மிகவும் அருமை சகோதரி நீங்க வைத்த அயிரை மீன்குழம்பு.நீங்க பேசும் வீதம் மிகவும் அழகு.எப்பவும் இப்படி சிரித்துக் கொண்டே இருக்கனும் நீங்க. நன்றி.
@bcddreamers42162 жыл бұрын
அழகியின் அயிரை மீன் குழம்பு will be the apt title 🤷♂️ We love you seetha 😘
@vikranthprabhakaran8332 жыл бұрын
வணக்கம் மேடம் மதுரை அயிரை மீன் குழம்பு செய்முறை அற்புதம் இதற்காக மதுரையில் இருந்து மீன் வரவழைத்தது கூடுதல் சிறப்பு நீங்கள் சாப்பிடும் போது நாங்களே சாப்பிட்டதாய் உணர்கிறோம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்!💐💐🌸🌸💐🍄🍄🍄💐💐
@sakthiveln51542 жыл бұрын
Super sidter
@dumilstar85262 жыл бұрын
சீதா மேடம் நீங்கள் பார்பதற்கு என்கண்களுக்கு நான் வணங்கும் மஹாலக்ஷ்மி கடவுள் மாதிரி இருக்கீங்க உங்கள் முகத்தில் லஷ்மி கடாட்சம் தெரியுது . கடவுள் அனுகிரகம் உங்களுக்கு இருக்கிறது
@basheerahamed7128 Жыл бұрын
வணக்கம் சீதா மா நீங்க நடித்த படம் ஆண்பாவம் இப்போ நடித்து வியாபாரி வரை பார்த்துள்ளேன் ஃப்ரம் பஷீர் திருவாரூர் மாவட்டம்
@ranganathanmurugan75322 жыл бұрын
கீதா மேடம் மும்பையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆயிரம் இன் சூப்பரா இருக்கு
@ranganathanmurugan75322 жыл бұрын
அயிர மீனு கொளம்பு மும்பையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரங்கநாதன்
@gangadhranragav9981 Жыл бұрын
அக்கா அவர்களுக்கு அன்பு வணக்கம் செய்முறை மிக அருமையாக இருந்தது நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக மேலும் வளர வாழ்த்துகிறேன் அக்கா
@velusamy-fy9fr8 ай бұрын
ஒன்று சொல்கிறேன் மக்கள் மனம் கவர்ந்தவர் எப்போது எது செய்தாலும் அது மகிழ்வாகவே இருக்கும்.
@munawarkhan7442 жыл бұрын
MashaAllah very nice resipie 👄 watering recipes thankyou Wazga Valamudan
@umasm16962 жыл бұрын
வணக்கம் சீதா அம்மா, அருமையான அயிரை மீன் குழம்பு, நன்றி, வாழ்க வளமுடன்.
@lathikanagarajan78962 жыл бұрын
Ungala pakum pothu enaku my boss napakam varuthu "Lakshmi" enaku rompa pidicha movie tv la varupothellam pakum
@soniyavenkatesh87712 жыл бұрын
எல்லாரும் சமைகுறாங்க அன ரசிச்சு சமைக்குகிறவங்குலக்குதான் ருசியா இருக்கும் very nice vera video ellam pakkanumnu thonudhu
சீதாம்மாவுக்கு வணக்கம் 🙏🏻 தாங்கள் செய்து காட்டிய அயிரமீன் குழம்பு அருமை 👏நீங்கள் செய்து காட்டிய இடம் சிம்பிளாக இருந்ததாலும் அழகாக உள்ளதுங்க அம்மா 👍 வாழ்த்துக்கள் இது போல் தினம் ஒரு சமையல் செய்து அசத்துங்கள் 👌🏼
@jsjzjshsjsjs39982 жыл бұрын
அயிர மீனு பிடிக்க போன ஆத்துல ஆறாம் வீடு மாட்டிகிச்சி சேத்துல 👍👍👍👍🌹🌹🌹சூப்பர் கா
@todaysfavourite80622 жыл бұрын
Ungala pathale 80s 90s song 🎵 niyabagan varuthu
@shantiarumugam4102 жыл бұрын
Good voice you have keep singing Mam
@sathishsathish-ih8fh2 жыл бұрын
hmmm innum ethir paarkuran
@Paulinshalini2 жыл бұрын
Thooku satiya thooki pathu mompampudida,adhula enna irukuthunnu kandu pidida, nice old is gold.
@shanthiperumal57232 жыл бұрын
Absolutely Old is always gold 🪙
@k.h.shalinishalini32562 жыл бұрын
Mam, samaiyal azhaga step by step sollitharinge super madam 👌👏👏👏💐
@vetrimages92192 жыл бұрын
மேடம் நானும் மதுரை தான். மதுரையில் எல்லாம் பெஷல் அயிரமீன் குழம்பு இட்லி சூப்பரா இருக்கும். நீங்கள் செய்த அயிரமீன் குழம்பு சூப்பர். நீங்களும் சூப்பர்.
@shanthia33112 жыл бұрын
அழகி மேலும் மேலும் அழகாயிட்டே இருக்காங்க 👌
@lathaalbert2932 жыл бұрын
Intha hair style dan ungalikku super ah irukku..appo paatha mathri..azhagu
@ShivakumariM-q6u Жыл бұрын
Kannada banglore resipi thumba chnagde mam❤❤❤❤
@anusuyaravi65122 жыл бұрын
Enka village la rainy season la epavume ayra meen kidaikum athoda taste ye thaniii V2ku suthiye river irukum nenga vanka mam specl kavanichiduvom
@mkkvlogs34102 жыл бұрын
Samaa அழகு சீதா மேடம்Saree Superp மேடம் குழம்பு சூப்பர்
@evergreenbeautytamilstar2 жыл бұрын
Ammu blouse superu Azhagu seethu, one small request Antha antha Front hair roll pani pin panni oruvatti hair stylela ungala pakkalama☺☺☺☺😍
@lathaselvan19622 жыл бұрын
Mahalakshmi neengu.... Azhaka irukeengu amma
@shanthiraj75232 жыл бұрын
Yenna madam ippudi yengala vaai oora vaikkirenga appuram nanga unga veettukku.vanthuruvom thank u madam i like this dish.very very much
@vijayavijaya93492 жыл бұрын
மேடம் சூப்பர் அருமை. அருமை நீ
@bawassifansamibawassifansa46352 жыл бұрын
Wow Seetha mam ippotha unga video1 time parthen ungala enakku romba pidikum 😍😍😍😍😍😍
@veenabiju24152 жыл бұрын
Mam super unga voice ❤
@CarolKishen2 жыл бұрын
Ettanai per saapuduvingga???
@manjuladevi86332 жыл бұрын
Madurai la ayyirai meeen enga kidaikum
@harinisriharinisri11862 жыл бұрын
Your all videos super and useful
@sonishreerang58832 жыл бұрын
Seeta mam ninga romba super unga samiyal super
@Dhanadev742 жыл бұрын
Pls thakkalaisatham podunga
@mehrk28992 жыл бұрын
Sita Auntie nenu meeku chinnappati nunchi fan (likes you) ni. 😄😄😍😍 ee video lo beautiful gaa unnaaru 🌹❤️
@sharmilisafi90492 жыл бұрын
Palaya padathilae avlo alaga erupeengae.neengae nadicha padam nan virumbi parpaen.
அந்த மரக் கரண்டியை தமிழர்கள் அகப்பை என்றழைப்பார்கள்
@reethuraj95972 жыл бұрын
I'm one of your big fan 😘😘😘😘
@rajesramiah47612 жыл бұрын
Very interesting.. should try .. thank you for sharing..pure soul
@vinothvino47652 жыл бұрын
உங்க அழகு மட்டும் குறையல ma'am... I like ur voice ma'am
@nannakuturu75372 жыл бұрын
Hi medam love u so mach iam from ap your filem chinarishnehama superrr madam
@anusuyaravi65122 жыл бұрын
Hi Mam, Ennoda Native tenkasi inka neriya ayra meen kidaikum, fresh fish live ah milk la konja time vidurintha athu stomach la iruka kalivu waste ellame vomit pannidum milk la, It's traditional way of cleaning ayra fish in villages, Next time you must try mam u will see the difference, It's just a suggestion mam.
@sundararamanviswanathan10162 жыл бұрын
Cute and amazing presentation Sairendri Mam!! Keep Rocking ❤️❤️
@sindujamayakannan50642 жыл бұрын
Mam were you bought the blouse and saree bangles
@Priyanka_artss082 жыл бұрын
இவ்வளவு குட்டி கிட்ச்சன்ல உங்களால எப்படி சமைக்க முடியுதுங்க சீதா. நீங்க கிட்ச்சனை கொஞ்சம் பெருசா காட்டியிருக்கலாம். இல்லேன்னா ஃப்ரிட்ஜ் எடுத்து வெளியில் வச்சுடுங்க . நீங்க உங்கள மாதிரி அழகா சமைக்கிறீங்க. நான் உங்களையும் பார்த்திபன் சாரையும் நேரில் நீதிமன்றத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகா இருந்தீங்க. உங்களுடைய அழகான கண்கள் அழகான நாசி ஸ்கின் தனித்தனியா சொல்லிக்கிட்டே போகலாம் அவ்ளோ அழகா இருந்தீங்க . இன்னும் கூட என் கண் முன்னே உங்கள் அழகான தோற்றம் வந்துகொண்டே இருக்கிறது. நான் ரசித்த அழகான பெண் நீங்கள்.
@marakathamt99522 жыл бұрын
Unga video pakumpodhu Parthibam sir missing sister manase kastapadudhu
@biriyanifamilylovehappy27912 жыл бұрын
Nengga romba azhaga pesuringga amma
@devamuthan23622 жыл бұрын
Entha mathiri chatti use pannathiga mam . Meen kozhambukkune chatti erukku agalama erukkuma atha try pannuga meen karaoyama odaiyama varum
சூப்பர் பா எங்கப்பா அயிரைமின் கிடைச்சுச்சு உங்களுக்கு ரொம்ப வருஷம் ஆச்சுப்பா மீனை பார்த்தே கலக்கிட்டீங்க பா நீங்கள் சாப்பிடும் போது உண்மையிலேயே நாக்கு ஊரிச்சு தெரியுமா எங்கே கிடைக்குது வாங்கி சாப்பிட உங்க வீட்டுக்கு தான் வரணும்
@devayaniseetha_official70442 жыл бұрын
Mam neenga cooking pandrathu super but unga speaking sema mam love you❤❤❤❤❤
@Indravenkatesanskitchen2 жыл бұрын
Samaikkum podu sirithukondu paadikondu samaipathu super.very Talent mam nenga💐💐💐
@Snake_770872 жыл бұрын
Superaa pesuringa seetha madam ❤❤🤙 ayira meen kulambu super 👌
மழை துளிகள் தான் விழுந்தால் மன். வாசனை கமகமக்கும் மன் சட்டியில் நி சமைத்தால் ஊர் எங்கும் மணம் மணக்கும்
@Hits4442 жыл бұрын
Indha saree la so beautiful
@sbharthi16152 жыл бұрын
அம்மா நல்லாஇருக்கிங்கலா
@Miamian22 Жыл бұрын
You are a beautiful soul ❤❤❤
@sudhaprabha45422 жыл бұрын
Hi mam I love your videos but Unga garden videos ya romba miss pannra. Please mam garden ya kaatunga
@mahammadghouse25692 жыл бұрын
U r sooobeautiful ❤️😘❤️
@rosyjacob27712 жыл бұрын
Nalla Smile... ❤️Vanitha Vaaiii pola illa 🤪🤪🤪Nice sound... Keep it will take time to the lady ✅💯🤩
@harinimohan69572 жыл бұрын
Congratulations for 1L subscribers!!!
@sumathiammu36492 жыл бұрын
Seetha mam unga dress so beautiful ❤️👍
@roopinikumaran40062 жыл бұрын
Semma azhaga irukinga suthi podunga seetha amma
@rockstartamil39992 жыл бұрын
ஹாய் சீதா அம்மாவுக்கு வணக்கம் 🙏🙏 கிராமத்தில் 🐟🐟🐟 அயிரை மீன் குழம்பு பழங்கஞ்சி சாப்பிட்டால் 😋😋😋 நல்லது... உங்கள் வீடியோக்கு பார்க்க ஆச்சி மனோரமா அம்மாவுக்கு சன் டிவி வீடியோ பார்ப்பது போலவே இருக்கு நன்றி 🙏🙏🙏
@lalithaarunasalam57432 жыл бұрын
The ever green Seetha maam...Mouth watering dish ... presentation awesome👌
@sastisaikolam2 жыл бұрын
kzbin.info/www/bejne/eJ2ZnGasocakeNE
@shanthiperumal57232 жыл бұрын
Absolutely she is an evergreen heroin 😍
@suganthymani79672 жыл бұрын
Fantastic dress sense u have seetha
@leelashan88662 жыл бұрын
Evergreen beauty ❤❤
@Tarun218672 жыл бұрын
Blouse designs are superb mam....
@suriyaabegum2052 жыл бұрын
Hai mam i am very big fan of u in puthiya pathai movie
@nivedhas19492 жыл бұрын
Mam we need ur hair care , hair oiling routine
@umabala69272 жыл бұрын
Hai mam description box la ingredients poduga please
@tamilsongsbooms32192 жыл бұрын
Hi mem( Ramarajan) sar super mem 👍👌😋👌👍
@mujeebunishanisha2792 жыл бұрын
Last la coconut milk serdhu senju paarunka veedu m street. Full ah kama kama nu manakum.from theni😄
@visalek99122 жыл бұрын
Omg so so beautiful so humble
@antonyvincent49082 жыл бұрын
சீதா அம்மா உங்களுடன் பேசவேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் please
@karthikayani70492 жыл бұрын
Superb naatupura samaiyal style... Mam, n ur looking too cute mam
@kausalyakumar3742 жыл бұрын
Nice saree and blouse....very attractive. Iam your fan as actor and also as your cooking also gardening. I love you a lot and tried your receips. I love your garden too. Keep rocking .....💕💕💕💕💕
@sumangalasivanandan94362 жыл бұрын
I don't know which fish is that Is it Netholi?
@bhavanidoss35432 жыл бұрын
Choo cute I.love sertha mam
@malasekar77932 жыл бұрын
Pl show vegeterian dishes
@அன்பிற்கினியவன்-ல1ங2 жыл бұрын
மேடம் உங்கள் சமயல் ரொம்ப பிடிக்கும்.உங்கள் வாய்ஸ் ரொம்ப மெருகேரிய கம்பீரமான அற்புதமான குரல். நீங்கள்(மற்ற ஆர்டீஸ்டுகளுக்கு) டப்பிங் பேசாதது சினிமா துறைக்கு இழப்பு தான் மேடம்.
@myopinion6712 жыл бұрын
My mother too likes this gravy. But now she is no more 😢