No video

A30 Car Tour |யாழ்ப்பாணத்தில் இது ரதம்| Austin |Jaffna Old model car |ரஜீவன் | மண் வாசனை -10|தேடல்|

  Рет қаралды 89,149

Thedal

Thedal

Күн бұрын

This video is taken in Jaffna ..Austin A30 Car tour ..The Austin A30 is a small family car produced by Austin from May 1952 to September 1956.
யாழ்ப்பாணத்தில் அந்த காலத்து கார்..
மண் வாசனை -10
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "Fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow me on Face book -- / mythedal
மண் வாசனை -01 ஐ பார்க்க
• Jaffna Pannai bridge |...
மண் வாசனை -02 ஐ பார்க்க
• Jaffna | Ponnalai temp...
மண் வாசனை -03 ஐ பார்க்க
• ilvarai Jaffna|Chavaka...
மண் வாசனை -04 ஐ பார்க்க
• Jaffna Neervely | நீர்...
மண் வாசனை -05 ஐ பார்க்க
• Neithal beach city | J...
மண் வாசனை -06 ஐ பார்க்க
• Jaffna Thai Pongal |மண...
மண் வாசனை -07 ஐ பார்க்க
• Navatkuli Town | நாவற்...
மண் வாசனை -08 ஐ பார்க்க
• Jaffna Kankesanthurai ...
மண் வாசனை -09 ஐ பார்க்க
• Jaffna Fort | யாழ் கோட...
நான் அறிந்த செய்திகள், விடயங்கள் மற்றும் பார்த்து ரசித்த இடங்களை காட்சிகளாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் ! #Rajeevan #Thedal # / mythedal

Пікірлер: 178
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 жыл бұрын
உன்மையில் இந்தக்கார் ரதம்தான் டொக்டர் பாலசுப்பிறமனிம் அவருக்கு ஒரு கார் வேலை செய்து கொடுத்தேன்
@arulananthamelmo1570
@arulananthamelmo1570 3 жыл бұрын
வணக்கம் முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் எங்களை 40 வருடத்திற்கு மேல் பின்நோக்கி கொண்டு சென்றதற்கு நன்றி ஊரிலே நின்ற மாதிரி இருக்கு 👌👏👏👏
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது காணொளொயை பார்த்தமைக்கு...
@Tnjsridhar
@Tnjsridhar 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டியமைக்கு நன்றி
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி...🙏🙏🙏
@Anbesivam510
@Anbesivam510 3 жыл бұрын
அருமையான பதிவு உண்மையில் நீங்கள் எங்களுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிகாட்டியதற்கு மிக்க நன்றி
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி .. பின் தொடருங்கள் நிறைய வீடியோ இன்னும் வரும்..
@kohulanv
@kohulanv 3 жыл бұрын
Austin A30, Asutin A35, Austin A40 Devan, Austin A40 sommerset, Austin A 50, Austin A55, Austin a 60 Cambridge, Hilman Minx, Hilmon Hunter, Morris eight, Morris Oxford, Morris 1000, Morris Minor, Morris Marina, Ford prefect, Ford Anglia, Ford Consul, Ford Zafire, Ford Cortina, Ford zodiack, Rover 75, Rover 90, Skoda, Borgward, Pegeot 203, Peogeot 403, Pegeot 404, Peogeot 504, Waxall Wiva, Waxall Velox, Waxall Victor, Wolkswagen Beetle, Humber Hauk இன்னும் பல. அது ஒரு பேரின்ப கனாக்காலம்!
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
woow எல்லா கார்களும் list ல வந்திட்டுதே..நன்றி ..🙏🙏🙏
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
இப்படி பழமையான காரை காட்டி இருக்கிரீஙள் தரமாக இருக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌🚗🚗🚗🚗🚗🚕🚕🚕🚕🚕
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி ... 🙏🙏🙏🙏
@siva3213
@siva3213 3 жыл бұрын
மிக அருமை.👌 இதெல்லாம் பொக்கிஷம். இந்தியாவில் பழைய கார்களை அழிக்க சொல்கிறார்கள்.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
உண்மைதான் bro .. இலங்கையில் இந்த கார்கள் இப்ப 10 தொடக்கம் 15 லட்சம் பெறுமதி பெறும்..
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 3 жыл бұрын
ஏ40,ஏ30 கார்களை 1980க்கு பின்னர் 22-2-21ல் தேடல் பதிவின் மூலம் பார்த்துள்ளேன்.தம்பி ரஜீவனுக்கு மிக்கநன்றி, எனது வீட்டிலும் 1966லிருந்து ஏ40கார் வைத்இரு்தோம். தேடல் பதிவு என்னை 40ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யாழ் நினைவுகளை மனதில் ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைத்துள்ளது.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது காணொளியை பார்த்ததற்கு . எனது பதிவு உங்கள் பழைய நினைவுகளை மீட்டது எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .. நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@vcilankumaran1976
@vcilankumaran1976 3 жыл бұрын
இந்த பதிவில் காரின் வரலாறு அறிந்தது மட்டுமின்றி திரு.கானமூர்த்தி என்ற வித்துவானை அறிந்ததும் மிகவும் சிறப்பு. இந்த பதிவிற்கு நன்றி.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு..🙏🙏🙏
@balatha6435
@balatha6435 3 жыл бұрын
we are the second owner for the austin EY3333 car.my dad bought this car from estate owner at eheliyagoda.my mom used this car for our school purposes.we sold this car in 1960s to a person who lives in jaffna.our car driver,s name is paramasamy from pandatherippu.thank that you brought the old memories.(bala from new york)
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh Really That's a nice information Thank you so much for sharing with us .Thanks again .🙏🙏🙏🙏
@ravichandrannishathan8358
@ravichandrannishathan8358 3 жыл бұрын
👍
@pshivanantham5386
@pshivanantham5386 3 жыл бұрын
I saw old car and bike exhibition at Colombo. Year(2015).Super👌
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh Thank you so much ...🙏🙏🙏
@balathas8194
@balathas8194 6 ай бұрын
இப்பதான் இந்த வீடியோ பார்க்கிறேன் மிக அருமை.
@ThedalRajeevan
@ThedalRajeevan 5 ай бұрын
நன்றி
@spaanand4441
@spaanand4441 3 жыл бұрын
தமிழ் வாழ்க மிக அருமையான பதிவு நன்றி சகோதரா உங்கள் தேடல் சேனலை நான் பின் தொடர்கிறேன்👍👌
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
அப்படியா மிக்க நன்றி .. உங்கள் ஆதரவு இருந்தால் போதும் நன்றி..
@spaanand4441
@spaanand4441 3 жыл бұрын
@@ThedalRajeevan எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி...
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 3 жыл бұрын
நாதஸ்வரவித்துவான்களாகிய காணமூர்த்தி பஞ்சமூர்த்தி என்ற மாபெரும் கலைஞர்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
ஓ அப்படியா நன்றி நன்றி subscribe செய்து வையுங்கள் இது போன்ற நல்ல காணொளிகள் வரும்..
@98pre
@98pre 3 жыл бұрын
அருமையான பதிவு
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..
@sivaligamthayalan6406
@sivaligamthayalan6406 3 жыл бұрын
Anna unkalalai madum than ipadi video poda mudium rampa santhosam enudija Appa ipadi oxford parina car than vaithu irunthavar enakaludiya urulai Appa vidam madum than car irunthathu 1995 -2001 kala pakuthi enka kuku 10 vayasu rampa santhosam enudiya ilamai kalathi kan mun kondu vanthathu ku thanks 🙏🏻 Anna
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh . உங்களுடைய comments எப்பவுமே எனக்கு ஒரு மகிழ்ச்சியை தருகிறது . நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு.. எனது தாத்தாவும் இப்படியொரு கார் வைத்திருந்தவர்..🙏🙏🙏
@ravinagamuthu4572
@ravinagamuthu4572 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சகோதரா
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு.🙏🙏🙏
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 3 жыл бұрын
Hi how are you thambi thanks to you show this car we proud of this because i had like this car was A40 ,,C N 2060 and you showed this car i do recall my memories and i do live in uk still i can see thousands of cars like this these models becomes Antique its big money here thanks well done and jeyakrishnan jaffna town and Uk
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much Anna for watching my video and keep supporting me. 🙏🙏🙏🙏🙏
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏
@farvesahamed8504
@farvesahamed8504 3 жыл бұрын
2021model car look very good
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you
@kramanan5280
@kramanan5280 3 жыл бұрын
அருமை நண்பா தாயகத்தை மறக்க முடியாது
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி...
@mahendrannada6363
@mahendrannada6363 3 жыл бұрын
அருமை நண்பா ஏன் தான் இந்த தமிழ் சனம் இன்னும் நித்திரை கொண்டு கொண்டே இருக்கிறாங்க எண்டு தெரியல 😭உங்க காருக்கு கமாண்ட் வரவேயில்லை 😭வாழ்த்துக்கள் நண்பா
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு நண்பா .. நீங்கள் பார்த்து கருத்து சொன்னதே போதும் எனக்கு.. மக்களுக்காக waiting .. 🙏🙏🙏
@Ickox
@Ickox 3 жыл бұрын
Thank you for bringing back memories of good old days. Gana/Pancha moorthy bros coming to கோவில் திருவிழா very occasionally though, to perform and i remember all the boys run and soround the car soon they arrived to the temple ground that they cant even get out of the car. This will happen only if the திருவிழா sponcer is willing to spend more money$ for the night. Nice to think back late 70s or early 80s was too young to know exact and it was in theevagam. Well done job for memories 👍
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much . Yeah the same story my father also told me .. Thanks again for your valuable comment .🙏🙏
@pshivanantham5386
@pshivanantham5386 3 жыл бұрын
Super👌old is gold 👌👌👌
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thanks ..🙏🙏🙏
@muthukandhasamy6013
@muthukandhasamy6013 3 жыл бұрын
Super brother 👍👍👍🙏🙏🙏
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..
@selvachandranrithk4653
@selvachandranrithk4653 3 жыл бұрын
அருமை அய்யா வாழ்த்துகள்
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி ...🙏🙏🙏
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
அருமை அருமை தம்பி நன்றி
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எனது காணொளியை பார்த்ததற்கு..
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
@@ThedalRajeevan மிக்க நன்றி
@roninronin6405
@roninronin6405 3 жыл бұрын
Also known as BABY AUSTIN! Thanks for show casing!
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh நல்ல தகவல் நன்றி 🙏🙏🙏
@pratheesanbestsongs3011
@pratheesanbestsongs3011 3 жыл бұрын
iam from jaffna,and i have morris minior 1000
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Athukkenna oru review poduvam thedalfile@gmail.com ku.unga number podunga . Thank you so much..
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. Congratulations from Nederland
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி.. உங்கள் வாழ்த்திற்கு..🙏🙏🙏
@velathila9116
@velathila9116 3 жыл бұрын
Super
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..
@saalaivizhigal
@saalaivizhigal 3 жыл бұрын
பழைய நினைவுகள்❤
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
மிக்க நன்றி ...
@mercury-ke7vj
@mercury-ke7vj 3 жыл бұрын
Arumai sir
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..
@Marissamayal
@Marissamayal 3 жыл бұрын
மிக சிறப்பான அருமையான பதிவு 👍👍super car riding 👌
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் பதிவுக்கு...🙏🙏
@perchsector4027
@perchsector4027 3 жыл бұрын
Vanakam valthkkal palavum anpudan... very nice documentry... keep it up..go head...
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much....
@Cooliemasteroz
@Cooliemasteroz 2 жыл бұрын
She's beautiful.
@shajsalim3208
@shajsalim3208 3 жыл бұрын
அருமை சகோத ரா வாழ்த்துக்கள் 👌
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி ....
@ranjanatantirige6897
@ranjanatantirige6897 3 жыл бұрын
Vintage car lovers in Sri Lanka should be great ful to the owner of this car for maintaining it and keep it running on our roads. I've heard of a place in Thissamaharama town where such old cars are available for spare parts.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh thats nice information Thank you so much .🙏🙏🙏
@mustangsuper1973
@mustangsuper1973 3 жыл бұрын
Thk u for using word, yalpanam,
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@gopigopi9946
@gopigopi9946 3 жыл бұрын
அருமை அருமை 👌👌👌👍
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@nelsons5804
@nelsons5804 3 жыл бұрын
Baby Austin
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thanks..
@loshanView.
@loshanView. 3 жыл бұрын
சிறப்பு
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
மகிழ்ச்சி ! 🙏🙏
@Journey_Of_Nitharsh
@Journey_Of_Nitharsh 3 жыл бұрын
Ultimate
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..🙏🙏🙏
@mr.period6601
@mr.period6601 3 жыл бұрын
i love it sir
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much ..
@NajasMuhammedgmillcom
@NajasMuhammedgmillcom 3 жыл бұрын
Old car good
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much.🙏🙏
@kolandairaj8615
@kolandairaj8615 3 жыл бұрын
I like STANDARD HERALD & MORRIS MINOR if possible you may include them in your list please.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Ok anna sure . I will try my best .. Thank you so much..
@jayanthaperera2477
@jayanthaperera2477 3 жыл бұрын
දුවිඩ ජනතාවගේ සරල වාමි දිවි පැවැත්මට මගේ පුනාමය!!!
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you for watching my video . Please I can't read singhala Type in English .. ...
@jayanthaperera2477
@jayanthaperera2477 3 жыл бұрын
my salute to the tamil thouse who live simpleway and honust
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much ...🙏🙏🙏🙏
@aruranp
@aruranp 3 жыл бұрын
Vera level car
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you bro..
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Somerset car I remember 90s travelling
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
ஓமோம் அதை சொல்ல மறந்துவிட்டேன் நன்றி ஞாபகப்படுத்தியதுக்கு...🙏🙏
@vakeenisha4465
@vakeenisha4465 3 жыл бұрын
Morrice Oxford. Car video போடுங்க.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
முயற்சி செய்யுறன் .. நன்றி உங்கள் பதிவுக்கு..
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Superb
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much..
@sivamathen2492
@sivamathen2492 3 жыл бұрын
Super. i would like to drive this beauty.
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Me too anna .. Thanks 🙏🙏🙏
@bettydaniel1462
@bettydaniel1462 3 жыл бұрын
Wow👌👌👌💙💯💯💯💝💝💝💐💐💐💐💐Enjoy👏👏👏👏🇨🇵
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you bro 🙏🙏🙏
@bettydaniel1462
@bettydaniel1462 3 жыл бұрын
@@ThedalRajeevan sister
@seyednatheer2764
@seyednatheer2764 3 жыл бұрын
Good one
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you for watching my videos...
@varuna251
@varuna251 3 жыл бұрын
😊😊 superb bro 👌🏼
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much
@varuna251
@varuna251 3 жыл бұрын
@@ThedalRajeevan Bro I'm from Hyderabad & you are from which part of Tamil Nadu are there any such old vehicles for sale like playmoth,Impala,mark 1 Ambassadorsuch lengthier car if any just message me please. Thank you 😊😊
@ramnathng205
@ramnathng205 3 жыл бұрын
Arumaiyana Tamil nanba
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
நன்றி நன்றி .. நண்பா..
@karansivakaran4064
@karansivakaran4064 3 жыл бұрын
Super bro
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much bro...
@bennydass1363
@bennydass1363 3 жыл бұрын
Unga slang super bro
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much bro....
@007619sam
@007619sam 3 жыл бұрын
In Japan 1957 AUSTIN A35 PRICE: ¥ 3,950,000- RS.75 laks
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
wow Is it really ?? useful information Thank you so much..
@vasukieswaren4481
@vasukieswaren4481 3 жыл бұрын
Morris oxford car ah vaichu video seythu podungavan
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
முயற்சி செய்யுறேன் . நன்றி நன்றி..
@thirusathy5859
@thirusathy5859 3 жыл бұрын
Great mini documentary. Have you seen an A40 car with the number 'CL1101' If my memory is correct the original owner was my father's father Subramanium then the second owner was his son Thiruarul that is my father. You brought back my child hood memories. Many thanks thambi 😢 🙂🙏🏽
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much for your comment but i don't see that number car. 🙏🙏🙏🙏
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 3 жыл бұрын
bravo
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much....🙏🙏🙏
@yohanvasan5122
@yohanvasan5122 Жыл бұрын
oxford car video eduthu podungo
@ravichandrannishathan8358
@ravichandrannishathan8358 3 жыл бұрын
👍👍 !!🎉
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thanks..🙏🙏🙏
@piranavantharmapala5690
@piranavantharmapala5690 3 жыл бұрын
Intha car vaithirukkiravarudaiya contact kidaikkuma
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
send me your number thedalfile@gmail.com
@moorthynadarasa7368
@moorthynadarasa7368 2 жыл бұрын
Hi They are sale this A 40 EY3333. answer please thanks
@annamalaikarthick1459
@annamalaikarthick1459 3 жыл бұрын
👌👍
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you ..🙏🙏
@fanchmunch6692
@fanchmunch6692 3 жыл бұрын
More Car Reviews please!
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Sure .. I will try my best .. Thank you so much...
@tamilchannel4337
@tamilchannel4337 3 жыл бұрын
வணக்கம் நண்பரே🤝 இன்னும் கொஞ்சம் நீளமாக விட்டிருக்கலாம் காணொளியை..
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
அடுத்தமுறை திருத்திக்கொள்கிறேன் 🙏🙏
@tharmananthanranjithkumar5466
@tharmananthanranjithkumar5466 3 жыл бұрын
Bravo , really enjoyed. Bless you
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much for your valuable commment..🙏🙏🙏
@ravichandrannishathan8358
@ravichandrannishathan8358 3 жыл бұрын
👍🎉🎉🎉
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ealaikalinvelichcham2837
@ealaikalinvelichcham2837 3 жыл бұрын
அண்ணா இப்படி கார் இருந்தால் சொல்லுங்க Plees
@ealaikalinvelichcham2837
@ealaikalinvelichcham2837 3 жыл бұрын
அண்ணா விலைக்கு குடுப்பாங்களா
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
விசாரிச்சு பார்க்கவேனும் சகோ .. சரிவந்தால் சொல்லுறன்..
@Ickox
@Ickox 3 жыл бұрын
கறுமம்
@loretbastibal1770
@loretbastibal1770 2 жыл бұрын
A35 EL37 is it their?
@naturalmedicineteam3939
@naturalmedicineteam3939 3 жыл бұрын
அண்ணா இது மாதிரி பழைய நல்ல car 3 இலட்சங்களுக்கு இருக்கிறதா?
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
இல்லை அண்ணா இந்த காரே இப்ப 8 , 10 இலட்சம் போகும்..
@naturalmedicineteam3939
@naturalmedicineteam3939 3 жыл бұрын
@@ThedalRajeevan நன்றி அண்ணா 👍 5 இலட்சத்துக்கு நல்ல கார் என்ற தலைப்பில் ஒரு video பதிவிட முடியுமா?
@aungwin7934
@aungwin7934 2 жыл бұрын
smaller than A55
@rajrasiah1962
@rajrasiah1962 3 жыл бұрын
Mobial trackcking
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thanks 🙏🙏
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
இதுOld timer .
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you ! 🙏🙏🙏
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Enga relation vachuirunthanga intha car
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh appadiyaa நல்ல தகவல்.. நன்றி நன்றி
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 3 жыл бұрын
Baby Austin.?
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Yes...Thank you so much 🙏🙏
@stephen9999
@stephen9999 2 ай бұрын
TAMIL NADU STBHEN GANESAN
@harithvinoth8627
@harithvinoth8627 3 жыл бұрын
Neinka Tamil nailla pasurainka
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Oh appadiyaa romba nanri...
@stephen9999
@stephen9999 2 ай бұрын
DUBAI DENVER STBHEN GANESAN 🙏👌👌🩵🩵
@ismathismathgems1930
@ismathismathgems1930 3 жыл бұрын
ENGLISH NUMBER AACHE SEAT BELT ILLAMA OOTA BUDIYADU
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
அதுவும் சரிதான் ... பழைய வாகனம் தானே சில நேரத்தில காவல் துறை கவனிக்காது போல..நன்றி நன்றி
@aspravishankar2207
@aspravishankar2207 3 жыл бұрын
]
@farvesahamed8504
@farvesahamed8504 3 жыл бұрын
Car look very bad
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Over 50 years old car . Still running condition.
@MRsm-vf9cn
@MRsm-vf9cn 3 жыл бұрын
Super bro
@ThedalRajeevan
@ThedalRajeevan 3 жыл бұрын
Thank you so much bro...
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 5 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 287 М.
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН