எங்க ஊரில் சோதிடம் எழுதுவது வள்ளுவன் வாக்கிய பஞ்சாங்கம்.. திருக்கணிதம் சோதிடம் பார்த்தேன் ஒத்து வரலை.
@tshyamala52953 жыл бұрын
Crct
@anbu-xn5hh2 жыл бұрын
உண்மை . தாங்கள் எந்த ஊர்
@ranjithdurai34402 жыл бұрын
@@tshyamala5295 Ena. Corect... Shyamala. Sollu
@pramodhb67967 ай бұрын
கேடுகட்டதனமாக உலகமெங்கும் கடைபிடிக்கபடுவது..திருக்கனிதம்..ஆனா தமில்நாட்டில் மட்டும் வாக்கிய பஞ்சாங்கம்...7 1/2 வருட சனியை..9 வருடம் பன்னுவாப்ள இந்த நாதாரிகள்..எல்லாத்தலயும் இவனுக கோணதான்..
@selvamanimuthu39043 жыл бұрын
மிக அருமையான பேச்சு பஞ்சாங்கம் அது தவறு இது தவறு என்று சொல்லுவதை விடுத்து நீங்களே பஞ்சாங்கம் எழுதலாம். நீங்கள் ஜோதிட கலையைக் கற்றுத்தான் ஜோதிடர் ,ஜோதிடத்தை படைத்தவர் இல்லை...
@shivamvinoth5 жыл бұрын
அருமை ஐயா.வாக்ய பஞ்சாங்கத்தை துவம்சம் செய்து விட்டீர்கள்....
@skrjv5 жыл бұрын
Thiru Kanidha Panchangam may be right but I'm not sure if Lahiri Ayanamsa is correct. Guruji needs to prove this point. One of the reasons why people go to Vakyam is because Lahiri Ayanamsa of Thiru Kanitham is not showing correct results. Guru Peyarchi as of Lahiri only is Nov 4th but if you consider other ayanamsas such as Raman, Bhasin etc it goes to Dhanus by 31st of October itself.
@smv45685 жыл бұрын
Eye opening vedio, He clarified a very important problem in astrology. Thank you
@nareshgiridharan31224 жыл бұрын
What did he clarify. He only confused.
@prakasharul25194 жыл бұрын
Sani peyarchi guru peyarchi modern telescope moolam parka mudiyuma
@rajaraman96234 жыл бұрын
Excellent explanation Sir
@initamil8363 жыл бұрын
4:24 - Panjangam
@thiyagurajan89915 жыл бұрын
வாக்யம் பஞ்சாங்கமே சிறந்தது.
@jeyapandisuyambulingam42574 жыл бұрын
👏🏿🙏✌👏🏿
@pramodhb67967 ай бұрын
கேடுகட்டதனமாக உலகமெங்கும் கடைபிடிக்கபடுவது..திருக்கனிதம்..ஆனா தமில்நாட்டில் மட்டும் வாக்கிய பஞ்சாங்கம்...7 1/2 வருட சனியை..9 வருடம் பன்னுவாப்ள இந்த நாதாரிகள்..எல்லாத்தலயும் இவனுக கோணதான்..
@PattikaattuJothidar5 жыл бұрын
திரு கணிதத்தில் 45அயனாம்சங்கள் உள்ளது. இதன் படி இதிலேயே நிறைய பெயர்ச்சிகள் வரும்.
@kaviarasuganesan71724 жыл бұрын
Can you prove how thirukanitham used by parasar, varahamithrar
@pramodhb67967 ай бұрын
Vakkiyam is irrelevant...thirukanitham is scientifically accurate... Can I ask u the same ,how was vakkiyam used by the same people?
@karthikeyanpillai5 жыл бұрын
எப்பா.."குருஜி"ங்கிறது யாரு கொடுத்த பட்டம்? சவுண்ட் ஓவரா இருக்கு..
@PattikaattuJothidar5 жыл бұрын
ஆதன் ஆன்மிகம் வணக்கம்! வாக்கிய,திரு கணித பஞ்சாங்க கணிதர்கள் , வாக்கிய,திரு கணித ஜோதிடர்கள் இவர்களில் V I P , V I P அல்லாத இரு தரப்பு ஜோதிடர்களையும் கலந்து பேச, வாதங்களை எடுத்து வைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒரு தரப்பை மட்டும் பேசவும்,திட்டவும் வைப்பது அழகு அல்ல. அது போல சிலரின் ஜாதகத்தை இரு தரப்பு ஜோதிடரிடமும் கொடுத்து பலன் எடுக்க வைக்க வேண்டும். அந்த பலன் நடந்த,நடக்கின்ற பலனாக இருக்கட்டும்.எதிர்கால பலன் நடந்த பின்தான் சரியா தவறா என புரியும். ஜாதகர்களை அங்கேயே வைத்து கண்டு உணரலாம்.மக்களும் ஜோதிடர்களும் சில உண்மைகளை புரிந்து கொள்ளலாம். இதனை ஏற்பாடு செய்வதன் மூலம் உங்களது சேனல் ஒரே நாளில் rating உயரும். Subcribers, பார்வை நேரங்கள்,பார்வைகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உயரும். நன்றி!
@muthur56475 жыл бұрын
Guru Raghavendran அதெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் இவர்கள் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பார்கள். இவர்களுடைய தந்திரம் வீடியோ மட்டும் தான் பார்ப்பார்கள். கீழே இருக்கும் கட்டளைகளை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற ஆணவம் மற்றும் அறியாமை..
@PattikaattuJothidar5 жыл бұрын
@@muthur5647 நன்றி! புரிகின்றது. ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போம். டி வி சேனல்கள் தான் இதை செய்ய முடியும். இன்னொன்று , இவருக்கு இந்த ராகு தசா இறுதியில் சூரிய புத்தியில் (கணக்கீடு செய்ய விருப்பமில்லை,செய்தால் மிக சரியாக அமரும்) குரல் (பேச்சை) இழக்க நேரிடும். சூரியன்,சந்திரன்,செவ்வாய் கூட்டணி போடும் போது நிகழும், சனி பார்வை பெற்ற செவ்வாய்,11மற்றும் செவ்வாய் பார்வை பெற்ற சனி, குரு பார்வை இவை ஒரு சிறு கருவி மூலம் பேச வைக்கும். இதுவும் நடக்க போகிறது. நீசனுக்கு இடம் கொடுத்த குரு ,நீசனுடன் அமர்ந்த சூரியன் 5ம் அதிபதி துணையொடு இதனை செய்வான். செவ்வாய் ,காரகன் சூரியன் துணையொடு சனி மீட்டு எடுப்பான். புதன்,சுக்கிரன் உதவியோடு ஒலிப்பான் உதவியோடு மீண்டும் பேசுவார்.(இதனை பொது வெளியில் எழுதினால் காழ்ப்புணர்ச்சி என்பர்) கலைஞர், விஜய காந்த் ஜாதகத்தை ஒப்பீட்டு செய்யலாம். இன்னும் பிறவும். சரியாகவே காட்டும். நன்றி!
@PattikaattuJothidar5 жыл бұрын
@@muthur5647 மிக்க நன்றி!
@rabbitgroups63904 жыл бұрын
வாக்கியம் சரி இல்லனு சொல்றவன் நிச்சயமா திருடனா தான் இருப்பேன் வாக்கியமே மிக மிக சிறந்தது
@pramodhb67967 ай бұрын
கேடுகட்டதனமாக உலகமெங்கும் கடைபிடிக்கபடுவது..திருக்கனிதம்..ஆனா தமில்நாட்டில் மட்டும் வாக்கிய பஞ்சாங்கம்...7 1/2 வருட சனியை..9 வருடம் பன்னுவாப்ள இந்த நாதாரிகள்..எல்லாத்தலயும் இவனுக கோணதான்..pls do talk no sense
@soma.poonguntran39825 жыл бұрын
Nantri guruji
@infinitebliss-fv1xm5 жыл бұрын
vaakiyam like Sitha maruthavam.thirukanitham is like today medicine.if someone following vakkiyam if disease don't go to hospital go to sidda maruthuvam
திருப்பதி கோயில் முருகன் கோயில் அதுல பெருமாள் கோவில் என்ன வந்துச்சு
@thugendiran38245 жыл бұрын
Excellent information guruji ayya, thank you from Thugendiran Malaysia
@muthur56475 жыл бұрын
ஆமாம் வாக்கியம் சுமார் 50 ஆண்டுகள்தான் கண்டுபிடிக்கப்பட்டது. திருக்கணிதம் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்க்கு முன்பே உதித்தது. சித்தர்கள் தான் திருக்கணிதம் கண்டுபிடித்தார்கள் என்றும் திருக்கணிதத்திலிருந்து தான் வாக்கியம் வந்தது என்று நீங்கள் சொல்வது, இதுவரை உங்கள் ஜோதிடம் பணத்துக்காக மட்டுமே தான் தொழிலாக செய்கிறீர்கள் என்பது மிக தெளிவாகின்றது . நீங்கள் சித்தர்கள் காலத்தில் இருந்தவர்கள் போலவே பேசுவது நகைச்சுவை, அதனால் தான் திருக்கணிதத்திற்கு நன்றாகவே முட்டு கொடுகின்றீர்கள். வாக்கியமோ, திருக்கணிதமோ ஒரு ஜாதகம் தருகின்றேன். 70% சரியாக சொன்னால் கூட நீங்கள் ஜோதிடர். இல்லையேல் நீங்கள் உண்மையாக ஜோதிடர் இல்லை, தொழில் ஜோதிடர் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். விவாதத்திற்கு தயார் என்றால் சொல்லுங்கள்..
@kumaranjisathiyamoorthy85525 жыл бұрын
I admire your astrological knowledge But in my experience only vakya panchangam is the one showing accurate dasa bhukthi calculations when we try to prove either God or astrology in logic according to physical science,one will get deviated Because God or this astrology knowledge are given by the saints who went to the dimensions beyond physical. So better analyse and research it once again as no body here know this art in and out. thank you
@truehinduism14145 жыл бұрын
Hello sir
@sundarl52385 жыл бұрын
exactly true.. i dont know how he is believing thirukanidham.. that too he is a famous commercial astrologer.. dont know how come he says this
@dineshkumarp21235 жыл бұрын
Who said according to thirukanitham only results will be correct
@ramkumarbs93314 жыл бұрын
Vakyam dasa bhukthi is accurate
@rajasundhar74595 жыл бұрын
As a Public as per your words we are waiting to see which will dissapear you are vakyam.?
@kandasamypandian86175 жыл бұрын
வணக்கம் ஐயா! எந்த பஞ்சாங்கமாக இருந்தாலும் நீங்கள் பலன் சொல்லும் போது,எத்தனை பேருக்கு வர்க்க சக்கரங்களை பயன்படுத்தி பலன் கூறுகிறீர்கள்,எல்லோருமே பாவகத்தில் கிரகங்கள் நின்ற நிலை,ஷட் பலம்,பார்வை பலம்,சேர்க்கை பலம்,இதற பலத்தை கொண்டே பலன் சொல்கிறோம். திருக்கணிதமோ,வாக்கியமோ 100%சரியான பலன் சொல்ல எந்த ஜோதிடரும் இல்லை. வேதஜோதிடமோ,நாடியோ,KPயோ,பாஸ்கராவோ,ALPயோ,பிரசன்னமோ,எந்த ஜோதிட முறையோ 100%பலன் சொல்ல முடாயுமா என்று ஆராயுங்கள் அது எந்த பஞ்சாங்கமோ துள்ளிய பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்" ஜோதிடம் வளர வேண்டும்,வாழவேண்டும்"அதற்க்கு முயலுங்கள். தாங்கள் எத்தனையோ முறை "பரம்பொருளின்"பின்னால் ஒளிந்திருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். அனைத்து ஜோதிடர்க்கும்,ஒழுக்கம்,தெய்வபக்த்தி,பரம்பொருளின் அருள்தேவை,அது அல்லாமல் நா பலிதம் இல்லை,அந்த பரம்பொருளின் அருள் இருப்பவர்க்கு மட்டுமே ஜோதிடகலை வரும்,அதில் தான் என்ற கர்வம் ஜோதிடர்க்கு தேவையற்றது,உங்கள் கண்களுக்கு புலப்படாத சூட்ச்சமம் என் கண்ணுக்கு புலப்படும்,அதுதான் பரம்பொருள்.நன்றி!
@muthur56475 жыл бұрын
kandasamy pandian. கற்றோர்கள் சபையில் இவரை கூப்பிட்டு வந்து விவாதம் பண்ணிடலாம் நண்பரே. ஆகம விதிகளை பழித்த யாரும் உருப்பட்டதில்லை. வாக்கியம் பஞ்சாங்ககாரர்கள் கடவுளின் பின்னால் ஒளிகின்றனராம். இவர் மட்டும் கடவுள் முன்னாடி தைரியமானவாராம். ஒரு வாக்கிய ஜாதகம் தருகின்றேன். ஆதித் நீங்கள் எழுத கூட தேவை இல்லை. பலன்கள் சொல்ல உங்களுக்கு தைரியம் உண்டா..
@PattikaattuJothidar5 жыл бұрын
சூப்பர், கந்தசாமி பாண்டியன் இதனை அவர் சேனலில் பதிவு செய்தால் மட்டுமே பார்வைக்கு படும். இல்லையெனில் விழலுக்கு நீர் போல...
@PattikaattuJothidar5 жыл бұрын
@@muthur5647 வணக்கம்! இதனை அவர் சேனலில் பதிந்தால் பார்வைக்கு போகும். அவர்தான் வாக்கியம் பலன் எடுக்க வராது என்கிறார். திரும்ப திரும்ப அதையே சொல்வார். ஓன்று செய்யலாம். ஓரு ஜாதகத்தை இரு முறையிலும் கணித்து அவர் திருக்கணித முறையிலும் , மற்றவர் வாக்கியத்திலும் பலன் சொல்லலாம். இதன் உண்மையை புரிய வைக்கலாம். ஆனால் அவர் ஒத்து வர வாய்ப்பு இல்லை. நன்றி!
@muthur56475 жыл бұрын
Guru Raghavendran. அவருடைய முகநூல் பக்கத்தில் இதை பற்றி ஒரு பதிவு போட்டேன். என் பதிவை 2வது நாளில் அழித்து விட்டு, என் ஐடியை பிளாக் பண்ணி விட்டார். அந்த பதிவு என்னிடம் புகைப்படமாக உள்ளது. ஜோதிடத்தில் கரை கண்டவர்களே மிக அதிமையாக எளிமையாக உள்ளனர். நிறைய இவர் சத்தம் கூச்சல் தற்பெருமை இருக்கட்டும். ஆதிகாலத்து பஞ்சாங்கத்தை குறை கூறும் இவர் ஜோதிடரே கிடையாது. இவருக்கு தற்பொழுது ராகு தசாவில் பிரமாண்டம், நம்ம கேட்க யாரு இருக்காங்கனு நினைக்கிறார். அதனால் தான் இந்த வீடியோவை இவருடைய சேனலில் ஒளி பரப்பாமல், இந்த சேனலில் ஒளி பரப்பியுள்ளார். தமிழ்நாட்டின் பழம்பெரும் கலாச்சாரம் கோவில்களின் விசயத்தில் தலையிட இவருக்கு என்ன உரிமை உள்ளது. எத்தனை நாளைக்கு இவர் வண்டி ஓடுதுனு பார்ப்போம் நண்பரே...
@PattikaattuJothidar5 жыл бұрын
@@muthur5647 நன்றி! அவரின் ஜாதகம் எனக்கு தெரியாது. தெரிந்தால் வண்டி குடை சாயுமா,எப்போது என்றும் அறியலாம்.அவருக்கு லக்.மிதுனம் என்று கூறியுள்ளார். 7,10குருவும் 8,9சனியும் 3ல் உள்ள உள்ள செவ்வாய் துணையுடன் தான் இதனை செய்கின்றனர். அவர் இதனைஅறிய இயலாது . காலமே சிறந்த மருந்து.உணரவும் செய்யும். ராகு தசை 3ல் உள்ள செவ்வாய் ராகுவை இயக்குகின்றான். குருவோ பாதகாதிபதி அதனால் தான் கோவிலையும் ஆகமத்தையும் சாடுகிறார். அவருக்கு கொடுத்த வேலையை செய்கின்றார் அவ்வளவே. இது விதியின் வேலை அவருக்கும் புரியாது.எவருக்கும் புரியாது. என்ன செய்வது.
@nandhueswar39165 жыл бұрын
குருஜி அய்யா சொல்வது உண்மை அவரின் ஜோதிடப்பயணம் மிகவும் சுவாரசியமானது தெளிவான பதில் யாறலாலும் சொல்லமுடியாது
@boopalanm64825 жыл бұрын
He is good layer and not good astrologiest do not believe him.
@muthur56475 жыл бұрын
வன்மையாக கண்டிக்கின்றேன்: பஞ்சாங்கம் பற்றி அட்மின் வீடியோ கருத்தை பார்த்தேன். திருக்கணிதத்திலிருந்து தான், வாக்கியம் திருடப்பட்டது என்று நீங்கள் சொன்ன வார்த்தைகளை நீக்கவும். மேலும் இந்த பதிவையும் நீக்கினால் உங்களுக்கு நல்லது என்று நினைக்கின்றேன். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சாஸ்திரம் ஞானம் அறிவு பெற்றவர்கள் வம்சவழியினர் அதிகம் மற்றும் அவர்கள் ஆடம்பரமாக வாழாமல், ஜோதிட கட்டணம் அதிகம் நிர்ணயிப்பதில்லை. இறைத்தொண்டு என்று வாழ்ந்து வருகின்றார்கள். அதனால் தான் இன்றும் வாக்கியம் தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ளது என்பதை மறவாதீர்கள்...
@sisgo16663 жыл бұрын
arumai
@nkulantaivelvel83765 жыл бұрын
தமிழ் நாட்டில் மக்களை சாதி என்ற குதிரை யாக பிரித்து மதம் என்கிற குதிரை சவாரி செய்கிறது இவர்களை வெற்றிபெறவேண்டும் என்றால் மொழி என்ற தமிழ் குதிரை மீது சவாரி செய்து வெற்றி பெறவேண்டும்
@dhalapathyarjunan65914 жыл бұрын
திருக்கணித பஞ்சாங்கம் வாயிலாக எந்த ஒரு நிலையை முழுமையாக முடிக்க முடியாது.. ஆனால் அந்த நிலையை வாக்கிய பஞ்சாங்கம் வாயிலாக கண கச்சிதமாக முடியும்.. சின்ன எடுத்துக் காட்டாக இந்த கிரக பெயர்ச்சி இந்த பலன் கிடைக்கும் என்று கூறும் போது அதேவேளை வாக்கிய பஞ்சாங்கம் கிரகபெயர்ச்சியில் சரியான கிடைக்கும்... இது தான் வாக்கு...
@FHTamilnadu5 жыл бұрын
bavachart base than thirukkanitham palan tharugirathu antha bavachart than vakkiya panjangam.....
@stellarastro53965 жыл бұрын
Exactly. If you Drik panchanga, you should follow bava chart.
@mutharasanpandiyan56175 жыл бұрын
திருக்கணிதம் படித்தவர்கள் வாக்கியம் தான் பயன்படுத்துகின்றனர்.... அது தெரியுமா உமக்கு கிராதகா...
@muthur56475 жыл бұрын
Mut Hara San Pandiyan அவருக்கு எல்லாமே தெரியும் ஆனால் தெரியாது😃😃
@nkulantaivelvel83765 жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்த மட்டில் வானசாஸ்திரங்கள் பஞ்சாங்க கணித நிபுணர்கள் சோதிட கணித வித்வான் கள் இவர்கள் ஒன்று கூடினர் 1966ஆம் ஆண்டு சென்னை மில் தமிழ் நாடு முதலமைச்சர் உயர் திரு m பக்தவத்சலம் babl அவர்கள் தலைமையில். சோதிட மகா நாடு கூட்டி எல்லோரும். ஏகோபித்த முடிவில் திருக்கணித முறை சிறந்த தென்றும் திருக்கணித படிகணிதம் செய்யவேண்டும் முடிவு செய்தனர் வாக்கியகணித அம்பி கள் கேட்கவில்லை
@PattikaattuJothidar5 жыл бұрын
நன்றி குழந்தை வேல், சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் புத்தாண்டு , தை முதல் தேதி இனி கொண்டாடப்படும் என்று. தமிழர்கள் எவ்வளவு பேர்கள் ஏற்றனர்,கொண்டாடினர்.நீங்கள் ஏற்றிருந்தால் அது உங்கள் நிலைப்பாடு. இன்று அதே சட்டம் சித்திரை 1என்கிறது. திருக்கணிதம் என்பதும் வாக்கியம் என்பதும் அவரவர் விதி பயன். 3ல் இருக்கும் செவ்வாயும், அதன் சாரம் பெற்ற ராகுவும் இப்படி பேச வைக்கிறது அவரை. ஆனால் அவருக்கு அது புரியாது.
@Ramcharan123-e8e5 жыл бұрын
@@PattikaattuJothidar youv vakiya padi ragu rohini 4 la iruku not mirugasirisam adhu tirukanidam
@PattikaattuJothidar5 жыл бұрын
@@Ramcharan123-e8e Youv இருப்பினும் பலன் ஒன்றே .அவர் வெளியிட்ட ஜாதகத்தின் படியே பலன் எடுக்கவேண்டும்.அவர் கணித முறை எதுவோ அதன்படிதான் கூறவேண்டும்.பலன் ஒன்றுதான் 7ல் அமர்ந்த(பாதகத்தில்) 2ம் அதிபதிஎன்ன சொல்லும் ? அவன் காலில் நின்றாலும் இடம் அளித்தவன் ராகு வுடன் இன்னும்...
@kirubaharankirubaharan19943 жыл бұрын
ARIYAN SOLTCHI
@palpandi40023 жыл бұрын
Orukalam pinpatra matom
@PattikaattuJothidar5 жыл бұрын
வாக்கியம்,திருக்கணிதம் இதனை நிர்ணயிப்பது அவரவர் ஜாதகமே. இதனை அறிவது எப்படி என்பது இவருக்கு தெரியாததால் தான் இவ்வளவு கூச்சல். என்ன செய்வது அவர் ஜாதகம் அப்படி.அது கொடுத்த வேலையை செய்கிறார். அதுவும் நீண்ட வருசமாக.
@muthur56475 жыл бұрын
Guru Raghavendran. சீக்கிரம் முடிவுக்கு வரும். எதிரியை கூட நம்பலாம். இந்த மாதிரி துரோகியை நம்பவேகூடாது..
@PattikaattuJothidar5 жыл бұрын
@@muthur5647 நன்றி! இதுவெல்லாம் விதியின் விளையாட்டு. தணிந்து இருங்கள். அவர் அமைப்பு அப்படி பேச வைக்கிறது. அவரை பொறுத்தவரை அவர் மட்டுமே ஜோதிடர். மற்றவர் எல்லாம் அரைகுறை. என் செய்வது. அவருக்கு ஜோதிடம் என்பது கணக்கு. நமக்கு அதுவே ஞானம். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் ஜாதகத்தை வைத்து அவரின் வேலை ஆட்கள், அந்த வேலை ஆட்களின் குடும்ப நிலை, அந்த குடும்பத்தின் நட்பு உறவுகளின் நிலை, இப்படி ஒன்றின் உள் ஒன்று என்று ஒரு ஜாதகத்தில் எவ்வளவு எல்லையோ அது வரை போகலாம். எல்லை என்பது அவரவர் ஞானத்தை பொறுத்து அமைகின்றது. இவரிடம் கேட்டால் வேலை ஆளின் ஜாதகத்தை கொடு,சொல்கிறேன் என்பார்.இது கணிதம் . ஞானம் அன்று. வணக்கம்! விடைபெறுவோம்!!
@murugananandham33153 жыл бұрын
அகத்தியர் சொன்னது எந்த பஞ்சாங்கம்
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
வாக்கியம்
@Umashankar-5555 жыл бұрын
kp system
@sureshkutty80824 жыл бұрын
திருப்பதி பிற்க்காலத்தில் ஆரியன் செய்த சூழ்ச்சி
@venkatraman70765 жыл бұрын
ஐயாவின் விளக்கம் அருமை. எளியோரும் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது.