Vikatan App-ல் தினமும் வேட்டை Daily 5 PM to 7 PM விகடன் DAILY QUIZ Challenge-ல சிம்பிளா பதில் சொல்லுங்க... செமயா ரூ.500 மதிப்புள்ள பரிசு வெல்லுங்க! vikatanapp.page.link/DailyQuiz
@MUTHUmuthu-kt4zv4 жыл бұрын
நல்ல சிரிக்கும் அளவுக்கு இருந்தது உங்கள் செய்தி கொரானா வைரஸ் டாக்டர்களால் பரப்பப்பட்டது இது தான் உண்மை
@kvasudevan75754 жыл бұрын
அப்படிப்போடு
@thirukondajeyaramanprakash27074 жыл бұрын
Best part of the video we will fight against Corona & we should have fear about Corona for our mentally prepared .Thank you making this video appropriate time.
@iraivaatraders4 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் உணவே மருந்து மருந்தே உணவு இதுவே உலகம் தோன்றிய தில் இருந்து கொண்டு இருக்கும் மனித நீதி இறைவன் ஆசீர்வாதங்கள் 🙏...
@kvasudevan75754 жыл бұрын
மருந்தென வேண்டாம் யாக்கைக்கு.....
@JJ-lp5qp4 жыл бұрын
சூப்பர் பிகரு 😀
@pravinmurugesan95214 жыл бұрын
Thank you doctor
@lakshminarayananh89044 жыл бұрын
Thank you very much doctor
@rajjej55184 жыл бұрын
Honest interview though it may sound negative for some ppl. Chennai makkale konjamavathu bayanthu wear mask and practice social distancing. Tats the only thing we can do. Frm wat I'm seeing nowadays no one is scared. They think it will just come and go but u might end up losing more precious lives. Positive thinking nallathu than... But atha vida nallathu practical thinking. Positive thinking nu solli don't end up losing lives.
@chandramoulisrinivasan77644 жыл бұрын
Fantastic and correct interview...👏👏👏👏
@sriramamohanaramanasatyavo2184 жыл бұрын
Good interview nice and useful information about COVID 19 virus Tamil news debate.
@manohar28644 жыл бұрын
Good interview
@windows8mapu8074 жыл бұрын
Very nice 👍! Questions pick is great, answers were very informative! Definite share!🙏
@sellammani744 жыл бұрын
Super 😕
@poornimaaela21954 жыл бұрын
Nalla dr na...positivity and awareness mattum dhan solvanga....evanga pesuradhu a3i na sethupoiduva nu solra madhiri eruku.....ore oru request to this channel...neraya heart patients pregnants childrens aen unga family la oruthar kuda endha vedio va paakalam...pl dont create panic....
@V1670RY4 жыл бұрын
So indiyaku yethamari covida design pannitingala.. Super valthukal.
@ramkumarn86694 жыл бұрын
Doctor super
@ruubanlx55234 жыл бұрын
நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. நம்மை நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். எப்போதும் பொறுப்புடன் இருங்கள். வெளியே செல்லும் பொது முகக்கவசம் அணியுங்கள். தினமும் கை சுத்தகரிப்பானை (hand sanitizer) பயன்படுத்துங்கள். தேவையில்லாமல் வெளியே எங்கும் செல்ல வேண்டாம். நிறைய தண்ணீர் பருகுங்கள். இப்போதைய சூழ்நிலையில் நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.
@makeshkumar88874 жыл бұрын
நம்மை நாம் காப்பாத்தி இந்த உலகத்தை இயற்கை வளத்தை தான் அழிப்போம். நம் இனம் அழிவது தான் இந்த உலகிற்கு சிறந்தது...
@sureshcrystal6834 жыл бұрын
@@makeshkumar8887 என்ன ஒரு புத்திசாலித்தனம்.....😛😛😛👍👍👍😝😝😝
@makeshkumar88874 жыл бұрын
@@sureshcrystal683 இந்த புத்திசாலித்தனத்தை வைத்து கண்ணுக்கு தெரியாதா ஒரு கிருமிகோட போராட முடியவில்லை...
@nirmalajagdish47134 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீங்க. நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நன்றி 👋
@MuthuKumar-en1ig4 жыл бұрын
இது பயமுறுத்த இல்ல, இது ஒரு விழிப்புணர்வு நமக்காக.
@tpsrinivasan48284 жыл бұрын
Good
@adhinarakumar4 жыл бұрын
Thanks for onfo pl inform to govt and blood oxign is normal and lot of patient can you advice the people rise the oxigen level without hospital.
@nesansheeba43744 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்.OVER OVER.
@prassanna1nn4 жыл бұрын
Do it really exist or its medical persons making money as they didnot make money for past 2 months... how v belive.. most hospitals r money minded... y icmr not saying anything...
@MakeEntrepreneurs3034 жыл бұрын
Full cover poly bag is possible mam cary bag
@Itzz_Sam124 жыл бұрын
Indha mari time la ipdi video va podunga sirappa. . Velangum
@KitchenDiary54 жыл бұрын
Faster way of Corona Spread: Media Fatest way of Corona Spread: Social Media
@saravanancmoham21524 жыл бұрын
Dubakur doctor
@Sathyzkumar4 жыл бұрын
எங்களை சந்திக்க A3i வந்தால்... K- பாஸ் எடுத்து, கொரோனா'விடம் அனுமதி வாங்கனும்.
@vvaidehi60964 жыл бұрын
Why government doctors through govt of TN not giving information,
Worst information. Giving fear to all. You are not a predictor.
@chandrur79054 жыл бұрын
Stop silly debates and videos.* Make media respectable.
@aathikumar0074 жыл бұрын
Chennai people must be in home
@sureshkumar-qw9ny4 жыл бұрын
pay them and they will.
@V1670RY4 жыл бұрын
The person who deliver things kooda virus parapalame. Even doctor, nurse also.
@sureshkumar-qw9ny4 жыл бұрын
@@V1670RY Implement a complete lockdown. Pay UBI for every citizen and give proper PPE equipment for essential workers. Not sure why this is so hard. And meantime test every individual. Right now we have tested only 120k people in Chennai, that's only 0.02% of population in Chennai. Our gvt is making and health officials are making a mockery of us by still thinking they can open economy and control virus spread. Even countries where they have tested over half of their population are hesitant to relax lockdown. It shows how much they care about people's life.
@தமிழ்-ழ8ச4 жыл бұрын
@@sureshkumar-qw9ny house to house vegetables and grocery supply to be ensured. People roaming outside to be taken to institutional quarantine for 15 days.
@sureshkumar-qw9ny4 жыл бұрын
@Indiaking Tamilanda within two months CORONA has mutated into two other form. You don't know what you are talking about. Please shut up and either listen to experts or read on current events.
@balakrishnansainaath10614 жыл бұрын
Stop smoking
@stanleyabraham42494 жыл бұрын
நல்லா பீதிய கிளப்புறீங்க.... நீங்கள் எல்லாம் படித்த வர்கள்தானா?
@tnarasiyal4 жыл бұрын
A2B vittutingale
@KitchenDiary54 жыл бұрын
A2Z varai solluvanga...wait pannunga
@karunakaranrajendran53414 жыл бұрын
நிங்களும் பயமுறுத்திங்க
@visha49074 жыл бұрын
www.bbc.com/tamil/india-53003854. படித்து தெளிவாக அறிந்து கொள்ளவும். பயம் வேண்டாம்.
@johnsonk55894 жыл бұрын
first both the people learn how to speak tamil well
@abiramigg35334 жыл бұрын
Enda vikatan matrum nakeeran unga rendu perukum vera velaya illayada ethauavathu sollittu poidrathu natulla ethu madiri oru nillamaiyil govt supportive irukavendum.
@mariya98764 жыл бұрын
we all are supporting Government only but we need to take care of ourselves right. being ignorant is not always bliss
@yashwanthsampath94404 жыл бұрын
Actually this interview is supporting government by spread awareness for people.so people from tamilnadu can be in home...