🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gitavenkataraman18194 жыл бұрын
தங்களது உடல் ஆரோக்யம் நன்கு தேறிய பிறகு வகுப்பு for beginners details ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் குருஜி . நன்றி ! வணக்கம்.🙏🏼🙏🏼🙏🏼
@astroparvathichidambaram33786 жыл бұрын
மானசீக குரு ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் ஜோதிடம் என்னும் தேவரகசியம் புத்தகத்தை நான் படிக்கும் போது மிகவும் பிரம்மிப்பாக உணர்கிறேன். நான் தாங்கள் வெளியிடும் வீடியோவை பார்த்திருக்கிறேன். புத்தகம்மூலம் நீங்கள் என்னிடம் பேசுவதாக உணர்கிறேன். நன்றி ஐயா. நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ பரம்பொருளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
அருமையான விளக்கம் குருஜி. குறிப்பாக ராகுவை குறித்த விளக்கம். நலம். வாழ்க வளர்க. நன்றி.
@tamilnadu93186 жыл бұрын
நல்ல தகவல்.👍👌 தனுசு குருவின் ஆட்சி வீடு& மூலத்திருகோணம் மட்டுமல்லாமல் "வியாழ வட்ட" வீடும் கூட தான்.
@samuthiramv79514 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வணக்கம் நன்றி நன்றி ஐயா. நீங்கள் ஒரு வித்தியாசமான முறையில் அனைத்து கருத்துக்களையும் அறியலாம் என்றும். நீங்கள் ஒரு ஆச்சரியம்.
@vallisundar2574 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் அருமை பதிவு நன்றி ஐயா மீண்டும் மீண்டும் பதிவு கலங்கரை விளக்கம் போல் கடலில் நீந்தும் எங்களுக்கு ஒளி கிடைத்தது போலிருந்தது
@manishiva13896 жыл бұрын
I am learning astrology from your books & speech of you tube. Thanks Sir.
@tamilnadu93186 жыл бұрын
நல்ல தகவல்.., ஐப்பசியில் சூரியன் ஒளிகுறைவு. சந்திரனும் கார்த்திகை (விருச்சக) மேகமூட்டத்தில் நீச ஒளி குறைவே. வைகாசி (ரிசப) பவுர்னமி ஒளி அதிகமே.👍👌💐
@babuv93075 жыл бұрын
baskar mettur
@vivekanandanv49346 жыл бұрын
For long period i imagined astrology with gravity only but considering light and frequency of light is very new strategy. I'm still working on your light strategy. Hats off for your new thought.
@ramaniramakrishnan80954 жыл бұрын
Excellent sir. Super explanation of the light energy, and gravitational energy of the Grahas , in association with astrology. 👍👍.
@wordcrossgame98016 жыл бұрын
You can go deep sir. We can understand. Because we are very interested in astrology. Your speech is a feast for our ears.
@sakthivel-de8iz6 жыл бұрын
ஈர்ப்பு விசை அருமையான விளக்கம் நன்றி ஐயா
@prakashsiva176 жыл бұрын
ராகுபாகவனை பற்றி விளக்கியது மிகவும் அருமை ஐயா..
@anivsekar369 Жыл бұрын
Awesome explanation, Guruji 🙏🙏🙏
@astrowithbala85616 жыл бұрын
அருமையான பதிவு அய்யா மிரண்டு போய்விட்டேன் நீங்கள் சொல்லும் விளக்கம் கடவுள் அருகில் போகும் நிலையில் சொல்கிறீர்கள் அய்யா
@sankarmuthusamy2576 жыл бұрын
Super.super
@kumarc3416 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
@kasthurirajagopalan25115 жыл бұрын
Sir very nice explanations sir Thanks for your post.
@krishnan16056 жыл бұрын
Great research. Thanks for sharing.
@manoharmano22026 жыл бұрын
அருமை ஜி
@palanivel46493 жыл бұрын
Pkp நன்றி
@kavin___0024 ай бұрын
Guruji, oru graham adhan moolathirugona veetil irukumpoluthil, andha granhathin uchha veetu palangalai koraikiradhaa..?? Ivvaru oru vidhiyai na kelvi patten
ஐயா வர்கோர்தவம யோகம் பற்றி நீங்கள் இன்னும் சொல்லவில்லை . அதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
@sathyanarayanandhanuskodi17345 жыл бұрын
Explanation for the planets house was awesome. Really in-depth research
@prakashsiva176 жыл бұрын
நன்றி ஐயா..
@jeevithak38716 жыл бұрын
super guruji nandri 🙏
@varthagraphics36466 жыл бұрын
u r doing excellent in jothidam; as u said it IS u r breath; i want to learn astrology in chennai; tell inform me venue; duration; FEES; i am doing business; sunday any calss sir
@gowthamkarthikeyan93006 жыл бұрын
PARIVARDHANAI muzhu vilakkam vendum ayya..
@mythilisharmilasuthish54285 жыл бұрын
amavasai chanthiran neesa kuruvai 7 m parvaiyaka parthal yenna palan laknathipathi kuru kadakathil atchi chanthiran 8 m veetu
@baburamachandran45665 жыл бұрын
You are great sir
@iamkundalakesi2ndstdavaiya1605 жыл бұрын
Sema!!!
@saibaba94436 жыл бұрын
SUPER M L GANESAN👍 👌 💐 🎂
@navakalakulanthaivel6 жыл бұрын
நன்றி ஐயா
@ragumurali73156 жыл бұрын
Earth path is eliptical, it comes 2 times nearer to sun, one at chithirai and another at Avani.... Is it right ? I need to learn more... let us do it here friends... please help me with ur suggestions... with help of Guruji, we ll unite...
@ragumurali73156 жыл бұрын
Mr.Mani... I really appreciate your interest in this... I had also been seeing some videos on this... Actually earths axis tilt is also involved in deciding seasons.... I still have to dig more into this... will see what we get...
Sir enaku kadaga rasi pusam4 nachathiram.09/09/1996 at 7.40.enaku velai ah kadaika matikithu athu attend panalum prblm ah iruku.manasuku pudicha velai epa kadaikum slunga sir
@gitavenkataraman18194 жыл бұрын
சாரம் என்றால் அந்த நஷத்திரங்களின் ஒளியும்கூட பாதிக்குமா ? ஈர்ப்பு விசை கூட பாதிக்குமா ? அல்லது இடைப்பட்ட தூரம் அதிகமானதால் கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லையா? தொந்தரவுக்கு மன்னிக்கவும் குருஜி .
@keepsmile20706 жыл бұрын
ஐயா, வணக்கம் நான் எதற்காக இந்த பிறப்பை எடுத்துருக்கிறேன் என்று உங்களால் கூற முடியுமா, My DOB : 5-3-1992 11:00 am thiruchuli, virudhunagar district
@selvamrocket76056 жыл бұрын
அய்யா வணக்கம் கன்னியா லக்னம் சதய நட்சத்திரம் 12ல் சனி புதன் சூரியன் 1ல்ராகு 2ல்சுக் செ 11ல்குரு
@rameshramesh-ds7ly5 жыл бұрын
ஐயா ராகு கேது இந்த இரண்டு கிரகம் முலதிரிகோண விடு இருக்கிறதா இல்லையா சொல்லுங்க ஐயா
@pattabiraman542 жыл бұрын
ஆனி மூலமும் அரசாளும்
@karthikkeyan61116 жыл бұрын
ராகு கேது சாரம் பெற்ற மற்ற கிரக பலன் எப்படி sir
@துகள்5 жыл бұрын
சனி, இராகு போன்ற பாவர்கள் எப்போதும் பாவ பலன்களையே கொடுப்பரா?! அல்லது, முற்பாதி சங்கடங்களை கொடுத்து பிற்பாதி அதன்மூலம் நன்மையை அளிப்பரா?!! (அனைத்து பாவ கிரகங்களுக்கும் இது பொருந்துமா ஐயா?).
@rajendranrajendran44915 жыл бұрын
Ayya guru Ji avarkale nakshathiram enbavai engage irikkirathu enru theriuma? Ovvoru nakshathirathukkum evvalavu neelam?27 nakshathiramum yaarukku sontham?. Konjam vilakkavum.
@muthukumarn23006 жыл бұрын
Vanakkam enn guruve
@nerojannirojan69596 жыл бұрын
ஐயா சூரியன் மட்டுமல்ல உச்ச நிலைக்கு உதாரணம் மேலும் பல கிரகங்கள் உண்டு 1.போன ஜூலை 27 இல் மிக பிரகாசமாக ஒளிர்ந்த செவ்வாய் இதன் போது செவ்வாய் மகர ராசியில் இருந்தார்... 2.சூப்பர் மூன் எனும் நிகழ்வு பொரும்பாலும் கார்த்திகை மாத பூரண நாளில் நிகழும் இதன் போது பௌர்ணமி சந்திரன் ரிஷப ராசியில் நுழையும் தறுவாயில் அல்லது ரிஷப ராசியிலேயே இருப்பார்.. நான் கூறியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் ஐயா.....
@hariish48816 жыл бұрын
ஐயா வணக்கம், நான் உங்களின் சீடனாக இருக்க முயற்சி செய்து கொண்டு உள்ளேன். உச்சம் - நீச்சம் பற்றி விளக்கும் போது சொன்னீர்கள். சூரியன்-மேஷத்தில்-சித்திரை மாதத்தில்-அதிக ஒளி பூமியில் விழுகிறது. எனவே சூரியன் மேஷத்தில் உச்சம் அடைகிறது. சூரியன்-துலாமில்-ஐப்பசி மாதத்தில்-குறைவான ஒளி பூமியில் விழுகிறது. எனவே சூரியன் துலாமில் நீச்சம் அடைகிறது. ஆனால் சந்திரனனின் அதிகப்படியான ஒளி- பௌர்ணமி தினத்திலும் ஒளி அற்ற நிலை- அமாவாசை தினத்திலும் பூமியில் நிகழ்கிறது. சந்திரனின் உச்ச வீடு - ரிஷபம். நீச்ச வீடு - விருச்சகம். அப்படி பார்க்கும் போது வருடத்தின் அனைத்து மாதத்திலும் பௌர்ணமி ரிஷபத்திலும், அமாவாசை விருச்சகத்திலும் தானே நிகழ வேண்டும். ஆனால் இது மாறுபடுகிறது தானே!!?? தயவு செய்து விளக்கவும்.
@kumard64515 жыл бұрын
பௌர்ணமி அன்று நீங்கள் பார்க்கும் ஒளி முழுநிலவொளிதான் என்றாலும் அது வெறும் விசிபிள் ஸ்பெக்ட்ரம் உடைய எலெக்ட்ரோமேக்னெட்டிக் ரேடியேஷன் மட்டும்தான்..ஆனால் ரிஷபத்தில் வரும்போது மட்டும்தான் அதன் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் ரேடியேஷன் "மிக அதிகம்"..ஆனால் அது விசிபிள் ஸ்பெக்ட்டரும்க்கு அப்பாற்பட்ட அலைவரிசை கொண்டதாகும்..அதனால் அதன் ஒளியை நம் கண்களால் பௌர்ணமி ஒளியை போல் பார்க்க முடியாது..எப்படி ரேடியோ, செல்போன் சிக்னல் கண் பார்வைக்கு புலப்படுவதில்லையோ அது போல.search keyword" visible spectrum of all electromagnetic radiation"
@Thamizhpiriyan5 жыл бұрын
@@kumard6451 great info.
@ragumurali73156 жыл бұрын
Guruji.. I have seen mars few months back.. it was red and was small star.. now in Aug 2018, it is bright red and big... Is this why it is ucham ? Please guide me!!!
@ragumurali73156 жыл бұрын
Thank You Mani :)
@ragumurali73156 жыл бұрын
consider Sun is at Mesham (means chithirai maasam) , then Sukran at 12th place(Meenam) wil be shining, ucham (because it is near Sun and also the side of the earth) , if sukran is at 2nd place(rishabam), atchi (because it is near Sun and away from the earth) ... Please guide me Guruji or anyone else... lets discuss ...
@elumalaia18435 жыл бұрын
Super
@devadass5415 жыл бұрын
Kuaa
@devadass5415 жыл бұрын
Kub
@UsaurroBInDhan6 жыл бұрын
சார் ..பாவ ஆரம்பமுனை ..பாவ மத்தியம் என்றால் என்ன.. அதை வைத்து எப்படி பலன் சொல்வது
@துகள்5 жыл бұрын
வணக்கம், 2ம் (குரு)வீட்டில் குரு பார்வையுடன் ராகு, சனி, வளர்பிறை சந்திரன் மூவரும் இனைந்திருப்பதால் தனம், குடும்பம் ஆகியவை அழிவுக்குள்ளாகிறது. இங்கே சுபரான சந்திரன் தன் சுபத்தன்மையை இழந்து பாவர்களை சுபராக்கும் என்று ஒரு பதிவில் பார்ந்திருந்தேன். எனினும் கெடுபலனையே தருகிறது. அப்படியென்றால் இதுபோன்ற ஜாதககாரருக்கு குடும்பம் என்ற ஒன்றே இருக்ககூடாது என்று பரிந்துரைப்பதா ஐயா?!!
@sakthikumar70756 жыл бұрын
Malaviya yogam solluga
@pradeepkumargullu69934 жыл бұрын
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தாள் அவர் ஜெகத்தை ஆளமுடியாதா? காரணம்
@rubiyap22656 жыл бұрын
super
@நி.தி.விருத்தஸ்ரீ5 жыл бұрын
சாதாரண பாமரனும் அரசாகும் யோகம் எப்படி குருஜி... அவர்கள் வர்ணாஸ்திரம் படி
@ravishanker65106 жыл бұрын
24.8.1999 birth time 11.20am
@Priyasakhi0076 жыл бұрын
11 /06/1994 7.16 pm Govt job kidaikuma Solunga sir
@kumard64515 жыл бұрын
0:05 - குருவின் மூலத்திரிகோண நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் நீசம்தான்..சூரியனுக்கும் இதே அமைப்புதான்..
@senbagamyuvan86215 жыл бұрын
வணக்கம். ஐயா இதற்கு நீங்கள் இதுவரை முழு விளக்கம் தரவில்லை எனக்கு ராகு கேந்திரமாக 4ல் 12 ம் அதிபதி சந்திரனுடன். ஆக ராகு கேந்திரத்தில் 12 ஆம் அதிபதியோடு இருந்தால் நற்பலன் எப்படி எவ்வழியில் கிடைக்கும்
@ravishanker65106 жыл бұрын
17.3.1976 birth time 12.15am
@ravishanker65106 жыл бұрын
2.12.2009 birth time 11.10am
@நி.தி.விருத்தஸ்ரீ5 жыл бұрын
முக்காலத்தையும் தெளிவாக கூற முடியுமா ஜாதகம் குருஜி அவர்களே
@ravishanker65106 жыл бұрын
5.12.1997 birth time 10.55pm
@shanmugahandlooms94946 жыл бұрын
Guru g na guru g than fest science
@omom79286 жыл бұрын
Sir,neega jothidam class teach panrigala
@lyfnovember90486 жыл бұрын
1.Sir i have jupiter enemey house is there aspect power or not sir 2.my 3 planets sits in ragu nakstra i want settle in foreign when i wil go foregin start own company DOB:02.10.1992 time of birth:12:22Am place of birth:Salem tamilnadu india
@narasimman18566 жыл бұрын
கலியுகப் பராசரரே...தாங்கள் தங்களின் ஆசானாக மாதேஸ்வரன் ஐயா...,சித்த யோகி சிவதாசன் ஐயா போன்றோரை குறிப்பிடும் போது தங்களை மட்டுமே குருவாக ஏற்றவன் நான்...சேலம் மாநாட்டில் குரு,அம்மா,அப்பா,தெய்வம் என்று தாங்கள் கூறிய வாரத்தைகளை மனதில் ஆழமாக பதிய வைத்தவன்...இந்தப் பதிவை தாங்கள் இடுவதற்கு காரணமானவன்... ஈரோடு மாநாட்டிலும் தாங்கள் இதைப் பற்றி பேசி இருந்தீர்கள்...எனது கேள்வி தங்களது மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதோ என ஐயப்பாடு கொள்கிறேன்...தாங்கள் கூறியதைப் போல எனக்கு ஜோதிட பாலபாடம் தெரியாது...ஆனால் தங்கள் உரைக்கும் ஒவ்வொரு சொற்களின் ஆழம் அறிய துடிப்பவன்... தங்களிடம் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவன்... தங்களைப் போல் கூற வேண்டும் என்றால்... தங்களிடம் இக்கேள்வியை வினவுவதற்கு பரம்பொருளால் விதிக்கப்பட்டவன்.... என்னை மன்னியுங்கள் குருஜீ.... தாங்கள் கூறிய ஈர்ப்புவிசை சூட்சமம் எனக்கு நன்கு புரிந்தது...ஆனால் மகர லக்னத்திற்கு 12 ல் மறைந்து திக்பலத்திற்கு அருகில் ஆட்சி, மூலத்திரிகோணத்தில் இருக்கும் குருவுக்கு ஔியுண்டு என்று கூறிய ஞானிகளின் கூற்றை தாங்கள் மறுத்ததில்லை......சரி தானே குருவே.....???
@SriRam-os1bf5 жыл бұрын
2h
@sharathsiva486 жыл бұрын
மூல திரிகோண ராசி எண்டால் என்ன சார். (ஒவ்வொரு ராசிக்கும் மூல திரிகோண ராசி என்ன வென்று சொல்வீர்களா). ஐயா நான் சிம்மலக்கினத்தில் பிறந்தேன். சூரியன் 5il உள்ளார் இது மூல திரிகோணமா (மூலதிரிகோணத்தில் நிற்கும் லக்கின அதிபதி ஆட்சிக்கு இணையான பலம் என்று கேள்வியுர்ட்டேன். இது உண்மையா. தயவு கூர்ந்து பதில் தாருங்கள் நன்றி 🤘🏿🤘🏿🤘🏿🤘🏿🤘🏿🤘🏿🤘🏿🤘🏿
@555NrS4 жыл бұрын
இல்லை சிம்மத்தின் மூலதிரிகோணம் சிம்ம
@umamaheswari77394 жыл бұрын
Se t
@karpagagayathri30046 жыл бұрын
குரு சிம்மத்தில் தானே ஆட்சி? அல்லது மீனத்திலா?
@555NrS4 жыл бұрын
யாரு சாமி நீ? ¡¡¡
@aartis62795 жыл бұрын
Chance ille.... Genius
@nareshkumar-vv9tq6 жыл бұрын
விரைவில் பதிலை நோக்கீ
@babajothidalayam7865 жыл бұрын
This is wrong fifth place Raghu magara laknam person is crorepathy in Ragu dasai I will prove