மிக்க நன்று. ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல்களை ராக தான பல்லவி நிரவல் மனோதர்மம் உடன் அனைவரும் பாட வேண்டும்.
@raghavanak9719 Жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா நின் திருவடி போற்றி போற்றி
@lakshmik37473 жыл бұрын
பல ஜன்மம் எடுத்தாலும் இது போல் பாட இயலாது
@DrRajasekar834 жыл бұрын
Dear madam, your voice and style of singing is unique and different. I had all of your Carnatic songs written on CD & in my laptop (Year 2010) but lost all of them during 2012 :)
@PavithraPavi-lc1kr3 жыл бұрын
Nithyasree mam romba pattuu ennamathiri ungal voice
@sadasivannair68962 жыл бұрын
My Sweet heart Molu 👌👌 Great 👌👌👌
@krishnanlakshmy29522 жыл бұрын
Excellent voice
@henavn91203 жыл бұрын
Madhuryamerunna Keerthana padunna Nithyasree super manoharam
@saimusic20092 жыл бұрын
Your voice is sooo sweet mam
@seshagirisarmaramachandran4009 Жыл бұрын
அனேக ஆசீர்வாதங்கள்
@annammalmutthusamy84262 жыл бұрын
So sweet
@henavn91203 жыл бұрын
Nalla bhavam great thanku mam
@ramanathpurmurthy36524 жыл бұрын
BLESSED WITH THE MOST BEAUTIFUL VOICE AND A GIFTED MUSICIAN.ARE WE NOT LUCKY?
@ramanathpurmurthy36524 жыл бұрын
SHEKHAR,LOS ANGELES.
@venkataramanvk29134 жыл бұрын
இனிமை தமிழின் பெருமை அதைமெருகேற்றும் நித்யஸ்ரி பாதுகாத்து போற்றப்படவேண்டும்.
Not good voice. Here the same sung by yesudas.this is a big 0
@Thambimama7 жыл бұрын
இராகம்:- மத்யமாவதி; இயற்றியவர்:- ஊத்துக்காடு வேங்கட சுப்பையா. ~~~ ஆடாது அசங்காது வா, கண்ணா ஆடாது அசங்காது வா, கண்ணா - நீ ஆடாது அசங்காது வா, கண்ணா - உன் ஆடலில் ஈரேழு புவனமும் - அசைந்து அசைந்தாடுதே - எனவே . (ஆடாது...) . ஆடலை காண ஆடலை காண - உன் ஆடலை காண - தில்லை அம்பலத்து இறைவனும் - தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் ஆதலினால் சிறு யாதவனே - ஒரு மா மயிலிறகனி மாதவனே - நீ . (ஆடாது... ) . சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே - அதை செவி மடுத்த பிறவி மனம் களிதிடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே பன்னிருகை இறைவன் ஏறும் மயில் ஒன்று - தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே குழல் ஆடிவரும் அழகா உனை காணவரும் அடியார் எவராயினும் கனக மணி அசையும் உனது திருநடனம் கண்பட்டு போனால் மனம் புண்பட்டு போகுமே . (ஆடாது...)
@AmuthamMusic6 жыл бұрын
Dear Sir, Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
@r.perimpanayakamnayakam55976 жыл бұрын
wonderful thanks
@r.perimpanayakamnayakam55976 жыл бұрын
wonderful thanks
@r.perimpanayakamnayakam55976 жыл бұрын
wonderful thanks bs
@radhag78775 жыл бұрын
FINE
@krishnanlakshmy29526 жыл бұрын
super
@AmuthamMusic6 жыл бұрын
Dear Sir / Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
@induvnath18974 жыл бұрын
Voice ...no melody Sruthi gone... L a y a ? Bhava ok Here yesudas sung the same
@cagebirds78923 жыл бұрын
@@induvnath1897 no place no sruthi gone in the song. All things are correct and perfect in the song
@padmapadigi11545 жыл бұрын
Excellent Excellent
@AmuthamMusic5 жыл бұрын
Respected Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
@MuraliKrishna-wk2py6 жыл бұрын
NITYASREE, OUR COUNTRY PROPERTY
@uritivenkatasrinivasarao23664 жыл бұрын
Excellent singer
@kalyanishridhar21844 жыл бұрын
I love her rustic voice . So beautifully sung. Her voice is melding with instruments.
@annaidu53344 жыл бұрын
Ecxcellent voice, what a great purity voice
@krishnanlakshmy29525 жыл бұрын
Krishna j
@AMCHU18 ай бұрын
Amazing rendition by NSM👆😱🙏🙇🏻♀️❤️👉👀👉😅🙏👉 But for the lyrical mistakes…. Sri Ranganathar (only a drop of 👇😱😱KIM😱🙏🙇🏻♀️🤷🏻♀️🥰🪷👣🪷🥰😇👉👉🫣👉24/7🥴😴😴😴🤓🤓🤓🙄😏👉is NOT 😳😱14🌎🙏🙏🙏🙇🏻♀️❤️🥰🪷👣🪷🥰❤️👉🥰👦🏻🙏🙏🙇🏻♀️🥰🥰🥰🥰🥰🥰👦🏻KRISHNA / KRISHNA/ GOVINDA🥰👦🏻👉🙏🙇🏻♀️😱😱😱14🌎🙏🙏🙏🙏🙇🏻♀️🥰🪷👣🪷👉Pls 🧘🏻♀️ to know more truths!🙏🙇🏻♀️🤷🏻♀️😇👉Rest is hreat!👌👌🙏🙇🏻♀️🤷🏻♀️👉JAI SHREE KRISHNA 🙏🙏🙏🙇🏻♀️❤️🥰🪷👣🪷🥰😇😬🙃😇🚶🏻♀️
@rajeshp53313 жыл бұрын
Entaeknna
@manikarthikgk3253 жыл бұрын
Sweet vice honey
@subramaniana1515 жыл бұрын
In uh
@parimalaranganayaki33262 жыл бұрын
ஆடாது அசங்காது வா, கண்ணா உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது) அனுபல்லவி ஆடலைக் காணதில்லை - அம்பலத்திறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான் ஆதலினால் சிறுயாதவனே - ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது) சரணம் சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில் பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று - தன் பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே - குழல் பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும் கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)
@pancharatnakeerthana5 жыл бұрын
Expand keerthanai
@harishrv92824 жыл бұрын
Oo oo oo oo oo oo oo oo OK
@harishrv92824 жыл бұрын
Oooooooooooooook
@induvnath18974 жыл бұрын
Compared to yesudas singing it is nothing. No melody. Just singing that is all...La y a...where?
@cagebirds78923 жыл бұрын
@@induvnath1897 who said just singing. she is the best and first carnatic singer than the other
@krishnamoorthy75455 жыл бұрын
இறைவனை புகழ்ந்து பாடிய வாயால் எப்படி அந்நியனை பாடினீர்கள் மேடம்....????!!!! அவ்வளவு பணக்கஷ்டமா உங்களுக்கு....?
@christopherrajappa58315 жыл бұрын
Music has.no religion language form &style but you must have.large heart to enjoy music PL avoid narrow mind
@Singwithharshu5 жыл бұрын
@krishna moorthy Wat sort a comment man u r giving instead of appreciating for her ceaseless singing
@nagasenannavathini66552 жыл бұрын
What you.mein
@jaan4nav2 жыл бұрын
Such a stupid comment
@soundar42704 жыл бұрын
I have heard this song sung by Pithukuli Murugadas more than 1000 times through Walkman cassete player. But, This version of song is no where close to Original song. Here, Music is dull and Madam is singing the song bit faster deliberately. I don't have proper knowledge in Carnatic & Classical music. Therefore, it is unwise to comment here. However, I could not control my temptation to comment here as I have heard this song many time Please, don't get offended, Madam
@cagebirds78923 жыл бұрын
she is the best of any other carnatic singers. i love her songs very much. This song is not close to original song but it is better than the original song
@soundar42703 жыл бұрын
@@cagebirds7892 Original is original because it was created by somebody and considered as "Bench Mark" With my limited musical knowledge, I can can tell you Pithukuli Murugados, his voice is being coarse (in other words low pitch/note , like sound from frog's croak ) coupled with Sting instrument is to be compared with this lady ( Nithyashree Madhavan) and her high pitch Shrill sound coupled with her Instrument. More over, the Tune of the original song is disfigured at so many places during the entire song.. In other words, modulation of her voice during the delivery of Saranam is very very poor.