எனக்கு நம்பிக்கைதுரோகம் செய்த வர்களுக்கு இதுவரை எந்த விதமான தண்டனையும் கிடைக்க வில்லை.
@humanbeinghb3899 Жыл бұрын
போன ஜென்மத்தில் அவர்களுக்கு நீங்கள் ஏமாற்றத்தை கொடுத்திருப்பீர்கள்.. அவர்களுக்கு புண்ணியபலன் தீரும் வரை எதுவும் ஆகாது.தீர்ந்த பின் வச்சி செய்யும்..கவலைப்பட வேண்டாம்.
@kalyaninambidas234 Жыл бұрын
சில பேருக்கு தண்டனை கிடைக்கிறது சில பேருக்கு தண்டனை கிடைப்பது இல்லை அவர்கள் கடைசி வரையிலும் நன்றாக வாழ்ந்து இறக்கின்றார்கள் மூன்று தலைமுறை வரை பாவ புண்ணியம் கணக்கிட்டு தண்டனை கிடைக்கும் என்று நாடி சோசியத்தில் கூறுகிறார் கள்
சிறந்த விளக்கம் தருகிறீர்கள். இதுவரை யாரும் சொல்லாத விடயங்களை சரியாக சொல்லுகிறீர்கள். இது அறிவு பூர்வமாக உள்ளது. நன்றிகள் பல.
@krishnankrishnan7234 Жыл бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது தான் சரி
@AariAari-oj7ci Жыл бұрын
அருமை , இந்த கர்மாவில் செய்தது அடுத்து வரும் தலைமுறையில் தீர்வுகள் இருக்கு தானே Sir, நம் கண் முன்னே காண வேண்டும் 🙏
@sriram-rd4mf Жыл бұрын
பேச்சி திறமை இருக்கு
@dpssamy7585 Жыл бұрын
Good msg. Frauds are living happily.😮😮😮
@bharathchellam9262 Жыл бұрын
Vishal sir Super..... உண்மை about பரிகாரம் ❤
@satchin5724Ай бұрын
Ayya. Emaanthavan nadu theruvil irukkan. Emaateubavan nallave irukkan. Naan paarthadhu.
@sangavin44838 ай бұрын
எங்களை ஏமாற்றியவர் நன்றாக உள்ளார்கள் 🙏🏻.... எல்லாம் கெட்ட பேரும் எங்களை வந்து சேர்ந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... கடவுள் நம்பிக்கை அதிகம் எனக்கு ஆனால் ஏன் இப்படி?????
@geetaashokkumar170910 ай бұрын
Yama taranga nalla ta irukanga
@seethalakshmi468 Жыл бұрын
Liyers yemathi vaalbavargal nalla irukkanga.
@sowrirajans9210 Жыл бұрын
பரிகாரம் என்பது நம்பிக்கையின்பாற்பட்டது.பரிகாரம் என்பது பிரபஞ்சத்தால் விதிக்கப்பட்ட விதியல்ல.
Since athama is immortal, I need this one tobe burnt along with body. I don't want moksha as there will be fighting in that universe between gods
@nirmalavenkatesh78 Жыл бұрын
Profit is also one type of cheating. Profit is the dirtiest word in the universe. Profits leads to corruption, fraud, loot etc etc
@sheelarani7162 Жыл бұрын
Ena emathurathey velaiya vachurukanga en frnd ellarume en name kadan vangi payment panna madikuranga avangalam nalla irukanga Enaku job kuda kidaikala ena emathunavanga velaiku poitanga santhosama irukanga
@ashwathigayathri Жыл бұрын
6.30 true words every person have their own types of body so olz consult before consuming whatever the medicine is....
அப்பனா மொத்த அரசியல்வாதியும் இப்போ மொத்தமா அழிஞ்சிருக்னுமே
@narayana12333 Жыл бұрын
Animals endup ..cow goat.. inpainfull death Is it because of the sin they did in their previous birth
@gayatri333011 ай бұрын
I too have the same question
@G.sanjayG.sanjay-pu3em9 ай бұрын
👍👍🌹🤝🦁🔥
@jagathisanb1442 Жыл бұрын
ethuku pirutham .prakamala irukalam .😢
@kamalasekhar4438 Жыл бұрын
You are wrong some people cheated others they are very healthy and prosperous
@corruption243_2310 ай бұрын
They have done good karma in past life.
@Jesuslovesyou_365 Жыл бұрын
26 - நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15 : 26
@pushparanikarthikeyan147 Жыл бұрын
How father bro sisters cheat anna in property all. Thoughhe only did all to family. Why. Eveneducated.
@தமிழ்-ல4ற Жыл бұрын
என் கூட பிறந்ததே என்னை ஏமாத்திட்டு நல்லா?இருக்கேனு என்னை சார்ந்தவரிடம் பெருமையா தம்பட்டம் அடிக்கிறா
@nimnam57Күн бұрын
எனக்கும் நடந்துருக்கு பாப்போம்... உறவு தான் வேற...
@arunszone Жыл бұрын
Arrogant
@sriram-rd4mf Жыл бұрын
என்ன சொல்ல வரிங்க
@rathnam1681 Жыл бұрын
எனக்கு எழுபது வயசு இதுவரை எந்த ஜோதிடரும் சொன்னது பலித்தது கிடையாது. நானும் பலன் சொல்லி புகழும் ஜோதிடருக்கு வாட்சப் நிறைய போட்டுட்டு கூட யாரும் பதில் அளித்தது கிடையாது.
@astro_Dhana_raghu Жыл бұрын
உங்களுக்கு உங்கள் தாயின் அன்பு அல்லது ஆதிக்கம் இருந்ததா? உங்கள் வீட்டில் நில சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கா
@senthilkumar7341 Жыл бұрын
அப்ப பிறந்த தேதி தப்பா இருக்கும்😂😂😂
@Checkdur Жыл бұрын
@@astro_Dhana_raghu எனக்கு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கு
@@sandykutty839 எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது ஆனாலும் சில நேரங்களில் நம்மையும் மீறி சில விஷயங்கள் நடக்கும் போது சிலவற்றை நாம் நம்பதான் வேண்டியிருக்கு
@GKvlogs1224 Жыл бұрын
Time waste. There s no content in this conversation.....
@dhivyajayamani9663 Жыл бұрын
ஏமாத்துறவங்களுக்கு நன்றி
@nirmalavenkatesh78 Жыл бұрын
All astrogers makes profit. It is a great sin
@SenthilKumar-cs1cv Жыл бұрын
Loosu loosu looosuuuu
@Raj-st9fy Жыл бұрын
அஷ்டமன் தன்னைக் காணில்! ஆயிரம் பிறை காண்பான் என்பது விதி.அஷ்டமாபதி தன்னுடைய வீட்டை, எங்கிருந்தாவது பார்த்தால் அவர் 70 வயது வாழ்வார்.