இப்பொழுது தான் தங்களின் பதிவு களை காண்கிறேன். எனக்கு நல்ல நேரம் ஆரம்பித்தது போல பதிவுகள் அனைத்தும் எனக்கு பலன் கிடைக்கும் நம்புகிறேன். பின்பற்றுகிறேன் நன்றி ஐயா
@Keerthiyoutube183 ай бұрын
ஐயா வணக்கம் தங்கள் பதிவை நான் இரண்டு நாட்களாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நேற்று பௌர்ணமி முடித்த பிறகுதான் குங்குமம் பரிகாரத்தை பார்த்தேன் நிச்சயமாக அடுத்த பாடல் என்று நான் செய்கிறேன் மிக்க நன்றி❤❤❤❤❤ தங்கள் பதிவு இரண்டு நாட்களாக தான் எனக்கு தெரியவந்தது உங்களுடைய பேச்சை கேட்கும் பொழுதே எங்களுக்கு பலன் கிடைத்ததாக நாங்கள் உணருகிறோம் நிச்சயமாக நாங்கள் செய்து பார்க்கிறோம் ஐயா❤❤❤❤❤
@suthamurali1825 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.மிகவும் அருமையான தகவல் நன்றி.
@venusveera626910 ай бұрын
ஐயா ஆதன் சேனலில் வரும் அனைத்து வீடியோவும் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும்.. அதுமட்டுமல்லாமல் குருவை தேடிக்கொண்டு வருகிறேன். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா?? எப்படி இருந்தாலும் என் ஜாதகத்தில் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@ShyamalahvinothVinothkumar Жыл бұрын
ஐயா இந்த வீடியோவை தந்த உங்களுக்கும், இதை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏.
@meenakshisethu22858 ай бұрын
நேர்காணல் காண்பவரின் தெளிவான உச்சரிப்பு மிக அருமை... 🙏🙏
@SelvakumariG-mk3kv6 ай бұрын
ஐயா வணக்கம், உங்களின் குலதெய்வம் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா உங்கள் சேவை எல்லா மக்களுக்கும் தேவை, வாழ்க வளமுடன்...! நன்றி ஐயா 🙏🙏🙏
@omsargurusai Жыл бұрын
ஐயா பணத்தைவிடகொடுமையானது 38வயதாகியும் திருமணம் ஆகாமல் நிறைய ஆண் பிள்ளைகள் உள்ளதுதான் எனவே இம்மாதிரியான ஆண்பிள்ளைகளுக்கு கருணை காட்டி அவர்களுக்கு திருமணம் நடக்க சித்தர் கூறிய வழிமுறைகளைக் கூறுங்கள் நலமே விழைகிகிறேன்
வணக்கம் ஐயா உங்கள் நேர்மறை பேச்சு பேரின்பம் தயவுசெய்து உங்கள் பின்புறம் உள்ள கணக்கன்பட்டி ஐயா அவர்களின் புகைப்படம் தெரியும் படி கேமரா வைத்தால் நனிமகிழ்ச்சி ஐயா
@sreekantha47279 ай бұрын
Thsnk yoi
@alwaysbehappy405211 ай бұрын
Nanri ayya ❤ 😊
@KavithaKavitha-xt8ve Жыл бұрын
Thanks kavitha
@kalaivaniv13 Жыл бұрын
Sir thank you so much. Oru job security vanum. What to do for that plz put an video based on job sir
@RenukaHariprasad Жыл бұрын
ஐயா தென்கிழக்கா அல்லது thenmerkka
@dharanidharani-hf1xi Жыл бұрын
Iyya idam virka mudiyamal irukom silar tadukuranga kadan problem neriya iruku yenna panradun teriyala iyya yedavadu vali sollunga iyya
@Mangayarkarasi520 Жыл бұрын
Sir amtha mooligai send. Pannuvingala. Nan theni la irrukkane sir plz. 🙏🙏🙏
Sollam vellai sollama, manjal sollama. Pls explain, ty
@sarawathys697411 ай бұрын
ஐயா இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் மீண்டும் எப்பொழுது ஐயா பார்ப்பீர்கள் நன்றி
@muthuswamyelangovan46410 ай бұрын
Sir how to talk to you personally
@jeyamathanmathivathanan95452 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன் நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாதுஎனது கணவரின் ஜாதகம் தொலைந்துவிட்டது அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு ராசி இதை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா மற்றும் நீங்கள் உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தெரிந்து கொள்ள சொன்னீர்கள் எங்களுக்கு அவ்வளவு தூரம் வரமுடியாது தயவுசெய்து எங்களுக்கு நல்ல பதில் தரவும் மற்றும் நீங்கள் இதற்கு தீர்வு கூறும் போது ஏதோ ஒரு பொருள் தருவதாக கூறி இருந்தீர்கள் அந்தப் பொருளை எமக்கு அனுப்பி வைக்க முடியுமா அதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா அப்படி ஆயின் அறியத் தாருங்கள்.. எனது முகவரி..த.மதிவதன்..கிழுவானைஒழுங்கை..கோப்பாய் மத்தி.. கோப்பாய்.இலங்கை...யாழ்ப்பாணம்....நன்றி.
@ganganayakis412010 ай бұрын
அய்யா வெள்ளை சோளமா அல்லது மக்காச் சோளம் பயன் படுத்த வேண்டுமா ?.
@kalavathim6011 ай бұрын
Thank you so much swamy
@gopibhimsingh603511 ай бұрын
Sir i want to meet you how pls
@sathyaskp Жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@umaveni708110 ай бұрын
Kungumatha vachu epdi eluthu mudiyum
@sarawathys697411 ай бұрын
ஐயா வணக்கம்
@positivesmug7204 Жыл бұрын
What should we do to get good job
@mohnan2 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.குழந்தைகள் கிடையாது.நான் தனி ஆள்.என் கணவர் உயிருடன் இல்லையென்பதால் அவருடைய குலதெய்வத்தை அவருடைய ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தயவு செய்து எனக்கு உதவவும்.🙏🙏🙏🙏🙏
@pathminidesaishettysivaraj8863 Жыл бұрын
😂
@KalaiselviKrishnan-lf7fj Жыл бұрын
இறைவனிடம் கேளுங்கள்.. யாரையும் நம்பி ஏமாதீர்கள்
@narayananlokanathan6537 Жыл бұрын
Sir, How to get an appointment?
@rajendrans2241 Жыл бұрын
ஐயா தென்கிழக்கு மூலை என்பது அக்கினி மூலை இல்லையா ஐயா
@revathir266110 ай бұрын
ஆமாம்
@thamizharasia6021 Жыл бұрын
நாங்கள் அபார்ட்மெண்ட்டில் உள்ளோம் பால்கனியில் வைக்கலாமா Sir
@kavithasenthilvel8448 Жыл бұрын
அரணாக்கயிரு ஆண்கள் எந்த வயதுவரை கட்டியிருக்க வேண்டும் கட்டாமலும் இருக்கலாமாங்க ஐயா please சொல்லுங்க
@mskesha2310 Жыл бұрын
Boys ku life long kattanum sister
@suganyasenthil4158 Жыл бұрын
Vellasolama ayya
@vijivikas Жыл бұрын
Om sarvana bhava🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
@JaneshRaj-jp6vh Жыл бұрын
Ayyah I want to know who is my kolathavam but I'm staying in Singapore so is there like a number to contact u ayyah
@Parvinwaheed6 ай бұрын
Ann pillai illatha pothu ?
@dharanidharani-hf1xi Жыл бұрын
Yenna cholam kattanum iyya pachiyava illa thola vuruchita
@Kala-po7cy8 ай бұрын
துபாய்க்கு ஒரு நல்லது சொல்லுங்கள்
@greatchwokhangreatchwokhan56135 ай бұрын
சிவப்பு சோளமா (or) வெள்ளை சோளமா
@omsargurusai Жыл бұрын
பேட்டிஎடுக்கும்பெண் சரியில்லை விஷயமே தெரியவில்லை உ உ உ உ என்று கேட்கறதே ஒழிய இவ்வளவு நல்ல விஷயங்களில் உள்ள சந்தேகங்களை கேட்கத் தெரியவில்லை எந்த சோளம் தென்கிழக்கு தென்மேற்கு எந்த கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்தி தெரியவில்லை
@mahalingamsubramaniam371 Жыл бұрын
Days r up to u. Vesayam therinthavargalai pesa vidanum. She didn't break the continuity.
@nandhithamaya3798 Жыл бұрын
Thanku sir
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
நன்றி ஐயா இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 😂😂😂
@panchanathan705611 ай бұрын
N.Panchanathan
@rt.channel76076 ай бұрын
அரசாங்க வேலை கிடைக்க என்ன செய்ய vendum
@rt.channel76076 ай бұрын
எந்த செய்தாலும் தடை வரராதை எப்படி தடு க் முடியும்
@meenasusi972 Жыл бұрын
Vara mudiyadhavanga ena panna swamy... I'm in Coimbatore
@Punith-t3p Жыл бұрын
Aiah u r telling directions in Tamil i don't know pls can u tel in English then I can understand.
@meenashivakumar24 ай бұрын
எந்த சோளம் என்று தெரிவித்தால் நன்று
@kalaivaniv13 Жыл бұрын
Sir private college la work panunane. Salary romba kami. 10000 ta taranga professor kae. So i left that job trying for govt job.
@kalaivaniv13 Жыл бұрын
I will try here after wat you saying
@gokuladharshangokuladharsh259 Жыл бұрын
valthukal ayya🎉🎉🎉🎉
@AmsaRamesh Жыл бұрын
We are in cold country and there is no crow in America… then what shall we do with the rice