Aadhaar Name Correction Without Proof ஆவணம் இல்லாதவர்கள் ஆதாரில் பெயர் திருத்தம் செய்வது எப்படி ?

  Рет қаралды 43,060

சேவை நண்பன் Sevai Nanban

சேவை நண்பன் Sevai Nanban

Күн бұрын

Пікірлер: 135
@arputharaj9305
@arputharaj9305 18 күн бұрын
With out prrof nu vidio pottutu yallathukum supporting documents attach panna solringa Vayasabacanga adhar thavira supporting document ethuvum illana how to change ??
@thangavelp1334
@thangavelp1334 4 ай бұрын
Bro only doctor kita matum tha sign vanganuma village president kita vanga mudiuma
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 4 ай бұрын
Na Bangalore la iruke but my aadhar Tamilnadu native la vanginathu name la oru small correction pananum athuku inga irikra gazetted officer sign panuvahala pana approve aguma
@Sivasankar-b3u
@Sivasankar-b3u 2 ай бұрын
Bro na Enga appa amma Voda Aadhar Card date of birth Change pannanum Aana Aaunga Kitna entha vidhamana document Illai Naan Eppadi change pantradunu sollunga bro
@benazirbenazir5570
@benazirbenazir5570 11 ай бұрын
சார் எனக்கு ஆதாரில் initial தவறாக உள்ளது கல்விச் சான்றுகளில் சரியாக உள்ளது ஆனால் அதில் எதிலும் என் புகைப்படம் இல்லை எப்படி முதல் எழுத்தை மாற்றுவது மற்ற ஆவணங்களிலும் ஆதாரில் உள்ள வாறே உள்ளது
@sevainanban
@sevainanban 11 ай бұрын
தற்போது புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் இல்லாதவர்களுக்கு பெயர் மற்றும் திருத்தம் செய்யும் வசதி இல்லை அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் இல்லையெனில் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகவும்
@benazirbenazir5570
@benazirbenazir5570 11 ай бұрын
@@sevainanban thanks for your information sir
@jayakumar2084
@jayakumar2084 8 ай бұрын
Voter id vaithu aadhar name correction pannalama
@jayabaljayabal1676
@jayabaljayabal1676 3 ай бұрын
என்னுடைய ஆதாரில் பெயர் NANDHAN NANDHAN என இருமுறை வந்துவிட்டது. ஒரு NANDHAN என்று மட்டும் திருத்தம் செய்ய என்ன செய்வது?
@nivi5476
@nivi5476 4 ай бұрын
without proof sonniga..ana last doctor proof kepaganu soluriga...new name ku proof illama name change panna mudiuma anna..
@sridevishyam8893
@sridevishyam8893 3 ай бұрын
Sir, enn aadhar cardla husband name ஷி ku badhila ஷ் nu thappa irukku epdi change seivadhu
@JUMANA394
@JUMANA394 4 ай бұрын
Bro, oru help. My husband converted from hindu to muslim. In 2012 my daughters birth certificate we mentioned the muslim name, but now it is a big problem, aadhar la muslim name irukku, but father aadhar schoola ketkaranga, how to change father name in aadhar without any proof😢
@sekarsekar-rl7ed
@sekarsekar-rl7ed 10 ай бұрын
ஆதாரில் இனிசியலை பெங்களூரில் மாற்றினேன்! எனதுபெயர் தமிழுக்குபதில் கன்னடத்தில் வந்துள்ளது! மாற்றம்செய்ய என்னசெய்யவேண்டும்!
@sevainanban
@sevainanban 10 ай бұрын
வணக்கம் தகுந்த ஆதாரங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகவும் திருத்தம் செய்து கொள்ளலாம்
@gokulpriyan306
@gokulpriyan306 2 ай бұрын
Anna PAN card details submit pannalama aadhar la name change panrathuku
@kalviulagam7374
@kalviulagam7374 Жыл бұрын
ஆதாரில் பிறந்த வருடம் தவறுதலாகி உள்ளது. எப்படி சரியான வருடத்தை மாற்றுவது? விளக்கம் தேவை நண்பரே...
@sevainanban
@sevainanban Жыл бұрын
வணக்கம் நண்பரே...Passport , birth certificate...PAN card வைத்து நீங்கள் பிறந்த தேதியை மாற்றலாம்..அருகில் உள்ள அரசு e சேவை மையத்தை அணுகவும்...🙂👍
@KarthikaSairam
@KarthikaSairam 11 ай бұрын
Sir appa age 44..name change panna proof ethuvum illai.... Smart card la appa name illa sir... Voter ID proof la name thavaraga irukku.. Idea sollunga sir...
@vickypavi5442
@vickypavi5442 8 ай бұрын
Sir ipo ye ponnuku 1year 4month aguthu new aadhar card apply panna gazette la iruka name la panna mudiyathu sollitanga birth certificate vachutha vanga mudium sollitanga
@sevainanban
@sevainanban 8 ай бұрын
கட்டாயம் பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் மட்டுமே புதிய ஆதாரில் பதிவு செய்யப்படும் எனவே பிறப்புச் சான்றிதழில் பிழை திருத்தம் செய்து பிறகு நீங்கள் ஆதார் அட்டையை விண்ணப்பிக்கலாம் நன்றி
@SimbaCaty4049
@SimbaCaty4049 5 ай бұрын
Bro enno aadhar la inichiyal illa bro thalukka office ponaa koyambedu office la poi kelunganu sollranga
@ONEMANFUN807
@ONEMANFUN807 4 ай бұрын
Proof eh ilaama pananum...bro...neega name ku proof kaatanum soldreega doctor ta....
@BiruGuru
@BiruGuru 4 ай бұрын
Entha doctor kitta venumnalum kekkalama bro
@SjohnsonSjohnson-iy4ku
@SjohnsonSjohnson-iy4ku Жыл бұрын
Enga appa name,,thappa iruku,bro,,adha change pannalam ahh,,appa ku nahi school tc,birth certificate,,edhuvom illa bro
@sowntharyarajendran1540
@sowntharyarajendran1540 Ай бұрын
Eptinu solunga
@aslamshaha5471
@aslamshaha5471 9 ай бұрын
Sir. En magan. artisum child 18 years old. Tamil name. spelling mistake iruku enna seivathu
@sevainanban
@sevainanban 8 ай бұрын
Aadhar sevai maiyathai anugavum ..... sorry to late reply
@nithishmathan4521
@nithishmathan4521 4 ай бұрын
Bro total ah name eh change pananum... without no proof idea solunga bro...
@tamilkeerthy6397
@tamilkeerthy6397 11 ай бұрын
Sir ennoda aadhar la first name ennoda name appa oda name senthu iruku, kila tha c/o nu husband name iruku , athu mathalama venama illa matha enna proof venum sollu la sir pls
@sevainanban
@sevainanban 11 ай бұрын
தேவை என்றால் மட்டுமே மாற்றலாம்...for more information pls visit ur talk office
@sadharamya7914
@sadharamya7914 9 ай бұрын
Sister niga enna panniga plz reply
@divyard1142
@divyard1142 7 ай бұрын
​​enakkum ithe problem..... Name change panrathukku photo irrukka mathiri proof kekuranga sir enna proof kudugalam sir please solluga.... En kitta photo proof 10th hall ticket, group 4 exam ku apply pannuna paper, voter id, degree mark sheet ithu mattu than irruku... Ithu yentha proof kudugalam sir please solluga..
@jeontaehyung3168
@jeontaehyung3168 9 ай бұрын
Bro enga amma oda c/o la enga amma oda father name iruku apudiye irukatuma illa husband name dhan change pannanuma
@sevainanban
@sevainanban 9 ай бұрын
மாற்றத் தேவையில்லை நன்றி
@VAIBHAV-h6z
@VAIBHAV-h6z 9 ай бұрын
Sir, enoda name kuda husband name add pannanum adhu epdi pandradhu.....
@sevainanban
@sevainanban 9 ай бұрын
Pls visit to nearest aadhar entrollment center
@vaitheeswariravi6196
@vaitheeswariravi6196 Ай бұрын
Name change pananum.. Adhuku edha proof num ila... Like pan nd voter num spelling thapu iruku.
@saiedits710
@saiedits710 11 ай бұрын
Enoda name ku pinadi appa name erku .Ensial matum vara mari change pana mudima bro
@sevainanban
@sevainanban 11 ай бұрын
உங்களிடம் சரியான ப்ரூப் இருந்தால் நீங்கள் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம் உதாரணமாக பான் கார்டு டிரைவிங் லைசன்ஸ் வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்கள் இருந்தால் அதை வைத்து நீங்கள் ஆதாரில் தாராளமாக நீங்கள் எதிர்பார்ப்பது போல் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் நன்றி
@mohamedaries918
@mohamedaries918 2 ай бұрын
​@@sevainanban sir 10th marksheet vachi change pannalaamaaa
@anbuanbu5495
@anbuanbu5495 Ай бұрын
English initial tamil initial how to change
@liakathali2820
@liakathali2820 11 ай бұрын
சார் நான் ஆதார் பெயர் திருத்தம் செய்த ஒரு வாரத்தில் நிலவரம் பார்த்ததில் உங்கள் ஆதார் திருத்தம் மூன்று முறை செய்ததாகவும் லிமிட்டை தாண்டியதால் ரிஜெக்ட் செய்வதாக விளக்கம் வருகிறது மேலும் நிங்கள் 1947 போன் செய்து விபரம் தெரிந்து கொள்ள வும் என குறிப்பிட பட்டுள்லது இதற்கு பிறகு நான் செய்ய வேண்டியது என்ன?
@sevainanban
@sevainanban 11 ай бұрын
3 முறைக்கு மேல் செய்ய இயலாது
@Suruthi-cw7lf
@Suruthi-cw7lf 2 ай бұрын
எனக்கும் 3 முறை மாற்றியதாய் வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை😢
@Suganya-d8n
@Suganya-d8n 11 ай бұрын
Entha ure doctor analum sine vangalama please reply
@sevainanban
@sevainanban 11 ай бұрын
தாராளமாக நீங்கள் வாங்கலாம் ஆனால் அரசு மருத்துவராக இருக்க வேண்டும் நன்றி
@learnwithrajiee
@learnwithrajiee Ай бұрын
Please explain clearly in the video. This form I know how to fill and get signature but tell me what if I dont have any proof documents to give inorder to change my aadhar card name. Tell pls
@learnwithrajiee
@learnwithrajiee Ай бұрын
I want to change my aadhar card name but I dont have any supporting documents for it. How to change then?
@SundarSundar-jx7oo
@SundarSundar-jx7oo 4 ай бұрын
Please reply sir my name sundaram ipa sundar change pananum gazette la pannauma or adhaar la pannalama possible la please reply thank you
@jeykar2317
@jeykar2317 Ай бұрын
Gazzette
@vickypavi5442
@vickypavi5442 8 ай бұрын
Aadhar card la gazette la iruka name change pannanum enna pannurathu please reply
@sevainanban
@sevainanban 8 ай бұрын
Gazette காப்பியை வைத்து நீங்கள் திருத்தம் செய்ய இயலாது
@sandansandy5356
@sandansandy5356 6 ай бұрын
yen bro? na gazette la recent ah name change pannirukan adha vachi ennala aadhar la name change panna mudiyadha?
@sevainanban
@sevainanban 6 ай бұрын
@@sandansandy5356 pls visit to nearest aadhar entrollment center
@mageshwarit3777
@mageshwarit3777 Жыл бұрын
Appa aadhar la appa name thappa irukku ... Anna.. appa kku entha proof id illa na enna panrathu anna
@sevainanban
@sevainanban 11 ай бұрын
Visit to aadhar centre
@gopi6926
@gopi6926 9 ай бұрын
College principal kitta sign vangalama sagoo
@sevainanban
@sevainanban 9 ай бұрын
Sure vaangalam
@Fayaz-t6d
@Fayaz-t6d 11 ай бұрын
Name Thirutham panna authar card utane thirutham akiduma thirutham panna new authar card epo varum ?
@sevainanban
@sevainanban 11 ай бұрын
குறைந்தபட்சம் 10 நாட்கள் அதிகபட்சம் 15 நாட்கள் ஆகலாம் திருத்தமான பத்து அல்லது ஐந்து நாட்களில் புதிய ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் அப்படி வரவில்லை என்றால் நீங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் சென்று புதிய ஆதார் எடுத்துக் கொள்ளலாம்
@Fayaz-t6d
@Fayaz-t6d 11 ай бұрын
@@sevainanban Thanku sir 🥰
@ManiMani-yc7ro
@ManiMani-yc7ro Жыл бұрын
Bro enakku age 24 aaguthu proof ellam mis aayidichi yeppdi name change pandrathu
@sevainanban
@sevainanban Жыл бұрын
நண்பரே தற்போது அந்த வசதி நிறுத்தப்பட்டுள்ளது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தால் நான் கண்டிப்பாக வீடியோ பதிவிடுகிறேன் நன்றி. அதுவரை காத்திருக்கும்
@karthim689
@karthim689 Жыл бұрын
My name in karthi M but my aadhar karthi Mailsamy is there any issues
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 9 ай бұрын
Mailsamy unga appa peru thana no problem
@RaghuGovindhasamy
@RaghuGovindhasamy 21 күн бұрын
Date of birth change
@rekadevi9834
@rekadevi9834 Жыл бұрын
sir en aadhar card spelling change pannam...sir but entha proof ila...tc ,marksheet iruku athula photo ila...avnga photo oda marksheet kekuranga...entha proof ilama nan epudi aadhar la name la spelling mistake change panna mudiyma...pls help pan unga.. sir
@sevainanban
@sevainanban Жыл бұрын
வணக்கம் உங்கள் பிரச்சனைக்கு இப்போது எந்த தீர்வு இல்லை அது தொடர்பாக அப்டேட் வந்தால் நான் வீடியோவாக பதிவிடுகிறேன் நன்றி
@sevainanban
@sevainanban Жыл бұрын
நீங்கள் தொடர்ந்து இணைப்பில் இருங்கள் வெகு விரைவில் தகவல் கிடைத்தால் நான் அப்டேட் செய்கிறேன்
@rekadevi9834
@rekadevi9834 Жыл бұрын
@@sevainanban ok sir thank you ...
@rekadevi9834
@rekadevi9834 Жыл бұрын
@@sevainanban enaku bank open pannanum... athuku pan card vennum solranga...pan card apply panna aadhar card vennum.nu solranga ..athula...athan spellinga mistake.....en name certificate la..Reka devi nu iruku..but aadhar card la..REKKA DEVI nu..iruku..enaku eppo..antha oru oru k mattum change pannaum avlo sir...
@sevainanban
@sevainanban Жыл бұрын
@@rekadevi9834 உங்களுடைய சிரமம் எனக்கு நன்றாக புரிகிறது தற்போது எந்த வசதியும் இல்லை எனவே நீங்கள் இருந்தாலும் ஒரு முறை அரசு ஈ சேவை மையத்திற்கு சென்று உங்கள் குறைகளை சொல்லி இதற்கு தீர்வு கேட்டு கேட்டுப்பாருங்கள் நன்றி
@sureshkrishna684
@sureshkrishna684 Жыл бұрын
Bro one aadhaar correction form how many times use 2nd same correction form correct the aadhaar pannalama
@sevainanban
@sevainanban Жыл бұрын
Form valid for one month in name correction and 3 month for address correction but proof sariya iruntha neenga athaye second time use panikalam no problem but form clear a irukanum nanbare
@sureshkrishna684
@sureshkrishna684 Жыл бұрын
@@sevainanban ok bro thanks for reply
@SjohnsonSjohnson-iy4ku
@SjohnsonSjohnson-iy4ku Жыл бұрын
Bro indha mathiri fill panni kuduthu, government doctor kitta, sign vangita,,,name change pannikalam ahh bro
@sevainanban
@sevainanban 11 ай бұрын
Ippo anta option illa sorry
@marianjones.a8890
@marianjones.a8890 Жыл бұрын
Bro, name change option select pannave mudiyala bro , 2 updates left nu iruku bro but option select panna mudiyala, only address change option tha select aaguthu aipo yeppidi name update pannarathu bro?
@sevainanban
@sevainanban Жыл бұрын
Cookies and browsing history clear panunga then net work down a irukum so try after sometimes ...it will be solved no problem ok
@marianjones.a8890
@marianjones.a8890 Жыл бұрын
Bro name, DOB, gender options are same like that bro, last one week ah ve ippadi tha bro iruku, centre la kettalum blocked ah iruku nu solluranga?
@sevainanban
@sevainanban Жыл бұрын
@@marianjones.a8890 I think u have used the limit of times so pls visit any near by aadhaar center for clarification
@marianjones.a8890
@marianjones.a8890 Жыл бұрын
Ok bro thank you for your information ✨
@mageswaranpachamuthu571
@mageswaranpachamuthu571 Жыл бұрын
Service stopped from Aadhaar.. you can do by enrollment center only
@sktech8913
@sktech8913 9 ай бұрын
Anna enadu ealam certificate college la lock achu verification poitu iruku varathaku 5 months aguma Itha method try work aguma Name correction panna Enn name la appa paru Vainthu iruku athu correct pannu work aguma.. Anna??
@sevainanban
@sevainanban 9 ай бұрын
No name change pana original document avasiyam vendum
@arunadevi.s6007
@arunadevi.s6007 11 ай бұрын
Sir my son's name was mentioned as ADHITH in birth certificate..but changed it in gazette as AADHITH .But while applying aadhar they said its not possible to upload gazette copy and uploaded his birth certificate and received aadhar with his name mentioned as ADHITH . Now he's 4 years old and have to take community certificate for school admission...so we tried changing his name in aadhar with gazette copy as proof ..but nearby e sevai la its impossible nu they are telling... What shall we do now for this? If we apply for community certificate with this aadhar , again we have to change the name in community certificate too... expecting ur kind reply
@sevainanban
@sevainanban 11 ай бұрын
If u take community certificate as per ur gazetted notification ... definitely u will change the name in aadhaar by using community certificate ...so try to take a community certificate
@pavanyaAkalya
@pavanyaAkalya 5 ай бұрын
Same problem sir en ponnuku community certificate eduka enna pananum
@anushaanusha9643
@anushaanusha9643 Жыл бұрын
Anna ennoda name change pannanum enna pandrathu entha proof m illa
@sevainanban
@sevainanban 11 ай бұрын
இந்த முறை தற்போது செயல்பாட்டில் இல்லை
@arunadevi8672
@arunadevi8672 11 ай бұрын
Aadhar card la DOB change pannanu proof ethu ila epdi change panrathu
@sevainanban
@sevainanban 11 ай бұрын
Wait video upload panren
@charumani8649
@charumani8649 2 ай бұрын
Same problem bro.neenga change panna solunga
@p.dhivyalakshmi3487
@p.dhivyalakshmi3487 7 ай бұрын
Appa name Spelling change pannanum in appa aadhar from pukazhenthi to pugalendhi he doesn't have any proofs what to do sir
@p.dhivyalakshmi3487
@p.dhivyalakshmi3487 7 ай бұрын
I have Spelling in my tc as Pugalendhi can I use that
@sevainanban
@sevainanban 7 ай бұрын
No can not use the tc...only his proof need to update like voter id pan card DL etc
@sevainanban
@sevainanban 7 ай бұрын
If u don't have a document to update. Pls visit to ur taluk office they will help u
@p.dhivyalakshmi3487
@p.dhivyalakshmi3487 7 ай бұрын
@@sevainanban can you tell allernate solution
@p.dhivyalakshmi3487
@p.dhivyalakshmi3487 7 ай бұрын
Can I use ration card as proof but I need to change for my education purposely
@Om.namaha.shivaya.
@Om.namaha.shivaya. 3 ай бұрын
10th marksheet use panalama?🤔inital add pananum
@nainaimohamednainaimohamed
@nainaimohamednainaimohamed 2 ай бұрын
ஆமா பண்ணலாம்
@MOHANMOHAN-kl9mb
@MOHANMOHAN-kl9mb 8 ай бұрын
Date of birth change pannanum bro
@sevainanban
@sevainanban 8 ай бұрын
Pls contact government aadhar centre
@vishnuM-xp6wx
@vishnuM-xp6wx 7 ай бұрын
Non already name change manitan medum ennoda old apply pannlama
@sevainanban
@sevainanban 7 ай бұрын
Only two times allowed ji
@SadhanaSadhana-q9x
@SadhanaSadhana-q9x 4 ай бұрын
Epadi pannuninga
@Karthivithya
@Karthivithya 7 ай бұрын
Bro ennoda aadhaar card la name spelling mistake atha change panna enna pannanum
@sevainanban
@sevainanban 7 ай бұрын
வாக்காளர் அட்டை பாஸ்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்று இருந்தால் நீங்கள் ஆதார் இ சேவை மையம் சென்று மாற்றிக் கொள்ளலாம்
@Karthivithya
@Karthivithya 7 ай бұрын
@@sevainanban thanks your reply bro❤️‍🩹
@Karthivithya
@Karthivithya 7 ай бұрын
Anna 10 mark sheet xerox iruntha pothungala
@sevainanban
@sevainanban 7 ай бұрын
@@Karthivithya ORIGINAL THEVAI
@marvel007yt4
@marvel007yt4 8 ай бұрын
Bro enga appa nameku pathila enga Thatha name eruku bro enna bro pandrathu
@sevainanban
@sevainanban 8 ай бұрын
Correction panunga govt aadhar entrollment center ponga ji
@u.jaffarsathiq3726
@u.jaffarsathiq3726 Жыл бұрын
Sir indha option illaindu soldranga
@sevainanban
@sevainanban Жыл бұрын
Aadhaar website la check panunga sir list of proof la iruku
@shahulhameedbathusha1472
@shahulhameedbathusha1472 7 ай бұрын
Initial add pannanum
@sevainanban
@sevainanban 7 ай бұрын
Pls visit to aadhar centre
@gowrik947
@gowrik947 10 ай бұрын
Sir ennoda aahar la inicial vera iruku atha epdi chenge pantrathu sir
@sevainanban
@sevainanban 10 ай бұрын
அருகில் உள்ள அரசு ஆதார் சேவை மையத்தை அணுகி தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளலாம் அதற்கு ஆதாரமாக வாக்காளர் அட்டை டிரைவிங் லைசன்ஸ் பான் கார்டு பாஸ்போர்ட் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்
@gowrik947
@gowrik947 10 ай бұрын
@@sevainanban school cerficate proof ha use pannalam enkita pan card ila sir intha adhar coraction aprama than elam apply pannaum sir
@sevainanban
@sevainanban 10 ай бұрын
@@gowrik947 பள்ளி சான்றிதழ் பெயர் மாற்ற எடுத்துக் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அருகிலுள்ள ஆத சேவை மையத்தை அணுகவும்
@gowrik947
@gowrik947 10 ай бұрын
Thank u sir
@gowrik947
@gowrik947 10 ай бұрын
Guestard officer signature vangitu pogalama
@vanisri6962
@vanisri6962 Жыл бұрын
Pancard correction also can do no proof
@sevainanban
@sevainanban Жыл бұрын
No ...need to submit only aadhaar ...
@BiruGuru
@BiruGuru 4 ай бұрын
Reply pannun pls
@singingstarshamicksha284
@singingstarshamicksha284 Жыл бұрын
Hi brother i am trying to change tge the name for my daughter fir tge past 2 months, she is in 10th grade now. We have old name proof of birth certificate and aadhaar in old name. And new name proof we r having gazette certificate. I tried in post office and bank they r said we cant change with the above proof. Finally i contact taluk office and they updated my daughter name with Gazette certificate for new name change and old aadhar for old name proof. They said it will update but now after 15 days we checked its showing as rejected. I called to aadhaar customer care they didn't saybthe proper reason they r saying photo is not clear so its rejected. Really i am worried as how can update my daughter new name in aadhaar. Suddenly i saw your video just now. Bro please confirm can i try like what u said in your video and should i keep any other documents along with this. Please confirm. If possible kindly give your mai id or contact number to clarify the doubt pls
@pavanyaAkalya
@pavanyaAkalya 5 ай бұрын
Hlo sir en ponnuku one yr aguthu community certificate eduka mudiuma
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 9 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 44 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 92 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
PAN card name update 2024 #pan card New rules #incometax
8:01
Leo Tech 2.0
Рет қаралды 57 М.
PAN card name update 2024 #pan card New rules #incometax
5:57
Gen Infopedia
Рет қаралды 41 М.
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 9 МЛН