ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ ) உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே எனவே (ஆடாது) ஆடலை காண (கண்ணா உன் ) தில்லை அம்பலத்து இறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் ஆதலினால் சிறு யாதவனே ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது ) சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 ) தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே குழல் ஆடிவரும் அழகா உனை காணவரும் அடியார் எவராயினும் கனக மணி அசையும் உனது திருநடனம் கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)
@vasudevancv84702 жыл бұрын
Oothukaadu Venkatakavi's fascinating lyrics and Meliduous Madhyamavathi travel along beautifully. I have heard this song sung by so many musicians. Still, Sudha Raghunathan's rendition stands apart and stay ahead of others. So too, asaindhadum Mayil ondru kandaal.
@thyagarajant.r.32562 жыл бұрын
Most of his songs are well suited for bharata natyamtoo
@thyagarajant.r.32562 жыл бұрын
Melodious??
@vasudevancv84702 жыл бұрын
@@thyagarajant.r.3256 S Sir. Absolutely. Especially, asaindhadum Mayil ondru kandaal in Simmendra Madhyamam. What I admired the most with Oothukaadu Venkatakavi's Krithis are they are all loaded with beautiful words and the lyrics are quite lengthy too.
@thyagarajant.r.32562 жыл бұрын
@@vasudevancv8470 Afew songs ofAmbujam krishna and Papanasam sivan too lend themselves charmingly for choreographing ?!
@vasudevancv84702 жыл бұрын
@@thyagarajant.r.3256 S Sir. Especially, ambjuam Krishna's.
@subramanianavudainayagam75463 жыл бұрын
அருமையான பாடல் இனிமையான குரல் வளம். உங்கள் பாடல்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றன.
@sivakumar94143 жыл бұрын
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவிற்கு அடுத்த படியாக நான் வணங்கும் சரஸ்வதி சுதாரகுநாதன் அவர்கள்
@niveditasundaram8271 Жыл бұрын
Magic voice... What else i could say. It has taken me to in Krishna conscious. வேற லெவல் mam. Tku. Jayanthi sundaram 🙏🙏🙏
@kallathikumar852611 ай бұрын
❤
@venkatraman96994 жыл бұрын
There is no comment on the extrordinary composer, Sri Oothukkadu Venkata Kavi. He was a Maishtika Brahmachari who took Sri Krishna as his Manasika Guru. He had excellent command on both music and languages (Tamil, Sanskrit). His songs are full of deep Bhakthi. Sadly not as popular as the trinity ; He preceded them by almost a century
@vasudevancv84702 жыл бұрын
I fully concur with U Sir. I rate both oothukadu Venkatakavi and Pabanasam Sivan on par with the Trinity. They are No way Less Superior to the Trinity. YES. I am with U.
@shantiharith77812 жыл бұрын
@@vasudevancv8470 78
@thyagarajant.r.32562 жыл бұрын
Naishtika எ,and not otherwise! According to sktgrammar nishtayaha idam becomes naishtikam