 4 жыл бұрын
நான் ரசிக்கும் மாபெரும் மனிதன் அய்யா பெரியார்
@thavasivijay3219
@thavasivijay3219 10 ай бұрын
🔥🔥💯
@dmusicbox8106
@dmusicbox8106 Жыл бұрын
A true inspiration ❤️
@balasubramaniyam4277
@balasubramaniyam4277 4 жыл бұрын
பெரியார் தமிழனா பெரியார் கன்னடனா பெரியார் தெழுங்கனா இலை பெரியார் மனிதயினத்தின் தலைவர்
@linguafranca5115
@linguafranca5115 4 жыл бұрын
Unmai periyar manidha ina thalaivar
@linguafranca5115
@linguafranca5115 4 жыл бұрын
@@smileandsmile8523 write clearly I can't understand
@linguafranca5115
@linguafranca5115 4 жыл бұрын
smiles ok that's on you
@linguafranca5115
@linguafranca5115 4 жыл бұрын
@@smileandsmile8523 man tbh I don't understand your stand but that's ok . your understanding is wrong and have a nice day
@selvabharathik651
@selvabharathik651 4 жыл бұрын
@@smileandsmile8523 Please clarify, Why??
@s.myvizhibe6526
@s.myvizhibe6526 2 жыл бұрын
என் மண்ணின் மைந்தன்...... என் தலைவன்.....!!
@karkaladurai2185
@karkaladurai2185 Жыл бұрын
அவன் பொரம் போக்கு நாய்
@pravinkumartj461
@pravinkumartj461 3 жыл бұрын
சிறப்பு eppadi oru தமிழன் aa? Wow 🤩🤩🤩🤩
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
அவர் முதலில் தமிழனா?
@pravinkumartj461
@pravinkumartj461 3 жыл бұрын
@@karpagakumark3196 apurom yaru? 😤😤
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
@@pravinkumartj461 திராவிட இயக்க தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அவரை தெலுங்கர்னு சொல்றாங்க, ஒருமுறை மறைமலை அடிகள் நீங்கள் தெலுங்கர் என்பதால் அந்தமக்கள் மீதும கரிசனம் காட்டுகிறீர்கள் என்றபோது e வே ரா அதற்கு பதில் ஏதும்1 சொல்லாமல் சில நாள் கழித்து தனது பத்திரிக்கையில் நான் கன்னடர்னு சொல்லிருப்பார்! அதான் தமிழரா என கேட்டான், கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே mei
@pravinkumartj461
@pravinkumartj461 3 жыл бұрын
@@karpagakumark3196 தமிழ் மொழி valarchiku mukiya காரணம் periyar, கடைசி வரையும் தமிழ் ல tha metaikalil pesi irukaru, avaru தமிழன்ணும் sollilrukaru, he is not a anyone, he things only humans, athunala tha kannadar nu sollirupar.
@ayshain1154
@ayshain1154 2 жыл бұрын
Dislike பெரியாரின் பெயரை கேட்டாலே அதிருதுல............
@hariprasath3368
@hariprasath3368 2 жыл бұрын
அப்படி ஒன்றும் அதிறவில்லையே...
@marudhupandian6686
@marudhupandian6686 2 жыл бұрын
@@hariprasath3368 😅😂
@prem91
@prem91 Жыл бұрын
@@hariprasath3368 அங்குட்டு கதறு ஆமையே 😂
@MohanapriyaAmirtham9197
@MohanapriyaAmirtham9197 2 жыл бұрын
கடவுள் இல்லை என்று கூறும் நீ.. எங்கள் உரிமையை மீட்டுஎடுத்த நீ எனக்கு கடவுளுக்கும் ஒரு படி மேலாகத்தெரிகிறாய்!!!!
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
Super
@RanjithKumar-il7mr
@RanjithKumar-il7mr 2 жыл бұрын
Kelavaa we love u😘😭 we miss u
@roshanpvarghese4280
@roshanpvarghese4280 5 жыл бұрын
This man never stops to amaze me
@vijaysvlogs1169
@vijaysvlogs1169 4 жыл бұрын
@nnn he don't have own daughter. He married one girl who looks like his daughter Bcoz in that time he can't able to give his properties to anyone bcoz he don't have child.
@gowthamraj9225
@gowthamraj9225 4 жыл бұрын
🤣😂😂😂
@workorders1666
@workorders1666 3 жыл бұрын
@nnn சரி அப்ப தெலுங்கு படினு சொன்னாங்களா?
@ganesanganesan4988
@ganesanganesan4988 3 жыл бұрын
@nnn rrrrrrrŕŕrr
@voiceovertamilan7087
@voiceovertamilan7087 2 жыл бұрын
@@vijaysvlogs1169 he had daughter, but later to secure his properties he married his daughter with urine bowl in his left hand! Google it did i said wrong or right!
@sujisuji2090
@sujisuji2090 3 жыл бұрын
பகுத்தறிவு பகலவன்... 🔥🔥🔥🔥🔥🔥🔥 2021 la um periyar name sonna goosebumps avuthu💪🔥
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
@user-gy6ks8gy3y
@user-gy6ks8gy3y 2 жыл бұрын
@@karpagakumark3196 sari
@karpagakumark3196
@karpagakumark3196 2 жыл бұрын
@@user-gy6ks8gy3y naan kadavul irukaarunu sollavae illaiye, badhil solrenu ipdi mokka vaangaadeenga 🤣
@RanjithKumar-il7mr
@RanjithKumar-il7mr 2 жыл бұрын
Ayya nenga innum oru genaration irunthurukalam 😭🖤🖤🔥🔥
@prathidivi.m4989
@prathidivi.m4989 2 жыл бұрын
Avaroda words namakkitta dha irukku naama dha kalathula eranganum namma dha mathanum
@prathidivi.m4989
@prathidivi.m4989 2 жыл бұрын
Avaru namakku ella vasadhiyayum senji vechittu dha poirukkaru naama nenacha kalathula eranguna nammala la idhella matha mudium avaru namma kuda dha irukkaru avaroda varthaium sattamumaa
@jakemidhun7407
@jakemidhun7407 6 жыл бұрын
எங்கள் மானுட பிறப்பின் அதிசயமே...
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
கிலீஞ்சதுபோ
@captainprabhakaran296
@captainprabhakaran296 4 жыл бұрын
கடவுளை மற மனிதனை நினை
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 4 жыл бұрын
திராவிட பேரரசர் தந்தை பெரியார் தமிழகத்திற்கு செய்த சேவைகள் பல.... மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் பிராமனர்களுக்கு இன்றளவும் பதற்றத்தை கொடுப்பது தான் எங்கள் கிழவனின் சாதனை..
@yasarperiyar7771
@yasarperiyar7771 5 жыл бұрын
Best Of the Best...Great Role Model of Youngsters..
@Tamil649
@Tamil649 6 жыл бұрын
மரியாதைக்குரிய தலைசிறந்த மக்கள் தலைவர்.
@ka73670
@ka73670 6 жыл бұрын
Javith Ah தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி .தமிழன் ஒரு காட்டுமிராண்டி
@user-de7cg6zn5g
@user-de7cg6zn5g 5 жыл бұрын
Padam karpikum matha pidha guru yanbathu therinjum mariyathai indri adithathu mariyathaya ..
@RamRam-ev8wi
@RamRam-ev8wi 5 жыл бұрын
Javith Ahamed
@bhuvanabhuvi4436
@bhuvanabhuvi4436 4 жыл бұрын
@Murali Balan well said bro..
@soundar4270
@soundar4270 4 жыл бұрын
@@ka73670 100% நல்லவனா எந்த தலைவரும் இறுக்க முடியாது. அவர் எதற்காக தமிழை காட்டுமிரான்டி மொழி என்று சொன்னார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழை உலக மொழியாக மாற்றுவதற்கு, தமிழ் எழுத்துக்களை 40 ஆக குறைக்க வேண்டும் என்று சொன்னவறும் அவர்தான்.
@samesame8334
@samesame8334 4 жыл бұрын
பெரியார் மிகவும் நல்லவரே ஆனால் அவரை வைத்து நன்றாக பிழைப்பை நடத்துகிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 3 жыл бұрын
Irukattum thavaru nadakaatha kudumbam, thavaru nadakaatha oru samuthayam, thavaru nadakaatha oru naadu , thavaru nadakaatha oru iyakam irukkave mudiyaathu! Avarai vaithu pilaithaargal athil perumpaalana makkal payan petru IRRUKIRARGAL athaium serthu paarkka vendum periyar Vali vantharvargal niraiya thangalai maatrikondu kaalapokkil konjam thiruntha vendum yenpathil niraiya perukku maatru karuthu illamal illai.
@magicstories8716
@magicstories8716 3 жыл бұрын
@@sudhakarmohan7098 Popppppp0ppppl
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
Apdiya nalla vara!!!! Tamilar thalaivar puthagam padikkanum
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 3 жыл бұрын
No ways in which way he is goof
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும்2 பொய், தீர விசாரிப்பதே மெய்
@floydmcgregor6604
@floydmcgregor6604 4 жыл бұрын
Periyaar was too ahead of his time. He might be criticized now. But in future he will be celebrated
@kani2873
@kani2873 2 жыл бұрын
Happy you are knowing great people regardless of country....
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 жыл бұрын
@@kani2873 this not real Morgan...lol
@kalaivani1592
@kalaivani1592 2 жыл бұрын
Epove celebrate dha pandrom
@ProudtobeanIndian123
@ProudtobeanIndian123 2 жыл бұрын
Miru.
@Guhan4u33
@Guhan4u33 2 жыл бұрын
@@gobimurugesan2411 What do you know about him BITCH?? Say
@laxmananmuthu401
@laxmananmuthu401 4 жыл бұрын
யோவ் உன்னை பெரியார் னு கூப்பிடுவது தப்பில்லை
@mgsishsvs2511
@mgsishsvs2511 3 жыл бұрын
😂
@prokilerm1602
@prokilerm1602 3 жыл бұрын
Umbu
@gamingtamilan1746
@gamingtamilan1746 2 жыл бұрын
@@prokilerm1602 sappu🤣
@suryasangar2392
@suryasangar2392 2 жыл бұрын
You very great Priya rest
@parthiie6076
@parthiie6076 2 жыл бұрын
🖤
@rajendrankumarasamy7574
@rajendrankumarasamy7574 5 жыл бұрын
ஒரேயொரு பெரியார் தமிழக சரித்திரத்தையே புரட்டிப்போட்டார். சாதிகள் ஒழியும்வரை பெரியாரின் சிந்தனைகள் அழியாமல் பாதுகாப்பது நம்கடமை!👍🌹
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
குடியரசு,விடுதலை இதழ்கள் படியுங்கள்..பெரியாரின் சிந்தனைகள் புரியும்...பெரியார் யார் என்று புரியும்...படிக்காமல் இருந்து விடாதீர்கள்
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
பெரியார் -தமிழை காட்டுமிராண்டி மொழி ன்னு சொல்லவேயில்லை - ரொம்ப நல்லவன் -தமிழ்/தமிழர் துரோகி கிடையாது - பண்பாடு க்கு definition பெரியார் -சாதி வெறி கிடையாது -சமூக நீதி காவலன் -பெரியாருக்கு தமிழை தவிர தெலுங்கு & ஆங்கிலம் மொழியை பிடிக்காது. மேற்கண்ட அனைத்தும் உண்மை 😎😅
@villagefoodnest6018
@villagefoodnest6018 2 жыл бұрын
இன்னும் 2000 வருசம் காத்திருக்கனும்
@clashblug1820
@clashblug1820 4 жыл бұрын
பெரியார்.... Goosebumps... 🖤🖤🖤🖤🖤
@sanjaigamings469
@sanjaigamings469 Жыл бұрын
Super bro
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 4 жыл бұрын
நீ தான் கிழவா எனக்கு தல தளபதி சூப்பர் ஸ்டார் ! எல்லாமே நீ தான் கிழவா
@mgsishsvs2511
@mgsishsvs2511 4 жыл бұрын
மகளை மனைவி ஆக்கியவன் தூ தூ
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 4 жыл бұрын
@@mgsishsvs2511 உன் மகளையா 🤣🤣🤣🤣
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 3 жыл бұрын
@Prasannaa Vijay டேய் நீ இன்னும் சாவலையா ?
@agiveganparadise
@agiveganparadise 3 жыл бұрын
Yeah true he is super star for bad peoples lolx
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 3 жыл бұрын
@@mgsishsvs2511 Nee Maya ulagathula irrukka! Athula irunthu veliya Vaa? Appa thaan unakku periyaar PATHI purium?
@cineexplore6547
@cineexplore6547 3 жыл бұрын
Periyar Biography Book aa aapdiyaee Padichirvachirukaanga 🏃‍♂🏃‍♂
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 6 жыл бұрын
பெரியார் பிறப்பால் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஆகச்சிறந்த அன்புகாட்டிய ஒரு தலைவர்
@shankara6896
@shankara6896 6 жыл бұрын
Tamil culture Kar appady ella tamilargala emathalam endu ankerunthu mutherasaddijoda anthamanila karan adithu veradda enga vanthu tamilargalai emmarrija naai antha valijil tamil naaddai nasamaakkikondu theraveda kalakangalum
@ka73670
@ka73670 6 жыл бұрын
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி .தமிழன் ஒரு காட்டுமிராண்டி .
@usmanusaman6996
@usmanusaman6996 6 жыл бұрын
ஏ.எஸ்.அப்பு த மிழ்நேசன்
@sakthiyandans1615
@sakthiyandans1615 6 жыл бұрын
யார் சொன்னது பெரியார் பிறப்பால் தமிழர் இல்லையென்று?? பார்ப்பான் கூட பெரியார் கதைக்கு முடிவுரை எழுத யாகம் தான் நடத்தினான். அவனுக்கு தெரியாத சூத்திரம் உலகில் இல்லை. ஆனால் அவனாலேயே பெரியாரை தமிழன் அல்ல என்று சொல்ல முடிந்ததில்லை. கடந்த சில வருடங்களாக பெரியார் தமிழன் அல்ல என்ற பரப்புரை வேதனைக்குறியது. எனக்கே சந்தேகமாய் இருக்கிறது. நம் இனத்தின் ஜீனில் நன்றிகெட்டத் தனம் இருக்கிறதோ என்று. நன்றி கெட்ட இனம் காலத்தால் அழிந்து போகும்.
@seenuvasan4740
@seenuvasan4740 5 жыл бұрын
ஏ.எஸ்.அப்பு தமிழ்நேசன்
@mvenkatesan9704
@mvenkatesan9704 4 жыл бұрын
அருமையான பதிவு.
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative I thank news7 for uploading this I you tube
@kingsurgaleo1
@kingsurgaleo1 Жыл бұрын
தந்தை பெரியார் இல்லாத தமிழகமே இல்லை. இளைஞனாக இருந்தாலும் பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதுதான் சரியான வழி 🙏
@faizoorrahman196
@faizoorrahman196 4 жыл бұрын
Periyar, Anna, Kalaignar and MGR are the people who live in hearts of people even after their death.
@yesh2722
@yesh2722 Жыл бұрын
​@@hariprasath3336 yaamoo sangi endru palichi endru therigiradhu
@joeljoshua.v4809
@joeljoshua.v4809 10 ай бұрын
Kamarajar also
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 6 жыл бұрын
இவரின் கொள்கைகளால் தான் இன்னும் தமிழகம் அனைத்திலும் ஒன்றுபட்டு நிற்கிறது... Great Leader of Tamil Nadu
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 жыл бұрын
vanga tamilar thiru mohammed azarudeen avargale. vanakkam. vanakkam sonna thirumba solanum. athu than tamilar panpadu. vanakkam solunga.
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
Mohammed Azarudeen . இந்த ஒற்றுமையை குறைப்பது இஸ்லாமிய தீவிரவாதம். தௌஹித் ஜமாஹத்தை நிறுத்தவேண்டும்.
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
Mohammed Azarudeen அது மட்டுமல்ல, துலுக்கனையும் ஒழித்தால் தான் இந்தியா குறிப்பாக தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்கும்.
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
Giramathu thamilan அதைத் தான் நானும் சொல்கிறேன். நான் ராமசாமியை பெரியார் என்று சொல்ல மாட்டேன். சொரியான் என்று தான் அழைப்பேன். ஜாதி மதத்தை தூண்டியது அவன் தான். இவனுடைய கொழ்கையை பின்பற்றும் திமுகவினரும் ஜாதியை வைத்தே அரசியல் வியாபாரம் நடத்துறாய்ங்க. பிறகு எப்படி ஜாதி ஒழியும். இவைங்களை அழித்தால் தான் ஜாதி மதம் ஒழியும். மதவெரியர்களை அதிகரிக்க திமுகவினர் துலுக்கனையும் பாவாடைகளையும் ஆதரிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@jaiharris9824
@jaiharris9824 4 жыл бұрын
நல்ல வேல இஸ்லாமியரக இருக்கவில்லை பெரியார் இருந்து இருந்தால் தனி முஸ்லீம் நாடு தமிழ் நாட்டில் உருவாக்கி இருப்பார்...
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
உங்களை நான் மறந்தால் நன்றிகெட்ட தமிழர்கள் ஆகிவிடுவோம்
@kannaneaswari1124
@kannaneaswari1124 11 ай бұрын
Vasthava main maine kai roopon main hun
@AbdulRahman-po7uk
@AbdulRahman-po7uk 5 жыл бұрын
யுயோவ் கிழவா இன்னைக்கும் அவனுங்களையும் இவனுங்களையும் கதறவிடுற பெரிய அப்பாடக்கர்தான்யா ஐ லவ் யு கிழவா
@nilofarnila719
@nilofarnila719 4 жыл бұрын
Osm
@sathiyaraju2743
@sathiyaraju2743 4 жыл бұрын
Same feeling
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 4 жыл бұрын
😂😂😍
@pravinvck3945
@pravinvck3945 4 жыл бұрын
நானும் இத தான் நெனச்சேன்
@rajanthirant459
@rajanthirant459 4 жыл бұрын
@@pravinvck3945 ஃபிளாஷ்
@sasikumar6883
@sasikumar6883 3 жыл бұрын
தாத்தா நீ இல்லனா.. நாங்கலெல்லாம் பிராமண வீட்டுக்கு கொல்லபுறம் மிச்ச மீதிக்கு கை ஏந்தி இருக்கணும்
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 2 жыл бұрын
Periya arivali than da nii mutta .....
@light5444
@light5444 2 жыл бұрын
Periyar ❤
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
Brahman people are ego centered. Though I am....I hate their மடி மடி... I saw in my house itself. அழுக்கு பூணல். கை சுத்தமும் இல்ல ....மன சுத்தமும் இல்ல. I feel 🥺y I was born in this family😵.
@voiceovertamilan7087
@voiceovertamilan7087 2 жыл бұрын
@@bhavaniarpitha4043 itha maathiri dagaldi velaya innum vidalaya soriyan gang😂😂😂
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
@@voiceovertamilan7087 dagaldi ...vela seyyanumnu avasiyam illa. Unmai eppavum kasappA irukkum
@sanjaikaja7072
@sanjaikaja7072 5 жыл бұрын
Great leader periyar
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 3 жыл бұрын
@V fran sangist 🖕🖕
@parthiie6076
@parthiie6076 2 жыл бұрын
🖤✨
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
முட்டாள் லீடர்
@gajagaja6213
@gajagaja6213 2 жыл бұрын
நான் தலைவணங்குவதி தந்தை பெரியார் அவர் மட்டுமே என் குரு
@luxmanwinten7755
@luxmanwinten7755 2 жыл бұрын
காமவெறியன்
@epicwedding1945
@epicwedding1945 11 ай бұрын
fist tamil hirsty paaru da loose
@epicwedding1945
@epicwedding1945 11 ай бұрын
ni tamil na iruntha
@moonsunday7373
@moonsunday7373 9 ай бұрын
@@epicwedding1945 நீ முதல்ல படி டா மூதேவி
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
👌👍 Father of Tamil Nadu
@nmaniyarasan6917
@nmaniyarasan6917 4 жыл бұрын
பகுத்தறிவு
@sanjai920
@sanjai920 3 жыл бұрын
ஏன் யாருக்கு vote uu போடுறீங்கள்
@WriterSajith
@WriterSajith 3 жыл бұрын
I m from kerala ❤️ i m a big fan of periyar ❤️😍
@voiceovertamilan7087
@voiceovertamilan7087 2 жыл бұрын
Eppudi unesco award vaangunaru nu poi sonnengala athu maaathiri innaiku kerala ??? 🤣🤣🤣🤭 naalaiku english la comment varum avan australia nu solluvan, paakura engalaiku thaanda siripu varuthu, ithu palaya method poi puthusa edavathu yosi
@sanjay_me3008
@sanjay_me3008 2 жыл бұрын
@@voiceovertamilan7087 dha unmaya UNESCO award kuduthanga.
@akhilhari1274
@akhilhari1274 2 жыл бұрын
UNESCO yanu sollura award dae illa...karunanidhi panna fraud velaa
@kabdclgart749
@kabdclgart749 2 жыл бұрын
@@sanjay_me3008 aama bro karunanidhi unesco award kudutharu...
@padmanabhan2581
@padmanabhan2581 Жыл бұрын
நல்லவராக சித்தரித்தமைக்கு நன்றி சாராயக் கடை வைத்தார்
@prem91
@prem91 Жыл бұрын
பெரியார் சுன்னிய குறை சொல்லி ஊம்பி கதறல என்றால் உனக்கு சோறு இரங்காதா டா 🤦‍♂️
@rajeshramajayam167
@rajeshramajayam167 5 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் தத்துவவாதி❤❤💛💙💜💗💗
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
ஆமாம்...பெரியாரின் தத்துவங்களஞ்சியங்களாக திகழ்பவை குடியரசு,விடுதலை இதழ்கள்...அவற்றைப் படிதுவிட்டு பெரியாரை மதிப்பிடுங்க
@mytubeplus7199
@mytubeplus7199 3 жыл бұрын
கடைசிவரைக்கும் , சுய நலம் இல்லாத போராட்ட காரராகவே உண்மையோடு வாழ்ந்திருக்கிறார் , சாதனை தான் தாத்தா
@roshan2596
@roshan2596 2 жыл бұрын
I spent my 20mins in this vedio usefully in my life
@purushothramalingam1547
@purushothramalingam1547 5 жыл бұрын
நான் வியந்த மிகப்பெரும் மக்கள் தலைவன். வாழ்க பெரியார் புகழ்!
@balamuruganb1303
@balamuruganb1303 4 жыл бұрын
@nnn பெரியாருக்கு மகளே இல்லை.... போய் வேலையைப் பார்
@nagasundar9593
@nagasundar9593 4 жыл бұрын
Yov prabakaran photo vachuruka soriyar ah pou miga perum thalaivan solra🖕
@dreamkite360t.n2
@dreamkite360t.n2 5 жыл бұрын
நான் மறவர் இனம்... எனது நன்பர்கள் பிற சாதியினர்... ஆனால் எங்களுக்குள் பிரிவினை கிடையாது...ஏனென்றால் நாங்கள் சாதி பார்பதில்லை சமத்துவத்தை விரும்புபவர்கள்.... என்னை பொருத்த வரை ஒரே இனம்.... அது மனித இனம் மட்டுமே... நன்றி....
@relover9968
@relover9968 3 жыл бұрын
Apram enna pundaikku maravar nu soldra
@vasanthakumare2791
@vasanthakumare2791 4 жыл бұрын
வாழ்க பெரியார்!
@shaunpillai850
@shaunpillai850 3 жыл бұрын
Super Machi... the real hero who fucked his own daughter ... Valga Valga
@haripprasath
@haripprasath 4 жыл бұрын
மிக்க நன்றி
@muthuganesh4269
@muthuganesh4269 4 жыл бұрын
வாழ்க பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை.....
@DevaaRv_
@DevaaRv_ 4 жыл бұрын
I ❤ U KIZHAVA !
@santoshmahadevan957
@santoshmahadevan957 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@malathibalakrishnan1926
@malathibalakrishnan1926 3 жыл бұрын
❤️🖤
@Keviv0309
@Keviv0309 4 жыл бұрын
Symbol of Intellectual Periyar & Ambedkar
@mgsishsvs2511
@mgsishsvs2511 3 жыл бұрын
Only Ambedkar 🔥🔥
@mgsishsvs2511
@mgsishsvs2511 3 жыл бұрын
Only Ambedkar 🔥🔥
@Naveen_kumar_1
@Naveen_kumar_1 Жыл бұрын
Periyar🔥🔥
@kuldeepl5167
@kuldeepl5167 11 ай бұрын
​@@Naveen_kumar_1 Only Guru Nanak dev❤❤❤
@kavimanis2434
@kavimanis2434 21 күн бұрын
Only ambedkar ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@viratbalu2095
@viratbalu2095 5 жыл бұрын
தமிழகத்தின் தங்க மகன் பெரியார் அய்யா
@NishaNisha-pb3tg
@NishaNisha-pb3tg 10 күн бұрын
செத்த கெழவன் எழுதி வச்ச மொத்த சொத்து சுயமரியாதை ❤️
@sakthibalan1157
@sakthibalan1157 Жыл бұрын
இவருக்கு சமயோகித புத்தி அறிவியல் சித்த்ன் இந்த கிழவன் என்ரும் எம் மனதில் வாழ்வார் இந்த கிழவர்
@kalaivani1592
@kalaivani1592 2 жыл бұрын
Great person.. Miss u lot grandpa
@vinothrajpvr
@vinothrajpvr 2 жыл бұрын
Everyone should see this, many idiots try to shame him
@edwininico211
@edwininico211 3 жыл бұрын
Pahutharivu Pahalavan🖤🖤🖤
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 5 жыл бұрын
ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
@faiselnishar3565
@faiselnishar3565 2 жыл бұрын
Periyaar Periyaar Yappodum periyaar
@balasubramanian4457
@balasubramanian4457 3 жыл бұрын
Mass Periyar great
@ragalingamkalanesan3818
@ragalingamkalanesan3818 4 жыл бұрын
நம்ம தலைவர் எப்பயும் பிரபாகரன் தான்
@ragalingamkalanesan3818
@ragalingamkalanesan3818 3 жыл бұрын
@Akilan A onga ammava naa rape pana nee pesama irupiya
@ragalingamkalanesan3818
@ragalingamkalanesan3818 3 жыл бұрын
@Akilan A nee irupa but naanga apdi ila
@ragalingamkalanesan3818
@ragalingamkalanesan3818 3 жыл бұрын
@Akilan A ade muta payale indian peace army enna senjadhunu theriyama pesadha
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
@Akilan A dei Rajiv Gandhi ya Yar konnangha nu therima da
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
@Akilan A enaku adhu enaku theva illa tha visaiyam.
@mithil_memories
@mithil_memories 3 жыл бұрын
பெரியார் மட்டுமே இல்லையென்றால் என் தலைமுறை எல்லாம் வெளிநாடு சென்றிருக்காது. ஏதாச்சும் பார்ப்பனன் வீட்ல பாத்திரம் தேச்சுட்டு இருந்திருப்பேன் 😍😍
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
Periyar Is an legend Legend 💯💯💯💯💯💯💯💯💯💯💯
@trendingwhatsappstatus4621
@trendingwhatsappstatus4621 5 жыл бұрын
மார் தட்டி சொல்வேன் நான் பெரியாரின் பேரன் என்று
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 жыл бұрын
vekka padanum pa.
@ambikasivasubramaniyan2896
@ambikasivasubramaniyan2896 5 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣
@user-si1tq7mc2q
@user-si1tq7mc2q 5 жыл бұрын
Thuu thuu...
@suriyasathish
@suriyasathish 5 жыл бұрын
Naanum dha sago❤
@deepaks3570
@deepaks3570 5 жыл бұрын
Na kollu peran..
@pavithranpavi2014
@pavithranpavi2014 4 жыл бұрын
பெரியார் வாழ்க 😍😍😍😍😍😍😍
@vsinfotech3886
@vsinfotech3886 3 жыл бұрын
Periyar ozika
@ayanravi4055
@ayanravi4055 5 жыл бұрын
Arumai
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 жыл бұрын
Great gift
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
அதுக்கு தான் சங்கிகள் நடுங்கிறான்ங்க அலறுகிறான்ங்கள் ஓ புலம்புகிறான்ங்க வாழ்க திராவிட மாடல்
@balamgn6852
@balamgn6852 4 жыл бұрын
ஐயா ராஜன் மாதிரி ஊருக்கு இருந்தா போதும் இப்போ உள்ள சூழ்நிலைகு ஏற்றார் போல் கருத்துக்களை பதிவிடுகிறார் 🙏 என்றும் பெரியார் வழியில்.. ⚫️⚫️⚫️
@John-rd5nq
@John-rd5nq 5 жыл бұрын
ஒரு சகாப்தம்
@nancyrose188
@nancyrose188 6 жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டுமே இயற்பெயருடன் சாதியை இணைப்பதில்லை. காரணம் பெரியார்.
@user-sh7vd5hd1w
@user-sh7vd5hd1w 5 жыл бұрын
Nancy Rose இலங்கையிலும் சேற்பதில்லை என் பெயர் நிலோஜன்
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 жыл бұрын
ne intha oorla than irukiya. oor poora jaathi sethu than per solranunga. kalyana invitation la poora jaathi per than iruku. enna pa ne..
@user-sh7vd5hd1w
@user-sh7vd5hd1w 5 жыл бұрын
Neenka Entha oor Anna
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 жыл бұрын
@@user-sh7vd5hd1w tamilnadu than tamilan than. Did u ask me?
@user-sh7vd5hd1w
@user-sh7vd5hd1w 5 жыл бұрын
Naan srilanka bro ana Neenka solramaari jaathi pirachana naan irukura idathula illa
@boopathipandian5370
@boopathipandian5370 3 жыл бұрын
The lion of self respect 🔥
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும்2 பொய் தீர1 விசாரிப்பதே மெய்
@vanitham2313
@vanitham2313 2 жыл бұрын
@Guhan4u33
@Guhan4u33 2 жыл бұрын
@@karpagakumark3196 VARALARU SATHCHI YAE UNMAI
@Innocent_janda
@Innocent_janda 6 ай бұрын
@@karpagakumark3196unakku pool illai ethutahn unmai
@Rajivmkd
@Rajivmkd 5 жыл бұрын
Proud to be a periyarist ❤️
@antonybhaskar
@antonybhaskar 4 жыл бұрын
Now also living legend Periyar... genius person...
@uthayakumarkadappathevar5456
@uthayakumarkadappathevar5456 Жыл бұрын
🤣🤣🤣🤑🤑🤑
@subramanisubramanimani2239
@subramanisubramanimani2239 2 жыл бұрын
என்றென்றும் பெரியாரின் சிந்தனையால் வாழ்வேன்
@NiranjanKumar-lu3yo
@NiranjanKumar-lu3yo Жыл бұрын
நானும் தான்
@karkaladurai2185
@karkaladurai2185 Жыл бұрын
சாவுங்கடா
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
போய் அவன புடிச்சி ஊம்
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 55 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 185 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 1,7 МЛН