வாழ்க தமிழ். மறைக்கப்பட்ட 12 ஆயிரம் வருட வரலாற்றை மீண்டும் ஒருமுறை முளைக்கிறார் தாய் தமிழ். தமிழின் பெயரால் எப்போதும் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.
@DannyJ-d1z4 ай бұрын
💯❤
@kash_views4 ай бұрын
Amen
@JeyaRajah-q2x3 ай бұрын
அப்படியே ஆகக்கடவதாக.
@marianitrajakoon99494 ай бұрын
எந்த இடத்திலும் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள். முதல் நேர்காணல் கொடுக்கும் போது இருந்த அழகு இப்பே இல்லை தமிழில் ஆங்கிலம் கலந்ததால் ஈழதமிழில் அழகு தெரியவில்லை❤❤❤❤
@mk.kumarn.188MyinstaАй бұрын
😂😂😂
@mk.kumarn.188MyinstaАй бұрын
Ean bro unka name ah English la vachchu irukkenga tamil la type panni vachchu irukalame😂
@HarithasAnnalingam4 ай бұрын
வாழ்த்துக்கள் இன்னும் உயரம் வரவேண்டும்
@mnandhumnandhu18253 ай бұрын
Came to watch this whole interview just for that melody song portion....paa what a feel indha full song unga voice la paadi release pana nala irukum
@mahi534 ай бұрын
🎉🎉🎉🎉🎉 Tamil rappers mass ❤❤❤❤❤❤
@iswaryasri4 ай бұрын
Ravana thesathu tamizha song entha interview layum Padala.. Pls antha song oru short video podunga bro... ❤❤❤ I waiting.. VK Brothers youtube channel.. starting line my favourite பத்தாவது தடவையும் நிலத்தில் விழுந்த தமிழனை முத்தமிட்டு சொன்னது இந்த பூமி ஒன்பது தடவையும் எழுந்தவன் அல்லவா நீ எழுந்திடு தமிழா நிமிர்ந்திடு திமிரா totally goosebumps Conora onwards I'm uour die hard fan bro.. Do one project with Ratty adhiththan ❤❤❤
@SureshJayapaljrp73734 ай бұрын
நான் பார்த்து வியந்த தமிழ் raper தூய தமிழில் பாடும் இருவர் ஒன்று நீங்கள் மற்றும் ஒருவர் அவரும் ஈழத்து தமிழன்.
@HemalathaS-k7n4 ай бұрын
அருமையாக இருந்தது
@muralitharnsiva74703 ай бұрын
இலங்கை தமிழே உங்கள் ராப்புக்கு மிகப்பொருத்தம்.ஆங்கிலம் கலக்காமல் பார்த்துக்கொள்ளவும். மேலும் வளர வாழ்த்துகள்.
@zam_zee3 ай бұрын
Here for that melody song and gaana songpart ❤... Beautiful song and very nice....
@Luciamary-v7i3 ай бұрын
தீர்ப்பாய் ஒளி வீசி மலராய் மணம் கமழ்ந்து சுகமாய் நலம் கண்டு நீடூழி காலம் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள் தம்பி ❤ எங்கும் தமிழ் ❤ எதிலும் தமிழ் ❤ வாழ்க வளமுடன் ❤*