DNA astrology ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன்...பலன்கள் மிக சரியாக உள்ளது
@santhiyamuthukumar45542 жыл бұрын
💯💯💯💯unmai sir...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்
@muruganknmg8621 Жыл бұрын
Mr. Vishal sir is a genuine and true person who is capable of doing best research in the astrology field. Keep it Sir. God bless you Sir
@madhanyoga99962 жыл бұрын
வணக்கம் நல்ல கருத்துக்களை பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக்கு தெரிந்தவரை இந்த கடவுளின் தன்மை யாராலும் அறிய முடியாத ஒரு விஷயம் அதில் சில விஷயங்களை அறிவையும் தாண்டி ஞானம் பெற்ற மனிதனாலே உணர முடியும் தாங்கள் சில விஷயங்களை கூறியது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது மக்களை காக்கவே கடவுள் ஜோதிடம் மகான்கள் மற்றும் அரசாங்கம் இது ஒன்று பட்டு செயல்பட்டால் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் தான் யார் என்று உணர தீர்வு வாய்ப்பு உள்ளது அதை நீங்கள் செய்யும் போது கடவுள் உங்களையும் ஆசீர்வதிப்பார் எந்த சூழ்நிலையிலும் பணத்துக்கு விலை போக வேண்டாம் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
@RajKumar-fp4vw2 жыл бұрын
எந்த சூழ்நிலையும் பணத்துக்கு விலை போக வேண்டாம் ஒரு நபரிடம் ஆயிரம் அல்லது 2000 பீஸ் வாங்கவும் இதுதான் சரி
@saichandra15382 жыл бұрын
thiruvadharai star Thiru vonam star in English , please some one tell me iam from andhra and I don't know these stars. chitra star thiruvadharai. star and thiruvonam star
@sathyakandasamy66402 жыл бұрын
I'm thiruvathirai , ur 100 percentage true but please give some parigaram for this kinds of problems
@manivelusamy61452 жыл бұрын
கார்த்திகை நட்சத்திரத்தை வைத்து இவர்சொன்ன சிறுவயது சிறுமி இறந்ததாக சொல்வது 100% உண்மை எங்க அம்மா வழியில் அவரது சகோதரி 13வயதில் இறந்ததாக சொன்னார்கள் இந்த வீடியோ பார்த்து நான்கேட்கும்போது.நான் எப்படி இந்த கேள்விகேட்டேன் என ஆச்சரியமாக கேட்டார் என்அம்மா.அவரே அவறது சகோதரி இறந்ததை மறந்துவிட்டனர்.அவரை நாங்கள் எப்படி குலதெய்வமாக வணங்குவது என்பது தெறியவில்லை.சரி எப்படி இதெல்லாம் சரியா கணித்து சொல்கிறீர்கள். சிறப்பு வாழ்த்துகள்.
@basavaanand71452 жыл бұрын
நானும் கார்த்திகை நட்சத்திரம் தான் ப்ரோ.
@vickyganesh49722 жыл бұрын
Supper sir
@anun.m8085 Жыл бұрын
Naanum karthigai star than. Same thing happened in our family too
@keerthiram6273 Жыл бұрын
Nanu karthigai natchathiram
@ArunTraders-t9h5 ай бұрын
Same bro my mom siser also dead In young age 😢😢😢😢. Nanum karthgai dhan.
@sowrirajans92102 жыл бұрын
மரபணு ஜோதிடத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்த்து மக்கள் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணர பெரிதும் காரணமாய் விளங்கும் திரு.விஷால் லோகேஷ் வரன் அவர்களை உளமாறப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
@amuthajayabal89412 жыл бұрын
ஆம். சகோதரர் அவர்களே உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருகுதுங்க. என்றுஒரு பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது. மக்களில் மிகவும் சிலரே பூர்வ ஜென்ம வினைகளின் பயன் தான் என்று நல்லது கெட்ட து எதுவாயினும் ஏற்று கொள்ளும் பக்குவம் கொண்டுள்ளனர். வாழ்வின்அடுத்த நகர்வுக்கு வழியும் கிடைத்துவிடும் ..அது இயற்கை. ஆனால் பலர் தனக்கு எல்லாம் நன்மையாக நடந்து விட்டால் மட்டுமே ஜோதி டத்தையும் ஜோதிடரையும் பாராட்டு பவர்களாகவே உள்ளனர்.. நல்ல சரியான ஜோதிடத்தை சரியாக புரிந்து கொள்பவர்களை பிறவியின் கடலை கடக்க வேண்டிய நிதானமான அக நோக்கு பார்வையை பெறுகின்றனர். திரு .விஷால் அவர்கள் போன்றோரின் கூற்று எல்லாம் இறைவன் மக்களுக்கு உணர்த்த எண்ணி சிறந்த ஜோதிடர்கள் மூலம் உணர்த் துவதாகவே தொன்றுகிறது. நடப்பது தான் நடக்கும் என்றாலும் மனதிற்குள் பேசும் பேச்சு குறையும். ஏது நடப்பினும் நிதானம் பிரதானம் என்ற விழிப்புணர்வு கிடைக்கிறது. இன்னும் நிறைய சொல்லலாம் நன்றியுடன் சகோதரி திருமதி.அமுதாஜெயபால்
@bhanurekha44767 ай бұрын
எந்த வித பூச்சு மெழுகல் இல்லாத உண்மையான விளக்கம். நன்றி
@soundarrajan88732 жыл бұрын
Government jobs information also absolutely right.
@rajeswaris29202 жыл бұрын
தம்பி நன்றி நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் குடும்பம் நீங்கள் சொல்வது போல் உள்ளது
@karthikchallanger13792 жыл бұрын
Apadiya
@pirlishkavi76482 жыл бұрын
"ஓம் நமசிவாய நமஹ " சூப்பரான விளக்கம் ஜி
@samsamsamsansamsam27122 жыл бұрын
ss WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,ISKCON
@Reva1977 Жыл бұрын
Intha maathiri clases villupuram la irunthaa nallaa irukkum.... enakkum padikkanumnu thoonudhu...ungala maathiri explain panra teacher kidaikka kudutthu vacchirukkanum bro....all the best bro....
@vijaya88932 жыл бұрын
ஆஹா அருமை அருமை விளக்கம் மிக அருமை தாங்கள் கூறியதில் இறுதியாக கூறிய விளக்கம் அற்புதம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
I'm Karthikai, what you said is absolutely 💯 correct.
@tamilprasath933 Жыл бұрын
உங்களுக்காகதான் இந்த Channel அ Subscribe பன்றேன் you are very great பார்க்கலாம் .....
@rajuraju-rp9zd4 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அருமையாக தெளிவாக இருக்கிறது அடுத்த ஜோதிட கருத்தரங்கம் நடைபெறும் இடம் தேதி தெரியப்படுத்தவும் என்னுடைய ஜாதகம் பலன்கள் பார்கவேண்டும்
@artsc557 ай бұрын
இந்த பதிவு உண்மையான விளக்கம். 🙏🏾 நன்றி தம்பி💐 🙏🏾💐வாழ்த்து அனைவருக்கும் 🙏🏾💐
@vasanths90922 жыл бұрын
இவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை.
@bharathishanmugam7843 Жыл бұрын
கடவுளுக்கும் நமக்கும் பாலமே தேவையில்லை.மனம் உருகி கரையும் போது கடவுள் அங்கே கரைபவருக்குள்ளேயே இருப்பாக இருக்கிறது என்பதே உண்மை.
@riyamala914 Жыл бұрын
Apa ya piranthathum kadavuley unaku valara vaikurathu ya school pora padika yar moolama tha Ni valarnthu kadavula paka mudium guru Ilana guide amma appa elamey guru
@antonyraj62332 жыл бұрын
Sir my lif la...39 age first time shog.... correct 💯 chonenga... good sir ..🙏
@KalaiSelvi-vl9pm2 жыл бұрын
Sir pls கன்னி பூஜை எப்படி செய்வது அதை பற்றிய வீடியோ போடுங்கள்... எங்க வீட்ல கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளோம்.
@udhayakumar9492 Жыл бұрын
Mam en veetla kanni uthram iruku adhe mari oru potti iruku andha kanni dress iruku adhavechu sami kumbadrom
@Sareesajfashion7 ай бұрын
Avanga things ethuvum illa mam naanga epdi saami kumbudurathu
நன்றி அண்ணா.ரொம்ப வருஷமா எனக்குள் இருந்த நிறைய கேள்விக்கான பதில் கிடைத்தது.
@manimaranu52152 жыл бұрын
"DNA - ASTROLOGY" மூலம் கிரகங்களின் சாப நட்சத்திர மனிதப் பிறப்பைப் பற்றி வித்தியாசமான முறையில் விளக்கியதற்கு மிகவும் நன்றி சகோ; அதிலும் 13.29 முதல் 14.55 வரை மிகச் சரியாக பொருந்துகிறது!
@@rajaranirajarani2407 லக்குனம் நின்ற புள்ளி 1-3ஆண் குழந்தை 2-4பெண்குழந்தை லக்குன அதிபதி நின்ற இடம் தேவை இல்லை
@rajaranirajarani2407 Жыл бұрын
ஏன்
@rajaranirajarani2407 Жыл бұрын
கிரகங்களில்.ஆண்கிரகம்பெண்கிரகம்இல்லையா
@rajaranirajarani2407 Жыл бұрын
மூத்த குழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.இரண்டாவதுகுழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.
@dfocuschannel2 жыл бұрын
Correct ah solreenga...but therinju Enna panrathu...how to rectify tat karma
@amariajosephraj2 жыл бұрын
Excellent 👍 Verified 1:50 16:25 minutes 👏 👌
@techgenome46302 жыл бұрын
Very awesome sir. You are really an incarnation.
@thangamayil49992 жыл бұрын
என்ன ஓரு அருமையாண விளக்கம் நன்றி நன்றி
@jungliandbungli62413 ай бұрын
Neenga sldrathu 100 per true nan family kuda cmpare pnni pathutten
@pg91876 ай бұрын
Very true ! My husband is visakam and my FIL was government employee. Me and my husband have suffered a lot and he had no guidance. After watching this video, I realize my inlaws’s first baby died within one day of being born. To my knowledge, they never gave her any thithi., even though my FIL did rituals for his parents till he died. Now, I understand why our family is struggling. Even my daughter had struggled a lot. Glad to know about this .
@kalaramadass21722 жыл бұрын
Arumayana vilakkam sonneerhal. Nengal sonnadu ellame en family il ullavarhal lifela parthen. Mikka nandri sir. 🙏🙏🙏
@jothilakshmimuniappan3389 Жыл бұрын
ஜயா எனக்கு இந்த ஆர்வம் உண்டு உங்களோட பதிவை பார்த்த உடன் கற்றுக்கொள்ள முடிவு பண்ணிட்டேன்
@lathavenkatesh78787 күн бұрын
Sir, what is kanni Pooja and how to do? Please reply.
Sir na thiruvathirai neenga sonnathu romba crc sis enga family la endha ponnume nalla vazhala 😭😭😭
@kumarvelkumar03302 жыл бұрын
அருமை சிறப்பான தகவல், தெள்ளத் தெளிவான விளக்கம்... நன்றி 🌹🙏🌹 நன்றி
@vasanthaponnupaiyan91432 жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு தெரிந்த அரசு பணியாளர் யாரும் நிம்மதியாக சாப்பிட வில்லை தூங்கவில்லை.பலன்கள் 💯 சரிதான்.
@sethuraman1000 Жыл бұрын
இது உண்மை தான் எங்கள் வீட்டில் இருக்கு sir
@k.n.tamilarasi2 жыл бұрын
அருமை பதிவு விஷால் சார்
@RajKumar-fp4vw2 жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@bharaniradha98422 жыл бұрын
மிகவும் சரியான விளக்கம்.. நன்றி
@saravananharish51912 жыл бұрын
Paregaram.pls
@sreesivaganga Жыл бұрын
தல வேற லெவல் தல அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@gayathriselvam395811 ай бұрын
Unmaithan sir.naa en sis en thampi moonu perukum neenga sonna 3 natchathiram than neenga solra maari entha happy yum ketayathu life fulla kastam than ithuvariakum thithi kututhathe illa.inemel kantippa konjam follow pannanum
@kavithabhuvanesh64192 жыл бұрын
Superb sir , clearly understood all, very interesting to watch your videos,poster somemore videos related to aanma,Thank you so much sir
@amaravathiamara29702 жыл бұрын
ஐயா எங்க வீட்டுல எந்த நல்லதும் நடக்க மாட்டுது நீங்க சொன்ன நச்சதிறத்தில் யாரும் எங்க வீட்டில் இல்லை ஆனால் என் கணவர் பிற குரதுக்கு முன்னே என் மாமியார்கு 3 குழந்தைகள் சின்ன சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க அவங்களை நாங்க இவ்வளவு நாளாக வணங்காமல் தான் இருக்கோம் நீங்க சொன்ன பிறகு தான் புரியுது நன்றி .
@ShivanyaaShivanyaa-n4i3 ай бұрын
Unga huspnt pirakalana apo epti mamiyar
@gowrimuralidharan55537 ай бұрын
Sir pithuru kaariyankal correctta 30 years pannen saami correcta kummitten kukanthaikal ellam kallyanam aakin banraja errukirarkal pethikal perankal ullanar om namo naarayana
@lifeismusical89592 жыл бұрын
Super ah sollaringa sir! 100% perfect! But edhuku laam enna pannaradhu..enna remedy sir?