நல்லதே நடக்கும் என்று முழுமனதோடு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் நேர்மறையான எண்ணங்களோடு செய்யுங்கள் மற்றபடி எல்லாமே இறைவன் செயல்!!!
@Kavi-ll3fc2 ай бұрын
விதி சரியாக இல்லாமல் ஈடுபாடு வராது...
@velmuruganv54202 ай бұрын
மீண்டும் ரஸியா செல்லும் நமது பிரதமர் இந்திய தீபத் இணைப்பு பற்றி புடின்னிடம் ஆலோசிக்க வேண்டும் by velan professor
@SankararajSR28 күн бұрын
😊😊
@ootymani2827 күн бұрын
Ungappava anupi pesa sollu
@muthugopal952426 күн бұрын
God is great.
@ambikapathiambikapathi44172 ай бұрын
ஒரு தனி மனிதனுக்கு ஜோதிட ரீதியாக திசா நடக்கும் புத்தி நடக்கும் அந்தரம் நடக்கும் அந்தராந்தரம் நடக்கும் சூட்சுமாந்திரம் நடக்கும் அத்துடன் ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி உச்சகிரக திசை நீச்ச கிரக திசை அஸ்தமன கிரகதிசை 6 8 12 என்ற மறைந்த கிரகத்தின் திசை கேந்திர திரிகோண அதிபதி திசை குருவினால் பார்க்கப்பட்ட திசை லாபத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை இப்படி ஜோதிடத்தில் எத்தனை எத்தனையோ யோகங்கள் அவயோகங்கள் மனிதனுக்கு நடக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு நியுமராலஜி என்ற பெயரில் இந்த நம்பருக்கு இப்படித்தான் நடக்கும் என்று சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. கிரகத்தை வைத்து பலன் சொல்பவர்கள் இந்த கிரகம் இந்த இடத்தில் இருக்கிறது இன்ன பலத்தில் இருக்கிறது அது இந்த பலனைத் தான் கொடுக்கும் என்று அனைவருக்கும் புரியும்படி சுட்டிக்காட்டுவார்கள் ஆனால் நியூமராலஜியில் யாருக்கும் புரியாமல் அவர்கள் சொல்வதை நாம் தலையாட்டி கேட்க வேண்டும் அல்லது மறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இதைத்தவிர இதை நம்புவதற்கு என்ன அடிப்படை ஆதாரம் உள்ளது?
@hydher41662 ай бұрын
2024 லையும் இப்படித்தான் sonaangaa
@venkatesansrinivasamoorthy12522 ай бұрын
எந்த அளவு கோலும் இன்றி உளறும் நபர்
@DindI-x9u2 ай бұрын
ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று கூறியவன் அது பற்றி கேட்டால் வாயே திறக்கமாட்டான்
@sivagnaness425922 күн бұрын
அப்படியானால் அவன் வாயை நிரந்தரமாக மூடிவைக்கச் செய்யவேண்டாமா ? தூஊஊஊ
@gunasekaran57592 ай бұрын
ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டி திறந்ததும் இலங்கை அழியும் என்று எல்லா நிறைய ஜோதிடர்கள் கூறியது என்ன ஆச்சு?
@rajasekaranj687915 күн бұрын
2024 டிசம்பர் 31 க்குள் தமிழ்நாடே அழியப்போகின்றது சென்னையும் சேர்த்து இதில் 2025 இல் யார் இருக்க போறா😂😢
@barakathullahhajakamaludee20232 ай бұрын
என்ன நடக்கும் என்பதை படைத்த கடவுளுக்கு தான் தெரியும். மனிதனுக்கு அந்த அறிவு கிடையாது. ஜோதிடம் கூறும் அவருக்கே! அவரைப்பற்றியான செய்திகள் தெரியாது.
Idhu varaikum indha numerology correct aa solli irukangalaa ?
@ShanmugaveluSuppiahАй бұрын
Yousles quotation yousles answer
@As.Raveenthiran2 ай бұрын
என்ன இது, இந்த நபரை ஆகக் குறைந்தது இவரது மனைவி பிள்ளைகளாவது புத்தி சொல்லி எச்சரிக்க மாட்டார்களா!? இப்பிடி உளறுகிறாரே! நாளைக்கே நாம் இறக்கப் போகிறோமென்று தெரிந்தாலும் இன்றுவரை நல்லதையே நினைத்து நல்லவைகளையே பேசுவதுதானே சிறந்த பண்பு! ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த கடவுள்கூட இப்படி முன்னறிவிப்பு சொல்லமாட்டார்!
@gopiv6082 ай бұрын
உங்க வீட்டில குந்திக்கினு ஹூடு இடிஞ்சீ ஹுழ போது ந்நு சொல்ரிங்கோ.😮😮😮😮....
ஏம்மா நீ பேட்டி எடுக்கிறாயே இவன் பேசறது உனக்கு முதலில் புரிகிறதா அதை சொல்.
@anbuselvans3062 ай бұрын
இந்தியா வுக்கு இந்தியா என்ற பெயர் தான் இந்தியா IMF கிட்ட கடனுக்கு வரிசையில் நின்ற காலத்திலும் பிரதமராக திரு சந்திரசேகர் அவர்கள் இருந்த போது தங்கத்தை அடமானம் வைத்த காலத்திலும் சீனாக்காரன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்ட போதும் காங்கிரஸின் 2004 to 2014 ஊழல் கொடி கட்டி பறந்த காலத்திலும் இந்தியா என்ற பெயர் தானே இருந்தது. இப்போது இந்தியாவுக்கு உலக அளவில் நற்பெயர் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது அதற்கு காரனம் தொலைநோக்கு பார்வையுடன் ஊழலற்ற ஆட்சியை தந்து கொண்டு இருக்கும் பிரதமரும் அவரது ஆட்சியும் அதனால் நம்பிக்கையுடன் பெருகும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளும் நம்பிக்கையுடன் உழைக்கும் மக்களின் உழைப்பும் தான் காரணமாக இருக்க முடியும். ஏதோ ஒரு பெயரின் ஓரிரு எழுத்துக்களை மாற்றி வைப்பதால் சரியாகி விடும் என்று நம்புவது சரி யன்று!! ஆனாலும் நம்பிக்கை நேர்மறையாக இருந்தால் எண்ணங்களும் செயலும் நேர்மறையாக இருக்கும் அதனால் கவனம் சிதறாமல் முழு ஈடுபாட்டுடன் உழைக்க தோன்றும் அதனால் வெற்றியும் கிட்டலாம்!! இவர்தான் 2024 ல ராகுல் காந்தி தான் பிரதமர் என்று அடித்து பேசினார்!!
நாளைக்கு என்ன நடக்கும் யாராலும் சொல்ல முடியாது எல்லாம் புருடா தான்
@rangaraajansbn3002 ай бұрын
சொன்னது ஏதாவது நடந்து இருக்கா ⁉️
@tnsingam74482 ай бұрын
Mudichi utanga ponga😢
@thirumalaiperumal2 ай бұрын
JUMPED QUESTIONS????
@rameshbabu1232 ай бұрын
no -speaking -second person -why ?
@geethavlogs8142 ай бұрын
எதிர் மறையான பேச்சு மட்டுமே இந்த மக்களுக்கு போய் சேர்கிறது இது போல் வீடியோ பார்க்காதீர்கள்
@ArumugamArumugam-gu7dy2 ай бұрын
இவளின் எதிர்மறையான கேள்வி இவளுக்கு நல்ல எண்ணம் இல்லை
@nithyat45042 ай бұрын
Thanks a lot avoided to see 😊
@DindI-x9u2 ай бұрын
இரண்டு பேரும் கிருமினல்கள்
@rukmaniK-d6e2 ай бұрын
Arukkathai. Negative peisathai payithiyam kilpauk po
@alagupandi17812 ай бұрын
அப்படி பாத்தா 2000ஆண்டு ஆரம்பம் முதல் 2999வரையிலும் 2ஆம் எண் உள்ளது அப்படினா இந்த ஆயிரம் வருடமும் 2ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஆகாதா😂🤣
@rx100z2 ай бұрын
முதலில் நீ ஒன்றை ஆய்வு செய். அப்புறம் பல்லைக் காட்டு முட்டாக் கூ* ... இந்த மூடர் கூடம் அதிகமாகி விட்டது
@skg30072 ай бұрын
2001 என்பதன் கூட்டு எண் 3. 2 அல்ல. எண் கணிதம் அறிவியல்.
@alagupandi17812 ай бұрын
வீடியோவ ஒரு தடவை நல்லா கேட்டுட்டு, அதன் பிறகு நான் எழுதிய பதிலையும் நிதானமா தெளிவா படிச்சிட்டு வரவும்..
@s.alagarsamy73882 ай бұрын
ஆணைக்கு அர்றம் குதிரைக்கு குர்ற ம இதுதான் எண் கணிதம் அறியாதவன் நிலை.
@sugumarp80302 ай бұрын
இப்பொழுது பெரும்பாலும் சிசேரியன் செய்து தான் குழந்தையை எடுக்கிறார்கள் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு வாழ்வோம் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் நல்லதே நினைப்போம் நலமுடன் வாழ்வோம்
Poodaa mayiru yesu. Israel piracinaiyai yesuvaal pudunga mudiyile
@qumarizanvinay7092Ай бұрын
Poodaa mayiru yesu. Israel piracinaiyai yesuvaal pudunga mudiyile
@User-ercghncАй бұрын
Poda mayiru… Jesus pund….
@sivaharonsangarapillaichok84582 ай бұрын
He is bluffing .Don't waste people's time. Don't interview this type of fellows. Don't put this type of Video. If he is an genuine person, he could have mentioned the name of the countries which going to disappear.
@Gtamila2 ай бұрын
உன் வாயில் வருகிறமாதிரி உன் வீட்டில் நடக்கும்! நல்லதே பேசு!