ஆபத்தை துல்லியமாக கணித்த தீர்க்கதரிசிகள்😱 | Spiritual Talk | 2025

  Рет қаралды 37,806

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 57
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 19 күн бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@anbe_sivam_namachivaya
@anbe_sivam_namachivaya 17 күн бұрын
சுனாமிக்கு பிறகு சித்தர் வருவார் சித்தர் ஆச்சி காலம் நடக்கும்
@sridhasstheva9049
@sridhasstheva9049 18 күн бұрын
பாபா வெங்கே , இந்த பெண்மணிக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர் * நொத்தரடாமோஸ் * ...... இவரின் தொடர்தான் ( follwer ) இந்த பெண்மணி .. இவர்களுக்கு முன்னர் நமது சித்தர்கள் . 3000 -- 4000 வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்தார்கள் .. ஆனால் அநேகமாக பாதுகாப்பின்றி அழிந்து விட்டது . சித்தர் எழுதிய ஓலை மடலில் கான்சருக்கு மருந்து இருந்தது .
@kovibalaji9491
@kovibalaji9491 Күн бұрын
புது வருடம் பிறந்தாலோ,ஏதாவது புயல், கனமழை, பேரழிவு வந்தாலோ எங்கிருந்தாவது பாபா வாங்க உள்ளே வந்துருவாரு....
@perumalperumal3293
@perumalperumal3293 16 күн бұрын
நீங்க சொல்ற காரியம் அனைத்தும் பைபிள் ல பல ஆயிரம் வருடத்துக்கு முன்னாலே சொல்லி இருக்கு அப்போ கேட்காத மக்கள் இப்போ கேட்கவா போறாங்க?
@selvamania8745
@selvamania8745 17 күн бұрын
2024 அருமையாக சென்று விட்டது இந்த வருடம் சொன்னது நிறைவேறியதா
@vimsiyaelton9807
@vimsiyaelton9807 16 күн бұрын
April 2025 ஐரோப்பாவில் போர் தொடங்கும்
@apmarodossarodoss9101
@apmarodossarodoss9101 18 күн бұрын
உலகம் அழையும் அது உண்மை
@sridhark510
@sridhark510 17 күн бұрын
இன்னும் பல கோடி வருடங்கள் கழித்து
@balanmurughhan1111
@balanmurughhan1111 17 күн бұрын
மனித இனம் வேண்டுமானால் அழியும் உலகம் என்றும் அழியாது அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் அதில் வாழும் உயிரினங்கள் மற்றும் மாறுபடும் அது மனிதர்களாக இல்லாமல் வேறு வகை உயிரினங்களாக இருக்கலாம்...
@vimsiyaelton9807
@vimsiyaelton9807 16 күн бұрын
உலகம் அழியாது. மனிதன் வாழத்தகுதியற்றதாக மாறும் 5048 ம் ஆண்டில்
@Hemalatha-xr1hp
@Hemalatha-xr1hp 18 күн бұрын
TV la sonna malazhi varathu panchangamla sonna varuthu
@SelvamSelvam-l4v
@SelvamSelvam-l4v 19 күн бұрын
சிகப்பு டர்பன் கட்டின இந்தியாவில் தலைவர் உருவாக்குவாரா
@שרון-פ9ד
@שרון-פ9ד 18 күн бұрын
கன்னியாகுமரியிலிருந்து உருவாகுவார்
@simhendrasharma4452
@simhendrasharma4452 16 күн бұрын
Mahaa Bharadattil, kaliyuga todakkattil pareekshit maharaajaavukku shukhauni [Rishi] yin Kelvikku badil sollum vithamaaga kaliyuga todakkam mudal pralaya kaalam varaikkumaana Ulakil nadakka virukkum Vivarankalai solkiraar. Ithe pola Nam naattu panchaangankal Nam munnorkalaana arivir siranda Rishi munikalaal undaakkap patta shlokangalaik kondu tayaarikkappadukinrana. Viyappaana vishaym- muzu ulakaip patriyum sollum panchaanga prdictions tulliyamaakave Kaannapadu kindrana.
@kannanadhikesavan427
@kannanadhikesavan427 14 күн бұрын
பாபா வாங்க ஒரு காமெடி பீஸ் அகத்திய ஜீவநாடி ஜோதிடர் பாபு உண்மையை சொல்கிறார் உள்ளதை சொல்கிறார் நாட்டிற்கு நன்மைகள் செய்கிறார்
@sasikalamanoharan9565
@sasikalamanoharan9565 19 күн бұрын
Indiavil ullavargal unga arivukku ettavillaiya puthisaaligalae
@KannanRammiya-u3h
@KannanRammiya-u3h 19 күн бұрын
Yes srilanka jaffna
@vijis3517
@vijis3517 15 күн бұрын
இதெல்லாம் பைபிளில் 45.00 ஆண்டுகளுக்கு முன்னாக சொல்லப்பட்டுள்ளது.
@OhamedMuzaahir
@OhamedMuzaahir 4 күн бұрын
Srilanka is an island .... May be srilanka will be drowned by the beach water. In this moment erosion is happening in Srilanka. People living in the coast line have lost their homes. Mostly the fishermen homes.
@wajahome
@wajahome 18 күн бұрын
❤❤❤❤❤❤
@arvinthkumaran6878
@arvinthkumaran6878 17 күн бұрын
Why we are not talking about veera brahma that is kadapa swami
@ARJUND4080
@ARJUND4080 16 күн бұрын
he mentioned Ussr. you cannot predict that putin
@nantharanavara5293
@nantharanavara5293 3 күн бұрын
மட்டமான அறிவு. நுனிப்புல் மேய்தல். உக்ரேன் - ரஷ்யா யுத்தம் பற்றி தெளிவின்மை😂😂😂
@aruljothi2709
@aruljothi2709 15 күн бұрын
10 minutes la mudikka veendiyatha 48 minutes savvva elukkkkuranungaaaa😂
@KannanPramasivam
@KannanPramasivam 18 күн бұрын
2024 mutinthathu itunthalum vayiru pasikkumla
@ARJUND4080
@ARJUND4080 16 күн бұрын
artificial organ , create in lab , use pigs .
@abiramic5474
@abiramic5474 19 күн бұрын
Virus starts from Australia
@premnath6228
@premnath6228 19 күн бұрын
News la pathadha apdiey content akitiga.
@Kumarayya-k4t
@Kumarayya-k4t 19 күн бұрын
Cut copy paste
@babusrinivasbabusrinivas9620
@babusrinivasbabusrinivas9620 19 күн бұрын
The Anchor has gone overboard. She should know that she shd talk less and allow the guest to talk. The guest is only guessing. We all know what he is talking. Nothing new. Why are these people are wasting our time
@priyacadbury5758
@priyacadbury5758 19 күн бұрын
This is talk show not interview
@princysworldtoday9763
@princysworldtoday9763 19 күн бұрын
Maraintha Tamil noolkal la medicine num ondru
@aruljothi2709
@aruljothi2709 15 күн бұрын
Valavala😂 kulala 😂
@sridhark510
@sridhark510 17 күн бұрын
நீங்க செத்து நேரே மேல போய் வாங்கவே பார்த்து கேட்டு வாங்க... என்ன துக்கு ரீல்...
@senthil988
@senthil988 16 күн бұрын
Ellamae poi pongada. Chumma payam kaati dhuttu seireenga
@sridhark510
@sridhark510 17 күн бұрын
வாங்கா..ராசி பலன் சொன்னாரா
@simhendrasharma4452
@simhendrasharma4452 16 күн бұрын
Mahaa Bharadattil, kaliyuga todakkattil pareekshit maharaajaavukku shukhauni [Rishi] yin Kelvikku badil sollum vithamaaga kaliyuga todakkam mudal pralaya kaalam varaikkumaana Ulakil nadakka virukkum Vivarankalai solkiraar. Ithe pola Nam naattu panchaangankal Nam munnorkalaana arivir siranda Rishi munikalaal undaakkap patta shlokangalaik kondu tayaarikkappadukinrana. Viyappaana vishaym- muzu ulakaip patriyum sollum panchaanga prdictions tulliyamaakave Kaannapadu kindrana.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН